Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இந்த படம் நேற்றுத்தான் எடுத்தது! ஒரு வருடமாக வளர்த்த முடியை இறக்கமுன்னர் எடுத்த படம்☺️

இப்படி பொய் சொல்ல கூடாது🤭😄👋

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவான சென்னை சிதம்பரம் ஆடுகளத்தில் மும்பை இந்தியன்ஸ் 150 ஓட்டங்களை 5 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்கை நோக்கி ஆரம்பத்தில் சென்றாலும் விக்கட்டுகளை தொடர்ச்சியாக இழந்து தள்ளாடி இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு: மும்பை இந்தியன்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 12
2 குமாரசாமி 12
3 பையன்26 12
4 அஹஸ்தியன் 10
5 சுவைப்பிரியன் 10
6 நுணாவிலான் 10
7 எப்போதும் தமிழன் 8
8 கறுப்பி 8
9 வாதவூரான் 6
10 கல்யாணி 6
11 நந்தன் 6
12 வாத்தியார் 6
13 கிருபன் 6
14 ஈழப்பிரியன் 4
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மும்பை இந்தியன்ஸ் 150 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கக்கூடியதாக இருந்தது! மும்பை இந்தியன்ஸ் வெல்லும் என்று கணித்தவர்களுக்கு 10 முட்டை கிடைக்கும் போலிருக்கே!

spacer.png

பெரிய‌ப்பா நீங்க‌ள் கொண்டு வ‌ந்த‌ முட்டையை நீங்க‌ளே கோப்பிக்கை க‌ல‌ந்து அடியுங்கோ 😀😁

14 minutes ago, யாயினி said:

இப்படி பொய் சொல்ல கூடாது🤭😄👋

அது தானே 
பொய் சொன்னாலும் பொருந்த‌ சொல்ல‌னும் என்ன‌ ச‌கோத‌ரி 

பெரிய‌ப்பா பொய் சொல்லி மாட்டி விட்டார் ஹா ஹா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ சாத்திரியின் க‌ணிப்பு இன்றும் பிழை ?

இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் சும்மா இருப்ப‌து ந‌ல்ல‌ம் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, யாயினி said:

இப்படி பொய் சொல்ல கூடாது🤭😄👋

இல்லையே! இப்பவும் அதே சேர்ட்டைத்தான் போட்டிருக்கின்றேன்😁

19 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா நீங்க‌ள் கொண்டு வ‌ந்த‌ முட்டையை நீங்க‌ளே கோப்பிக்கை க‌ல‌ந்து அடியுங்கோ 😀😁

அது தானே 
பொய் சொன்னாலும் பொருந்த‌ சொல்ல‌னும் என்ன‌ ச‌கோத‌ரி 

பெரிய‌ப்பா பொய் சொல்லி மாட்டி விட்டார் ஹா ஹா 

வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை😜

தலைமுடிதான் கொஞ்சம் வெட்டியாச்சு! மற்றும்படி படத்தில் இருக்கிறமாதிரித்தான் இருக்கேன்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இல்லையே! இப்பவும் அதே சேர்ட்டைத்தான் போட்டிருக்கின்றேன்😁

வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை😜

தலைமுடிதான் கொஞ்சம் வெட்டியாச்சு! மற்றும்படி படத்தில் இருக்கிறமாதிரித்தான் இருக்கேன்!😎

வைப்ப‌ர் அல்ல‌து ஸ்கைப்புக்கு வ‌ந்து வீடியோ போட்டு காட்டினா தான் ந‌ம்புவோம் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

இல்லையே! இப்பவும் அதே சேர்ட்டைத்தான் போட்டிருக்கின்றேன்😁

வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை😜

தலைமுடிதான் கொஞ்சம் வெட்டியாச்சு! மற்றும்படி படத்தில் இருக்கிறமாதிரித்தான் இருக்கேன்!😎

பிள்ளை போலுள்ளது..பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக முடி வெட்டாதிருந்து வெட்டினாலும் இப்படித் தான் இருப்பார்கள்..போய்டு வாங்கோ..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, யாயினி said:

பிள்ளை போலுள்ளது..பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக முடி வெட்டாதிருந்து வெட்டினாலும் இப்படித் தான் இருப்பார்கள்..போய்டு வாங்கோ..

ச‌கோத‌ரி ச‌ரியா சொன்னீங்க‌ள் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

பிள்ளை போலுள்ளது..பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக முடி வெட்டாதிருந்து வெட்டினாலும் இப்படித் தான் இருப்பார்கள்..போய்டு வாங்கோ..

பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு முடி வளர்த்துக்கொண்டோ அல்லது முழு மொட்டையாகவோ போகமுடியாது. அதனால் கொரோனாக் காலத்திலும் ஒழுங்காக முடியை நானே வெட்டிவிட்டேன்! ஆனால் நான் நேற்று பின்னேரம்தான் ஒரு வருடத்திற்குப் பின்னர் எனது சடாமுடியை வெட்டினேன்!😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வார்னர் ரன் அவுட்டாகி முட்டையை வாங்கித் தந்திட்டார்! ஆனால் SRH கப் எடுக்கும் என்று சிலர் கணித்துள்ளார்கள்! அவர்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை😜

உள்ளேன் ஐயா🙏
இருந்தாலும் இன்னும் நா.......ற்பது     விளையாட்டுக்களுக்கு மேல் உள்ளதே

இன்னும் நிறைய முட்டைகளும் கிடைக்குமே 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாத்தியார் said:

இன்னும் நிறைய முட்டைகளும் கிடைக்குமே 😄

நாளைக்கு ஈழப்பிரியன் ஐயாவா, நானா கீழே தொங்குவது என்பதுதான் போட்டி😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாளைக்கு ஈழப்பிரியன் ஐயாவா, நானா கீழே தொங்குவது என்பதுதான் போட்டி😂

முயல் வேகத்தில போனவர்கள் களைப்பாற நாம முன்னேறுவோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாளைக்கு ஈழப்பிரியன் ஐயாவா, நானா கீழே தொங்குவது என்பதுதான் போட்டி😂

இந்த கருத்துக்கு வெறும் முக குறி தானே போட்டு இருந்தேன்..தப்பாக ஒன்றும் பகிரவில்லையே.. எதனால் காணாமல் போனது..ஓ உங்கள் பார்வைக்கு தவறாக இருந்ததா.. சரி பரவா இல்லை.நன்றி..end.👋🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

இந்த கருத்துக்கு வெறும் முக குறி தானே போட்டு இருந்தேன்..தப்பாக ஒன்றும் பகிரவில்லையே.. எதனால் காணாமல் போனது..ஓ உங்கள் பார்வைக்கு தவறாக இருந்ததா.. சரி பரவா இல்லை.நன்றி..end.👋🙏

நானும் பார்த்தேனே..

ஏன் காணாமல் போனது என்று மட்டூஸைத்தான் கேட்கவேண்டும். வெறும் முக குறியாக கருத்து வைக்கக்கூடாது என்று ரூல்ஸ் இருக்குப் போலிருக்கு!

இதற்காக திரியில் இருந்து யாயினி காணாமல் போகக்கூடாது☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

பையா, உங்களைவிட யங்காக இருக்கிற  இவர் ஆர் என்று சொல்லமுடியுமோ?

spacer.png

14 hours ago, கிருபன் said:

இந்த படம் நேற்றுத்தான் எடுத்தது! ஒரு வருடமாக வளர்த்த முடியை இறக்கமுன்னர் எடுத்த படம்☺️

அட... யார் இது, புதுசாய் இருக்கு. 🤔
18 வயதிற்கு உட் பட்டவர்கள், யாழ். களத்தில் இணைய முடியாது என்று சட்டம் இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அட... யார் இது, புதுசாய் இருக்கு. 🤔
18 வயதிற்கு உட் பட்டவர்கள், யாழ். களத்தில் இணைய முடியாது என்று சட்டம் இருக்கு. :grin:

உஸ் .......சத்தம் போடாதீங்க .......சடடம் என்று ஒன்று இருப்பதே அதை மீறுவதற்குத்தான்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அட... யார் இது, புதுசாய் இருக்கு. 🤔
18 வயதிற்கு உட் பட்டவர்கள், யாழ். களத்தில் இணைய முடியாது என்று சட்டம் இருக்கு. :grin:

அதை பிறப்பதற்கு இரண்டு நாள் முதலே யாழ் களத்தில் சேர்ந்து இப்பவும் 13 வயதில் இருக்கும் தமிழ் சிறி ஐயா சொல்லக்கூடாது!😂😂🤣🤣

2 minutes ago, suvy said:

உஸ் .......சத்தம் போடாதீங்க .......சடடம் என்று ஒன்று இருப்பதே அதை மீறுவதற்குத்தான்.......!   😂

நான் எப்போதும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன்.. கட்டுப்பட்டவன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை  

 RCB vs   KKR

7 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும்   7 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஈழப்பிரியன்
சுவி
கல்யாணி
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
நந்தன்
கிருபன்
நுணாவிலான்
கறுப்பி

இன்று நடக்கும் முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👯‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB 204 ஓட்டங்களை குவித்துள்ளது. KKR உடல்மொழி தோல்வியைக் காட்டுகின்றது! வந்து வெல்வார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

RCB 204 ஓட்டங்களை குவித்துள்ளது. KKR உடல்மொழி தோல்வியைக் காட்டுகின்றது! வந்து வெல்வார்களா??

KKR தோல்வியை ச‌ந்திக்க‌ போகுது பெரிய‌ப்பா மீண்டும் உங்க‌ளுக்கு முட்டை ஹா ஹா 😀😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(17.6/20 overs, target 205)161/7
KKR need 44 runs in 12 balls. RRR: 22.00
Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

RCB 204 ஓட்டங்களை குவித்துள்ளது. KKR உடல்மொழி தோல்வியைக் காட்டுகின்றது! வந்து வெல்வார்களா??

(19/20 overs, target 205)162/7
KKR need 43 runs in 6 balls. RRR: 43.00
 
All over Kirupan!!
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி இரண்டு விக்கெட்டுகளை விரைவாக இழந்தபோதும் வற்சனினதும், டிவிலியர்ஸினதும் அதிரடிகளால் 204 ஓட்டங்களை அள்ளிக்குவித்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெரிய ஓட்ட இலக்கை அடைய விரைவாக ஓட்டங்களை எடுக்கமுயன்றபோதும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தனர்.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 14
2 பையன்26 14
3 குமாரசாமி 12
4 சுவைப்பிரியன் 12
5 அஹஸ்தியன் 10
6 எப்போதும் தமிழன் 10
7 நுணாவிலான் 10
8 கல்யாணி 8
9 வாத்தியார் 8
10 கறுப்பி 8
11 ஈழப்பிரியன் 6
12 வாதவூரான் 6
13 நந்தன் 6
14 கிருபன் 6
  • Like 5

இந்த‌ போட்டியில் க‌ட‌சியில் இருப்ப‌வ‌ர் கிரிக்கேட் விம‌ர்ச‌க‌ர் என்று ஊர் உல‌க‌ம் சொல்லுது ஆனால் ஜ‌பிஎல் போட்டியில் க‌ட‌சி இட‌த்தில் இருக்கிறார் இனி வ‌ரும் போட்டியில் வீறு ந‌டை போடுவாரா ஹா ஹா லொல் 😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை 

   DC  vs   PBKS

11 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும் 3  பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
நுணாவிலான்

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி

இன்று நடக்கும் இரண்டாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥺

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.