Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2021

வணக்கம்,

14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் மே 30ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை  நாடாத்த சிலர் கேட்டுக்கொண்டதால்  போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். யாழ் களப் போட்டியில் குறைந்தது பத்துப் பேராவது பங்குபற்றினால் மட்டுமே தொடர்ந்து நடத்த தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃

கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.

 

0U5A3988.JPG?width=2000&height=1333

 

இந்த போட்டியில் 8 அணிகள் பங்கு கொள்ளுகின்றன.

IPL 2021: Schedule, Date, Auction, Team List, Complete Squads, Venue

 

  1. Chennai Super Kings (CSK)
  2. Delhi Capitals (DC)
  3. Punjab Kings (PBKS)
  4. Kolkata Knight Riders (KKR)
  5. Mumbai Indians (MI)
  6. Rajasthan Royals (RR)
  7. Royal Challengers Bangalore (RCB)
  8. Sunrisers Hyderabad (SRH)

 

1. Chennai Super Kings

Suresh Raina, MS Dhoni, Narayan Jagadeesabn, Ruturaj Gaikwad, KM Asif, Josh Hazlewood, Karn Sharma, Ambati Rayudu, Deepak Chahar, Faf du Plessis, Shardul Thakur, Mitchell Santner, Dwayne Bravo, Lungi Ngidi, Sam Curran, Ravindra Jadeja, Imran Tahir, Robin Uthappa, Moeen Ali, K Gowtham, Cheteshwar Pujara, M.Harisankar Reddy, K.Bhagath Varma, C Hari Nishaanth, R Sai Kishore

2. Delhi Capitals

Shreyas Iyer, Ajinkya Rahane, Amit Mishra, Avesh Khan, Axar Patel, Ishant Sharma, Kagiso Rabada, Prithvi Shaw, Ravichandran Ashwin, Rishabh Pant, Shikhar Dhawan, Lalit Yadav, Marcus Stoinis, Shimron Hetmyer, Chris Woakes, Anrich Nortje, Steve Smith, Umesh Yadav, Ripal Patel, Lukman Hussain Meriwala, M Siddharth, Tom Curran, Sam Billings, Pravin Dubey, Vishnu Vinod

3. Punjab Kings

KL Rahul (c), Chris Gayle, Mayank Agarwal, Nicholas Pooran, Mandeep Singh, Sarfaraz Khan, Deepak Hooda, Prabhsimran Singh, Mohammed Shami, Chris Jordan, Darshan Nalkande, Ravi Bishnoi, Murugan Ashwin, Arshdeep Singh, Harpreet Brar, Ishan Porel, Dawid Malan, Jhye Richardson, Shahrukh Khan, Riley Meredith, Moises Henriques, Jalaj Saxena, Utkarsh Singh, Fabian Allen, Saurabh Kumar

4. Kolkata Knight Riders

Dinesh Karthik, Andre Russell, Kamlesh Nagarkoti, Kuldeep Yadav, Lockie Ferguson, Nitish Rana, Prasidh Krishna, Rinku Singh, Sandeep Warrier, Shivam Mavi, Shubman Gill, Sunil Narine, Eoin Morgan, Pat Cummins, Rahul Tripathi, Varun Chakravarthy, Pawan Negi, Tim Seifert, Shakib al Hasan, Sheldon Jackson, Vaibhav Arora, Karun Nair, Harbhajan Singh, Ben Cutting, Venkatesh Iyer

5. Mumbai Indians

Rohit Sharma, Aditya Tare, Anmolpreet Singh, Anukul Roy, Dhawal Kulkarni, Hardik Pandya, Ishan Kishan, Jasprit Bumrah, Jayant Yadav, Kieron Pollard, Krunal Pandya, Quinton de Kock, Rahul Chahar, Suryakumar Yadav, Chris Lynn, Mohsin Khan, Saurabh Tiwary, Trent Boult, Adam Milne, Nathan Coulter-Nile, Piyush Chawla, James Neeshan, Yudhvir Charak, Marco Jansen, Arjun Tendulkar

6. Rajasthan Royals

Sanju Samson, Ben Stokes, Jofra Archer, Jos Buttler, Riyan Parag, Shreyas Gopal, Rahul Tewatia, Mahipal Lomror, Kartik Tyagi, Andrew Tye, Jaydev Unadkat, Mayank Markande, Yashasvi Jaiswal, Anuj Rawat, David Miller, Manan Vohra, Shivam Dube, Chris Morris, Mustafizur Rahim, Chetan Sakariya, K.C. Cariappa, Liam Livingstone, Kuldip Yadav, Akash Singh

7. Royal Challengers Bangalore

Virat Kohli, AB de Villiers, Yuzvendra Chahal, Devdutt Padikkal, Harshal Patel, Daniel Sams, Washington Sundar, Mohammed Siraj, Navdeep Saini, Adam Zampa, Shahbaz Ahmed, Kane Richardson, Pavan Deshpande, Glenn Maxwell, Sachin Baby, Rajat Patidar, Mohammed Azharuddeen, Kyle Jamieson, Dan Christian, Suyesh Prabhudessai, K.S. Bharat, Finn Allen

8. Sunrisers Hyderabad

Kane Williamson, David Warner, Manish Pandey, Virat Singh, Priyam Garg, Abdul Samad, Bhuvneshwar Kumar, Khaleel Ahmed, Sandeep Sharma, Siddharth Kaul, T Natarajan, Abhishek Sharma, Shahbaz Nadeem, Mitchell Marsh, Vijay Shankar, Mohammad Nabi, Rashid Khan, Jonny Bairstow, Wriddhiman Saha, Shreevats Goswami, Basil Thampi, Jason Holder, Jagadeesha Suchith, Kedar Yadav, Mujeeb ur Rahman

  • Like 7
Link to post
Share on other sites
  • Replies 742
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   இறு

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாட்டத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஜொஸ் பட்லரின் விக்கெட்டை இழந்ததும் அடுத

அது வந்து.... KKR வெல்லும் என நினைத்து 16 வது ஓவரில் ரெடியாக்கிவிட்டேன்... KKR சொதப்பும் என யார் கண்டார்கள்/?? இப்ப MI  வென்றதாக ( மனக்கவலைக்கு மருந்து எடுக்கவேண்டும்🥃) மாத்தியாச்சு..

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே.

Points table

Pos Team
Pld W L NR Pts NRR
1 Mumbai Indians (C) 14 9 5 0 18 1.107
2 Delhi Capitals (R) 14 8 6 0 16 −0.109
3 Sunrisers Hyderabad (3rd) 14 7 7 0 14 0.608
4 Royal Challengers Bangalore (4th) 14 7 7 0 14 −0.172
5 Kolkata Knight Riders 14 7 7 0 14 −0.214
6 Kings XI Punjab 14 6 8 0 12 −0.162
7 Chennai Super Kings 14 6 8 0 12 −0.455
8 Rajasthan Royals 14 6 8 0 12 −0.569

 

 

Most runs

Player Team Mat Inns Runs Ave SR HS 100 50 4s 6s
India KL Rahul Kings XI Punjab 14 14 670 55.83 129.34 132 * 1 5 58 23
India Shikhar Dhawan Delhi Capitals 17 17 618 44.14 144.73 106 * 2 4 67 12
Australia David Warner Sunrisers Hyderabad 16 16 548 39.14 134.64 85 * 0 4 52 14
India Shreyas Iyer Delhi Capitals 17 17 519 34.60 123.27 88 * 0 3 40 16
India Ishan Kishan Mumbai Indians 14 13 516 57.33 145.76 99 0 4 36 30
Source: IPLT20.com[79]

 

Most wickets

Player Team Mat Inns Wkts BBI Avg Econ SR 4w 5w
South Africa Kagiso Rabada Delhi Capitals 17 17 30 4/24 18.26 8.34 13.13 2 0
India Jasprit Bumrah Mumbai Indians 15 15 27 4/14 14.96 6.73 13.33 2 0
New Zealand Trent Boult Mumbai Indians 15 15 25 4/18 18.08 7.97 13.76 1 0
South Africa Anrich Nortje Delhi Capitals 16 16 23 3/33 23.27 8.39 16.63 0 0
India Yuzvendra Chahal Royal Challengers Bangalore 15 15 21 3/18 19.28 7.08 16.33 0 0
Source: IPLT20.com[80]

 

End of the season awards

Player Team Award  
India Devdutt Padikkal Royal Challengers Bangalore Emerging Player of the Season  
  Mumbai Indians PAYTM Fairplay Award  
India
K. L. Rahul
Kings XI Punjab Dream 11 Gamechanger of the Season  
Trinidad and Tobago Kieron Pollard Mumbai Indians Altroz Super Striker of the Season  
India Ishan Kishan Mumbai Indians Unacademy Let's Crack It Sixes of the Season (Most Sixes)  
New Zealand Trent Boult Mumbai Indians CRED Power Player of the Season  
South Africa Kagiso Rabada Delhi Capitals Purple Cap  
India
K. L. Rahul
Kings XI Punjab Orange Cap  
England Jofra Archer Rajasthan Royals Most Valuable Player  
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2021 கேள்விக்கொத்து

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1YyI_RcsFZQt1oEQ8SgLRUa0Q4Tlj_6mtsYBQNK-iZSM/edit?usp=sharing

அதிகபட்ச புள்ளிகள் 190

ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

  • வெற்றி (Win)  - 2
  • தோல்வி  (Loss)- 0
  • முடிவில்லை (No Result) - 1
  • சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்)  என்று குறிப்பிடவேண்டும்.

அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும்.

CSK    Chennai Super Kings (CSK)
DC      Delhi Capitals (DC)
PBKS  Punjab Kings (PBKS)
KKR    Kolkata Knight Riders (KKR)
MI       Mumbai Indians (MI)
RR       Rajasthan Royals (RR)
RCB    Royal Challengers Bangalore (RCB)
SRH    Sunrisers Hyderabad (SRH)

ஆரம்ப சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும்.

முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும்.

மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும்.
இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். 
 
இறுதிப் போட்டியில்  Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 30 மே அன்று அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும்.

  • Qualifier 1: 1st placed team v 2nd placed team
  • Eliminator: 3rd placed team v 4th placed team
  • Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
  • Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
     

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி வியாழன் 08 ஏப்ரல் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

Edited by கிருபன்
  • Like 6
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2021 கேள்விக்கொத்து

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1YyI_RcsFZQt1oEQ8SgLRUa0Q4Tlj_6mtsYBQNK-iZSM/edit?usp=sharing

அதிகபட்ச புள்ளிகள் 190

 

ஆரம்பச் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 59) வரை.

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (1 - 56 வரையிலான கேள்விகள்)
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

  • வெற்றி (Win)  - 2 புள்ளிகள்
  • தோல்வி  (Loss)- 0 புள்ளி
  • முடிவில்லை (No Result) - 1 புள்ளி
  • சமநிலை (Tie) - 1    குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்)  என்று குறிப்பிடவேண்டும்.
 

கேள்விக்கொத்து

1)    ஏப்ரல் 9th, 2021, வெள்ளி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    MI vs RCB

 


2)    ஏப்ரல் 10th, 2021, சனி, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    CSK vs     DC

 


3)    ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை    SRH vs     KKR

 


4)    ஏப்ரல் 12th, திங்கள், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    RR vs     PBKS

 


5)    ஏப்ரல் 13th, செவ்வாய், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    KKR vs     MI

 


6)    ஏப்ரல் 14th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை    SRH vs     RCB

 


7)    ஏப்ரல் 15th, 2021, வியாழன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    RR vs     DC

 


8 ) ஏப்ரல் 16th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    PBKS vs     CSK

 


9)    ஏப்ரல் 17th, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    MI vs     SRH

 


10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RCB vs     KKR

 


11)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை    DC vs     PBKS

 


12)    ஏப்ரல் 19th, 2021, திங்கள், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    CSK vs     RR

 


13)    ஏப்ரல் 20th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    DC vs     MI

 


14)    ஏப்ரல் 21st, 2021, புதன், 03:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை    PBKS vs     SRH

 


15)    ஏப்ரல் 21st, 2021, புதன், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை    KKR vs     CSK

 


16)    ஏப்ரல் 22nd, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை    RCB vs     RR

 


17)    ஏப்ரல் 23rd, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை    PBKS vs     MI

 


18)    ஏப்ரல் 24th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RR vs     KKR

 


19)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை    CSK vs     RCB

 


20)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை    SRH     vs DC

 


21)    ஏப்ரல் 26th, 2021, திங்கள், 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     KKR

 


22)    ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    DC vs     RCB

 


23)    ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    CSK vs     SRH

 


24)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி    MI vs     RR

 


25)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    DC vs     KKR

 


26)    ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    PBKS vs     RCB

 


27)    மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    MI vs     CSK

 


28)    மே 2nd, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    RR vs     SRH

 


29)    மே 2nd, 2021, ஞாயிறு, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    PBKS vs     DC

 


30)    மே 3rd, 2021, திங்கள், 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    KKR vs     RCB

 


31)    மே 4th, 2021, செவ்வாய், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    SRH vs     MI


32)    மே 5th, 2021, புதன், 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    RR vs     CSK

 


33)    மே 6th, 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் - அஹமதாபாத்    RCB vs     PBKS

 


34)    மே 7th, 2021, வெள்ளி, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி    SRH vs     CSK

 


35)    மே 8th, 2021, சனி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அஹமதாபாத்    KKR vs     DC

 


36)    மே 8th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி    RR vs     MI

 


37)    மே 9th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    CSK     vs PBKS

 


38)    மே 9th, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    RCB vs     SRH

 


39)    மே 10th, 2021, திங்கள், 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    MI vs     KKR

 


40)    மே 11th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    DC vs     RR

 


41)    மே 12th, 2021, புதன், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூர்    CSK vs     KKR

 


42)    மே 13th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    MI vs     PBKS

 


43)    மே 13th, 2021, வியாழன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா    SRH     vs RR

 


44)    மே 14th, 2021, வெள்ளி, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    RCB vs     DC

 


45)    மே 15th, 2021, சனி, 07:30 Pm கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    KKR     vs PBKS

 


46)    மே 16th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா    RR vs     RCB

 


47)    மே 16th, 2021, ஞாயிறு, 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர்    CSK vs     MI

 


48)    மே 17th, 2021, திங்கள், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா    DC vs     SRH

 


49)    மே 18th, 2021, செவ்வாய், 7:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    KKR     vs RR

 


50)    மே 19th, 2021, புதன், 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூர்    SRH vs     PBKS

 


51)    மே 20th 2021, வியாழன், 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா    RCB     vs MI

 


52)    மே 21st, 2021, வெள்ளி, 03:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பெங்களூர்    KKR vs     SRH

 


53)    மே 21st, 2021, வெள்ளி, 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    DC vs     CSK

 


54)    மே 22nd, 2021, சனி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர்    PBKS vs     RR

 


55)    மே 23rd, 2021, ஞாயிறு, 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா    MI vs     DC

 


56)    மே 23rd, 2021, ஞாயிறு, 07:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா    RCB     vs CSK

 

57)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)
    (CSK,     DC,     PBKS,     KKR,     MI,     RR,     RCB,     SRH)

 

58) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (4 புள்ளிகள்)
#2 - ? (3 புள்ளிகள்)
#3 - ? (2 புள்ளிகள்)
#4 - ? (1 புள்ளி)

 

 

59) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

 

 

Playoff போட்டி கேள்விகள் 60) முதல் 76) வரை.

60) Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 1: 1st placed team v 2nd placed team

 

61) Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Eliminator: 3rd placed team v 4th placed team

 

62) Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

 

63) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

 

64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 

66) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

67) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

68) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

69) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

70) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

 

71) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 70 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

72) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

73) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 72 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

74) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 

75) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 74 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

76) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
 

 

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி வியாழன் 08 ஏப்ரல் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

  • Like 6
Link to post
Share on other sites

நேரமெடுத்து இதனை செய்த கிருபனுக்கு நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

நேரமெடுத்து இதனை செய்த கிருபனுக்கு நன்றி.

வின் பண்ணுற அணிய சொன்னால் கோப்பையை கொடுப்பாரா கிர்பன்😊

Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வின் பண்ணுற அணிய சொன்னால் கோப்பையை கொடுப்பாரா கிர்பன்😊

சொன்னால் கிருபன் ஏதாவது பார்த்து செய்வார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வின் பண்ணுற அணிய சொன்னால் கோப்பையை கொடுப்பாரா கிர்பன்😊

கோப்பையை இந்தியாவில்  Vivo கொம்பனி கொடுக்கும்😂

விளையாடிக் கோப்பையை வெல்வதைவிட யாழ் களப் போட்டியில் வெல்லுவது கஷ்டம். 😃ஏனென்றால் தினமும் கிரிக்கெட் பார்த்து எல்லா தரவுகளையும் அத்துபடியாக வைத்திருப்பவர்களை விட கிரிக்கெட் என்றால் முழம் என்ன விலை என்று கேட்பவர்களும் வெல்ல சாத்தியங்கள் அதிகம் இருக்கு😬

எனவே நீங்களும் தயங்காமல் பங்குபற்றலாம்😎

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் முயற்சிக்கும் போட்டியை நடாத்த முன்வந்ததற்கும் பாராட்டுக்கள் கிருபன்.......! வெல்லுறம் வெற்றிக் கோப்பையை தூக்கிறம்.......:   👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு வாழ்த்துக்க‌ள் ? 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

போட்டியை ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு வாழ்த்துக்க‌ள் ? 

ஆச்சரியக்குறி (!) க்கு பதிலாக கேள்விக்குறி (?) யை பாவித்து கிலியை ஏற்படுத்தலாமா பையன்!

கேள்விக்கொத்தை தரவிறக்கி முதல் 56 கேள்விகளுக்கும் பதிலை தெரிவு செய்தால் மேலே புள்ளிகள் காட்டும். அதை வைத்து தரவரிசையை அறியலாம். மிச்சக் கேள்விகள் பலவற்றுக்கும் பதில் கொடுக்க வசதியாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார்த்து ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள்.!

 

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1YyI_RcsFZQt1oEQ8SgLRUa0Q4Tlj_6mtsYBQNK-iZSM/edit?usp=sharing

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கேள்விக்கொத்தை தரவிறக்கி முதல் 56 கேள்விகளுக்கும் பதிலை தெரிவு செய்தால் மேலே புள்ளிகள் காட்டும். அதை வைத்து தரவரிசையை அறியலாம். மிச்சக் கேள்விகள் பலவற்றுக்கும் பதில் கொடுக்க வசதியாகவும் இருக்கும்.

கிருபன் கூகிளில் எழுதிய பதிலை திரும்பவும் இங்கே எப்படி பதிவது என்று கொஞ்சம் பதிவிடலாமே?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆச்சரியக்குறி (!) க்கு பதிலாக கேள்விக்குறி (?) யை பாவித்து கிலியை ஏற்படுத்தலாமா பையன்!

கேள்விக்கொத்தை தரவிறக்கி முதல் 56 கேள்விகளுக்கும் பதிலை தெரிவு செய்தால் மேலே புள்ளிகள் காட்டும். அதை வைத்து தரவரிசையை அறியலாம். மிச்சக் கேள்விகள் பலவற்றுக்கும் பதில் கொடுக்க வசதியாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார்த்து ஏதாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள்.!

 

 

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1YyI_RcsFZQt1oEQ8SgLRUa0Q4Tlj_6mtsYBQNK-iZSM/edit?usp=sharing

 

 

ந‌ன்றி கிருப‌ன் பெரிய‌ப்பா த‌வ‌றுக‌ள் இருந்தா தெரிய‌ப் ப‌டுத்துகிறேன்

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

ந‌ன்றி கிருப‌ன் பெரிய‌ப்பா த‌வ‌றுக‌ள் இருந்தா தெரிய‌ப் ப‌டுத்துகிறேன்

மறைஞ்சிருந்து பாக்கிறவைக்கு சிரிச்சே வயிற்றுக் குத்து வரப்போகிறது.பையா.🤭😀

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, யாயினி said:

மறைஞ்சிருந்து பாக்கிறவைக்கு சிரிச்சே வயிற்றுக் குத்து வரப்போகிறது.பையா.🤭😀

யாயினி அக்கா நீங்க‌ளும் பெரிய‌ப்பா என்று அழைக்க‌லாம் அவ‌ர் ஒரு போதும் கோவிக்க‌ மாட்டார்........நீங்க‌ள் வ‌யிறு வ‌லிக்க‌ சிரிப்ப‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சி ச‌கோத‌ரி..............😁😀😁😁😀😁
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:
2 hours ago, கிருபன் said:

கேள்விக்கொத்தை தரவிறக்கி முதல் 56 கேள்விகளுக்கும் பதிலை தெரிவு செய்தால் மேலே புள்ளிகள் காட்டும். அதை வைத்து தரவரிசையை அறியலாம். மிச்சக் கேள்விகள் பலவற்றுக்கும் பதில் கொடுக்க வசதியாகவும் இருக்கும்.

கிருபன் கூகிளில் எழுதிய பதிலை திரும்பவும் இங்கே எப்படி பதிவது என்று கொஞ்சம் பதிவிடலாமே?

அத்துடன் எனது பதிலை இன்னொருவரால் மாற்ற முடியுதே?
2ம் 3ம் என்று அடுத்து வருபவர்கள் எப்படி பதிவது?

1 minute ago, பையன்26 said:

யாயினி அக்கா நீங்க‌ளும் பெரிய‌ப்பா என்று அழைக்க‌லாம் அவ‌ர் ஒரு போதும் கோவிக்க‌ மாட்டார்.

பெரியப்பாவை சித்தப்பா என்றால்த் தான் கோபம் வரும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருபன் கூகிளில் எழுதிய பதிலை திரும்பவும் இங்கே எப்படி பதிவது என்று கொஞ்சம் பதிவிடலாமே?

 56 கேள்விகள் மட்டும்தான் தெரிவு செய்யலாம். மிச்சக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள்தான் கொடுக்கவேண்டும்.

ஒன்றில் ஷீற்றை excel இல் தரவிறக்கி விடைகளை தட்டச்சலாம் அல்லது அதில் தட்டச்சு செய்து பின்னர் இங்கு ஒட்டவேண்டும். 

அடுத்தமுறை கூகிள் ஃபோர்ம் மூலம் செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

யாயினி அக்கா நீங்க‌ளும் பெரிய‌ப்பா என்று அழைக்க‌லாம் அவ‌ர் ஒரு போதும் கோவிக்க‌ மாட்டார்........நீங்க‌ள் வ‌யிறு வ‌லிக்க‌ சிரிப்ப‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சி ச‌கோத‌ரி..............😁😀😁😁😀😁
 

ஏனப்பு இந்த கொலை வெறி..கிருபண்ணா வாயை கட்டி ஒரு மாஸ்க்கும்,நெற்றியை சுற்றி லேஞ்சியும் கட்டிட்டு வந்தால் யாயினி யாழை அடிச்சு சாத்திட்டு ஓடனும்.இது வேணுமா..?😀

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியர் வந்தால் தான் நானும் வருவேன். 😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நந்தன் said:

குமாரசாமியர் வந்தால் தான் நானும் வருவேன். 😁

பிரதர்! வேண்டாம் உந்த விளையாட்டு. 😎
நோகாமல் நொங்கு நோண்டி குடிக்கிற பழக்கம் என்னட்டை துண்டற இல்லை. இருந்தாலும் நான் லேட்டாய் வருவன். வந்தாலும் லேட்டஸ்சாய் வருவன்.:cool:

  • Like 1
  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

குமாரசாமியர் வந்தால் தான் நானும் வருவேன். 😁

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

போட்டியை ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு வாழ்த்துக்க‌ள் ? 

மாமா என்று கூப்பிடாத வரைக்கும் அந்த மனுசன் சந்தோசப்படும் தம்பி 😉😉😊

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பையன்26 said:

யாயினி அக்கா நீங்க‌ளும் பெரிய‌ப்பா என்று அழைக்க‌லாம் அவ‌ர் ஒரு போதும் கோவிக்க‌ மாட்டார்........நீங்க‌ள் வ‌யிறு வ‌லிக்க‌ சிரிப்ப‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சி ச‌கோத‌ரி..............😁😀😁😁😀😁
 

என்னைப் பெரியப்பா என்று அழைப்பவர்களுக்கு பத்து வயதுக்குக்கும் குறைவுதான்.😀 பையனும் அப்படித்தான் எனக்கு😂

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, யாயினி said:

ஏனப்பு இந்த கொலை வெறி..கிருபண்ணா வாயை கட்டி ஒரு மாஸ்க்கும்,நெற்றியை சுற்றி லேஞ்சியும் கட்டிட்டு வந்தால் யாயினி யாழை அடிச்சு சாத்திட்டு ஓடனும்.இது வேணுமா..?😀

என்னிடம் இப்படியான ஸ்கீயிங் மாஸ்க்கும் இருக்கு! இருட்டடி போடப்போகும்போது பாவிப்பது😁

spacer.png

 

18 hours ago, நந்தன் said:

குமாரசாமியர் வந்தால் தான் நானும் வருவேன். 😁

வாங்கோ..வாங்கோ.. 

18 hours ago, குமாரசாமி said:

பிரதர்! வேண்டாம் உந்த விளையாட்டு. 😎
நோகாமல் நொங்கு நோண்டி குடிக்கிற பழக்கம் என்னட்டை துண்டற இல்லை. இருந்தாலும் நான் லேட்டாய் வருவன். வந்தாலும் லேட்டஸ்சாய் வருவன்.:cool:

டெட்லைனுக்கு முன்னால் வாங்கோ😃

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மாமா என்று கூப்பிடாத வரைக்கும் அந்த மனுசன் சந்தோசப்படும் தம்பி 😉😉😊

மாமா என்று கூப்பிட அத்தை பொண்ணுக்கு மட்டும்தான் உரிமையிருக்கு.. ஆமா!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அது ச‌ரி கிருப‌ன் பெரிய‌ப்பா , இந்த‌ முறை சுமெ அன்ரி க‌ல‌ந்து கொள்ள‌ மாட்டாவா ?

போன‌ வ‌ருட‌ம் மிக‌வும் ஆர்வ‌மாய் இருந்தா போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌னும் என்று , கொரோனா வ‌ந்து த‌டை போட்டு விட்ட‌து போன‌ வ‌ருட‌ம் ? 

தொட‌ர்வில் இருந்தா அன்ரிக்கும் அழைப்பு கொடுங்கோ 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.