Jump to content

பிரித்தானிய அரசின் எதேச்சாதிகார கைதுகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Croydon man accused of being 'Tamil Tiger' memberJun 28 2007

By Joshua Layton

A Croydon man has been charged this week with receiving underwater warfare and naval weapons systems which he knew could be used for terrorism.

Arunachalam Chrishanthakumar, 50, is also accused of being a member of an outlawed terrorist organisation - the Tamil Tigers.

He appeared in court yesterday (Thursday) along with another Croydon man, Goldan Lambert, 29, to face terror charges.

Chrishanthakumar is accused of being a member of the Liberation Tigers of Tamil Eelam (LTTE),also called the Tamil Tigers.

Neighbours living close to his nondescript terraced home in Upwood Road, Norbury, have been left stunned by his arrest and told how they knew him as a quiet man who would always stop to say hello.

One said: "He had a wife and children and just seemed like a nice sort of chap. We were woken up by a baby crying in his house some nights, but other than that no one knew much about him at all.

"The police have had a 24-hour guard out-side since his arrest and they even put a marquee up in the garden. No one's had a clue what's going on and there's been all kinds of talk."

Chrishanthakumar's silver people carrier was still parked outside his empty home this week.

Police also swooped on Lambert's home in Bramley Hill, South Croydon. When the Advertiser confronted his parents,they refused to make any comment.

But neighbours said they had seen police staking out the tower block where he lives over the past week.

One neighbour,who asked not to be named, said: "They are a Sri Lankan family and moved in about a month ago. Last weekend, there were police outside the flats.I wondered what was going on. I didn't realise one of my neighbours had been arrested on terrorism charges.

"I'm shocked. They seemed like a nice family. The mother told me they had moved here from a house in France they had been staying at."

The men were arrested last Thursday and held under the Terrorism Act 2000. Painstaking forensic searches then took place at both homes.

Chrishanthakumar, also known as AC Shanthan, is charged with the following counts,contrary to the Terrorism Act 2000.

* Helping to arrange a meeting which he knew was to support the LTTE between June 1, 2006 and July 26, 2006

* Addressing an LTTE meeting in Hyde Park, London, to encourage support for the group

* Receiving £1,500 in London on January 24 with the knowledge that it would be used for the purposes of terrorism

* Between January 17, 2006, and June 22, 2007, in London receiving a quantity of literature and manuals including underwater warfare systems, explosive ordnance disposal and naval weapons systems, six trenching spades, 39 compasses and a piece of ballistic body armour in the knowledge they may be used for terrorism

* Between January 23, 2005, and June 22, 2007, in London, belonging to the LTTE.

Lambert is charged with one count of arranging a meeting in Hyde Park, London, on July 25, 2006.

Both men were remanded in custody after appearing at City of Westminster Magistrates' Court yesterday (Thursday).

The LTTE has used terror and guerrilla warfare tactics in its bid to create an independent state in areas of Sri Lanka inhabited by ethnic Tamils.

http://icsouthlondon.icnetwork.co.uk/0100n...-name_page.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த காலங்களில் போராட்டத்துக்கு எதிரான நிலைபாடு எடுக்கும் தரப்பினருக்கு தமிழர் தலைமை ஏதோ ஒருவழியில் தனது எதிர்பை தெரிவித்து வந்துள்ளது. அது இந்தியா ஆகட்டும் இல்லை ஐரோப்பிய யூனியன் ஆகட்டும் உரியநேரத்தில் சில பதில் நடவடிக்கை அவசியம். தற்போது அந்த வரிசையில் பிரித்தானியாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். சமாதான தீர்வு முயற்சியில் பிரித்தானியா தானும் மூக்கை நுழைக்க அதிக ஆர்வம் காட்டுகிறது. அடுத்த மாதம் அளவில் பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிகள் குழுவொன்று இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளது. அவர்களின் வருகைக்கு தமிழர் தரப்பு முழு எதிர்ப்பு தெரிவித்து தக்க பதிலடி கொடுக்கவேண்டும். பிரித்தானியா தடையை நீக்காதவரை உங்களை சந்திப்பதில் எமக்கு ஆர்வமில்லை என்பதை பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவுக்கு அழுத்தி சொல்லி அவர்களினுடனான சந்திப்பை நிராகரிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைட் பார்க் பூங்காவில் கறுப்பு யூலை நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தியது குற்றமா? .

உந்த பிரித்தானியா அரசினால் தானே இவ்வளவு பிரச்சனைக்கும் மூல காரணம். களவெடுக்க, மதம் பரப்ப வந்த உந்த நாட்டினாலே தானே எமது மன்னன் பண்டாரவன்னியன் அநியாயமாகக் கொல்லப்பட்டான். தங்கட சொந்த இலாபத்துக்காக சிங்கள அரசின் நிலப்பரப்போடு எமது நிலப்பரப்பையும் சேர்த்துவிட்டு,வந்த வேளை முடிஞ்சதும்(களவெடுப்பு, மதம் பரப்பல்) சிங்கள அரசின் கீழ் எம்மை அடிமையாக விட்டு சென்றவர்களே உந்த பிரிட்டன்காரர்கள். இப்ப மத்தியஸ்தம் செய்ய வருகினம். ஒருவேளை இன்னும் களவெடுக்கவும், மதம் பரப்பவும் வருகினமோ.

Link to comment
Share on other sites

அதுதான் ஒழுங்கா பாடம் படிச்சிருப்பினம். ஆனா தப்பிவிட்டினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று குண்டு தாக்குதல் ஒன்றுன்றுக்கு தயார் நிலையில் மத்திய லண்டன் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இரு கார்கள், இன்று கிளாஸ்கோ விமான நிலையத்தை எரிந்துகொண்டிருந்த கார் மூலம் தாக்க மேற்கொண்ட முயற்சி போன்ற எமக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மறைமுக நியாயப்பாட்டை தோற்றிவிக்க கூடியன. எனவே இதனை கருத்தில் கொண்டு எமது நியாயப்பாட்டை எடுத்துச்சொல்லக்கூடிய வகையில் எமது குரல்களை தனித்துவமாக ஒலிக்க வேண்டும். நாம் விடும் சிறுதவறுகள் கூட மிக பாதகமான எதிர் விளைவுகளை தந்துவிடும் என்பதையும் மனதில் கொள்ளல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீலை 14 இல் (Trafalgar Square) ற்ரஃவல்கல் சதுக்கத்தில் செய்யவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரச பயங்கரவாதத்தை மட்டும் அல்ல பிரித்தானிய ஜனநாயக மறுப்பையும் கண்டிக்கவேண்டும். அவ்நிகழ்வு குறித்து மேலதிக தகவல் கிடைத்தால் தொடர்ந்து இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

இந்த சுவரொட்டியில் தமிழ் பிழையாக எழுதப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களை என்பதுதான் சரி.

உரியவர்கள் கவனிப்பார்களாக

Link to comment
Share on other sites

நிலங் கீழ்த் தொடர் வண்டி நிலையங்கள் என்பது

நிலக்கீழ் தொடர் வண்டி நிலையங்கள் அல்லது நிலத்தடி தொடரூந்து தரிப்புகள் என்றும்,

வந்த இடத்திலும் சொந்த இடம் போலே என்பது

வந்த இடத்திலும் சொந்த இடம் போல என்றும்,

தொப்புழ்க்கொடி என்பது

தொப்புள்கொடி என்றும்

வருவது சிறந்தது என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.