Jump to content

திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார்.

spacer.png

பும்ரா - மொடல் அழகியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இருவரதும் திருமண நிகழ்வு இன்றையதினம் கோவாவில் இடம்பெற்றது.

spacer.png

மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்குமிடையில் திருமணம் இடம்பெற்றதையடுத்து முதலாவது படத்தை பும்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்  பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/102169

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.......!  💐

Link to comment
Share on other sites

அப்படி ஒன்றும் இல்லை என்றார். பிறகு திருமண படத்தை பதிவிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

அப்படி ஒன்றும் இல்லை என்றார். பிறகு திருமண படத்தை பதிவிட்டுள்ளார்.

அதொன்றுமில்லை......கலியாணம் செய்ய முடிவெடுத்தவுடன் பொய் சொல்லி பழகுறார்.......!   😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.