Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

குசா தாதா
கூடிய‌ புள்ளி பெற்று முன்னுக்க‌ நிக்க‌ வேண்டிய‌வ‌ர் 
சென்னையை தெரிவு செய்யாம‌ விட்ட‌து , கெல்க‌ட்டா ம‌ற்றும் மும்பாயின் தோல்விக‌ளால் அதிக‌ புள்ளிய‌ நானும் தாத்தாவும் பெற‌ முடியாம‌ல் போயிட்டு என்டாலும் 34புள்ளிக‌ளுட‌ன் முன் நிலையில் நிக்கிறேன் 


பின‌லில் மும்பாய் வென்றால் ம‌ற்றும் 107 ஓட்ட‌த்துக்கு குறைவான‌ ஓட்ட‌ங்க‌ளை இனி வ‌ரும் விளையாட்டில் ம‌ற்ற‌ அணிக‌ள் எடுக்காட்டி மூன்று கூடுத‌ல் புள்ளி என‌க்கு கிடைக்கும் ,

இந்த‌ ஜ‌பிஎல் போட்டியில் நான்  முத‌லாவ‌தா வ‌ர‌க் கூடும் ஹா ஹா

இத‌ வாசிக்க‌ கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு எரிச்ச‌ல் வ‌ர‌ப் போகுது ஹா ஹா லொல் 😀😁

Edited by பையன்26
Link to post
Share on other sites
 • Replies 742
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி -  2021 வணக்கம், 14வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2021 சீசன் ஏப்ரல் மாதம் 09-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   இறு

சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி 9 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாட்டத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஜொஸ் பட்லரின் விக்கெட்டை இழந்ததும் அடுத

அது வந்து.... KKR வெல்லும் என நினைத்து 16 வது ஓவரில் ரெடியாக்கிவிட்டேன்... KKR சொதப்பும் என யார் கண்டார்கள்/?? இப்ப MI  வென்றதாக ( மனக்கவலைக்கு மருந்து எடுக்கவேண்டும்🥃) மாத்தியாச்சு..

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பையன்26 said:

இத‌ வாசிக்க‌ கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு எரிச்ச‌ல் வ‌ர‌ப் போகுது ஹா ஹா லொல் 😀😁

நான் எல்லாம் கச்சிதமாகத்தான் கணிப்புப் போட்டேன்!😎

CSK உம் RCB உம் கீழே வரவேண்டும் என்றுதான் போட்டேன்😃 அவர்கள் மேலே நிற்கின்றார்கள்.. நான் கீழே நிற்கின்றேன்.. நாரிப்பிடிப்பு வரும் என்பதற்காக கொள்கைப்பிடிப்பை கைவிடமுடியாதுதானே!!😂

spacer.png

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாரிப்பிடிப்பு வரும் என்பதற்காக கொள்கைப்பிடிப்பை கைவிடமுடியாதுதானே!!😂

spacer.png

இது நல்ல மருந்து வாங்கி பாவிச்சு பாருங்கோ...😁

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

 


பின‌லில் மும்பாய் வென்றால் ம‌ற்றும் 107 ஓட்ட‌த்துக்கு குறைவான‌ ஓட்ட‌ங்க‌ளை இனி வ‌ரும் விளையாட்டில் ம‌ற்ற‌ அணிக‌ள் எடுக்காட்டி மூன்று கூடுத‌ல் புள்ளி என‌க்கு கிடைக்கும் ,

 

ங் கொய்யாலை😂
 இப்படிக் கணக்குப் பார்த்தால் போட்டியில் இருக்கும் 14  பேரும்   வெல்லலாம் பையா 😁    

 

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

spacer.png

இது நல்ல மருந்து வாங்கி பாவிச்சு பாருங்கோ...😁

 

நமக்கு கொள்கைப்பிடிப்புக்குத்தான் மருந்துவேணும்!! அதுசான் கிறீஸ் கம்பத்தில சறுக்கவைக்குது!!🙁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

ங் கொய்யாலை😂
 இப்படிக் கணக்குப் பார்த்தால் போட்டியில் இருக்கும் 14  பேரும்   வெல்லலாம் பையா 😁    

 

வாத்தியார்
இப்ப‌வும் பிர‌ம்போட‌ தான் வ‌ருகிறார் 😁😀

யோ வாத்தி குட்டிப்பைய‌னாய் இருக்கும் போது தான் உங்க‌ளுக்கு ப‌ய‌ம் இப்ப‌ நான் வ‌ள‌ந்த‌ பெடிய‌ன் ஹா ஹா

சும்மா ஒரு ந‌ப் ஆசையில் தான் அப்ப‌டி எழுதினேன் ஹி ஹி சில‌து நான் முன்னுக்கு  வ‌ர‌க் கூடும் பொறுத்து இருந்து பாப்போம் வாத்தி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

26)    ஏப்ரல் 30th, 2021, வெள்ளி, 07:30 PM: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அஹமதாபாத்  

PBKS vs   RCB

 

9 பேர் பஞ்சாப் கிங்ஸ் வெல்வதாகவும் 5  பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
கிருபன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

குமாரசாமி
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤠

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வாதவூரான் said:

இண்டைக்கு முட்டை தான் கிருபன் அண்ணா.

அப்ப‌ என‌க்கும் முட்டை தான் ஹா ஹா 😀😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, வாதவூரான் said:

இண்டைக்கு முட்டை தான் கிருபன் அண்ணா.

கலங்க வேண்டாம் அடிகளே.......இன்று பஞ்சாபின் அடி அகோரமாய் இருக்கும்.......!  🏏

Chris Gayle bats right handed batting first time * | Chris Gayle 4 and 6 with right handed batting on Make a GIF

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

இண்டைக்கு முட்டை தான் கிருபன் அண்ணா.

எதையும் தாங்கும் இதயம் இருக்கு!👺

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

எதையும் தாங்கும் இதயம் இருக்கு!👺

பின்ன  இருக்காதா? 😎
தொடர்ந்து தொங்கல்லை தொங்க எதையும் தாங்கும் இதயம் வேணுமெல்லோ 😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Nicholas Pooran 😠

இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் வெளி நாட்டு வீர‌ர்க‌ளில் அதிக‌ம் சுத‌ப்பின‌து இவ‌ர் தான்
7விளையாட்டில் 20 ஓட்ட‌மும் எடுத்து இருக்க‌ மாட்டார் , இவ‌ருக்கு ப‌தில் இங்லாந் வீர‌ர் மெல‌னை விளையாட‌ அனும‌திச்சு இருக்க‌னும் 
அனில் கும்பிளே உண்மையில் என்ன‌ ஆலோச‌னை குடுக்கிறார் என்ன‌ முடிவு எடுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது புரியாது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
26th Match (N), Ahmedabad, Apr 30 2021, Indian Premier League
RCB chose to field. CRR: 8.95
 
Harshal Patel gave 22 runs in the last over.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புதுமுக‌ வீர‌ர் ம‌ச்சை சேஞ் ப‌ண்ணி விட்டார் 

இண்டைக்கு முட்டையில் இருந்து த‌ப்பியாச்சு ஹா ஹா 😀😁
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தான் இன்டைக்கு முட்டை.கோப்பி இருக்கு அடித்து குடிப்போம்.என்டாலும் பஞ்சாப் வெல்வது மகிழ்ச்சி.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா க‌ட்ட‌த்துரை மீண்டும் குசா தாத்தாவுட‌ன் ஒட்டி கொண்டு நிக்கிறார்

நீண்ட‌ நாளாக‌ 14புள்ளியோட‌ நிண்ட‌ கிருப‌ன் பெரிய‌ப்பா 16புள்ளிய‌ பெற்று மேல‌ வ‌ருகிறார் ஹா ஹா 😀😁

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

பஞ்சாப் கிங்ஸ் கே.எல். ராகுலில் நிதானமான ஆட்டமிழக்காத 91 ஓட்டங்களுடனும் கிறிஸ் கெயிலின் அதிரடியான 46 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு ஆட்டத்தில் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பத்தாவது ஓவரில் கோலியையும் மக்ஸ்வெலையும் அடுத்தடுத்த பந்துகளிலும், 12 ஆவது ஓவரில் டிவிலியர்ஸையும், ஹார்ப்ரீற்றின் பந்துவீச்சில் இழந்து தடுமாறி 8 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: பஞ்சாப் கிங்ஸ் 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 36
2 சுவி 32
3 சுவைப்பிரியன் 30
4 அஹஸ்தியன் 28
5 எப்போதும் தமிழன் 28
6 நுணாவிலான் 24
7 ஈழப்பிரியன் 22
8 குமாரசாமி 22
9 வாத்தியார் 22
10 கல்யாணி 20
11 நந்தன் 20
12 கறுப்பி 20
13 வாதவூரான் 18
14 கிருபன் 16
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பஞ்சாப் கிங்ஸ் கே.எல். ராகுலில் நிதானமான ஆட்டமிழக்காத 91 ஓட்டங்களுடனும் கிறிஸ் கெயிலின் அதிரடியான 46 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது

எல்லாமே தலை கீழாகச் செல்கின்றது
பஞ்சாப் பிஞ்சுகள் கப்பைத் தூக்கினாலும் ஆச்சரியம் இல்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

எல்லாமே தலை கீழாகச் செல்கின்றது
பஞ்சாப் பிஞ்சுகள் கப்பைத் தூக்கினாலும் ஆச்சரியம் இல்லை

தூக்கினா ம‌கிழ்ச்சி வாத்தியார்
இதுவ‌ரை ப‌ஞ்சாப் கோப்பை தூக்கின‌தில்லை , நேற்று விளையாடின‌ மாதிரி இனி வ‌ரும் போட்டிக‌ளிலும் விளையாடினால் வெற்றி தான் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

தூக்கினா ம‌கிழ்ச்சி வாத்தியார்
இதுவ‌ரை ப‌ஞ்சாப் கோப்பை தூக்கின‌தில்லை , நேற்று விளையாடின‌ மாதிரி இனி வ‌ரும் போட்டிக‌ளிலும் விளையாடினால் வெற்றி தான் 

பையன் இப்பொழுதுதான் வளர்ந்த பையனாக கதைக்கின்றார்......எல்லோரும் எழுந்து நின்று அவருக்கு ஒரு கரகோஷம் குடுங்கள்.......!  👏

Clapping GIFs - Get the best GIF on GIPHY

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

27)    மே 1st, 2021, சனி, 07:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி  

MI  vs   CSK 

11 பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும் 3  பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
வாதவூரான்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்
பையன்26
கறுப்பி

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

கல்யாணி
நந்தன்
நுணாவிலான்

 

இன்று நடக்கும்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤾‍♂️🤸‍♂️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் 3 பேருக்கு முட்டை. CSK நிச்சயம் வெல்லாது

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இன்றைய போட்டியில் 3 பேருக்கு முட்டை. CSK நிச்சயம் வெல்லாது

இவங்களை நம்பேலாது.நேற்று பஞ்சாப் மாதிரி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

இன்றைய போட்டியில் 3 பேருக்கு முட்டை. CSK நிச்சயம் வெல்லாது

உங்கள் வாய்க்கு சர்க்கரை மீரா......

Too Much Sugar GIFs | Tenor

csk மட்டும் வென்றால் சாப்பிட்ட சர்க்கரையை துப்பி போடவேண்டும்.....!  😁

மூன்று பேருக்கு நடுவில நம்ம தலையும் நிக்கிறார்.......!  😂

 • Haha 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.