Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 28
2 அஹஸ்தியன் 24
3 சுவைப்பிரியன் 24
4 எப்போதும் தமிழன் 24
5 சுவி 22
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 நந்தன் 18
9 வாத்தியார் 18
10 நுணாவிலான் 18
11 கல்யாணி 16
12 கிருபன் 14
13 கறுப்பி 14
14 வாதவூரான் 10

பன்ரண்டாம் வீட்டிலை நிக்கிறவர் பத்தாம் வீட்டை கூட தாண்ட ஏலாமல் நிக்கிறதை பாத்து பெரு மகிழ்ச்சியோடை பியர் பார்ட்டி வைச்சு கொண்டாடிக்கொண்டிருக்கிறன்...😜

எஞ்சாய் குமாரசாமி......🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽

 

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • Replies 742
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   இறு

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாட்டத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஜொஸ் பட்லரின் விக்கெட்டை இழந்ததும் அடுத

அது வந்து.... KKR வெல்லும் என நினைத்து 16 வது ஓவரில் ரெடியாக்கிவிட்டேன்... KKR சொதப்பும் என யார் கண்டார்கள்/?? இப்ப MI  வென்றதாக ( மனக்கவலைக்கு மருந்து எடுக்கவேண்டும்🥃) மாத்தியாச்சு..

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நிக்கில‌ஸ் போரானுக்கு ஏன் தொட‌ர்ந்து வாய்ப்பு குடுக்கின‌ம் என்று புரிய‌ வில்லை

மெலான் இப்போது அடிச்சு ஆட‌க் கூடிய‌ சிற‌ந்த‌ வீர‌ர் இதுவ‌ரை அவ‌ரை விளையாட‌ அனும‌திக்க‌ வில்லை , அனில் கும்பிளேக்கு இர‌ண்டு சாத்து சாத்தினா எல்லாம் ச‌ரியா வ‌ரும் ந‌ண்பா
 

நானும் தான் எதோ நடராசர் தாண்டவம் ஆடப்போறார் என்று நம்பிவிட்டேன்... ஆளையே காணோம்..  😀
அதோடை வாணரும் வீணாய்ப்போனவர் பட்டியலில் சேந்திட்டார்... ம் 😁

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

பன்ரண்டாம் வீட்டிலை நிக்கிறவர் பத்தாம் வீட்டை கூட தாண்ட ஏலாமல் நிக்கிறதை பாத்து பெரு மகிழ்ச்சியோடை பியர் பார்ட்டி வைச்சு கொண்டாடிக்கொண்டிருக்கிறன்...😜

எஞ்சாய் குமாரசாமி......🕺🏽🕺🏽🕺🏽🕺🏽🕺🏽

 

 

இது மரதன் ஓட்டம் மாதிரி. தொடக்கத்தில ஆரும் முன்னுக்கு நிற்கிலாம்.. ஆனால் முடிவில வெல்லுவது கணிப்புகளில் சூரரான நாம்தான்😜

11 hours ago, வாத்தியார் said:

நானும் தான் எதோ நடராசர் தாண்டவம் ஆடப்போறார் என்று நம்பிவிட்டேன்... ஆளையே காணோம்..  😀
அதோடை வாணரும் வீணாய்ப்போனவர் பட்டியலில் சேந்திட்டார்... ம் 😁

நடராசர் காலொடிஞ்சுபோயிட்டார்☹️

வார்னர் மீசையை வைத்து என்ன செய்யிறார் என்று சுத்தமாகத் தெரியவில்லை!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

22)    ஏப்ரல் 27th, 2021, செவ்வாய், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்    

DC   vs RCB

 

9 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும் 5  பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் 

ஈழப்பிரியன்
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்
பையன்26
நுணாவிலான்

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சுவி
வாதவூரான்
சுவைப்பிரியன்
வாத்தியார்
கறுப்பி

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🧐

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு யாருக்கு முட்டை கிடைக்கும் என்று தெரியாது

டெல்லி ப‌ல‌ த‌ட‌வை புள்ளிய‌ பெற்று த‌ந்து இருக்கு இண்டைக்கும் வென்றால் ம‌கிழ்ச்சி  😀😁
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

இது மரதன் ஓட்டம் மாதிரி. தொடக்கத்தில ஆரும் முன்னுக்கு நிற்கிலாம்.. ஆனால் முடிவில வெல்லுவது கணிப்புகளில் சூரரான நாம்தான்😜

 

"நாம்" எண்டால் கறுப்பியும் கணக்கில் வருவாரா? :cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
Capitals chose to field. CRR: 7.78
 
ABD is a class act. different level. That's why they call him 360 degree batsman. he has all the shots.
Edited by Eppothum Thamizhan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

இண்டைக்கு யாருக்கு முட்டை கிடைக்கும் என்று தெரியாது

டெல்லி ப‌ல‌ த‌ட‌வை புள்ளிய‌ பெற்று த‌ந்து இருக்கு இண்டைக்கும் வென்றால் ம‌கிழ்ச்சி  😀😁
 

இண்டைக்கு முட்டைதான்.. சேர்ந்தே புஷ்டி ஆகாரத்தை சாப்பிடுவோம்😁

5 hours ago, குமாரசாமி said:

"நாம்" எண்டால் கறுப்பியும் கணக்கில் வருவாரா? :cool:

நாம நம்மளை எப்பவும் நாம எண்ணுதான் சொல்லுறது😬

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

இண்டைக்கு முட்டைதான்.. சேர்ந்தே புஷ்டி ஆகாரத்தை சாப்பிடுவோம்😁

நாம நம்மளை எப்பவும் நாம எண்ணுதான் சொல்லுறது😬

 

டெல்லி க‌ப்ட‌ன் ப‌ந்துக்கு ஏற்ற ஓட்ட‌ம் எடுக்கிறார் 20ஓவ‌ர் விளையாட்டை ம‌ற‌ந்து விளையாடுகிறார் 😀😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓட்ட‌த்தில் வெங்ளூர் வெற்றி 😀😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தின் துணையுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு ஆட்டத்தில் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் விரைவில் இழந்து, இறுதி ஓவரில் வெல்லுவதற்கு 14 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் முகமட் சிராஜின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் 12 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 28
2 சுவைப்பிரியன் 26
3 சுவி 24
4 அஹஸ்தியன் 24
5 எப்போதும் தமிழன் 24
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 வாத்தியார் 20
9 நந்தன் 18
10 நுணாவிலான் 18
11 கல்யாணி 16
12 கறுப்பி 16
13 கிருபன் 14
14 வாதவூரான் 12
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பே சொன்னதுபோல் Pant ஐ captaincy யில் இருந்து தூக்காவிட்டால் DC play-off க்கு போக வாய்ப்பேயில்லை!  பரதேசிக்கு common sense எண்டது கொஞ்சமுமில்லை!! Ashwin மாதிரி மற்றவர்களும் COVID ஐ சாட்டி விலகிப்போக வாய்ப்பிருக்கு!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:

நான் முன்பே சொன்னதுபோல் Pant ஐ captaincy யில் இருந்து தூக்காவிட்டால் DC play-off க்கு போக வாய்ப்பேயில்லை!  பரதேசிக்கு common sense எண்டது கொஞ்சமுமில்லை!! Ashwin மாதிரி மற்றவர்களும் COVID ஐ சாட்டி விலகிப்போக வாய்ப்பிருக்கு!!

பின்னுக்கு வ‌ந்த‌ கெட்மாய்ர் அடிச்சு ஆட‌ வில்லை என்றால் பெரிய‌ தோல்வியை ச‌ந்திச்சு இருப்பின‌ம்

க‌ட‌சி ஓவ‌ரை அவுஸ்ரேலியா விசுக்கோத்திட்டை குடுத்த‌து த‌வ‌று க‌ட‌சி ஓவ‌ருக்கு 20ஓட்ட‌த்துக்கு மேல் கொடுத்து விட்டார் , சுழ‌ல் ப‌ந்து ஒரு ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ அவுஸ்ரேலியா விசுக்கோத்திட்டை ப‌ந்தை குடுக்குது , ப‌ன்டுக்கு க‌ப்ட‌ன் பொருப்பு ச‌ரி ப‌ட்டு வ‌ராது 

டெல்லி க‌ப்ட‌ன் இடையில் அடிச்சு ஆடி இருக்க‌ வேண்டும் அதையும் செய்ய‌ வில்லை , ஆமை வேக‌த்தில் விளையாடினார் 😀😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

டெல்லி க‌ப்ட‌ன் இடையில் அடிச்சு ஆடி இருக்க‌ வேண்டும் அதையும் செய்ய‌ வில்லை , ஆமை வேக‌த்தில் விளையாடினார் 😀😁

இவங்களை நம்பி கணிப்புக்களைப் போட்டு பாதாளத்தில பதுங்கியிருக்கியிருக்கின்றேன்!

spacer.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 28
2 சுவைப்பிரியன் 26
3 சுவி 24
4 அஹஸ்தியன் 24
5 எப்போதும் தமிழன் 24
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 வாத்தியார் 20
9 நந்தன் 18
10 நுணாவிலான் 18
11 கல்யாணி 16
12 கறுப்பி 16
13 கிருபன் 14
14 வாதவூரான் 12

எனக்கு ஆறாம் இடத்திலை நிக்கிறவரை பாக்க வயிறு பத்தியெரியுது..😜

GIF – Seite 82 – rocketbeans-fan.de

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இவங்களை நம்பி கணிப்புக்களைப் போட்டு பாதாளத்தில பதுங்கியிருக்கியிருக்கின்றேன்!

spacer.png

புலி பதுங்கிறது பாச்சலுக்குத் தான்.

பதுங்குங்க,பதுங்குங்க.

போட்டி முடிய எழுப்பிவிடுகிறோம்.

42 minutes ago, குமாரசாமி said:

எனக்கு ஆறாம் இடத்திலை நிக்கிறவரை பாக்க வயிறு பத்தியெரியுது..😜

GIF – Seite 82 – rocketbeans-fan.de

நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.

ஓ......சந்தோசத்திலை சிங்கனுக்கு கவிதையெல்லாம் அருவியாய் கொட்டுதாக்கும் 😄

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஓ......சந்தோசத்திலை சிங்கனுக்கு கவிதையெல்லாம் அருவியாய் கொட்டுதாக்கும் 😄

கூல்,கூல், கூல்.

பிபி ஏறினா உடம்பக்கு ஆகாது தாத்தா.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, ஈழப்பிரியன் said:

புலி பதுங்கிறது பாச்சலுக்குத் தான்.

பதுங்குங்க,பதுங்குங்க.

போட்டி முடிய எழுப்பிவிடுகிறோம்.

கீழே தொங்கிக்கொண்டிருந்த நீங்கள் முன்னேறிய வேகத்தைப் பார்த்தால் நாம அதை விட இரண்டு மடங்கு வேகமாகப் போகத்தானே வேணும்😁

Edited by கிருபன்
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

23)    ஏப்ரல் 28th, 2021 புதன், 07:30 PM சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி    

CSK vs    SRH

 

4 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் 10  பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

சுவி
வாதவூரான்
பையன்26
கறுப்பி

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥳

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்றைக்கும் முட்டைதான் கிருபன். வார்னர் SRH க்கு கேப்டனாக இருக்கும்வரை தொடர்ந்து முட்டைதான்.

Edited by Eppothum Thamizhan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கிருபன்

5 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கும் முட்டைதான் கிருபன்.

யாழ்ப்பாண முறையில் முட்டைக்குழம்பு.😜

 

 

செம ரேஸ்ட்...😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கும் முட்டைதான் கிருபன். வார்னர் SRH க்கு கேப்டனாக இருக்கும்வரை தொடர்ந்து முட்டைதான்.

சென்னை இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுறாங்க‌ள் ந‌ண்பா 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என‌க்கு சிறு க‌வ‌லை
இந்த‌ திரியில் எங்க‌ளோடு க‌ல‌க‌ல‌ப்பாய் சிரிச்சு ம‌கிழ்ந்த‌ யாயினி அக்கா யாழுக்கு வ‌ராம‌ல் இருப்ப‌து

இந்த‌ திரியில் யாயினி அக்காவின் ப‌திவு யாழ் நிர்வாக‌த்தால் தேவை இல்லாம‌ நீக்க‌ப் ப‌ட்ட‌து ,

யாழ் நிர்வாக‌ம் எல்லாத்துக்கையும் மூக்கை நுலைக்காம‌ இருந்தா யாழ்க்க‌ள‌ம் செழிப்பாய் இருக்கும்

இது விளையாட்டு திரி நாங்க‌ள் எங்க‌ளுக்குள் காமெடி செய்து ஆளை ஆள் கிண்ட‌ல் அடிச்சு சிரிச்ச‌ ப‌டியே இருக்கிறோம் , எங்க‌ளின் சிரிப்புக்குள் நிர்வாக‌ம் த‌லையிட‌ வேண்டாம் 😀😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

என‌க்கு சிறு க‌வ‌லை
இந்த‌ திரியில் எங்க‌ளோடு க‌ல‌க‌ல‌ப்பாய் சிரிச்சு ம‌கிழ்ந்த‌ யாயினி அக்கா யாழுக்கு வ‌ராம‌ல் இருப்ப‌து

 

என்ன நடந்தது என்று தெரியாது.ஏற்க்னவே அந்த அன்ரி ச்சா பிள்ளை ஒரு தொட்டாச் சினுங்கி.

இன்டைக்கு காவியா அன்ரி புண்ணைகத்தால் எனக்கும் 2 கிடைக்கும்.😄

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 20/05/1989. முள்ளி குளத்தில் இலங்கை ராணுவ உதவியோடு தமிழீழ விடுதலைப் புலிகள் நமது முக்கிய ஆரம்பகால 60க்கும் மேற்பட்ட தோழர்களை படுகொலை செய்த இதைத்தான் சீனி தடவிய விஷம் என்பார்கள்  இலங்கை இராணுவ உதவியை எப்போது புலிகள் நாடினார்கள்? பிரேமதாசாவை ஏமாற்றி அப்போது கொஞ்ச ஆயுதம் வாங்கினார்கள்  முள்ளிக்குளம் புளட் சங்கிலியனின் கோட்டை   மலைப்பாங்கான பகுதியில் முகம் தாக்குவதுக்கு எந்த வசதியும் இல்லை  ஆனாலும் சாமாதான காலத்தில் ஆயுதங்கள் இன்றி இருந்த புலிகளை  கொன்று கொக்கரித்தவர்கள் அவர்கள்தான் அந்த ஆத்திரம் இறுதிவரை வைத்துக்கொண்டே  இருந்தார்கள் ...... எந்த சாதகமும் இல்லாத முகமை முன்னைநாள் இறந்த போராளிகளுக்காண  அர்பணிப்பாகவே ஒரு சூசைட் மிஷன் போலவே தாக்கினார்கள்  புலிகள் துரோக கும்பலுடன் மோதி அதிக இழப்பை சந்தித்த தாக்குதல் இது ஒன்றுதான்  இதில்தான் பிரிகேடியார் தளபதி பானு அவர்கள் காயப்பட்டார் அவர் உயிர் தப்பியது கூட ஒரு அதிர்ஷ்ட்டம் தான்  ரவை கழுத்துக்குள்ளால் சென்றது ..... அவர் காயமுற்றுவிட்டார் என்றதும்தான்  பின்னால் நின்றவர்கள் சூசைட் மிஷன் போல சுட்டுக்கொண்டு வெட்டையான புட்டியில் ஏறி உள்ளே ஓடி புகுந்தார்கள்.   சங்கிலியன்தான் முன்னனி காவலரணில் 30 கலிபருடன் நின்று புலிகள் மேலே ஏறமுடியாதவாறு சுட்டு கொண்டு இருந்தான் அதில் இரண்டு 30 கலிபர்கள் கைப்பற்றினார்கள் ஒன்றில் அருகிலேயே சங்கிலியன் இறந்து கிடந்தான்  
  • என்னுடைய பார்வையில்...  மகன்மாரை , பெண்டாட்டி தாசர்களாக காட்டியுள்ளார்கள்.  சிறிய மகன்.... டாக்டராக  இருந்தும், தாயின்  "ஆஸ்மா" பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லாமல், மனிசியையும்,   நாய் குட்டியையும்  தடவிக் கொண்டு இருக்கிறான். மூத்தவனோ... தகப்பனின், ஓய்வூதிய கடிதத்தில்...   ஒரு கையெழுத்து போட மனமில்லாமல், கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டு... சோறு எப்ப வரும் என்று... பார்த்துக் கொண்டு இருக்கிறான்.  அவர்களை படிப்பித்து, ஆளாக்க... அந்த வயோதியப் பெற்றோர், தம் இளவயதில்... எத்தனை சிரமப் பட்டிருப்பார்கள் என்பதனை, அந்தப் பிள்ளைகள்... ஒரு கணமும் யோசிக்காமல், இருக்கிறார்கள். இவங்களை, பெத்த நேரம்... தாய், தகப்பன்... இரண்டு நாய், வாங்கி வளர்த்திருக்கலாம். 🐕 🦮 
  • சீனாவில் 100 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து   பட மூலாதாரம், Getty Images சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு. சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பு மருந்து செலுத்தும் பணி மெதுவாக தொடங்கியது. இருப்பினும் இலவசமாக முட்டைகளை வழங்குவது, டெல்டா திரிபு பரவும் ஆபத்து ஆகியவற்றால் தடுப்பு மருந்து செலுத்தி கொள்வது வேகம் அடைந்தது. சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளை வழங்குவதை இலக்காக வைத்துள்ளனர் சீன அதிகாரிகள். சீனா தனது மக்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சினோஃபாம் மற்றும் சினோவேக் தடுப்பூசிகளை செலுத்துகிறது. இரண்டுமே இரண்டு டோஸ்கள் செலுத்தி கொள்ள வேண்டும். பொதுமுடக்கம் மற்றும் அதிகளவிலான பரிசோதனை தொற்று பரவலை கட்டுப்படுத்தியது.   தொடக்கத்தில் பலர் தடுப்பு மருந்து அவசியம் இல்லை என நினைத்தாலும், நாட்கள் செல்ல செல்ல தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளும் வேகம் அதிகரித்தது என்றும், ஐந்து நாட்களில் 100 மில்லியன் டோஸ்களை செலுத்தியதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கிறது. சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் டெல்டா திரிபு பரவியதும் மக்கள் அதிகளவில் தடுப்பு மருந்து எடுத்து கொள்வதற்கான காரணம். குவாண்டாங் மாகாணத்தில் உள்ள குவாங்க்சூவில் அங்கு பரவிய வைரஸால் ஏற்படக்கூடிய அறிகுறி, 2019ஆம் ஆண்டு இறுதியில் ஹூவானில் பரவிய வைரஸால் ஏற்பட்ட அறிகுறிகளை காட்டிலும் அதிக ஆபத்தானது என்றும், வித்தியாசமானது என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது. குவாங்க்சூ நகருக்கு அருகில் உள்ள ஷென்சென் நகரில் வசிக்கும் ஒருவர், முதலில் தடுப்பு மருந்து எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் வரும் என்ற அச்சத்தில் எடுத்து கொள்ளவில்லை அதன்பின் தனது மனதை மாற்றிக் கொண்டதாக அந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், Getty Images "நான் தற்போது தடுப்பூசியை செலுத்தி கொள்ள விரும்புகிறேன் ஆனால் அதற்கான இடம் கிடைப்பது தற்போது கடினமாக உள்ளது. மேலும் இலவச முட்டைகளும், தடுப்பு மருந்து மையங்களுக்கு இலவசமாக கூட்டிச் செல்வதும் வாகன வசதிகளும் தற்போது இல்லை," என அந்த 27 வயது பெண் தெரிவித்துள்ளார். இருப்பினும் பிற பகுதிகளில் சில இலவசங்களை அளிக்கின்றனர். இலவசமாக முட்டைகளையும் அளிக்கின்றனர். பீய்ஜிங்கில் உள்ள சிலருக்கு ஷாப்பிங் வவுச்சர்களும் கிடைத்துள்ளன. இந்த வருடத்தின் முடிவில் மக்கள் தொகையில் 70 சதவீத பேருக்கு தடுப்பு மருந்து செலுத்த இலக்கு வைத்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை மூன்று சீன தடுப்பு மருந்துகளுக்கு அவசர நிலை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினோஃபாம் மற்றும் சினோவேக் தடுப்பு மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்றுள்ளன இந்த தடுப்பு மருந்துகளும் ஏற்கனவே பிலிப்பைன்ஸ், சில்லி, பிரேசில், இந்தோனீசியா, மெக்ஸிகோ, தாய்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் உள்ள அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சினோஃபார்ம் தடுப்பு மருந்து 79 சதவீத பலன் தருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. சினோவேக் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்களில் 51 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்படமால் உள்ளது. மேலும் 100 சதவீத மாதிரிகளில் தீவிர அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையை தடுத்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.https://www.bbc.com/tamil/global-57550015
  • கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு! கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருந்தால், தொடர் மருத்துவ பரிசோதனைகளை செய்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அதுல் இன்கேல் மேற்படி கூறியுள்ளார். இதுகுறித்து மேலும்  தெரிவித்த அவர், ‘கொரோனாவில் இருந்து நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து குணமடைந்தவர்களுக்கு, ஆறு மாத காலத்திற்கு சிறுநீரக கோளாறு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சிறுநீரக கோளாறுகளில் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. ஆறுமாதங்களுக்கு பின் பரிசோதனை செய்யும்போது டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவுக்கான தீவிர பாதிப்பு நிலைக்கு சிலர் சென்றுவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், தொடர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்’ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1223927
  • யாழ்.கடற்கரையில்... சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக, டொல்பினை எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1223893
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.