Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

மும்பாய் இந்தியனுக்கு எல்லா குழுவும் சாத்துறாங்கள்.

Link to post
Share on other sites
 • Replies 742
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   இறு

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாட்டத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஜொஸ் பட்லரின் விக்கெட்டை இழந்ததும் அடுத

அது வந்து.... KKR வெல்லும் என நினைத்து 16 வது ஓவரில் ரெடியாக்கிவிட்டேன்... KKR சொதப்பும் என யார் கண்டார்கள்/?? இப்ப MI  வென்றதாக ( மனக்கவலைக்கு மருந்து எடுக்கவேண்டும்🥃) மாத்தியாச்சு..

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கறுப்பியை விட்டு பிரிவது கவலைதான். ஒண்ணா, இரண்டா, எத்தனை நாளா பக்கத்திலேயே இருந்தோம்!😃 தற்காலிகப் பிரிவாக இருக்கோணும்😍

அட புள்ளி மாறினாலும் பக்கத்திலதான் நிற்கின்றோம்😃

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தியளித்திருக்குமே.

உண்மைதான்.......கெய்லின் விளையாட்டு அளவுடன் அழகாய் இருந்தது....அபாரம் என்று சொல்ல முடியாது.....அதனால் மும்பை தோற்றது பெரிசாய் தெரியவில்லை.......!   😂

Best Punjabi GIFs | Gfycat

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, கிருபன் said:
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 22
2 சுவி 20
3 சுவைப்பிரியன் 20
4 எப்போதும் தமிழன் 20
5 குமாரசாமி 18
6 அஹஸ்தியன் 18
7 கல்யாணி 16
8 வாத்தியார் 16
9 நுணாவிலான் 16
10 நந்தன் 14
11 ஈழப்பிரியன் 12
12 கிருபன் 12
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8

கலாநிதி குமாரசாமி அவர்கள் பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல் ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்..📢 

Ganesha Ganapati Ganesh Lying Down Statue Made of Resin 8 cm Painted: Amazon.co.uk: Kitchen & Home

எல்லா புகழும் தம்பியனுக்கே :cool:

qrcode-yarl-com.png

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 

கலாநிதி குமாரசாமி அவர்கள் பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல் ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றார்..📢 

Ganesha Ganapati Ganesh Lying Down Statue Made of Resin 8 cm Painted: Amazon.co.uk: Kitchen & Home

எல்லா புகழும் தம்பியனுக்கே :cool:

qrcode-yarl-com.png

தாத்தா நீங்க‌ள் ஜ‌ந்தாம் இட‌த்தில் நிக்கிற‌தே பெருமை கூடிய‌ சீக்கிர‌ம் 2இட‌த்துக்கு வ‌ருவிங்க‌ள் ஹா ஹா 😀😁

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

தாத்தா நீங்க‌ள் ஜ‌ந்தாம் இட‌த்தில் நிக்கிற‌தே பெருமை கூடிய‌ சீக்கிர‌ம் 2இட‌த்துக்கு வ‌ருவிங்க‌ள் ஹா ஹா 😀😁

அப்ப பையன் பொதக்கென்று கீழே விழப்போறாரா?😳

 

spacer.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

18)    ஏப்ரல் 24th, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    

RR vs    KKR    

 

4 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும்   10 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஈழப்பிரியன்
அஹஸ்தியன்
நந்தன்
கிருபன்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அப்ப பையன் பொதக்கென்று கீழே விழப்போறாரா?😳

 

spacer.png

நோ நோ பெரிய‌ப்பா
தாத்தாவும் இனி வ‌ரும் போட்டிக‌ளில் வென்று என‌க்கு அருகில் வ‌ருவ‌தையே விரும்புகிறேன் ,

பெரியப்பா நீங்க‌ளும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும் என்னை முந்த‌ மாட்டிங்க‌ள் ஹா ஹா 😀😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சென்னையும் பெங்களூரும் வைச்சு செய்யுது. இந்த முறை கடைசியிலிருந்து பரிசு கொடுக்கப்படுவதால் எனக்குத்தான் பரிசு

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

எல்லா புகழும் தம்பியனுக்கே

 

4 hours ago, பையன்26 said:

நோ நோ பெரிய‌ப்பா
தாத்தாவும் இனி வ‌ரும் போட்டிக‌ளில் வென்று என‌க்கு அருகில் வ‌ருவ‌தையே விரும்புகிறேன்

எல்லாப்புகழும்  ஒருவனுக்கே😝

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரேயொரு சியர்ஸ் கேர்ள் இந்தப் பக்கம் நிண்டா. அவவையும் காணவில்லை!

கண்டா வரச்சொல்லுங்கோ!

spacer.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஒரேயொரு சியர்ஸ் கேர்ள் இந்தப் பக்கம் நிண்டா. அவவையும் காணவில்லை!

கண்டா வரச்சொல்லுங்கோ!

spacer.png

பெரிய‌ப்பா நான் இங்கை தான் நிக்கிறேன்

நேற்றும் முட்டை இன்றும் முட்டை தான் போல் இருக்கு கொல்க‌ட்டா க‌ப்ட‌ன் மோர்க்க‌ன‌ நினைத்தால் விச‌ர் பிடிக்குது இவ‌ருக்கு ப‌தில் வேறு வீர‌ர்க‌ளை கொல்க‌ட்டா வேண்டி இருக்க‌லாம் ,

5ம‌ச்சில‌ மோர்க்க‌ன் 50 ஓட்ட‌மும் எடுத்து இருக்க‌ மாட்டார் , 

கொல்க‌ட்டா மும்பாயை ந‌ம்பி ஏமாந்த‌து தான் மிச்ச‌ம் 😓😕

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

பெரிய‌ப்பா நான் இங்கை தான் நிக்கிறேன்

நீங்கள் இங்கினேக்கைதான் நிப்பீங்கள் என்று தெரியும்😀 நான் யாயினியைச் சொன்னேன்😁

 

6 minutes ago, பையன்26 said:

கொல்க‌ட்டா மும்பாயை ந‌ம்பி ஏமாந்த‌து தான் மிச்ச‌ம் 😓😕

நான் KKR சப்போர்ட். ஆனால் இன்னிக்கு RR வெல்லவேண்டும். வெல்லும் போலத்தான் இருக்கு😄 புள்ளிகள் முக்கியம்😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நீங்கள் இங்கினேக்கைதான் நிப்பீங்கள் என்று தெரியும்😀 நான் யாயினியைச் சொன்னேன்😁

 

நான் KKR சப்போர்ட். ஆனால் இன்னிக்கு RR வெல்லவேண்டும். வெல்லும் போலத்தான் இருக்கு😄 புள்ளிகள் முக்கியம்😎

அப்ப‌டியா அக்காவை நானும் தேடினேன் ஆளை காணும் 

இந்த‌ திரியில் அக்காவின் ப‌திவு நீக்க‌ப் ப‌ட்ட‌ கோவ‌த்தில் வ‌ராம‌ல் விட்டாவோ தெரியாது  😕

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
எல்லா மேட்சும் toss வெல்வதில்தான் இருக்கிறதுபோல! எங்கள் கணிப்பெல்லாம் இனி சரிவராது போலத்தான் கிடக்கிது.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஒரேயொரு சியர்ஸ் கேர்ள் இந்தப் பக்கம் நிண்டா. அவவையும் காணவில்லை!

கண்டா வரச்சொல்லுங்கோ!

ஒரேஒரு ஆள் தான் இந்தப் பக்கம் வருது.
அதுக்கும் ஆப்பு போல இருக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியை வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஆடப்பணித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மெதுவாக ஓட்டங்களை எடுத்ததாலும் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்ததாலும் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் எடுக்கமுடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பதிலுக்கு நிதானமாகத் துடுப்பாட்டத்தில் இறங்கி 7 பந்துகள் இருக்கும்போதே 4 விக்கெட்டுகளை இழந்து ஓட்ட இலக்கை எட்டியது.

முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 22
2 சுவி 20
3 அஹஸ்தியன் 20
4 சுவைப்பிரியன் 20
5 எப்போதும் தமிழன் 20
6 குமாரசாமி 18
7 கல்யாணி 16
8 நந்தன் 16
9 வாத்தியார் 16
10 நுணாவிலான் 16
11 ஈழப்பிரியன் 14
12 கிருபன் 14
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச் சுழற்சியை வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஆடப்பணித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மெதுவாக ஓட்டங்களை எடுத்ததாலும் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்ததாலும் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் எடுக்கமுடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பதிலுக்கு நிதானமாகத் துடுப்பாட்டத்தில் இறங்கி 7 பந்துகள் இருக்கும்போதே 4 விக்கெட்டுகளை இழந்து ஓட்ட இலக்கை எட்டியது.

முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 22
2 சுவி 20
3 அஹஸ்தியன் 20
4 சுவைப்பிரியன் 20
5 எப்போதும் தமிழன் 20
6 குமாரசாமி 18
7 கல்யாணி 16
8 நந்தன் 16
9 வாத்தியார் 16
10 நுணாவிலான் 16
11 ஈழப்பிரியன் 14
12 கிருபன் 14
13 கறுப்பி 10
14 வாதவூரான் 8

பையனை நான்கு  பேர் சுற்றி வளைத்து நிற்கின்றார்கள்😄
கவனமாக இருங்கள் பையா 😝

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

தாத்தா நீங்க‌ள் ஜ‌ந்தாம் இட‌த்தில் நிக்கிற‌தே பெருமை கூடிய‌ சீக்கிர‌ம் 2இட‌த்துக்கு வ‌ருவிங்க‌ள் ஹா ஹா 😀😁

தாத்தா ஒண்ணொண்ணா கீழ வாறார்.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

தாத்தா ஒண்ணொண்ணா கீழ வாறார்.

இந்தப்போட்டியில் பங்கு கொண்ட உங்களைப்போன்றவர்களுக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் தான் வெற்றி அண்ணா  
சந்தோசமாக இருங்கள் 😁🙏

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, ஈழப்பிரியன் said:

தாத்தா ஒண்ணொண்ணா கீழ வாறார்.

கடல் அலைகள் மேலே எழுந்து.... ஓய்வுக்காக கீழறங்கி மீண்டும் மேலெழுவது  போல்.......இதுவும் எமது திருவிளையாடல்களில் ஒன்று. 😎
எனவே போகப்போக தெரியும்  எமது கணிப்பின் உக்கிரம்.:cool: 💪🏽

Tsnami.gif

Edited by குமாரசாமி
ல் எழுத்துப்பிழை.
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பையன்26 said:

தாத்தா நீங்க‌ள் ஜ‌ந்தாம் இட‌த்தில் நிக்கிற‌தே பெருமை கூடிய‌ சீக்கிர‌ம் 2இட‌த்துக்கு வ‌ருவிங்க‌ள் ஹா ஹா 😀😁

ஓம் அப்பன்! எல்லாம் அவன் செயல்.😁

6 hours ago, நந்தன் said:

எல்லாப்புகழும்  ஒருவனுக்கே😝

இதென்ன இது....பலத்த போட்டிகளின் மத்தியிலை சும்மா இது பண்ணிக்கொண்டு...?

எல்லாருக்கும் எரிச்சல் வாறது நோர்மல்....அதுக்காக போட்டியளிலை எரிச்சல் வரப்பட்டாது.:cool:

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

பையனை நான்கு  பேர் சுற்றி வளைத்து நிற்கின்றார்கள்😄
கவனமாக இருங்கள் பையா 😝

பையன் இறங்கத்தான் வேண்டும். கணிப்புகள் அப்படி😂

11 hours ago, ஈழப்பிரியன் said:

தாத்தா ஒண்ணொண்ணா கீழ வாறார்.

இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியமே!

11 hours ago, குமாரசாமி said:

கடல் அலைகள் மேலே எழுந்து.... ஓய்வுக்காக கீழறங்கி மீண்டும் மேலெழுவது  போல்.......இதுவும் எமது திருவிளையாடல்களில் ஒன்று. 😎
எனவே போகப்போக தெரியும்  எமது கணிப்பின் உக்கிரம்.:cool: 💪🏽

Tsnami.gif

ஆமா! அப்படியே சுருண்டுவிடும்😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

பையன் இறங்கத்தான் வேண்டும். கணிப்புகள் அப்படி😂

 

யோ பெரிய‌ப்பா சும்மா இருங்க‌
நான் மும்பாயையும் கொல்க‌ட்டாவையும் ந‌ம்பி நிறைய‌ புள்ளிக‌ளை இழ‌ந்விட்டேன் ஹா ஹா

உந்த‌ மூதேவி அணிக‌ளை தெரிவு செய்த‌தும் பார்க்க‌ சென்னையை தெரிவு செய்து இருக்க‌லாம் கொஞ்ச‌ புள்ளி த‌ன்னும் கிடைத்து இருக்கும் 😁😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

19)    ஏப்ரல் 25th, 2021, ஞாயிறு, 03:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை    

CSK vs    RCB

 

7 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும்   7 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்
கறுப்பி

 

இன்று நடக்கும் முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🤼‍♂️

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வணக்கம் வருக 👍 தங்கள் மேலான கருத்துக்களை தருக.👌
  • அதுதானே பாத்தேன் ஆளை இன்னும் காணேல்லையே என்று. வந்திட்டார்! இனி களம் சூடு பிடிக்கும்.
  • இணைப்போமா? இணைவோமா?    238 Views ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை ரசோலுக்கு 48 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தேர்தல் உலக நாடுகளின் தலைமை, ஆசியா சார்ந்ததாக அதுவும் சீனப் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது என்பதை மீளவும் தெளிவாக்கியுள்ளது. இந்துமாகடலின் 1195 தீவுக் கூட்டங்களில், மாலைதீவும் இலங்கையைப் போன்று சீனாவுடன் அதனுடைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் முக்கியமான ஒரு தீவாக, வரலாற்றுத் தொடர்புடன் விளங்கும் தீவு. உலகின் மூன்றில் இரண்டு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களும், வர்த்தகக் கப்பல்களில் அரைவாசிக்கு மேற்பட்டனவும் பயணிக்கும் கடல்வழிப் பாதைகளுக்கு மிக அருகாமையில் உள்ள மாலைதீவு உலகச் சந்தை,  உலகப் பாதுகாப்பு என்பனவற்றுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இன்று உள்ளது. அதே வேளையில் இந்தியாவில் இருந்து 1200 கிலோ மைலிலும், இந்தியாவின் இலட்சத்தீவுக் கூட்டத்தில் இருந்து 700 கிலோ மைலிலும் உள்ளது மாலைதீவு.  1965இல் மாலைதீவு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலாக அரை நூற்றாண்டுக்கு மேலாக 52 ஆண்டுகள் மாலைதீவு, இந்திய மேலாண்மையுள் விளங்கிய நாடு. 1988இல் அன்றைய சர்வாதிகாரத் தனமான மாலைதீவு அரச அதிபர் மாமூன் அப்துல் கயாம் அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக நடந்த சதியை இந்தியா தனது படையினை அனுப்பி முறியடிக்கும் அளவுக்கு இந்திய மேலாண்மையைக் கொண்டிருந்த நாடு மாலைதீவு. இந்தியாவைச் சார்ந்து நின்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தையும், இந்தியா மாலைதீவு அரசியலுள் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தியது என்பதும் வரலாறு. மேலும் புவியியல் சூழல் காரணமாக உள்ள பெரிய நாடுகள், சிறிய நாடுகளின் மேல் மேலாதிக்கம் செலுத்துவதை அரசறிவியலில் ‘பின்லன்டனிசம்’ என்பர். அதாவது பின்லாந்து மேல் யேர்மன் மேலாதிக்கம் செலுத்திய இயல்பு நிலையையும், பின்லாந்து,  ‘இஸ்காண்டிநேவிய’ நாடுகளுடனான இணைவின் வழி அதனை வென்று, செயற்படும் வரலாற்றையும் இந்த ‘பின்லன்டனிசம்’ என்னும் சொல்லாட்சி குறிக்கும். சிறு நாடும் கூட நாடுகளின் கூட்டுகளுள் இணைவதன் வழி தம்முடைய தன்னாட்சியினை உறுதிப்படுத்த முடியும் என்னும் இந்த வரலாற்று உண்மைக்கு, மாலைதீவின் சமகால வரலாறு மற்றொரு சான்றாகிறது. 2014 இல் சீனாவின் அரச அதிபர் சீ ஜின்பிங்கின், அதுவரை தூதரகத் தொடர்புகள் கூட இல்லாதிருந்த மாலைதீவுடன், “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்” என்னும் அவருடைய தத்துவத்தின் அடிப்படையில் சீன – மாலைதீவு நட்புப் பாலத்தை உருவாக்கினார். இது சீனாவின் 21ஆம் நூற்றாண்டில் மீளவும் முன்னைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடாகிய ‘மண்டலங்களையும் பாதைகளையும்’ அமைத்தலுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை உருவாக்க உதவியது. இதன்வழி மிக அதிகளவிலான உட்கட்டுமான வளர்ச்சியை மாலைதீவுக்கு ஏற்படுத்த உதவும் நிதியளிப்புக்களையும், கடனளிப்புக்களையும் சீனா தொடங்கியது. 08.12.2017 இல் மாலைதீவின் அரச அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் மாலைதீவு, சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பாகிஸ்தானுக்கு அடுத்த இரண்டாவது தெற்காசிய நாடாகக் கையெழுத்திட்டது. மாலைதீவுடனும், சிறீலங்காவுடனுமான சீனாவின் நெருக்கம், இன்று இந்தியாவின் இலட்சத்தீவில் நேரடியல்லாத மூலதனமிடும் அளவுக்குச் சீனா தன்னை அகலப்படுத்தச் சீனாவுக்கு உதவியுள்ளது. இது இன்று இந்துமாகடலில் சீனாவின் பட்டுப்பாதை குறுகிய காலத்தில் விரைந்து எழும் புதிய வரலாற்றின் செல்நெறியாகிறது. இந்நிலையில், இந்துமாகடலில் தன் மேலாண்மையுடன் கூடிய அமைதியினை உறுதிப்படுத்தும் அரசியல் மூலோபாய நோக்கில்தான்,  2018இல் இந்தோனேசியா மாலைதீவுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிலையான உறுப்பினரல்லாத, உறுப்புரிமைக்குப் போட்டியிட்ட போது, இந்தியா இந்தோனேசியாவை ஆதரித்து வெற்றிபெற வைத்தது. ஆனால் இன்று சீன – மாலைதீவு நட்புறவுப் பாலம் இறுக்கமடைந்த நிலையில், மீளவும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராவதை ஆதரித்துள்ளது. இது ‘எதிர் காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்’ என்னும் சீனத் தத்துவத்தின் ஆற்றலாகப் பார்க்கப்பட வேண்டிய ஓன்றாகவுள்ளது. இந்தத் தத்துவத்தை ஈழமக்கள் இன்று தங்கள் அரசியல் மூலோபாயமாகக் கொள்ள வேண்டிய நேரமிது. அதாவது சிறீலங்காவின் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் செப்டெம்பர் மாதத்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் மாலைதீவைச் சேர்ந்த அப்துல் சாகிட் அவர்களின் தலமையிலேயே தொடங்கப் போகின்றது. இந்நிலையில், மாலைதீவுடன் ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொன்மையின் பழமையும் இன்று ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொல்லைகளின் நிலைமைகளும் ஈழத்தமிழர்களால் எந்த அளவுக்குத் தெளிவாக்கப்படப் போகின்றன என்பதிலேயே ஈழத்மிழர்கள் குரல் ஐக்கிய நாடுகள் சபையில் பலமாக ஒலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாலைதீவுடன் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் அத்தனையுடனும், ஈழத்தமிழர்கள் தங்களின் உலகளாவிய நிலையில் பரந்துள்ள புத்திஜீவித் தனத்தையும், சமூக மூலதனங்களையும், எந்த அளவுக்கு இணைப்பார்கள் – எந்த அளவுக்கு ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைவார்கள் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளமைக்கப்படும் காலத்தின் குறுக்கம் உள்ளது என்பதே ‘இலக்கின்’ இவ்வார எண்ணமாக உள்ளது.     https://www.ilakku.org/?p=52910    
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்     https://www.eelapparavaikal.com/june-21-maveerar-veparam-tamileelam/
  • புலிகளால் வெளிநாட்டில் வாங்கப்பட்ட பல்குழல் உந்துகணை செலுத்தியின் பெயர்:   சீன வகை-63 12 குழல்  107மிமீ  ப.உ.செ. | Chinese T-63 12 Barrel 107mm  MBRL   இது மட்டக்களப்பு தொப்பிக்கலில் இருந்து சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டது  ஆகும்         குறிப்பு: அடோய்... தொப்பிகல் வேறு; குடும்பிமலை வேறு... இரண்டையும் போட்டு குழப்பியடிக்க வேண்டாம்!      
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.