Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, valavan said:

இந்த விவாதங்களுக்கு சார்பில்லாமல் எப்போதும் தமிழனிடம் ஒரு ஆர்வத்துடனான கேள்வி,

தோனிக்கு அப்பால் சி எஸ் கேயின் கப்டனாக தகுதியுள்ளவர் ஜடேஜாவா..

ரெய்னாவா..

டுபிளெசியா?

 

Faf Du Plessis or Bravo. ஜடேஜாவின் கேப்டன்சி பற்றி பெரிதாக தெரியவில்லை. ஆனால் டோனி CSK இன் coaching டீமுக்குள் வந்தால் நிச்சயமாக ஜடேஜாதான் கேப்டன்!😜

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, valavan said:

 

பையனோட ஓவரா மோதாதீங்க சுவியண்ணா  நான் கவனிச்சதில் பையன் கிரிக்கெட்டில் வெறிதனமா தகவல்களை சேகரிச்சு வைச்சிருக்கும் ஒருவர் 🙂

நிஜமாகவே பையன் விளையாட்டுத் தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் ஒரு கெட்டிக்காரன் சந்தேகமேயில்லை ........ கொஞ்சம் உரசி விட்டால் பல விஷயங்கள் வெளியில் வரும்.அது நல்லதுதானே.....! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை  5 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 60
2 சுவி 52
3 சுவைப்பிரியன் 52
4 எப்போதும் தமிழன் 48
5 நுணாவிலான் 46
6 குமாரசாமி 44
7 அஹஸ்தியன் 44
8 வாத்தியார் 42
9 ஈழப்பிரியன் 38
10 நந்தன் 38
11 வாதவூரான் 34
12 கிருபன் 34
13 கல்யாணி 30
14 கறுப்பி 30

 

ஐயா ஒருவர் ஒரு படி இறங்கியதைத் தவிர வேறு மாற்றங்கள் இல்லை☺️

 

Edited by கிருபன்
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

Faf Du Plessis or Bravo. ஜடேஜாவின் கேப்டன்சி பற்றி பெரிதாக தெரியவில்லை. ஆனால் டோனி CSK இன் coaching டீமுக்குள் வந்தால் நிச்சயமாக ஜடேஜாதான் கேப்டன்!😜

 உங்கள் கருத்தும் சரிதான், ஆனால் கடந்த சீசனில் ஒட்டு மொத்தமாக மண்ணை கவ்விய சிஎஸ்கேயை இந்த முறை முன்னோக்கிகொண்டு போனதில் டுபிளசி ருத்ராஜ்   கெய்ட்வாட்டின்  அபார ஆட்டமே காரணம் என்று நினைக்கிறேன்.

 டி-20 யில் தோனிக்கு அப்பால் சர்வதேச ஆட்டத்தில் பட்டைய கிளப்பின டுபிளசிஸ், தோனிக்கு அப்புறம்   சிஎஸ்கேயுக்கு தலைமை தாங்க அனைத்து தகுதியும் உள்ளவர் என்பது என் மனசில் தோன்றும் ஒன்று.

 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

பையனோடை சேர்ந்து குத்தாட்டம் போடுங்கோ.

தனிய அம்பிடேக்கை இருக்கு விளையாட்டு.

ஒண்டுமே அறியாத அப்பாவியைப்போய்......

Bild

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

ஒண்டுமே அறியாத அப்பாவியைப்போய்......

Bild

சரி சரி
அப்பிடியே கொஞ்ச நாளைக்கு அமசடக்கா இருங்கோ பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

46)    ஒக்டோபர் 02, 2021, சனி, 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - சார்ஜா    

MI  vs   DC

9  பேர் மும்பை இந்தியன்ஸ் வெல்வதாகவும்   5 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

சுவி
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
வாத்தியார்
கிருபன்
கறுப்பி

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26
நுணாவிலான்

 

இன்று நடக்கும்  முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🥳🥳🥳

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பையன்26 said:

மோர்க்க‌ன் உண்மையில் ஒன்றுக்கும் ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டான்...........மோர்க்க‌ன‌ வெளி ஏற்ற‌னும்

இங்கிலாந்து வீரர்களை நம்பி பல கணிப்புக்களைப் போட்டிருந்தேன். அவர்கள் சொதப்பியதால் 12ஆம் வீடாகவுள்ள மீன ராசியில் இருக்கின்றேன். கணிப்புக்கள் சரி வந்திருந்தால் பையன் என்னை தலையை நிமிர்த்தித்தான் பார்த்துக்கொண்டிருப்பார் 😆

  • Haha 1
Link to comment
Share on other sites

7 minutes ago, கிருபன் said:

இங்கிலாந்து வீரர்களை நம்பி பல கணிப்புக்களைப் போட்டிருந்தேன். அவர்கள் சொதப்பியதால் 12ஆம் வீடாகவுள்ள மீன ராசியில் இருக்கின்றேன். கணிப்புக்கள் சரி வந்திருந்தால் பையன் என்னை தலையை நிமிர்த்தித்தான் பார்த்துக்கொண்டிருப்பார் 😆

உந்த‌ மும்பையா ந‌ம்பி நான் எவ‌ள‌வோ புள்ளிய‌ இழ‌ந்திட்டேன் பெரிய‌ப்பா  ............இண்டைக்கு மும்பை க‌ண்டிப்பாய் வென்றாக‌னும் இல்லை ஏன் சிமி பின‌லுக்கு போக‌ முடியாது

நான் டெல்லிய‌ தெரிவு செய்து இருக்கிறேன் என் உள் ம‌ன‌ம் சொல்லுது இன்டைக்கு என‌க்கு முட்டை தான் ஹா ஹா......................😁😀

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

உந்த‌ மும்பையா ந‌ம்பி நான் எவ‌ள‌வோ புள்ளிய‌ இழ‌ந்திட்டேன் பெரிய‌ப்பா  ............இண்டைக்கு மும்பை க‌ண்டிப்பாய் வென்றாக‌னும் இல்லை ஏன் சிமி பின‌லுக்கு போக‌ முடியாது

நான் டெல்லிய‌ தெரிவு செய்து இருக்கிறேன் என் உள் ம‌ன‌ம் சொல்லுது இன்டைக்கு என‌க்கு முட்டை தான் ஹா ஹா......................😁😀

அதில் சந்தேகமில்லை பையா .......இண்டைக்கு கிருபன் தனுசு கும்பத்துக்க நிப்பார்......கு.சா வுக்கும் முன்னேற்றம் உண்டு......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லோரும் சாத்திரம் சொல்லுறாங்க?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

என்ன எல்லோரும் சாத்திரம் சொல்லுறாங்க?!

T20 இல் மூக்குச் சாத்திரம் மட்டும்தான் வேலை செய்யும்! பையனுக்கு அடிக்கின்ற யோகத்தைப் பாருங்கள்🤣

Link to comment
Share on other sites

28 minutes ago, கிருபன் said:

T20 இல் மூக்குச் சாத்திரம் மட்டும்தான் வேலை செய்யும்! பையனுக்கு அடிக்கின்ற யோகத்தைப் பாருங்கள்🤣

சில‌ விளையாட்டை இவ‌ங்க‌ க‌ண்டிப்பா வெல்லுவாங்க‌ள் என்று க‌ணித்தேன் அது ச‌ரி வ‌ந்துட்டு
ஆனால் ஒரு சில‌ விளையாட்டு முற்றிலும் மாறு ப‌ட்டு போச்சு

நேற்று உண்மையில் KKR  வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச் அவ‌ங்க‌ட‌ சுத‌ப்ப‌ல் பில்டீங்காள் வெற்றி ப‌ஞ்சாப் ப‌க்க‌ம் 

இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுக்கும் அனி எது என்ற‌ கேள்விக்கு என‌து ப‌தில் ச‌ரியாக‌வே இருக்கு , ப‌ஞ்சாப் தான் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்து இருக்கின‌ம்...........மீத‌ம் உள்ள‌ விளையாட்டை பொறுத்து இருந்து பாப்போம் பெரிய‌ப்பா.....................😁😀

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

 

நான் டெல்லிய‌ தெரிவு செய்து இருக்கிறேன் என் உள் ம‌ன‌ம் சொல்லுது இன்டைக்கு என‌க்கு முட்டை தான் ஹா ஹா......................😁😀

பையா இன்டைக்கு முட்டை இல்லை போல.கோழி அடையாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

47)    ஒக்டோபர் 02, 2021, சனி, 07:30 PM: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அபுதாபி

    RR  vs  CSK

6 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்வதாகவும்   8 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாதவூரான்
நந்தன்
சுவைப்பிரியன்
வாத்தியார்
கிருபன்
நுணாவிலான்

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
எப்போதும் தமிழன்
பையன்26
கறுப்பி

 

இன்று நடக்கும்  இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🎭

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

5 hours ago, suvy said:

அதில் சந்தேகமில்லை பையா .......இண்டைக்கு கிருபன் தனுசு கும்பத்துக்க நிப்பார்......கு.சா வுக்கும் முன்னேற்றம் உண்டு......!  😂

உங்க‌ளின் சாத்திர‌ம் பொய்யாகி போய் விட்ட‌து ஹா ஹா..............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

உங்க‌ளின் சாத்திர‌ம் பொய்யாகி போய் விட்ட‌து ஹா ஹா..............😁😀

ஆகவே விதி வலியது......!

இன்னும் ஒரு மாட்ச் நடந்து கொண்டிருக்குதுதானே .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை  4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 62
2 சுவைப்பிரியன் 54
3 சுவி 52
4 எப்போதும் தமிழன் 50
5 நுணாவிலான் 48
6 குமாரசாமி 44
7 அஹஸ்தியன் 44
8 வாத்தியார் 42
9 ஈழப்பிரியன் 40
10 நந்தன் 38
11 வாதவூரான் 34
12 கிருபன் 34
13 கல்யாணி 30
14 கறுப்பி 30
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 62
2 சுவைப்பிரியன் 56
3 சுவி 52
4 எப்போதும் தமிழன் 50
5 நுணாவிலான் 50
6 குமாரசாமி 44
7 அஹஸ்தியன் 44
8 வாத்தியார் 44
9 ஈழப்பிரியன் 40
10 நந்தன் 40
11 வாதவூரான் 36
12 கிருபன் 36
13 கல்யாணி 30
14 கறுப்பி 30

 

நிலைகளில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை!

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதாவது ரிக்கி பொன்டிங்இற்கு தெரியவேண்டும் யார் கேப்டனாக இருக்க தகுதியானவர் என்று.

எனக்கு 2 புள்ளிகள் போனாலும் பரவாயில்லை இன்று CSK இற்கு நல்ல சாத்து. I really enjoyed the hammering!

Edited by Eppothum Thamizhan
  • Haha 1
Link to comment
Share on other sites

On 1/10/2021 at 15:26, valavan said:

 உங்கள் கருத்தும் சரிதான், ஆனால் கடந்த சீசனில் ஒட்டு மொத்தமாக மண்ணை கவ்விய சிஎஸ்கேயை இந்த முறை முன்னோக்கிகொண்டு போனதில் டுபிளசி ருத்ராஜ்   கெய்ட்வாட்டின்  அபார ஆட்டமே காரணம் என்று நினைக்கிறேன்.

 டி-20 யில் தோனிக்கு அப்பால் சர்வதேச ஆட்டத்தில் பட்டைய கிளப்பின டுபிளசிஸ், தோனிக்கு அப்புறம்   சிஎஸ்கேயுக்கு தலைமை தாங்க அனைத்து தகுதியும் உள்ளவர் என்பது என் மனசில் தோன்றும் ஒன்று.

 

டூ பிளசி தென் ஆபிரிக்காவின் தலைவனாகவும் இருந்ததால் அந்த அனுபவம் சி எஸ் கேக்கு மேலும் பலம் சேர்க்கும். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் அடிக்கிறாங்கள் ஆர் வெல்லுறாங்கள் எண்ட பொலிசி எனக்கு துண்டற இல்லை.😂
ஆனால் அமெரிக்கன் கட்டதுரை ஈழப்பிரியன்....யூகே  பிரமுகர்கள் கிருபன் அன்ட் நண்டன் எனக்கு முன்னுக்கு வரக்கூடாது.😎

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

48)    ஒக்டோபர் 03, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs பஞ்சாப் கிங்ஸ் - சார்ஜா    

RCB  vs   PBKS

6  பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெல்வதாகவும்   8 பேர் பஞ்சாப் கிங்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

குமாரசாமி
வாதவூரான்
நந்தன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கறுப்பி

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கல்யாணி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
கிருபன்
பையன்26
நுணாவிலான்

 

இன்று நடக்கும்  முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👬

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

49)    ஒக்டோபர் 03, 2021, ஞாயிறு, 07:30 PM: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் - துபாய்    

KKR  vs   SRH

7 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்வதாகவும்   7 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  வெல்வதாகவும் கணித்துளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
சுவைப்பிரியன்
பையன்26
நுணாவிலான்
கறுப்பி

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
சுவி
அஹஸ்தியன்
நந்தன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
கிருபன்

இன்று நடக்கும்  இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👯‍♂️

  • Like 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.