Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

கிடைக்காமால்

என்ன கந்தையர் எல்லாவற்றையும் அவுத்து போட்டு ஆடிலாமோ?வெட்கமாயிருக்கு.

பெரியவர் சொல்லுறது
1)புகை
2)தண்ணி

இதை எல்லாம் எழுத ஊரில ஒதுக்கி வைத்த மாதிரி யாழிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று ஒரு பயம்.

3 hours ago, tulpen said:

ஈழப்பிரியன் உங்கள் இளமைகால நினைவுகள் அருமை.  சிறப்பாக அதை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நீராவியடி அதை சுற்றி வர இருக்கும் இடங்கள் யாழ் இந்துக்கல்லூரியின் சுற்றாடல் எனது பாடசாலை நினைவுகளையும் மீட்டிப்பார்க்க வைத்துவிட்டது. தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂

என்ன துல்பன் நீங்களும் சுற்றிசுற்றி சுப்பரின் கொல்லைக்குள் தான் நிற்கிறீர்கள்.

தம்பி எவ்வடம்? எந்த பள்ளி?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂

சிறி ஏன் பாதை மாற்றியவர் என்றால்

குரல் மாறும் போது குணமும் மாறும்.அக்கா தங்கச்சியா பார்த்தவங்களெல்லாம் வித்தியாசமாக தெரியும்.
நியதி இப்படி இருக்க சிறி மட்டும் என்ன விதிவிலக்கா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகளை மீள மலர வைத்து எங்களோடு பகிர்ந்துள்ளீர்கள். மழையாக குடையாக கண்ணீராக சிரிப்பாக கடந்து செல்லும் ஞாபகங்கள். அண்ணா அறிவாலயம் பற்றி அறியத் தந்தமைக்கு பாராட்டுகள் ஈழப்பிரியன். ஞாபகங்களை பகிர்தல் கூட உளவள ஆற்றுகை தான்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, shanthy said:

மலரும் நினைவுகளை மீள மலர வைத்து எங்களோடு பகிர்ந்துள்ளீர்கள். மழையாக குடையாக கண்ணீராக சிரிப்பாக கடந்து செல்லும் ஞாபகங்கள். அண்ணா அறிவாலயம் பற்றி அறியத் தந்தமைக்கு பாராட்டுகள் ஈழப்பிரியன். ஞாபகங்களை பகிர்தல் கூட உளவள ஆற்றுகை தான்.

இளம்வயது பள்ளிவயது பயமறயாத வயது ஒவ்வொரு நாளும் ஒரு சரித்திரம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி ஏன் பாதை மாற்றியவர் என்றால்

குரல் மாறும் போது குணமும் மாறும்.அக்கா தங்கச்சியா பார்த்தவங்களெல்லாம் வித்தியாசமாக தெரியும்.
நியதி இப்படி இருக்க சிறி மட்டும் என்ன விதிவிலக்கா?

சிறித்தம்பியர்! மன்மதபாணம் வீசின தாய்க்குலங்களின்ரை தேப்பன்,தமையன்மார் தேடித்திரிஞ்சாலும் நோர்மலாய் போய்வாற  றூட்டை மாத்தி வெட்டி விளையாடி இருக்கலாம் இல்லையோ? 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

கிடைக்காமால்

கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂
கந்தையருக்கு பூவரசம் இலை😎
குமாரசாமிக்கு நொச்சி இலை:cool:
கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு.🤩

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂
கந்தையருக்கு பூவரசம் இலை😎
குமாரசாமிக்கு நொச்சி இலை:cool:
கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு.🤩

நாங்களெல்லாம் நல்ல பிள்ளையள் தண்ணி அடிச்சா வீட்டுப்பக்கம் தலை வைப்பதில்லை, படிக்கிறமென்று வாசிகசாலையில் இரவு படுத்திடுவோம்😄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, உடையார் said:

நாங்களெல்லாம் நல்ல பிள்ளையள் தண்ணி அடிச்சா வீட்டுப்பக்கம் தலை வைப்பதில்லை, படிக்கிறமென்று வாசிகசாலையில் இரவு படுத்திடுவோம்😄

நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...???   🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பியர்! மன்மதபாணம் வீசின தாய்க்குலங்களின்ரை தேப்பன்,தமையன்மார் தேடித்திரிஞ்சாலும் நோர்மலாய் போய்வாற  றூட்டை மாத்தி வெட்டி விளையாடி இருக்கலாம் இல்லையோ? 🤣

இருக்கும் இருக்கும்.
ஊரில சும்மா பார்த்தாலே போச்சு.

2 hours ago, குமாரசாமி said:
14 hours ago, Kandiah57 said:

கொக்குவில்  பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200  மீற்றர். தள்ளி  பிலாவில் தண்ணீர்  குடிதது விட்டு  வீட்டைபோகும்போது ,வீட்டில்  மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன்.

மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று  நல்ல நட்பை இழந்திருப்பார்...😎

கிடைக்காமால்

Expand  

கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂
கந்தையருக்கு பூவரசம் இலை😎
குமாரசாமிக்கு நொச்சி இலை:cool:
கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு

உந்தக் கோதாரிகளுக்காகத் தான் அமத்தி வாசித்தேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2021 at 15:07, ஈழப்பிரியன் said:

இதை எல்லாம் எழுத ஊரில ஒதுக்கி வைத்த மாதிரி யாழிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று ஒரு பயம்.

ஊரில் ஒதுக்கி வைத்து என்னத்தைக் கண்டார்கள்..நீங்கள் திருமணம் செய்து பேரப்பிள்ளையும் கண்டுவிட்டீர்கள் எனவே பயப்படமால் விபரமாக எழுதுங்கள்.யாழை நீங்கள் ஒதுக்கினாலும் யாழ் உங்களை ஒதுக்காது.😜

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...???   🤣

கள் இறக்கிறவர் வருகிறதுக்குள்ள, ஏறி, அரை முட்டி, இறக்கி கொண்டாந்து அடிக்க, அவர், காணிக்காரரிடம் வந்து, பனை, கள்  ஊறுதில்லை. வாடகை முழுசா தர ஏலாது எண்டு சண்டை பிடிக்க.... இதெல்லாம், கேள்விப்பட்டது.... 😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...???   🤣

எனக்கு தெரிந்தவரையில்லை, அப்படியும் சொய்வார்களா, நல்ல காலம் தப்பிவிட்டோம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:
On 21/3/2021 at 20:40, குமாரசாமி said:

நீங்கள் எல்லாம்....ஊருக்கே தண்ணி காட்டின ஆக்களப்பா.அது சரி உங்கடை ஊர் பனையளுக்கையும் கள்ளு முட்டிக்கை பொலிடோல் ஊத்தி வைச்சிருப்பாங்களே...???   🤣

எனக்கு தெரிந்தவரையில்லை, அப்படியும் சொய்வார்களா, நல்ல காலம் தப்பிவிட்டோம்

உடையார் இது வாங்கிக் குடிப்பவர்களுக்கல்ல.

களவாக மரமேறி இறக்குபவர்ளுக்கு.

எங்காவது ஒதுக்கு புறமாக உள்ள பனை தென்னையில் எந்தநாளும் களவாக கள் இறக்குவார்கள்.

இதற்காக முட்டிக்குள் நஞ்சு கலப்பார்கள் மரம் ஏற மட்டை கட்டியிருந்தால் மட்டையில் உள்ள கயிறை அறுத்து நுனியில் விடுவார்கள்.

நீங்க தானே வாங்கிக் குடித்த ஆளாச்சே.ஆனபடியால் பயம் இல்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எனக்கு தெரிந்தவரையில்லை, அப்படியும் சொய்வார்களா, நல்ல காலம் தப்பிவிட்டோம்

பல ஊர்களில் நடந்த உண்மைச் சம்பவம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இது வாங்கிக் குடிப்பவர்களுக்கல்ல.

களவாக மரமேறி இறக்குபவர்ளுக்கு.

எங்காவது ஒதுக்கு புறமாக உள்ள பனை தென்னையில் எந்தநாளும் களவாக கள் இறக்குவார்கள்.

இதற்காக முட்டிக்குள் நஞ்சு கலப்பார்கள் மரம் ஏற மட்டை கட்டியிருந்தால் மட்டையில் உள்ள கயிறை அறுத்து நுனியில் விடுவார்கள்.

நீங்க தானே வாங்கிக் குடித்த ஆளாச்சே.ஆனபடியால் பயம் இல்லை.

 நான் அப்பவே சொல்லேல்லை?............ இந்தா.....இந்தா......பூனைக்குட்டி மெல்லமாய் வெளியிலை எட்டிப்பாக்குது....🤣

Bild

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 நான் அப்பவே சொல்லேல்லை?............ இந்தா.....இந்தா......பூனைக்குட்டி மெல்லமாய் வெளியிலை எட்டிப்பாக்குது....🤣

Bild

பப்பாவில ஏத்தி விழுத்துறதென்றே முடிவெடுத்தாச்சு போல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

களவு செய்யாத ஆட்கள் இல்லை எண்டுதான் நினைக்கிறன்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

களவு செய்யாத ஆட்கள் இல்லை எண்டுதான் நினைக்கிறன்.

பள்ளி வயது ஆணோ பெண்ணோ அவர்களே வெட்கப்படும் அளவுக்கு செய்திருப்பார்கள்.

ஆண் அவுத்துவிட்டுடவான்.

பெண் அமுக்கிப் போடுவாள்.

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.