Jump to content

துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்கு சீமான் வாழ்த்து

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்கு சீமான் வாழ்த்து

சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்கு சீமான் வாழ்த்து

தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் அஜித் குமார் 4 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித் குமார் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜித் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல், இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

சீமான்

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப திகழும் தம்பி அஜித் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்”.

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/09150232/2428355/Tamil-cinema-seeman-praises-Ajith.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி.... அஜித் ரசிகர்களின் வாக்குகளும் கொத்தாக... சீமானுக்குத்தான் விழப் போகுது. 👍🏼 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

இனி.... அஜித் ரசிகர்களின் வாக்குகளும் கொத்தாக... சீமானுக்குத்தான் விழப் போகுது. 👍🏼😁

இப்ப உங்க தலை விழப்போகுது ஓடித் தப்புங்க.

Link to comment
Share on other sites

எங்கட அண்ணாச்சியை விட்டுடிருந்தால் வாயாலே சுட்டு பதக்கம் வென்று இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, zuma said:

எங்கட அண்ணாச்சியை விட்டுடிருந்தால் வாயாலே சுட்டு பதக்கம் வென்று இருப்பார்.

சீமானின் திரிகளில் ZUMA வால்  ஆரோக்கியமான கருத்துக்கள் வைக்க முட்டியாதா ? அப்படியான கருத்துக்களை வேணுமெண்டு  வரவேற்கப்படுகின்றதா ? 

Link to comment
Share on other sites

என்ன கரச்சல் அப்பா,
தனி திரி திறந்து பெட்டிசம் அடிக்கிறார்கள் , தனி மடலில் பெட்டிசம் அடிக்கிறார்கள், திரியிலே பெட்டிசம் அடிக்கிறார்கள். நிர்வாகம் எனது கருத்துக்களில் பிழை கானில், என்னை தடை செய்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். நான் யாழ் களத்தின் நீண்ட நாள் வாசகன், கொரோன காரணமாக வீட்டில் அதிக நேரம் இருப்பதினால் இங்கு நேரம் செலவு செய்யிறேன், தடை செய்தால்  தெடர்ந்து வாசகனாக இருந்து விட்டு போய்விடுகின்றேன். யாழ் களம் ஒருபக்கத்தை சொல்லும் propaganda tool ஆக போய் விடும் என்ற கவலை தான் உண்டு.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, zuma said:

😁    😁   😁

Relax | Orlando Espinosa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, zuma said:

உங்களால் சீமானின்  திரியில் ஆக்க பூர்வமான  கருத்துக்களை வைக்க முடியாது என்ற கேள்விக்கு பெட்டிசம் அது இது என்று உளறுகிறீர்கள் .

  நன்றாக மற்றைய திரிகளில்  கருத்துக்கள் வைப்பவர்களுக்கு  எழுதுபவர்களும் சீமானின் திரிகளில் ஊரில் சின்னப்பிள்ளைகளில் விளையாடுவார்கள் ஒருபக்கம் வெல்வது போல் வெல்ல முடியாத நிலை ஏற்படும்போது தோற்கும் குரூப் அந்த விளையாட்டையே   குழப்பி விடுவார்கள் அப்படியான சிறுபிள்ளை விளையாட்டுத்தான் செய்கிறார்கள் கவனித்து பாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இளைய தளபதி இவரை விட நல்லாய் சுடுவார்.

என்ன வடையோ.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளான துப்பாக்கி சுடுதல் இரண்டு நான்கு சக்கர வாகனப் பந்தயங்களை ஊக்குவித்த சீமானுக்கு 🙏

4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இளைய தளபதி இவரை விட நல்லாய் சுடுவார்.

விஜய் அஜித்தை விட சீமான் நல்லாக துப்பாக்கி சுடுவார் என்றல்லவா எம்மவர்கள் நம்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.