கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,620 பதியப்பட்டது March 4 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது March 4 கொழும்பில் பயண பைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் யாருடையதென ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியா நிலை காணப்பட்டது. இதன் போது குறித்த சடலம் தொடர்பான தகவல்களை பெற பொது மக்களின் உதவியை நாடி தொலைபேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கள் மனைவிகள் அல்லது வீட்டை விட்டு ஓடிய மகள்களா என்பதனை உறுதி செய்வதற்கு பல்வேறு நபர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பலர் அழைப்பை மேற்கொண்டதாக வெல்லவீதி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பேதுருஆராச்சி தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண தங்கள் மனைவியா, மகளா என உறுதி செய்வதற்காக பலர் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் உதவுமாறு ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன. https://www.tamilwin.com/community/01/270062?ref=home-top-trending Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் ஏராளன் 390 Posted March 4 கருத்துக்கள உறவுகள் Share Posted March 4 200 பேரா?! Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பெருமாள் 2,620 Posted March 4 Author கருத்துக்கள உறவுகள் Share Posted March 4 7 minutes ago, ஏராளன் said: 200 பேரா?! ஆண்களின் அற்ப சந்தோஷத்தை கெடுக்கப்படாது விடுங்க பாஸ் கண்டுக்காதீங்க . Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 10,162 Posted March 4 கருத்துக்கள உறவுகள் Share Posted March 4 5 hours ago, பெருமாள் said: இந்த இலக்கத்திற்கு 200 அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். என்ரை கடவுளே! அந்த 200 பேரின்ரை குடும்ப வாழ்க்கையை யோசிக்க தலை சுத்துது. Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.