Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1)    ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    MI vs   RCB
      

10 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும்   4 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்வதாகவும் கணித்துளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
கறுப்பி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

குமாரசாமி
நந்தன்
வாத்தியார்
பையன்26

யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

1)    ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    MI vs   RCB
      

10 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும்   4 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்வதாகவும் கணித்துளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
கறுப்பி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

குமாரசாமி
நந்தன்
வாத்தியார்
பையன்26

யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

Cricket Ipl Sticker by Mumbai Indians for iOS & Android | GIPHY

எனது கணிப்பின் படி....  "மும்பை இந்தியன்ஸ்" தான்,   வெற்றி பெறுவார்கள்.
ஏனென்றால்... அவங்கள், அப்பவே... அந்த மாதிரி விளையாடுவார்கள். :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Cricket Ipl Sticker by Mumbai Indians for iOS & Android | GIPHY

எனது கணிப்பின் படி....  "மும்பை இந்தியன்ஸ்" தான்,   வெற்றி பெறுவார்கள்.
ஏனென்றால்... அவங்கள், அப்பவே... அந்த மாதிரி விளையாடுவார்கள். :grin: 🤣

எல்லாம் தெரிந்து வைத்து கொண்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளாம‌ மும்பாய் கொடிய‌ போட்டு காமெடி செய்கிறார் ஹா ஹா 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Cricket Ipl Sticker by Mumbai Indians for iOS & Android | GIPHY

எனது கணிப்பின் படி....  "மும்பை இந்தியன்ஸ்" தான்,   வெற்றி பெறுவார்கள்.
ஏனென்றால்... அவங்கள், அப்பவே... அந்த மாதிரி விளையாடுவார்கள். :grin: 🤣

கோலி இந்தியாவுக்கு விளையாடினால் வெல்லவேண்டும் என்று விரும்புவேன். ஆனால் RCB க்கு விளையாடினால் தோற்கவேண்டும் என்று விரும்புவேன். ஏன் இந்த விசித்திரமான மனம் என்று புரியவில்லை.. ப்ளீஸ் ரெல் மீ  ஐயா!

spacer.png

 

6 minutes ago, பையன்26 said:

எல்லாம் தெரிந்து வைத்து கொண்டு போட்டியில் க‌ல‌ந்து கொள்ளாம‌ மும்பாய் கொடிய‌ போட்டு காமெடி செய்கிறார் ஹா ஹா 😀😁

அதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பையின் ராசிப்படி முதல் மட்ச் தோற்றால் தான் கப் வெல்லுமாம்.பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை ரொஸ்ஸில் தோல்வி. கோலி ஃபீல்ட்டிங்கை தெரிவு செய்ததால் மும்பை பட்டிங் செய்யத் தயாராகின்றது!

எனக்கு இரண்டு புள்ளி வர கோலியின் அணி தோற்கவேண்டும்😃

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

மும்பையின் ராசிப்படி முதல் மட்ச் தோற்றால் தான் கப் வெல்லுமாம்.பார்ப்போம்.

இது தான் என‌து க‌ணிப்பும் , மும்பாய் ஜ‌பிஎல்ல‌ முத‌ல் மைச் தோக்கிற‌து , பின‌லில் கோப்பையை அவ‌ங்க‌ள் தான் தூக்குவாங்க‌ள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மும்பை ரொஸ்ஸில் தோல்வி. கோலி ஃபீல்ட்டிங்கை தெரிவு செய்ததால் மும்பை பட்டிங் செய்யத் தயாராகின்றது!

எனக்கு இரண்டு புள்ளி வர கோலியின் அணி தோற்கவேண்டும்😃

வாய்ப்பில்ல ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நந்தன் said:

வாய்ப்பில்ல ராஜா 

பும்ராவும், போல்ற்றும் மந்திர வித்தை காட்ட  விக்கெட் எல்லாம் மாங்காய் போல பொலபொலவென கொட்டுப்படும்போது தெரியுமே!!😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

பும்ராவும், போல்ற்றும் மந்திர வித்தை காட்ட  விக்கெட் எல்லாம் மாங்காய் போல பொலபொலவென கொட்டுப்படும்போது தெரியுமே!!😂

 

பெரிய‌ப்பா வேற‌ இட‌க்கிட‌ வ‌ந்து சிரிப்பு காட்டிகிட்டு , மும்பாய் தோக்கும் பொறுத்து இருந்து பாருங்கோ ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

கோலியும் போயி.

மக்ஸ்வெலும் போயி.. போயி..😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வாத்தியார் said:

IPL  நடக்கலாம்... ஆனால் பரிசு கொடுக்க முடியாது.. ஸ்பான்சர்  இல்லை
என்னால் முடிந்தது வெல்பவர் ஜெர்மனிக்கு
வந்து... என்னிடம் விருந்தாளியாக வந்தால்....
ஒரு பீசா கொடுக்கலாம் 🙏

சச்சா...என்ன ஒரு கஞ்சல் தனம்.🤭👋

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB கடைசிப் பந்தில் வெற்றியை ஈட்டிகொண்டது!

இன்று நடந்த முதலாவது போட்டியின் பின்னர்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 2
2 நந்தன் 2
3 வாத்தியார் 2
4 பையன்26 2
5 ஈழப்பிரியன் 0
6 சுவி 0
7 வாதவூரான் 0
8 கல்யாணி 0
9 அஹஸ்தியன் 0
10 சுவைப்பிரியன் 0
11 எப்போதும் தமிழன் 0
12 கிருபன் 0
13 நுணாவிலான் 0
14 கறுப்பி 0
  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

RCB கடைசிப் பந்தில் வெற்றியை ஈட்டிகொண்டது!

ஹா ஹா 
வும்ரா போலாத் மாஜிக் முத‌ல் விளையாட்டில் எடுப‌டாது பெரிய‌ப்பா ?

மும்பாய் முத‌ல் விளையாட்டில் தோப்பாங்க‌ள் சில‌து அடுத்த‌ விளையாட்டில் கூட‌ தோக்க‌ முடியும் , அத‌ற்கு பிற‌க்கு அவ‌ங்க‌ தொட‌ர் வெற்றிய‌ குவிப்பாங்க‌ள் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ஹா ஹா 
வும்ரா போலாத் மாஜிக் முத‌ல் விளையாட்டில் எடுப‌டாது பெரிய‌ப்பா ?

மும்பாய் முத‌ல் விளையாட்டில் தோப்பாங்க‌ள் சில‌து அடுத்த‌ விளையாட்டில் கூட‌ தோக்க‌ முடியும் , அத‌ற்கு பிற‌க்கு அவ‌ங்க‌ தொட‌ர் வெற்றிய‌ குவிப்பாங்க‌ள் 😀😁

மும்பை இந்தியன்ஸ் கடைசி ஐந்து ஓவர்களில் இன்னும் 20 ரன்கள் அடித்திருக்கவேண்டும்!

கோலிக்கு இன்று மட்டும் அதிஷ்டம் வேலை செய்தது. இனி இலட்சுமியின் அக்காதான் கோலியோடு இருப்பார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

மும்பை இந்தியன்ஸ் கடைசி ஐந்து ஓவர்களில் இன்னும் 20 ரன்கள் அடித்திருக்கவேண்டும்!

கோலிக்கு இன்று மட்டும் அதிஷ்டம் வேலை செய்தது. இனி இலட்சுமியின் அக்காதான் கோலியோடு இருப்பார்!

பெரிய‌ப்பா கோலி க‌ப்ட‌னாய் இருக்கும் வ‌ர‌ இந்தியா உல‌க‌ கோப்பையில் இருந்து ஜ‌பிஎல் கோப்பை கூட‌ தூக்காது ஹா ஹா

டோனி ரோவித் ச‌ர்மா இவ‌ங்க‌ள் ராசியா க‌ப்ட‌ங்க‌ள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

சச்சா...என்ன ஒரு கஞ்சல் தனம்.🤭👋

சரி இந்தப்போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் என் விருந்தாளிகளாக அழைத்து விருந்தோபசாரம் செய்கின்றேன்
இப்ப திருப்தியா  😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

RCB கடைசிப் பந்தில் வெற்றியை ஈட்டிகொண்டது!

இன்று நடந்த முதலாவது போட்டியின் பின்னர்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 2
2 நந்தன் 2
3 வாத்தியார் 2
4 பையன்26 2
5 ஈழப்பிரியன் 0
6 சுவி 0
7 வாதவூரான் 0
8 கல்யாணி 0
9 அஹஸ்தியன் 0
10 சுவைப்பிரியன் 0
11 எப்போதும் தமிழன் 0
12 கிருபன் 0
13 நுணாவிலான் 0
14 கறுப்பி 0

டாய் குமாரசாமி! உலக அதிசயமடா நீ...:cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

டாய் குமாரசாமி! உலக அதிசயமடா நீ...:cool:

ம். உங்களைப் பார்த்து எழுதியிருக்கலாமோ என்று யோசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

டாய் குமாரசாமி! உலக அதிசயமடா நீ...:cool:

அது எப்பவும் நம்ம ஐஸ்வர்யாதான்!!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 2)    ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை 

   CSK vs   DC
      

7 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்வதாகவும்   7 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
வாதவூரான்
நந்தன்
எப்போதும் தமிழன்
பையன்26
கறுப்பி

டெல்லி கேப்பிட்டல்ஸ்

குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்

 

 

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அது எப்பவும் நம்ம ஐஸ்வர்யாதான்!!

 

spacer.png

 சபையோர்களே! ஆபாச படங்களை இணைத்து என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றார். 😎

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(13.3/20 overs, target 189)138/1
Capitals need 51 runs in 39 balls. RRR: 7.84

அடடா குமாரசாமியாருக்கு 4 புள்ளிகள் கிடைக்கப்போகுதே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Eppothum Thamizhan said:
(13.3/20 overs, target 189)138/1
Capitals need 51 runs in 39 balls. RRR: 7.84

அடடா குமாரசாமியாருக்கு 4 புள்ளிகள் கிடைக்கப்போகுதே!!

ந‌ண்பா தாத்தா க‌ள்ளு அடிச்சாலும் ம‌னுச‌ன் விளையாட்டு க‌ணிப்பில் கிங் ?

தாத்தா வேற‌ லெவ‌ல் 😀😁

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.