தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல்-2021
தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் 2021
34 members have voted
-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
கிளிநொச்சியில் அமைந்துள்ள... இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில், நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான... இரண்டு வருட முழு நேர கற்கை நெறிகளுக்காக... விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. (15 வகையான கற்கை நெறிகள்) வருகையின் அடிப்படையில் மாதாந்தம் Rs.4000/= கொடுப்பனவாக வழங்கப்படும் வெளி மாகாணத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதிகள் கொடுக்கப்படும்தேவையான தகைமை :சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக இரண்டு அமர்வுகளுக்குள் ஆறு பாடங்களில் சித்தி அல்லது குறித்த பாட நெறிக்குரிய NVQ 03 தகைமையை பெற்றிருத்தல்வயதெல்லை : 16 - 24 Closing Date : 30. 04. 2021 Sivakumar Subramaniam -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
தோழர் புலவர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂 -
பாஞ் ஐயாவுக்கும், புலவர் ஐயாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
-
ஐயாவையோ, கூட்டமைப்பையோ ஒரு நாளும் நம்பியதில்லை. 😀 ஆனால், கூட்டமைப்பை விட மற்றவர்கள் (கஜேன்&கஜன், விக்கியர், புள்ளையான் எக்ஸட்ரா) இன்னும் ஆபத்தானவர்கள்! மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!
-
By தமிழ் சிறி · Posted
சொந்தமா #ஜனாதிபதி வச்சிருக்கானுங்க...! சொந்தமா #நீதிபதி வச்சிருக்கானுங்க...! சொந்தமா #தேர்தல்கமிசன் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ஓட்டுமிசினும் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #சிபிஐ (CBI) வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வச்சி இருக்கானுங்க.... சொந்தமா #NIA அமைப்பினை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #தலைமைசெயலர் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா மத்திய #உளவுத்துறை (RAW) (IB) வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SBI) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வச்சி இருக்கானுங்க...! இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ வச்சிருக்கானுவோ உலகத்திலேயே இப்படி உள்ள ஒரே கட்சி #பிஜேபி (BJP)...தான்...!
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.