-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
திமுக வுக்கு பிரசாந் கிசோர் பாண்டே மாதிரி இந்த கள்ளுக் கொட்டில் தாத்தாவுக்கு யார் பின்னால் இருந்திருப்பார்கள்? -
ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடி விக்கெட்டுகளை அடிக்கடி இழந்து தளம்பி இறுதியில் 177/9 என முடித்துக்கொண்டது. பதிலுக்கு அதிரடியாக இறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் படிக்கலின் சதத்துடனும் கோலியின் 72 ஓட்டங்களுடனும் விக்கெட் இழப்புக்களின்றி 16.3 ஓவர்களிலேயே 181/0 என வெற்றியிலக்கை அடைந்தது. முடிவு: ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பையன்26 22 2 சுவி 20 3 சுவைப்பிரியன் 20 4 எப்போதும் தமிழன் 20 5 குமாரசாமி 18 6 அஹஸ்தியன் 18 7 வாத்தியார் 16 8 நுணாவிலான் 16 9 கல்யாணி 14 10 நந்தன் 12 11 ஈழப்பிரியன் 10 12 கிருபன் 10 13 கறுப்பி 10 14 வாதவூரான் 8
-
எத்தனையோ மக்கள் பட்டினி கிடக்கும் தேசத்தில்?? கடவுளுக்கும் கண் இருக்கு??
-
By நியாயத்தை கதைப்போம் · Posted
இந்த தாக்குதல் சிறிது காலத்தில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசனை தொடங்கி வலிகாமம் வடக்கு மக்களை தெல்லிப்பளைக்கு எல்லைக்கு வெளியில் அகதிகளாக அனுப்பி வைக்க வழிகோலியது. தாக்குதலை நடாத்திய புண்ணியவான்கள் தப்பி சென்றுவிட்டார்கள். ஆனால், இராணுவம், கடற்படையின் கடுமையான எறிகணை தாக்குதலில், உலங்கு வானூர்தி தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், காயம் அடைந்தார்கள். மக்களுக்கு அன்று இரவு தொடங்கிய அவலம்தான்... காங்கேசன்துறை இன்று சுடுகாடு ஆகியுள்ளது. அழகிய, அமைதியான பூமி இன்று இராணுவத்தின் கைவசம். -
பையன்26 எதிர் நீச்சல் போட்டு சுவை அண்ணாவ பின்னுக்கு தள்ளி மீண்டும் முதல் இடத்தை பிடித்து விட்டார் லொல் ஹா ஹா 😀😁 கள்ளுக் கொட்டில் தாத்தாவை நீங்களும் சரி கிருபன் பெரியப்பாவும் சரி முந்த வாய்ப்பில்லை ஈழப்பிரியன் அண்ணா தாத்தா வேற லெவல் 😀😁
-
Recommended Posts