Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சென்னை சூப்பர் கிங்ஸ்  அதிக ஓட்டங்களை எடுத்திருந்தும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இலகுவாக இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 4
2 வாத்தியார் 4
3 கல்யாணி 2
4 அஹஸ்தியன் 2
5 நந்தன் 2
6 சுவைப்பிரியன் 2
7 கிருபன் 2
8 பையன்26 2
9 நுணாவிலான் 2
10 ஈழப்பிரியன் 0
11 சுவி 0
12 வாதவூரான் 0
13 எப்போதும் தமிழன் 0
14 கறுப்பி 0
Edited by கிருபன்
 • Like 4
Link to post
Share on other sites
 • Replies 742
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   இறு

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாட்டத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஜொஸ் பட்லரின் விக்கெட்டை இழந்ததும் அடுத

அது வந்து.... KKR வெல்லும் என நினைத்து 16 வது ஓவரில் ரெடியாக்கிவிட்டேன்... KKR சொதப்பும் என யார் கண்டார்கள்/?? இப்ப MI  வென்றதாக ( மனக்கவலைக்கு மருந்து எடுக்கவேண்டும்🥃) மாத்தியாச்சு..

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

ந‌ண்பா தாத்தா க‌ள்ளு அடிச்சாலும் ம‌னுச‌ன் விளையாட்டு க‌ணிப்பில் கிங் ?

தாத்தா வேற‌ லெவ‌ல் 😀😁

தாட்டான் வைட்டமின் டி அதிகம்  எடுக்கிறதாலை வேற லெவல்....:grin:

Keine Fotobeschreibung verfügbar.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, கிருபன் said:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 4
2 வாத்தியார் 4
3 கல்யாணி 2
4 அஹஸ்தியன் 2
5 நந்தன் 2
6 சுவைப்பிரியன் 2
7 கிருபன் 2
8 பையன்26 2
9 நுணாவிலான் 2
10 ஈழப்பிரியன் 0
11 சுவி 0
12 வாதவூரான் 0
13 எப்போதும் தமிழன் 0
14 கறுப்பி 0

குமாரசாமி அவர்கள் அதிக புள்ளிகள் எடுத்து முதலாமிடத்தில் இருக்கின்றார்....😎

Sathyaraj Swag GIF - Sathyaraj Swag Padai - Discover & Share GIFs

புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு.

Edited by குமாரசாமி
 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

குமாரசாமி அவர்கள் அதிக புள்ளிகள் எடுத்து முதலாமிடத்தில் இருக்கின்றார்....😎

வேகமாகப் போனால் முழங்கால் சிரட்டை உடைந்து தவழவேண்டியும் வரும்!☺️

spacer.png

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

வேகமாகப் போனால் முழங்கால் சிரட்டை உடைந்து தவழவேண்டியும் வரும்!☺️

spacer.png

 

நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம் கு.சா......அவ்வளவும் பொறாமை .....காதிலையும் வாயிலையும் புகை வருது.......!  

Karmegam - Vadivelu gets cheated - YouTube

நான் ஜுப் ரி.வி எடுத்து வைத்து கொண்டு மாட்ச் பார்க்க நேரமில்லாமல் இருக்கிறன்.......!  

Vadivelu Images : Tamil Memes Creator | Comedian Vadivelu Memes Download | Vadivelu comedy images with dialogues | Tamil Cinema Comedians Images | Online Memes Generator for Vadivelu - Memees.in

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

3)    ஏப்ரல் 11th, ஞாயிறு, 2021, 07:30 PM: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை

   SRH vs   KKR

9 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும்   5 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
சுவி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
நுணாவிலான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
கிருபன்
பையன்26
கறுப்பி

 

 

இன்று யார் புள்ளிகள் எடுப்பார்கள்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவுக்கு மீண்டும் இர‌ண்டு புள்ளி இன்று கிடைக்க‌ போகுது ?

யோ தாத்தா நீ பெரிய‌ கில்லாடி 😀😁

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

தாத்தாவுக்கு மீண்டும் இர‌ண்டு புள்ளி இன்று கிடைக்க‌ போகுது ?

யோ தாத்தா நீ பெரிய‌ கில்லாடி 😀😁

நடராஜனை நம்பி களத்தில் இறங்கியுள்ளேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

வேகமாகப் போனால் முழங்கால் சிரட்டை உடைந்து தவழவேண்டியும் வரும்!☺️

spacer.png

 

ஆரம்பத்திலயே இப்படி சொல்லக் கூடா தாத்தா பாவம்.🙂👋

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நடராஜனை நம்பி களத்தில் இறங்கியுள்ளேன்.

ந‌ட‌ராஜ‌னின் ப‌ந்துக்கு அடி விழுது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

ஆரம்பத்திலயே இப்படி சொல்லக் கூடா தாத்தா பாவம்.🙂👋

இண்டைக்கு மட்ச் போறபோக்கைப் பார்த்தால் சிங்கத்தைப் பிடிக்கேலாது போலத்தான் இருக்கு!🥸

9 minutes ago, பையன்26 said:

ந‌ட‌ராஜ‌னின் ப‌ந்துக்கு அடி விழுது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

முதல் போலுக்கு சிக்ஸ்! இன்றைக்கு KKR ராசியான நாளாம்☺️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இண்டைக்கு மட்ச் போறபோக்கைப் பார்த்தால் சிங்கத்தைப் பிடிக்கேலாது போலத்தான் இருக்கு!🥸

முதல் போலுக்கு சிக்ஸ்! இன்றைக்கு KKR ராசியான நாளாம்☺️

ந‌ட‌ராஜ‌ன் ஒரு விக்கெட் எடுத்து விட்டார்

170 ஓட்ட‌ம் எடுத்தாலே போதும் உந்த‌ மைதான‌த்துக்கு ஆனால் கே கே ஆர் வீர‌ர்க‌ள் அடிச்சு அடுவ‌தை பார்க்க‌ 190 ஓட்ட‌ம் எடுப்பாங்க‌ள் போல் தெரியுது ?

இனி அடிச்சு ஆட‌ தொட‌ங்கினா ர‌ன் ஜெட் வேக‌த்தில் உய‌ரும் 😀😁

Russell ஜ‌ந்து ப‌ந்துக்கு ஜ‌ந்து ர‌ன் ஹா ஹா 😀😁
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பையன்26 said:

ந‌ட‌ராஜ‌னின் ப‌ந்துக்கு அடி விழுது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 

 

46 minutes ago, கிருபன் said:

இண்டைக்கு மட்ச் போறபோக்கைப் பார்த்தால் சிங்கத்தைப் பிடிக்கேலாது போலத்தான் இருக்கு!🥸

முதல் போலுக்கு சிக்ஸ்! இன்றைக்கு KKR ராசியான நாளாம்☺️

என்ன தாத்தாவை கவிழ்க்க வழியே இல்லைப் போல இருக்கே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

என்ன தாத்தாவை கவிழ்க்க வழியே இல்லைப் போல இருக்கே.

தாத்தா கோத்தா மாதிரி நிற்கிறார்.இன்றும் வெல்லப் போகிறார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
(16.1/20 overs, target 188)133/4
Sunrisers need 55 runs in 23 balls. RRR: 14.34
 
ஆஹா இன்றைக்கும் முட்டைதான் போல இருக்கே!!
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:
(16.1/20 overs, target 188)133/4
Sunrisers need 55 runs in 23 balls. RRR: 14.34
 
ஆஹா இன்றைக்கும் முட்டைதான் போல இருக்கே!!

சேர்ந்தே பொரித்து சாப்பிடுவோம்.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:
(16.1/20 overs, target 188)133/4
Sunrisers need 55 runs in 23 balls. RRR: 14.34
 
ஆஹா இன்றைக்கும் முட்டைதான் போல இருக்கே!!

என்ன‌ ந‌ண்பா உன‌க்கு ந‌ட‌ந்த‌து  , தொட‌ர்ந்து மூன்று முட்டையை வேண்டி விட்டாய் ஹா ஹா 😀😁

21 minutes ago, ஈழப்பிரியன் said:

தாத்தா கோத்தா மாதிரி நிற்கிறார்.இன்றும் வெல்லப் போகிறார்.

தாத்தா க‌வுக்க‌ ஏலாது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😀😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  10 ஓட்டங்களால்   சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 குமாரசாமி 6
2 வாத்தியார் 4
3 கிருபன் 4
4 பையன்26 4
5 வாதவூரான் 2
6 கல்யாணி 2
7 அஹஸ்தியன் 2
8 நந்தன் 2
9 சுவைப்பிரியன் 2
10 நுணாவிலான் 2
11 கறுப்பி 2
12 ஈழப்பிரியன் 0
13 சுவி 0
14 எப்போதும் தமிழன் 0
 • Like 2
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வார்னர் கவுத்திட்டான் பாவி.இன்றும் 2 புள்ளி காலி.தோல்வி தான் வெற்றியின் முதல் படியாம். பி கப்பி.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

வார்னர் கவுத்திட்டான் பாவி.இன்றும் 2 புள்ளி காலி.தோல்வி தான் வெற்றியின் முதல் படியாம். பி கப்பி.

Warner உம்  Vijay Shanker உம் இனியும் SRH க்கு விளையாடினால் SRH க்கும் முட்டைதான் எங்களுக்கும் முட்டைதான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Eppothum Thamizhan said:
(16.1/20 overs, target 188)133/4
Sunrisers need 55 runs in 23 balls. RRR: 14.34
 
ஆஹா இன்றைக்கும் முட்டைதான் போல இருக்கே!!

வாயை வச்சுக்கொண்டு சும்மா இருக்கணும் 😝

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

வாயை வச்சுக்கொண்டு சும்மா இருக்கணும் 😝

இஞ்சை பார்ரா

6 புள்ளி எடுத்த நாகபாம்பே பேசாமல் இருக்குது

2 புள்ளி எடுத்த நாக்கிளிப்புழு துள்ளிக் குதிக்குது.

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்பாடா கடைசியா வரலே.

என்ன புல‌ம்ப‌ல் இது 
மூன்று விளையாட்டிலும் முட்டை

இதில‌ பின்னுக்கு வ‌ரேல‌ முன்னுக்கு வ‌ரேல‌ என்று காமெடி ப‌ன்னிக்கிட்டு 😀😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

என்ன புல‌ம்ப‌ல் இது 
மூன்று விளையாட்டிலும் முட்டை

இதில‌ பின்னுக்கு வ‌ரேல‌ முன்னுக்கு வ‌ரேல‌ என்று காமெடி ப‌ன்னிக்கிட்டு 😀😁

பரவாயில்லை விடுங்கோ.ஈஸ்டர் 🥚🥚🥚

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இவர்கள் சில வருடம் முன்பு M TV அவார்ட் வென்றார்கள்  பல அவ்ர்டுகள் வாங்கி இருக்கிறார்கள்  தமிழில் பாடிய பாடல்கள் இவைதான் ......      
  • புலிகள் போதுமான அளவு எச்சரிக்கைகளை ஈ பி க்கு கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்  அப்போது டக்கிளஸ் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தார்  புலிகள் வீண் சண்டையை தவிர்த்துக்கொண்டே இருந்தார்கள்  அதை டக்கிளஸ் தான் ஒரு தாதா என்ற தொனியில் எடுத்துக்கொண்டார்  எனக்கு தெரியவே இங்கிருந்து இத்தியா ஓடிய பல டெலோ உறுப்பினர்கள் மீண்டும்  ஈபி முகாமுக்கு வர தொடங்கினார்கள் இவர்கள் புலிகளுக்கு எதிரான சண்டைக்கு  தயாராகிக்கொண்டு இருந்தது சாதாரண பொதுமக்களுக்கே தெரிய கூடியதாக இருந்தது  மீண்டும் புலிகள் கொண்டு சென்று விடுவார்கள் என்று என்னை வன்னிக்கு வீட்டார் கொண்டு சென்று விட்டார்கள்.  உண்மையில் இவர்கள்  நல்ல திட்டத்துடன் புலிகளுக்கு எதிராக போராட வந்து  இருப்பின்  நானும் சேர்ந்து இருப்பேன் .. எனது அப்போதைய மனநிலை அவ்வாறே இருந்தது  இவர்களின் குறி கிட்டுவை சுடுவது அதோடு மிகுதி புலிகள் டெலோ போல சரணடைவார்கள்  அதில் முக்கியமானவர்களுக்கு இவர்கள் சித்திரவதை செய்வது எனும் ஒரு பித்தலாட்ட  திட்டத்துடன்தான் வந்து இருந்தார்கள்  அப்போதே உள்ளுக்கு துரோகம் இருந்ததா தெரியவில்லை  புலிகளுக்கு அனைத்த்து தகவலும் உடனுக்குடன் சென்றுகொண்டு இருந்தது  அவர்கள் அதற்கு அமைவாக ஸ்கெட்ச் போட்டுகொண்டு இருந்தார்கள்  புலிகள் அறிவுப்பு செய்து நேர அவகாசம் கொடுத்து தான் பின்பு முகாம்களுக்கு சென்று  கைது செய்தார்கள் அப்போதும் இவர்களைப்போல அடாவடித்தனமாக ஆயுதங்களுடன் பிடிபட்வர்கள்  வேண்டி கட்டினார்கள்  இவர் சொன்னதுதான் நடந்தது ... இப்படி பொறுப்புடன் எழுதுபவர்கள் பெரிதாக எழுதுவதில்லை  யாரை வெளியில் விட்டால் தமது உயிருக்கு ஆபத்தோ  அவர்களை கைது செய்தார்கள் ... மற்றவர்களை மிரட்டிவிட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள்  நான் அழைக்கப்பட்டதும் கிட்டு மற்றும் ஐடியா வாசு என்ற புலி உறுப்பினர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கின்றனர். கிட்டு, வாசு இருவரும் என்னை அடையளம் கண்டு கொள்கின்றனர். விஜிதரன் என்ற பல்கலைகழக மாணவன் புலிகளால் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டது குறித்த போராட்டத்தின் தலைமைக் குழுவில் நானும் செயற்பட்டதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். விஜிதரன் விடுதலை குறித்து இந்த இருவரையும் நான் முதலில் சந்திருந்தேன். வேறு எதுவும் அவர்கள் பேசவில்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். நான் எதுவும் பேசமல் கையெழுத்திடுகிறேன். அதில் இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எழுதப்பட்டிருந்தது. அங்கு ஏற்கனவே நான்கு பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்ந்து பிரான்சில் செயற்படும் கிருபன் என்பவரும் ஒருவர். விசாரணையிலிருந்து மீண்ட கிருபன் தன்னை மறுநாள் காலை விடுதலை செய்யப் போவதாகவும் என்னைப் புலிகள் அடைத்து வைத்திருப்பது குறித்து எனது வீட்டில் சொல்லப் போவதாகவும் உறுதியளித்தார்.   உண்மையில் ஆட்தொகையில் புலிகளே கணிசமானவர்கள்  அவர்கள் மன உறுதி ஒன்றினாலேயே இவற்றை செய்தார்கள்  டெலோவை தாக்கியது துரதிர்ஷ்ட்டம் .. அது நடந்திராது போயிருப்பேன்  பின்னாளில் புலிகழும் பலத்த உயிர்பலியை கொடுத்து இருப்பார்கள்  மாறாக "கிட்டு வருகிறார்"  இதுவே பலர் ஓடுவதுக்கு போதுமாக இருந்தது 
  • வணக்கம் வாங்கோ ஆசாமி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.