Jump to content

தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • மணீஷ் பாண்டே
  • நியூஸ் பீட் செய்தியாளர்

 

உங்களுக்கு நெருக்கமான ஒருவர், தாங்கள் மன ஆரோக்கியத்துடன் போராடுவதாகவும், தங்கள் உயிரை போக்கிக்கொள்ள நினைப்பதாகவும் சொன்னால், அந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது கடினமான ஒரு விஷயம்.

நீங்கள் என்ன சொல்வீர்கள் அல்லது செய்வீர்கள்?

கரோலைன் ஃப்ளாக் குறித்த ஆவணப்படம், சேனல் 4 இல் ஒளிபரப்பாகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்த தொலைக்காட்சி தொகுப்பாளரின் தற்கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை இந்தப்படம் ஆராய்கிறது.

தொகுப்பாளர் ரோமன் கெம்ப் தன்னுடைய மனநலம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் ஜோ லயன்ஸின் தற்கொலை பற்றியும், திங்களன்று, BBC Three documentary யில் மனம்திறந்து பேசினார்.

ஒருவர் தன்னுடைய சிரமங்களை மனம் திறந்து வெளிப்படுத்தும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என Samaritans என்ற மன நல தொண்டு அமைப்பின் தன்னார்வலர் அலெக்ஸ் டோட்டிடம் பிபிசி கேட்டது.

தற்கொலை உணர்வுள்ளவர்களுக்கு அதிக கவனம் கொடுங்கள்

"நீங்கள் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாது. அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது" என்று அலெக்ஸ் கூறுகிறார்.

"ஆனால் தற்கொலை எண்ணங்களைப் பற்றி யாராவது உங்களிடம் சொன்னால், அவற்றை எப்போதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்."

அவர்கள் தைரியமாக தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசக்கூடிய மற்றும் உதவி கிடைக்கும் என்று அவர்கள் உணரக்கூடிய சூழலை அளிப்பது முக்கியம் என்று அலெக்ஸ் விளக்குகிறார்.

"ஆரம்ப தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, தான் உணர்வதைப்பற்றி பேசுவதுதான், மக்கள் செய்யக்கூடிய கடினமான காரியங்களில் ஒன்று ," என்கிறார் அவர்.

ஒருவர் பேசும்போது, நாம் நினைப்பதை சொல்வதற்காக குறுக்கிடுவது மனித இயல்பாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் இருப்பது முக்கியம் என்று அலெக்ஸ் குறிப்பிடுகிறார்..

அமைதியாக இருங்கள், மதிப்பிடாதீர்கள்

இது "கடினமான விஷயங்களில் ஒன்று" குறிப்பாக இது ஒரு குடும்ப உறுப்பினராக இருக்கும்போது என்று அலெக்ஸ் விளக்குகிறார்.

"ஆனால் அவர்கள் மனதை திறக்க விரும்புகிறார்கள். அவர்களால் எதையும் பற்றி யோசிக்க முடியாது. முதலில் நீங்கள் அமைதியாக இருப்பது ஒரு நல்ல விஷயம்."

அலெக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர்களை பேச அனுமதிப்பது மிகவும் முக்கியம். அவர்களை மதிப்பிடுவது போன்ற விஷயங்களை பற்றி அவர்களிடம் கேட்காதீர்கள்.

" 'உங்கள் குடும்பத்தினர் என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றுவிட்டால் அவர்கள் எப்படி உணருவார்கள்?' என்பது போன்ற கேள்விகளை கேட்டால், நீங்கள் அவர்களை மதிப்பிடுவதாக நினைத்துவிடுவார்கள்." "மனம் திறந்து பேசுவதை நிறுத்தி விடுவார்கள்"

வெளிப்படையான கேள்விகளைக் கேளுங்கள்

யாராவது அழைத்தால் அலெக்ஸ் செய்யும் முதல் விஷயம் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது. அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும், அவர்களுக்கு உதவவும் நான் இருக்கிறேன் என்று தெரியப்படுத்துகிறார். அவர்கள் மேலும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக அவர்களை வசதியாக உணரச்செய்யும் முயற்சி இது.

ஒருவரை பேச வைக்க வெளிப்படையான கேள்விகள் ஒரு சிறந்த வழியாகும். அதாவது: "நீங்கள் ஏன் இப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா? எது உங்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது ?" போன்ற கேள்விகள்.

கரோலைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உதவி நெட்வொர்க்குகள் பற்றி கேட்பதும், இதற்கு முன்னால் அவர்கள் உதவி பெற்றுள்ளார்களா என்று கேட்பதும் சரிதான் என்று அவர் கூறுகிறார்.

அது எப்படி இந்த நிலைக்கு வந்தது என்பதையும், இதே போல இனி தொடர முடியாது என்று அவர்கள் ஏன் நினைக்கிறார்கள் என்பதையும் கேட்டறியலாம்."

ஆனால் எல்லா நேரத்திலும் கேள்விகளை மட்டுமே கேட்காதீர்கள்.

" உண்மையில் அவர்களைப் பேச அனுமதியுங்கள், அந்த மெளனத்தை அவர்களுக்கு அளியுங்கள். தங்கள் மன பாரத்தை கொட்டித்தீர்க்க அது உதவும்."

தேவைப்பட்டால் அரவணைத்து ஆதரவு கொடுங்கள்

தற்கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நமது இயல்பான உள்ளுணர்வு யாரையாவது கட்டிப்பிடிப்பதாக இருக்கலாம் (கோவிட் கட்டுப்பாடுகள் அனுமதித்தால்). ஆனால் முக்கிய விஷயம் அவர்களை வசதியாக உணரச்செய்வது.

"சிலர் கட்டிப்பிடிக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து விலகியே இருங்கள்." "ஆனால் நீங்கள் அந்த நபருடன் நெருக்கமாக இருந்தால், ஒரு அரவணைப்பு அல்லது அந்த நெருங்கிய தொடர்பு உதவும் என்று உங்களுக்குத் தெரிந்தால், அவர்களின் கையைப் பிடிக்க பயப்பட வேண்டாம்."

"யாரோ ஒருவர் நமக்காக இருக்கிறார் என்பதை உடல் ரீதியாக அறிந்துகொள்ளும் பாலத்தை கட்டியெழுப்ப , மனித தொடர்பு அருமையானது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

அவர்களுக்கு மேலும் உதவியை சுட்டிக் காட்டுங்கள்

ஒரு மருத்துவரிடம் பேசுவது அல்லது உதவி எண்ணை அழைப்பது போன்ற அவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு அலெக்ஸ் அறிவுறுத்துகிறார்.

ஆனால் யாராவது உடனடி ஆபத்தில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் 999 ஐ அழைக்கலாம். "

ஆனால் இறுதியில், உதவி பெற அடுத்த நடடிக்கையையை எடுப்பது அந்த நபரின் முடிவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

" அவர்கள் மனம் திறந்து பேசும் செயலானது, அவர்கள் உதவி பெற விரும்புகிறார்கள், இதன் மூலம் பிரச்சனையை தீர்க்க விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும்."

"உணர்வுகள் தற்காலிகமானவை. ஆகவே, 'இது எனது அடுத்த படி' என்று அவர்கள் சொல்லக்கூடிய இடத்திற்கு அவர்களை நாம் கொண்டு செல்லவேண்டும்."

தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக சொல்லும் வகை நீங்கலாக வேறு சில வகையும் உள்ளன.

1. தற்கொலை செய்யப்போவதாக சொல்லி மிரட்டும் Blackmail செய்யும் ரகம். மிரட்டல், சமூக அனுதாபம் மூலம் தாம் நினைத்ததை சாதிக்கும் வகையினர் இவர்கள். கடைசிவரை சாக மாட்டார்கள் ஆனால் சாகபோவதாய் சொல்லி மற்றவரை சாகடிப்பார்கள்.

2. சாகப்போவதாய் பிரமை anxiety ஆட்களுக்கு ஏற்படுதல். உடம்புக்கு ஒன்றும் ஆகாது, சாக மாட்டார்கள். ஆனால் மனதினுள் அவ்வப்போது தாம் தீடீரென சாகபோவதாய் நினைத்து செத்து செத்து பிழைப்பது.

3. போத்தல் வியாதிக்காரர். உற்சாக பானம் அளவுக்கு மிஞ்சி உள்ளே சென்றதும் அவ்வப்போது குடும்பத்தினர், நண்பர்களிடம் தாம் சாகப்போவதாய் சொல்லி வீட்டில் ஆட்களை பாடாய்படுத்துவார்கள். நண்பர்களை தொலைபேசியில் அழைத்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி சொல்வார்கள்.

தற்கொலை செய்பவர்கள் பெரும்பாலும் drama இருக்காது. திடீர் action மட்டும். இப்போதைய வாழ்க்கை முறையும் காரணம். ஆனால், மனித இனத்துக்கு தற்கொலை புதிய விடயம் அல்ல. மனிதன் தவிர, தற்கொலை செய்யும் வேறு உயிர்களும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2021 at 03:02, நியாயத்தை கதைப்போம் said:

1. தற்கொலை செய்யப்போவதாக சொல்லி மிரட்டும் Blackmail செய்யும் ரகம். மிரட்டல், சமூக அனுதாபம் மூலம் தாம் நினைத்ததை சாதிக்கும் வகையினர் இவர்கள். கடைசிவரை சாக மாட்டார்கள் ஆனால் சாகபோவதாய் சொல்லி மற்றவரை சாகடிப்பார்கள்.

உண்மையில் நீங்கள் கூறிய ரகமே ஆபத்தானவர்கள்.. அவர்கள் அதை செய்கிறார்களோ இல்லையோ.. அவர்களால் பாதிக்கபடுபவர்களே அதிகம்.. இந்த மாதிரியானவர்களால், உண்மையிலேயே மனவிரக்திக்குள்ளாகி அவதிப்படுபவர்களையும் நம்பமுடியாத தன்மையை உருவாகிவிடுகிறார்கள்.. 

 

Link to comment
Share on other sites

எம் மக்கள் மத்தியில் இந்த தற்கொலை வீதம் அதிகமாக இருப்பதற்கு என்ன காரணங்கள் எனப் புரியவில்லை. தாயகத்தில் மட்டுமல்ல இங்கும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது தொடர்கின்றது.

நேற்றும் 36 வயது கலியாணம் கட்டாத தமிழர் ஒருவர் பாடசாலை ஒன்றின் மரத்தில் தூக்குப் போட்டு இறந்து உள்ளார். நெருங்கிய நண்பரின் சகோதரி முறையானவரின் மகன். காரணம்: Acholic 

 கடந்த 5 வாரங்களில்  எம்மவர் மத்தியிக் நிகழ்ந்த 5 ஆவது தற்கொலை இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும், ஜப்பானிலும் தற்கொலை வீதம் அதிகம் என வாசித்த நியாபகம்.

வாழ்கை, வெற்றி பற்றிய மிகை எதிர்பார்ப்பு. அதிக கடமையுணர்வு, மதிப்பிடும் சமூகம் இவை காரணமாக இருக்கலாம்.

ஜப்பானிய சமூகமும் சில வகையில் எம்மை ஒத்தது என கேள்விப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

எம் மக்கள் மத்தியில் இந்த தற்கொலை வீதம் அதிகமாக இருப்பதற்கு என்ன காரணங்கள் எனப் புரியவில்லை. தாயகத்தில் மட்டுமல்ல இங்கும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது தொடர்கின்றது.

நேற்றும் 36 வயது கலியாணம் கட்டாத தமிழர் ஒருவர் பாடசாலை ஒன்றின் மரத்தில் தூக்குப் போட்டு இறந்து உள்ளார். நெருங்கிய நண்பரின் சகோதரி முறையானவரின் மகன். காரணம்: Acholic 

 கடந்த 5 வாரங்களில்  எம்மவர் மத்தியிக் நிகழ்ந்த 5 ஆவது தற்கொலை இது..

புங்குடுதீவைச் சேர்ந்தவர் என்று அறியக் கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இலங்கையிலும், ஜப்பானிலும் தற்கொலை வீதம் அதிகம் என வாசித்த நியாபகம்.

வாழ்கை, வெற்றி பற்றிய மிகை எதிர்பார்ப்பு. அதிக கடமையுணர்வு, மதிப்பிடும் சமூகம் இவை காரணமாக இருக்கலாம்.

ஜப்பானிய சமூகமும் சில வகையில் எம்மை ஒத்தது என கேள்விப்பட்டுள்ளேன்.

இங்கு அமெரிக்காவில் சும்மா சும்மா எல்லாம் தற்கொலை செய்வார்கள் 
இங்குதான் அதிகம் என்று எண்ணுகிறேன் 
 

Country Total Suicide Rate  Male Rate Female Rate 2021 Population
Lesotho 72.4 116 30.1 2,159,079
Guyana 40.3 63 17.4 790,326
Eswatini 29.4 55.1 4.7 1,172,362
South Korea 28.6 40.2 16.9 51,305,186
Kiribati 28.3 48.6 8.7 121,392
Micronesia 28.2 43.2 12.7 116,254
Lithuania 26.1 45.4 9.6 2,689,862
Suriname 25.4 38.8 11.8 591,800
Russia 25.1 43.6 9.1 145,912,025
South Africa 23.5 37.6 9.8 60,041,994
Ukraine 21.6 39.2 6.5 43,466,819
Uruguay 21.2 34.5 8.9 3,485,151
Belarus 21.2 36.7 7.7 9,442,862
Montenegro 21 31.7 10.4 628,053
Latvia 20.1 35.5 7 1,866,942
Slovenia 19.8 31.4 8.3 2,078,724
Belgium 18.3 24.9 11.8 11,632,326
Vanuatu 18 28.1 7.6 314,464
Mongolia 17.9 30.7 5.4 3,329,289
Kazakhstan 17.6 29 6.8 18,994,962
Hungary 16.6 25.9 8.3 9,634,164
Croatia 16.4 25.3 8.1 4,081,651
Botswana 16.1 26.3 6.4 2,397,241
United States 16.1 25 7.5 332,915,073
Finland 15.3 23.2 7.6 5,548,360
Japan 15.3 21.8 9.2 126,050,804
Estonia 14.9 24.3 6.5 1,325,185
Solomon Islands 14.7 27 1.9 703,996
Moldova 14.7 26.1 4.1 4,024,019
Sweden 14.7 19.9 9.5 10,160,169
Austria 14.6 22.8 6.7 9,043,070
Switzerland 14.5 20.2 9 8,715,494
Cuba 14.5 23 6 11,317,505
Zimbabwe 14.1 20 8.8 15,092,171
Sri Lanka 14 22.3 6.2 21,497,310
France 13.8 20.4 7.6 65,426,179
Mozambique 13.6 22 5.7 32,163,047
India 12.7 14.1 11.1 1,393,409,038
Samoa 12.6 18 6.7 200,149
Australia 12.5 18.6 6.4 25,788,215
Central African Republic 12.3 19.6 5.2 4,919,981
Germany 12.3 18.6 6.2 83,900,473
Slovakia 12.1 21.2 3.4 5,460,721
Iceland 11.9 19.8 3.9 343,353
Norway 11.8 15.8 7.7 5,465,630
Netherlands 11.8 15.5 8.3 17,173,099
Canada 11.8 17.6 6.1 38,067,903
Portugal 11.5 17.9 5.7 10,167,925
Serbia 11.4 16.6 6.3 8,697,550
Luxembourg 11.3 15.3 7.1 634,814
Poland 11.3 20.1 3.1 37,797,005
Singapore 11.2 15 7.1 5,896,686
New Zealand 11 16.5 5.8 4,860,643
Bosnia And Herzegovina 10.9 17.6 4.5 3,263,466
Eritrea 10.9 16.6 5.2 3,601,467
Denmark 10.7 14.9 6.5 5,813,298
Namibia 9.7 16.7 3.2 2,587,344
Bulgaria 9.7 15.3 4.4 6,896,663
Romania 9.7 16.5 3.3 19,127,774
Djibouti 9.6 12.6 6.4 1,002,187
Ireland 9.6 15.4 3.9 4,982,907
Haiti 9.6 11.8 7.6 11,541,685
Mauritius 9.5 16.3 2.8 1,273,433
North Macedonia 9.4 13.9 4.8 2,082,658
North Korea 9.4 11.2 7.6 25,887,041
Georgia 9.2 16 3 3,979,765
Fiji 9 12.2 5.7 902,906
Chile 9 14.9 3.2 19,212,361
Cameroon 9 13.6 4.4 27,224,265
Nepal 9 16.4 2.7 29,674,920
Bahrain 8.9 12.5 2.4 1,748,296
Ivory Coast 8.9 14.9 2.8 27,053,629
Pakistan 8.9 13.3 4.3 225,199,937
Togo 8.8 13.8 3.9 8,478,250
Thailand 8.8 15 2.9 69,950,850
Trinidad And Tobago 8.7 13.9 3.6 1,403,375
Gabon 8.4 14.2 2.4 2,278,825
Argentina 8.4 13.7 3.3 45,605,826
Seychelles 8.1 14.4 1.4 98,908
Costa Rica 8.1 14.1 2 5,139,052
China 8.1 9.8 6.2 1,444,216,107
Uzbekistan 8 11.3 4.8 33,935,763
Saint Lucia 7.9 14.3 1.7 184,400
Equatorial Guinea 7.9 9.4 6 1,449,896
Somalia 7.9 12 3.8 16,359,504
United Kingdom 7.9 11.8 4 68,207,116
Benin 7.8 11.8 3.8 12,451,040
Spain 7.7 11.4 4.2 46,745,216
Ecuador 7.6 11.6 3.6 17,888,475
Burkina Faso 7.5 11.3 3.7 21,497,096
Kyrgyzstan 7.4 11.7 3.2 6,628,356
Zambia 7.3 12 2.7 18,920,651
Morocco 7.2 9.7 4.7 37,344,795
Belize 7.1 12.5 1.7 404,914
Guinea Bissau 7 10.2 3.9 2,015,494
Guinea 7 9.2 4.9 13,497,244
Vietnam 7 10.4 4.7 98,168,833
Brazil 6.9 10.9 3 213,993,437
Sierra Leone 6.7 8.3 5.1 8,141,343
Italy 6.7 10.1 3.5 60,367,477
Dr Congo 6.7 10.6 2.8 92,377,993
Ghana 6.6 11.8 1.2 31,732,129
Republic Of The Congo 6.5 9.5 3.5 5,657,013
United Arab Emirates 6.4 8 3 9,991,089
Chad 6.4 9.6 3.3 16,914,985
Bolivia 6.2 8.4 4.1 11,832,940
Burundi 6.2 9.2 3.4 12,255,433
Malta 6.1 9.8 2.3 442,784
El Salvador 6.1 10.5 2.1 6,518,499
Angola 6.1 10 2.3 33,933,610
Kenya 6.1 9.1 3.2 54,985,698
Paraguay 6 8.7 3.2 7,219,638
Senegal 6 9.2 3 17,196,301
Saudi Arabia 6 8.9 2 35,340,683
Guatemala 5.9 9.3 2.6 18,249,860
Qatar 5.8 7.2 1.7 2,930,528
Yemen 5.8 7 4.6 30,490,640
Turkmenistan 5.7 8.8 2.7 6,117,924
Malaysia 5.7 8.9 2.3 32,776,194
Rwanda 5.6 8.2 3 13,276,513
Madagascar 5.5 7.6 3.4 28,427,328
Comoros 5.4 7 3.8 888,451
Laos 5.4 7.6 3.2 7,379,358
Malawi 5.4 9.2 1.7 19,647,684
Ethiopia 5.4 7.7 3.1 117,876,227
Israel 5.3 8.4 2.3 8,789,774
Niger 5.3 7.2 3.3 25,130,817
Mexico 5.3 8.5 2.2 130,262,216
Iran 5.2 7.7 2.8 85,028,759
Greece 5.1 8.4 1.9 10,370,744
Oman 4.9 6.8 1 5,223,375
Dominican Republic 4.9 8 1.8 10,953,703
Cambodia 4.9 7 2.8 16,946,438
Gambia 4.8 6.6 3 2,486,945
Bhutan 4.6 6.3 2.7 779,898
Uganda 4.6 7.6 1.7 47,123,531
Liberia 4.5 5.6 3.3 5,180,203
Libya 4.5 6 2.9 6,958,532
Nicaragua 4.4 6.9 1.9 6,702,385
Albania 4.3 5.9 2.7 2,872,933
Tajikistan 4.3 5.7 2.8 9,749,627
Tanzania 4.3 6.6 2 61,498,437
Azerbaijan 4.1 6.6 1.6 10,223,342
Mali 4.1 5.3 2.9 20,855,735
Afghanistan 4.1 4.6 3.6 39,835,428
South Sudan 3.9 5.7 2 11,381,378
Colombia 3.9 6.1 1.8 51,265,844
Tonga 3.8 5 2.6 106,760
Sudan 3.8 4.9 2.8 44,909,353
Timor Leste 3.7 5.3 2 1,343,873
Bangladesh 3.7 5.7 1.7 166,303,498
Cyprus 3.6 6 1.3 1,215,584
Iraq 3.6 5.2 2 41,179,350
Bahamas 3.5 5.9 1.3 396,913
Nigeria 3.5 5 1.9 211,400,708
Armenia 3.3 5.6 1.3 2,968,127
Tunisia 3.3 4.7 1.9 11,935,766
Mauritania 3.1 4 2.2 4,775,119
Papua New Guinea 3 4.3 1.6 9,119,010
Egypt 3 4 2 104,258,327
Kuwait 2.9 4.3 0.7 4,328,550
Panama 2.9 4.7 1 4,381,579
Myanmar 2.9 4.9 1.1 54,806,012
Lebanon 2.8 3.8 1.7 6,769,146
Peru 2.8 4.2 1.4 33,359,418
Maldives 2.7 3.9 0.8 543,617
Algeria 2.5 3.1 1.8 44,616,624
Jamaica 2.4 3.7 1.1 2,973,463
Turkey 2.4 3.6 1.2 85,042,738
Indonesia 2.4 3.7 1.1 276,361,783
Philippines 2.2 3.1 1.2 111,046,913
Honduras 2.1 3.3 0.8 10,062,991
Venezuela 2.1 3.5 0.7 28,704,954
Syria 2 3.2 0.7 18,275,702
Jordan 1.6 2.5 0.7 10,269,021
Sao Tome And Principe 1.5 2.2 0.8 223,368
Saint Vincent And The Grenadines 1 1.3 0.6 111,263
Grenada 0.7 0.6 0.7 113,021
Barbados 0.6 0.9 0.3 287,711
Antigua And Barbuda 0.4 0 0.8 98,731
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டையள் கெட்டிக்காரிகள் 
காதல் கீதல் என்று வந்தாலும் டா டா காட்டிவிட்டு 
நிம்மதியாக போய்விடுவார்கள் 
இந்த லூசு கிறுக்கு பயலுகள்தான் தூக்குல தொங்குறாங்கள் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இங்கு அமெரிக்காவில் சும்மா சும்மா எல்லாம் தற்கொலை செய்வார்கள் 
இங்குதான் அதிகம் என்று எண்ணுகிறேன் 
 

Country Total Suicide Rate  Male Rate Female Rate 2021 Population
Lesotho 72.4 116 30.1 2,159,079
Guyana 40.3 63 17.4 790,326
Eswatini 29.4 55.1 4.7 1,172,362
South Korea 28.6 40.2 16.9 51,305,186
Kiribati 28.3 48.6 8.7 121,392
Micronesia 28.2 43.2 12.7 116,254
Lithuania 26.1 45.4 9.6 2,689,862
Suriname 25.4 38.8 11.8 591,800
Russia 25.1 43.6 9.1 145,912,025
South Africa 23.5 37.6 9.8 60,041,994
Ukraine 21.6 39.2 6.5 43,466,819
Uruguay 21.2 34.5 8.9 3,485,151
Belarus 21.2 36.7 7.7 9,442,862
Montenegro 21 31.7 10.4 628,053
Latvia 20.1 35.5 7 1,866,942
Slovenia 19.8 31.4 8.3 2,078,724
Belgium 18.3 24.9 11.8 11,632,326
Vanuatu 18 28.1 7.6 314,464
Mongolia 17.9 30.7 5.4 3,329,289
Kazakhstan 17.6 29 6.8 18,994,962
Hungary 16.6 25.9 8.3 9,634,164
Croatia 16.4 25.3 8.1 4,081,651
Botswana 16.1 26.3 6.4 2,397,241
United States 16.1 25 7.5 332,915,073
Finland 15.3 23.2 7.6 5,548,360
Japan 15.3 21.8 9.2 126,050,804
Estonia 14.9 24.3 6.5 1,325,185
Solomon Islands 14.7 27 1.9 703,996
Moldova 14.7 26.1 4.1 4,024,019
Sweden 14.7 19.9 9.5 10,160,169
Austria 14.6 22.8 6.7 9,043,070
Switzerland 14.5 20.2 9 8,715,494
Cuba 14.5 23 6 11,317,505
Zimbabwe 14.1 20 8.8 15,092,171
Sri Lanka 14 22.3 6.2 21,497,310
France 13.8 20.4 7.6 65,426,179
Mozambique 13.6 22 5.7 32,163,047
India 12.7 14.1 11.1 1,393,409,038
Samoa 12.6 18 6.7 200,149
Australia 12.5 18.6 6.4 25,788,215
Central African Republic 12.3 19.6 5.2 4,919,981
Germany 12.3 18.6 6.2 83,900,473
Slovakia 12.1 21.2 3.4 5,460,721
Iceland 11.9 19.8 3.9 343,353
Norway 11.8 15.8 7.7 5,465,630
Netherlands 11.8 15.5 8.3 17,173,099
Canada 11.8 17.6 6.1 38,067,903
Portugal 11.5 17.9 5.7 10,167,925
Serbia 11.4 16.6 6.3 8,697,550
Luxembourg 11.3 15.3 7.1 634,814
Poland 11.3 20.1 3.1 37,797,005
Singapore 11.2 15 7.1 5,896,686
New Zealand 11 16.5 5.8 4,860,643
Bosnia And Herzegovina 10.9 17.6 4.5 3,263,466
Eritrea 10.9 16.6 5.2 3,601,467
Denmark 10.7 14.9 6.5 5,813,298
Namibia 9.7 16.7 3.2 2,587,344
Bulgaria 9.7 15.3 4.4 6,896,663
Romania 9.7 16.5 3.3 19,127,774
Djibouti 9.6 12.6 6.4 1,002,187
Ireland 9.6 15.4 3.9 4,982,907
Haiti 9.6 11.8 7.6 11,541,685
Mauritius 9.5 16.3 2.8 1,273,433
North Macedonia 9.4 13.9 4.8 2,082,658
North Korea 9.4 11.2 7.6 25,887,041
Georgia 9.2 16 3 3,979,765
Fiji 9 12.2 5.7 902,906
Chile 9 14.9 3.2 19,212,361
Cameroon 9 13.6 4.4 27,224,265
Nepal 9 16.4 2.7 29,674,920
Bahrain 8.9 12.5 2.4 1,748,296
Ivory Coast 8.9 14.9 2.8 27,053,629
Pakistan 8.9 13.3 4.3 225,199,937
Togo 8.8 13.8 3.9 8,478,250
Thailand 8.8 15 2.9 69,950,850
Trinidad And Tobago 8.7 13.9 3.6 1,403,375
Gabon 8.4 14.2 2.4 2,278,825
Argentina 8.4 13.7 3.3 45,605,826
Seychelles 8.1 14.4 1.4 98,908
Costa Rica 8.1 14.1 2 5,139,052
China 8.1 9.8 6.2 1,444,216,107
Uzbekistan 8 11.3 4.8 33,935,763
Saint Lucia 7.9 14.3 1.7 184,400
Equatorial Guinea 7.9 9.4 6 1,449,896
Somalia 7.9 12 3.8 16,359,504
United Kingdom 7.9 11.8 4 68,207,116
Benin 7.8 11.8 3.8 12,451,040
Spain 7.7 11.4 4.2 46,745,216
Ecuador 7.6 11.6 3.6 17,888,475
Burkina Faso 7.5 11.3 3.7 21,497,096
Kyrgyzstan 7.4 11.7 3.2 6,628,356
Zambia 7.3 12 2.7 18,920,651
Morocco 7.2 9.7 4.7 37,344,795
Belize 7.1 12.5 1.7 404,914
Guinea Bissau 7 10.2 3.9 2,015,494
Guinea 7 9.2 4.9 13,497,244
Vietnam 7 10.4 4.7 98,168,833
Brazil 6.9 10.9 3 213,993,437
Sierra Leone 6.7 8.3 5.1 8,141,343
Italy 6.7 10.1 3.5 60,367,477
Dr Congo 6.7 10.6 2.8 92,377,993
Ghana 6.6 11.8 1.2 31,732,129
Republic Of The Congo 6.5 9.5 3.5 5,657,013
United Arab Emirates 6.4 8 3 9,991,089
Chad 6.4 9.6 3.3 16,914,985
Bolivia 6.2 8.4 4.1 11,832,940
Burundi 6.2 9.2 3.4 12,255,433
Malta 6.1 9.8 2.3 442,784
El Salvador 6.1 10.5 2.1 6,518,499
Angola 6.1 10 2.3 33,933,610
Kenya 6.1 9.1 3.2 54,985,698
Paraguay 6 8.7 3.2 7,219,638
Senegal 6 9.2 3 17,196,301
Saudi Arabia 6 8.9 2 35,340,683
Guatemala 5.9 9.3 2.6 18,249,860
Qatar 5.8 7.2 1.7 2,930,528
Yemen 5.8 7 4.6 30,490,640
Turkmenistan 5.7 8.8 2.7 6,117,924
Malaysia 5.7 8.9 2.3 32,776,194
Rwanda 5.6 8.2 3 13,276,513
Madagascar 5.5 7.6 3.4 28,427,328
Comoros 5.4 7 3.8 888,451
Laos 5.4 7.6 3.2 7,379,358
Malawi 5.4 9.2 1.7 19,647,684
Ethiopia 5.4 7.7 3.1 117,876,227
Israel 5.3 8.4 2.3 8,789,774
Niger 5.3 7.2 3.3 25,130,817
Mexico 5.3 8.5 2.2 130,262,216
Iran 5.2 7.7 2.8 85,028,759
Greece 5.1 8.4 1.9 10,370,744
Oman 4.9 6.8 1 5,223,375
Dominican Republic 4.9 8 1.8 10,953,703
Cambodia 4.9 7 2.8 16,946,438
Gambia 4.8 6.6 3 2,486,945
Bhutan 4.6 6.3 2.7 779,898
Uganda 4.6 7.6 1.7 47,123,531
Liberia 4.5 5.6 3.3 5,180,203
Libya 4.5 6 2.9 6,958,532
Nicaragua 4.4 6.9 1.9 6,702,385
Albania 4.3 5.9 2.7 2,872,933
Tajikistan 4.3 5.7 2.8 9,749,627
Tanzania 4.3 6.6 2 61,498,437
Azerbaijan 4.1 6.6 1.6 10,223,342
Mali 4.1 5.3 2.9 20,855,735
Afghanistan 4.1 4.6 3.6 39,835,428
South Sudan 3.9 5.7 2 11,381,378
Colombia 3.9 6.1 1.8 51,265,844
Tonga 3.8 5 2.6 106,760
Sudan 3.8 4.9 2.8 44,909,353
Timor Leste 3.7 5.3 2 1,343,873
Bangladesh 3.7 5.7 1.7 166,303,498
Cyprus 3.6 6 1.3 1,215,584
Iraq 3.6 5.2 2 41,179,350
Bahamas 3.5 5.9 1.3 396,913
Nigeria 3.5 5 1.9 211,400,708
Armenia 3.3 5.6 1.3 2,968,127
Tunisia 3.3 4.7 1.9 11,935,766
Mauritania 3.1 4 2.2 4,775,119
Papua New Guinea 3 4.3 1.6 9,119,010
Egypt 3 4 2 104,258,327
Kuwait 2.9 4.3 0.7 4,328,550
Panama 2.9 4.7 1 4,381,579
Myanmar 2.9 4.9 1.1 54,806,012
Lebanon 2.8 3.8 1.7 6,769,146
Peru 2.8 4.2 1.4 33,359,418
Maldives 2.7 3.9 0.8 543,617
Algeria 2.5 3.1 1.8 44,616,624
Jamaica 2.4 3.7 1.1 2,973,463
Turkey 2.4 3.6 1.2 85,042,738
Indonesia 2.4 3.7 1.1 276,361,783
Philippines 2.2 3.1 1.2 111,046,913
Honduras 2.1 3.3 0.8 10,062,991
Venezuela 2.1 3.5 0.7 28,704,954
Syria 2 3.2 0.7 18,275,702
Jordan 1.6 2.5 0.7 10,269,021
Sao Tome And Principe 1.5 2.2 0.8 223,368
Saint Vincent And The Grenadines 1 1.3 0.6 111,263
Grenada 0.7 0.6 0.7 113,021
Barbados 0.6 0.9 0.3 287,711
Antigua And Barbuda 0.4 0 0.8 98,731

நன்றி மருதர். நான் வாசித்தது பத்து வருடத்துக்கும் மேலாக. கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒரு கட்டுரை வந்திருந்தது. தேடிப்பார்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 11:29, Maruthankerny said:

பெட்டையள் கெட்டிக்காரிகள் 
காதல் கீதல் என்று வந்தாலும் டா டா காட்டிவிட்டு 
நிம்மதியாக போய்விடுவார்கள் 
இந்த லூசு கிறுக்கு பயலுகள்தான் தூக்குல தொங்குறாங்கள் போல 

ஏனெனில் அவர்களின்(அந்தப்பயல்களின்)  “ ஆண்” என்று ஊட்டி வளர்க்கப்படும் பெருமை, ஆண்பிள்ளை பெண்பிள்ளைபோல அழுவதையோ வெளியே மனம்விட்டு கதைப்பதையோ விமர்சிப்பதால்.. மனதின் உள்ளேயே போட்டு அடக்கிவைத்திருப்பது பின்பு ஒரு கட்டத்தில் யாருமே அவர்களை விளங்கிக்கொள்ளவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்கிறார்கள் என நினைக்கிறேன்.. 

ஆனாலும் அப்படி காதல் தோல்வியில் தற்கொலை செய்பவர்கள் இப்பொழுதும் தற்கொலை செய்துகொள்கிறார்களா???

எங்களது சமூகத்தில் இப்பொழுது தற்கொலைகள் அதிகரிக்க எங்களது இயந்திரமான போட்டி நிறைந்த சுயநலமான வாழ்க்கையே காரணம்!! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.