Jump to content

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு கிருபன் குழந்தை அல்லவே 

ஆமா. அதுதான் ஓவர் பில்டப்பு கொடுப்பதும், வெளிச்சம் கொடுப்பதும் தேவையில்லை என்கிறேன். ஆனால் நீங்கள்தான் கடந்துபோகாமல் தொங்கிக்கொண்டே நிற்கின்றீர்கள்!

இன்னொண்டு...

செப்பு தன்னை தங்கம் என்று மினுக்கம் காட்டுவதும், செப்பை தங்கம்தான் என்று சாதிக்க முயல்வதும் மோசடிகள்! 

Link to comment
Share on other sites

 • Replies 179
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

7ம் திகதி நடந்த கூட்டத்தில், மிக நேர்த்தியாக நடந்ததாக பத்திரிகைகள் எழுதி உள்ளன. அந்த பக்கமே, எந்த வாகனமும் வராத படி, தமது வாகனங்களை, தூரத்தில், கடற்கரை ஓரத்தில், இடம் எடுத்து, பார்க் பண்ணி, நடந்த

குமாரசாமி

சிலோனிலை இப்ப என்ன பிரச்சனை இருக்குது எண்டு கேக்கிற புலம்பெயர் சனங்களும் இருக்கினம். அதுவும் நான் இருக்கும் இடங்களில்.... அவர்களுக்கு சொல்லியும் விளங்கப்படுத்த முடியாது. விளங்கப்படுத்த வெளிக்கிட்டால்

பராபரன்

நன்கு விளக்கியமைக்கு நன்றி ஐயா, இன்னொரு கேள்வி ஐயா, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு ஒரு மாநில அரசினை எந்தவொரு காரணமும் காட்டாது கலைத்து (dismiss) ஆளுநர் ஆட்சியை உண்டாக்க முடியும

 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

பாலசிங்கத்தார் விசிலடிக்க வைத்த காலத்தில் புலிகளின் தலைமையும், தலைவரும் இருந்தார்கள். அவர் கொள்கை விளக்க உரைகள் மீது உன்னிப்பான கவனத்தைக் கொண்டுவர இடையிடையே விசிலடிக்க வைக்கக்கூடிய கதைகளைச் சொன்னார்.  2009 மாவீரர் தினத்தில் புலிகளின் தலைமையும் இல்லை, தலைவரும் இல்லை. ஆனால் அன்றும் தலைவர் உரை வருமென்று கதையும் மண்டபத்திலும் உலவிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் சீன்மான் திரையில் தோன்றி குஞ்சுகளை விசிலடிக்கச் செய்தார். 

அப்போ தலைமை இருந்தால் விசிலடிக்க வைக்கலாம் என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

நான் பலதடவை யாழில் சொல்லியதுதான். திரும்பவும் நினைவுபடுத்தவேண்டியிருக்கின்றது. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தாங்களும் போராளிகள் என்று நினைத்து லெப்டினன்ட் கேர்ணல் மதிப்பு வேணும் என்பவர்களையும் சட்டை செய்வதில்லை.

உண்மை

கண்டவனெல்லாம் ஒருவருக்கு இவ்வாறான மதிப்புக்களை பிரேரிப்பதிலோ எழுதுவதிலோ எனக்கும் உடன்பாடில்லை எதிலும் நிறம் மாறும் ஓணான்கள் அதை செய்யக்கூடாது.

அதை புலிகள் செய்யணும் 

அல்லது மறுக்கணும்

1 hour ago, கிருபன் said:

இதில் தமிழ் கட்சிகள் மாதிரி மழுப்பல் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை.

தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த காலம் தலைவர் இருக்கும்போதே போய்விட்டது. தலைவர் இருக்கும்போது கிடைக்காத தனிநாட்டை தமிழர்கள் ஒருபோதும் அடையமாட்டார்கள்.

தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் சகல உரிமைகளுடனும் வாழ ஒரு தீர்வு தேவை. அது எப்படியான அரசியல் தீர்வு என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், தாயகத் தமிழருக்கு அனுசரணையாக இருந்து, தேவையான முன்னெடுப்புக்களையும், அழுத்தங்களையும், லொபியிங்களையும் செய்து சர்வதேச நாடுகளின் உதவியோடு தீர்வை அடையவேண்டும். சிறிலங்கா இனவழிப்பு புரிந்தது என்பது நிறுவப்படவேண்டும். அப்படி நிறுவாமல் ஒரு நிரந்தரத் தீர்வு வராது.

மாவீரர் தமிழரின் உரிமைகளுக்காக தமது உயிரைத் துறந்தவர்கள். தமிழீழம் அவர்கள் கனவாக இருந்தது. ஆனால் அது கனவாகவே இருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். எனது மிக நெருங்கிய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், படித்த கல்லூரியின் ஆளுமை மிக்க மாணவர்களும் அடக்கம். அவர்களின் தியாகத்தை மதிக்காதவர்களையும், கொச்சைப்படுத்துபவர்களையும் நான் கால் தூசுக்கும் மதிப்பதில்லை. அதில் 2009 இலண்டன் மாவீரர் தினத்தில் சிலரை விசிலடிக்க வைத்த சீன்மானும் அடக்கம். மாவீரர்களின் தியாகத்தை தமது சுயநலங்களுக்கும், தம்மை முன்னிறுத்தவும், விளம்பரப்படுத்தவும் பாவிப்பவர்களுக்கும் மரியாதை கொடுப்பதில்லை.

ப‌திலுக்கு ந‌ன்றி கிருப‌ன் பெரிய‌ப்பா ?

உங்க‌ளுக்கு ஒன்றை நினைவூட்ட‌ விரும்புகிறேன் த‌ந்தை செல்வா அகிம்சை வ‌ழியில் போராடின‌ போது சொன்னார் அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ள் த‌ன்னை விட‌ வீரிய‌மாக‌ போராடுவின‌ம் என்று ?

த‌ந்தை செல்வாவுக்கு பிற‌க்கு த‌லைவ‌ர் ஆயுத‌ம் எடுத்து போராடினார் அதில் ப‌ல‌ வெற்றிக‌ளை குவித்தார் , சிங்க‌ள‌வ‌னுக்கு என்ன‌ பானியில் சொன்னால் புரியும்மோ அதே பானியில் புரிய‌ வைத்தார் ?

த‌லைவ‌ர் சொன்ன‌து த‌ன்னை விட‌ த‌மிழீழ‌ கோரிக்கைக்கு  அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ள் இன்னும் வேக‌மாக‌  போராடுவின‌ம் என்று ?

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் எம் போராட்ட‌ம் எம் த‌லைவ‌ரின் பெய‌ர் புக‌ழை கொண்டு சேர்த்த‌தில் அண்ண‌ன் சீமானின் ப‌ங்கு மிக‌ பெரிய‌து ?

விசில் அடிப்ப‌து க‌ம்பீர‌மான‌ பேச்சு வ‌ரும் போது அல்ல‌து ம‌கிழ்ச்சியின் உச்சியில் இருக்கும் போது சில‌ர் த‌ம்மை அறிய‌மா அடிப்ப‌து , என‌க்கு விசில் அடிக்க‌ வ‌ராது நான் இதுவ‌ரை விசில் அடிச்ச‌தும் இல்லை சில‌ர் ந‌ல்ல‌ ச‌த்த‌மாய் விர‌ல‌ வாய்க்கை வைச்சு அடிப்பின‌ம் ?

ஏன் போர்க் க‌ள‌த்தில் எம் போராளிக‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் போர் செய்யும் போது அடிடா ம‌ச்சான் அப்ப‌டியே என்று கைய‌ தூக்கி காட்டுவ‌து எல்லாம் நாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் க‌ண்ட‌வை தானே ?

பெண் போராளிக‌ள் போர்க்க‌ள‌த்தில் சிங்க‌ள கொடிய‌ எரித்து ஆட்ட‌ம் எல்லாம் போட்ட‌வை ச‌ந்தோஷ‌த்தில் ?

அண்ண‌ன் சீமான் ஏதோ ஒரு மாவீர‌ர் நிக‌ழ்வில் விசில் அடிச்ச‌தை விம‌ர்சிப்ப‌து ஏற்று கொள்ள‌ முடியாது ? 

ம‌ழ‌லைக‌ள் மாவீர‌ நாளில் பேசும் போது அதுங்க‌ளின் பேச்சை கேட்டு அண்ண‌ன் சீமான் விசில் அடிச்ச‌து குற்ற‌மா ?

அதே சீமான் புலிகொடிய‌ ஏற்றும் போது க‌ண் க‌ல‌ங்கின‌தை பார்த்த‌து இல்லையா ?

ச‌ரி விடுங்கோ இனி ந‌ட‌க்க் வேண்டிய‌தை பார்ப்போம் 

Edited by பையன்26
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

 விசுகு நீங்க ஒரு தடவை சொன்னாலே நூறு தடவை சொன்ன மாதிரி!

ஏன் நூறு தடவை சொல்லுகின்றீர்கள்?😃

spacer.png

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆக ஒருத்தருக்கும் இப்பவும் தாயகத்தில் வாழும் மக்களின் தேவை பற்றி ஒருவருக்கும் அக்றை இல்லை.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அது நீங்கள் பார்க்கும் நாலாந்தர யூடியூப் சனல்களையும் ரப்லொயிட் தளங்களையும் (இங்கிலீஷயும் சேர்த்துத்தான்) விட பரவாயில்லை😜

சும்மா ஒரு பம்பலுக்கு தான், அய்யா.... இதுக்கு போய் கோவிக்கிறதே?

ஆனா, எனக்கு, அந்த பெரியப்பா டீலிங் பிடிச்சிருக்கு, பெரியப்பா...:grin:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

1) ஆமா. அதுதான் ஓவர் பில்டப்பு கொடுப்பதும், வெளிச்சம் கொடுப்பதும் தேவையில்லை என்கிறேன்.

2) ஆனால் நீங்கள்தான் கடந்துபோகாமல் தொங்கிக்கொண்டே நிற்கின்றீர்கள்!

இன்னொண்டு...

3) செப்பு தன்னை தங்கம் என்று மினுக்கம் காட்டுவதும், செப்பை தங்கம்தான் என்று சாதிக்க முயல்வதும் மோசடிகள்! 

எப்படி 

1) ஓவ பில்டப் எதற்கு.. Lanka BJP க்கா..🤥

ஏற்கனவே இந்தியா இலங்கையில் என்ன செய்தது என்பதும் இப்போது குறிப்பாக BJP என்ன செய்கிறது என்பதும் நீங்கள் அறியாததோ... 😏

தற்பொது மலையகத் தமிழரையும் பலிகொடுப்பதற்கு ஆயத்தமாவது புரியாத மாதிரி காட்டிக்கொள்ளாதீர்கள். 

2) இது மந்திரிக்கும் சேவகனுக்கும் உள்ள வேறுபாடு. யார் மந்திரி யார் சேவகன் என்பதை காலம் சொல்லும். அதுவரை பொறுமை ... 🙂

3) அதைத்தான் நானும் கூறுகிறேன். ஆபத்தை முன் கூட்டியே உணர்பவன் ஞானி. ஓவ பில்டப் கொடுப்பவன் நடிகன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பாலசிங்கத்தார் விசிலடிக்க வைத்த காலத்தில் புலிகளின் தலைமையும், தலைவரும் இருந்தார்கள். அவர் கொள்கை விளக்க உரைகள் மீது உன்னிப்பான கவனத்தைக் கொண்டுவர இடையிடையே விசிலடிக்க வைக்கக்கூடிய கதைகளைச் சொன்னார்.  2009 மாவீரர் தினத்தில் புலிகளின் தலைமையும் இல்லை, தலைவரும் இல்லை. ஆனால் அன்றும் தலைவர் உரை வருமென்று கதையும் மண்டபத்திலும் உலவிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் சீன்மான் திரையில் தோன்றி குஞ்சுகளை விசிலடிக்கச் செய்தார். 

அது பழைய சீமான்.... இன்னும் விடாமல் அதிலேயே தொங்கி கொண்டிராதீங்கோ, பெரியப்பா...

இப்ப, கொஞ்சம் முதிர்ச்சி தெரியுது. 

இன்று புதிய தலைமுறை டிவியில், நீங்கள் புலிகள் குறித்து கதை விடுகிறீர்கள் என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, சொன்ன பதில் நியாயமாக தெரிகிறது: சரி, இறுதியாக தளபதி சூசை, சொன்னது இன்னும் பதிவில் உள்ளது. அவர் சொன்னது உண்மையாயின், நான் அந்த நம்பிக்கைக்கு அமைய நடக்கின்றேன்.

புலிகள் சார்பில் சூசை சொன்னது, உண்மையா, இல்லையா?

மே 17, திருமுருகன் இயக்கம் தொடங்கி, தலைவர் பெயர் எல்லாம் சொல்லி, சுவிஸ் வந்து போனார். அவருக்கு புலிகள் சொன்னார்களா, நீங்கள் போராட்டம் நடத்துங்கள் என்று?

@28.00

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சரி, இறுதியாக தளபதி சூசை, சொன்னது இன்னும் பதிவில் உள்ளது. அவர் சொன்னது உண்மையாயின், நான் அந்த நம்பிக்கைக்கு அமைய நடக்கின்றேன்.

புலிகள் சார்பில் சூசை சொன்னது, உண்மையா, இல்லையா?

இயக்கம் சொல்லிவிட்டு போனவர்கள் எல்லாம் தேவ தூதர்களா?. அவர்கள் பாதை மாறமட்டடார்களா? சிறுபிள்ளைதனமான கதையாய் இருக்குது.

KP யை கூட  புலிகள் உத்தியேகபூர்வமாக சர்வ தேச தலைவராக அறிவித்து இருந்தார்கள்.
https://www.tamilnet.com/img/publish/2009/07/21_July_LTTE_English.pdf

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=28224

Edited by zuma
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

இயக்கம் சொல்லிவிட்டு போனவர்கள் எல்லாம் தேவ தூதர்களா?. அவர்கள் பாதை மாறமட்டடார்களா? சிறுபிள்ளைதனமான கதையாய் இருக்குது.

KP யை கூட  புலிகள் உத்தியேகபூர்வமாக சர்வ தேச தலைவராக அறிவித்து இருந்தார்கள்.
https://www.tamilnet.com/img/publish/2009/07/21_July_LTTE_English.pdf

இப்ப உங்கடை பார்வையிலை சரியான பாதையிலை நிக்கிற அரசியல்வாதி ஆர்?

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இப்ப உங்கடை பார்வையிலை சரியான பாதையிலை நிக்கிற அரசியல்வாதி ஆர்?

ஆனந்தசங்கரி..

🤣🤣🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இப்ப உங்கடை பார்வையிலை சரியான பாதையிலை நிக்கிற அரசியல்வாதி ஆர்?

தற்போதைக்கு யாருமில்லை. நான் எந்த அரசியல்வாதியையும் முழுமையாக நம்புவதில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

ஆனந்தசங்கரி..

🤣🤣🤣

உஸ்சு....உஸ்சு......சத்தம் போடாதேங்கோ. அவர் வருவார் தருவார் தக்க பதிலை.😁

2 minutes ago, zuma said:

தற்போதைக்கு யாருமில்லை. நான் எந்த அரசியல்வாதியையும் முழுமையாக நம்புவதில்லை.

அப்படியாயின் நீங்கள் மதிலில் இருக்கும் ஒரு பூனை.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

ஆனந்தசங்கரி..

🤣🤣🤣

ஆனந்தசங்கரி மாதிரி அயல் நாட்டில் இருந்து கடிதம் எழுதியவர், தற்போழுது பரலோகத்தில் 
இருக்கின்றார், இவரும் அவருடன் சேர்ந்தால் நல்ல இருக்கும்.

Link to comment
Share on other sites

20 hours ago, பராபரன் said:

மிகவும் நல்ல விளக்கம் பராபரன் 👍
தமிழரசு கட்சி எந்த தொகுதிகளில் யார் போட்டியட்டது என்றே சரியா தெரியாது ஆனால் சீமான் கட்சியில் 234 தொகுதிகளில் யார் யார் வேட்பாளர்கள் என்று மனபாடம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவரின் ஈழத்து தம்பிகள் 🤣

Link to comment
Share on other sites

2 hours ago, சுவைப்பிரியன் said:

ஆக ஒருத்தருக்கும் இப்பவும் தாயகத்தில் வாழும் மக்களின் தேவை பற்றி ஒருவருக்கும் அக்றை இல்லை.

சரியாக சொன்னீர்கள். மற்றும் பக்கத்து நாடு தமிழநாட்டு மக்கள் என்ற அளவில் கூட அவர்களை பற்றிய அக்கறை இல்லை தமிழ்த் தேசியம் தமிழநாட்டு உறவுகள் என்றெலல்லாம் சொல்லி கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, zuma said:

தற்போதைக்கு யாருமில்லை. நான் எந்த அரசியல்வாதியையும் முழுமையாக நம்புவதில்லை.

இந்த டயலாக் இன்னொருத்தரின் வாய்ஸ் போல் இருக்கே  "ஊர்வலம் போவோம் எமது தலைவர் பிரபாகரன் பதாகையை தூக்க மாட்டோம் " என்ற கதையாய் இருக்கு பேசி வைத்து வருகிறார்களோ அல்லது ஒரே ஐடி தானோ என்ரை ஏசுவே சொல் சொல் ...........😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

இந்த டயலாக் இன்னொருத்தரின் வாய்ஸ் போல் இருக்கே  "ஊர்வலம் போவோம் எமது தலைவர் பிரபாகரன் பதாகையை தூக்க மாட்டோம் " என்ற கதையாய் இருக்கு பேசி வைத்து வருகிறார்களோ அல்லது ஒரே ஐடி தானோ என்ரை ஏசுவே சொல் சொல் ...........😁

சீமான் அண்ணாச்சியே தலைவரின் படத்தை எடுத்து விட்டார், யாம் எல்லாம் எம்மாத்திரம். 🤣

Link to comment
Share on other sites

22 hours ago, zuma said:

உண்மை தான். சீமான் அவர்கள் தேசிய காட்சிகளிடையே புரோக்கர் வேலை பார்க்கும் அளவுக்கு, அவர் புகழ்  தரணியெங்கும் பரவியுள்ளது.

வரிக்கு வரி எழுத்து பிழை, சொற் பிழை பிடிக்காமல் சொல்லும் கருத்துக்களை உள்வாங்குங்கள். சீமான் இன்னும் ஆட்சி செய்யவுமில்லை. மக்களின் பணத்தை சுருட்டவுமில்லை. 

ஈழ தமிழர்களின் பிரச்சனையையும் பேச வேண்டும். தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனையையும் பேச வேண்டும் என் கிறார். தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எம்மை மறந்து வருடங்கள் ஆகின்றன.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

எல்லோரும் ஏறி சறுக்கி விழுந்த குதிரையிலை, வயிரவரும் ஏறி விழ நிக்குறார். அவ்வளவுதான். 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, zuma said:

சீமான் அண்ணாச்சியே தலைவரின் படத்தை எடுத்து விட்டார், யாம் எல்லாம் எம்மாத்திரம். 🤣

 சீமான் தலைவர் படத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்கின்றார் என நீங்களும் உங்களை போன்றவர்களும் கத்தினீர்கள். இன்று தலைவர் படம் இல்லையென்றவுடனும் கொக்கரிக்கின்றீர்கள். 
உங்களுக்குள் பேசிப்பறைஞ்சு ஒரு முடிவுக்கு வாங்கப்பா...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் நல்ல விளக்கம் பராபரன் 👍
தமிழரசு கட்சி எந்த தொகுதிகளில் யார் போட்டியட்டது என்றே சரியா தெரியாது ஆனால் சீமான் கட்சியில் 234 தொகுதிகளில் யார் யார் வேட்பாளர்கள் என்று மனபாடம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவரின் ஈழத்து தம்பிகள் 🤣

எண்ட ராணி எலிசபெத்து, எண்ட பிரதமர் போரிஸ்... எனக்கெதுக்கு, கோத்தாவின் சிங்கள நாட்டு விபரங்கள். தேவையெண்டா, உங்களுக்கு போன் போட்டு கேக்கிறம்...

தமிழ் ஈழம் வந்தாப்பிறகு தெரிஞ்சுக்கிறம். போவீங்களா, தமாசு பண்ணாம...

***

போர்ட் கார் கம்பெனியை உருவாக்கிய ஹென்றி போர்ட்.... அவருக்கு உலக விசயம் எதுவுமே தெரியாத முட்டாள் என்று எழுதினார் ஒரு பத்திரிகையாளர்.

அவரை நீதிமன்றுக்கு இழுத்தார் போர்ட். என்ன தெரியாது என்று சொல்கிறீர் என்றார் பத்திரிகையாளரிடம்.

உலகின் பெரிய கண்டம் எது? இருண்ட கண்டம் எது, போன்ற கேள்விகளை கேட்டார். 

எனது வேலை கார் செய்வது. அதற்கு மட்டுமே, எனது மூளையில் இடம். எனது வேலைக்கு இந்த விபரங்கள் தேவையெண்டால், ஒரு $10 சம்பளத்துக்கு ஒருத்தரை வைத்து, பெல் அடித்தால் வந்து விபரம் தருவார் என்றார்.

ஆகவே, கோத்தா நாட்டிலேயோ அல்லது மோடியின் ஒரு மாநிலத்திலேயே யாரு எங்கு போட்டி இடுகினம் எண்டது எமக்கு எதுக்கு?

Edited by Nathamuni
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

வரிக்கு வரி எழுத்து பிழை, சொற் பிழை பிடிக்காமல் சொல்லும் கருத்துக்களை உள்வாங்குங்கள். சீமான் இன்னும் ஆட்சி செய்யவுமில்லை. மக்களின் பணத்தை சுருட்டவுமில்லை. 

ஈழ தமிழர்களின் பிரச்சனையையும் பேச வேண்டும். தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனையையும் பேச வேண்டும் என் கிறார். தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எம்மை மறந்து வருடங்கள் ஆகின்றன.

மறந்தாவது பரவாயில்லை, சீமான் அவர்கள் அதனை விற்று அல்லவா  பிழைக்கின்றார்.
தற்பொழுது தலைவர் படத்தை எடுத்து விட்டார், போக போக தெரியும் அவரின் சுயரூபம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

சரியாக சொன்னீர்கள். மற்றும் பக்கத்து நாடு தமிழநாட்டு மக்கள் என்ற அளவில் கூட அவர்களை பற்றிய அக்கறை இல்லை தமிழ்த் தேசியம் தமிழநாட்டு உறவுகள் என்றெலல்லாம் சொல்லி கொள்வார்கள்.

இதை வேறு யாருக்கும் போய்ச் சொல்லுங்கள்.

இங்கே யாழ் களத்திலிருக்கும் சிலரை எனக்குத் தெரியும். அவர்கள் தங்கள் சக்திக்கும் மேலாக தாயகத்திற்கு உதவுகிறார்கள். 

மிகச் சிலர்தான் வாச்சொல்லில் வீரர். இந்த வாய்ச் சொல் வீரர் வரிசையில் உங்கள் பெயர் இடம்பெறுகிறதா இல்லையா என்று நீங்கள்தான் கூற வேண்டும். 

😏

6 hours ago, zuma said:

மறந்தாவது பரவாயில்லை, சீமான் அவர்கள் அதனை விற்று அல்லவா  பிழைக்கின்றார்.
தற்பொழுது தலைவர் படத்தை எடுத்து விட்டார், போக போக தெரியும் அவரின் சுயரூபம்.

சீமானை விடுங்கள். அவர் மூன்றாம் நபர். ஆனால் *** பலர் கூட இருந்தே குழிபறிப்பவர்களாயிற்றே. அவர்களுடன் ஒப்பிடுகையில் சீமான் எவ்வளவோ மேல்.

உங்களுக்கான எனது கேள்வி; 

பிறரின் மீது சாணியடிப்பதில் அப்படி என்ன பேரானந்தம்.. 🤥

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)