காற்றாய் நீயும் மாறிவிடு
-
Tell a friend
-
Posts
-
மனித உரிமை பேரவை அமர்வு முடிய மீண்டும் தடை தொடரும்? இல்லை, அவர்களுக்கு இப்போ கைதூக்கிவிட தமிழரின் கரம் வேண்டும்! தமிழரை அழித்து நாட்டை நாசப்படுத்த போட்டி போட்டுகொண்டு ஓடியோடி உதவினார்கள், இப்போ தூக்கிவிட ஒருவரும் முன்வர மறுக்கிறார்கள். விழுத்தப்பட்ட தழிழன் கரம் வேண்டுமாம். ஓடியாங்கோ தூங்குங்கோ மூச்சு நிக்கப்போகுது!
-
கோழி ஒரு முட்டை இட்டபின் ஊரெல்லாம் கூவும். ஆமை நூறு முட்டையிட்டபின்னரும் அமைதியாகச் செல்லும். 😏 மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாட்டுக்கு கதகளி ஆடியிருப்பினமோ ? 🤣
-
உவர் முக்கிப்போட்டு இருக்க வேண்டியான். உவரை கேட்டு, உவர் தயவிலேயே அவர் ஜனாதிபதியானவர் உவர் கேள்வி கேட்க? அவற்றை நாடகத்தை உண்மையென்று நம்பி அறிக்கை விடுகிறாரா? அல்லது தூண்டி விடப்பட்டு ஆடுகிறாரா?
-
தடுக்க பாத்தீர்கள் முடியவில்லை, நாங்கள் விடமாட்டோம் ஓயமாட்டோம் என்று நாண்டு கொண்டு அனுப்புகிறீர்கள். உங்களின் வேண்டுகோளை ஏற்காமல் அழைக்கிறார்கள் சீனாவை, உதுகளை அனுப்பினால் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்களா? உங்களின் இயலாத்தன்மை இப்படி வெளிப்படுகிறது. அவன் பழைய இரும்புச்சாலையில் கொண்டுபோய் தள்ளிப்போட்டு சீனக்கப்பலை வரவேற்று, கைகுலுக்க போய்விடுவான் நாளைக்கு. அதுக்கு பூக்கொத்தும் அனுப்பிவையுங்கோ!
-
அனுப்புங்கோ அனுப்புங்கோ, இன்னும் அனுப்புங்கோ! சீனன் வந்து பழுது பாக்கட்டும் அவைகளை, வேலைசெய்யுதோ என்று பரீட்ச்சித்து பாத்து தகவலும் அனுப்பட்டும் உங்களுக்கு!
-
Recommended Posts