Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

படம்சொல்லும் வரிகள்-2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பை தூரிகையால் வியர்வைத்துளிகள் குழைத்து
பூசப்பட் டதே இந்த பச்சை வர்ணம். ............

பரிசு  நெல்மணிகளாய் ....

உண்மையான விவசாயியின் வரிகள். நன்றி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான வரிகள், இந்த நெல் மணிகளை வருடி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது,😥

கத்தரிக்காய் இவ்வளவு நீளம் கூடாது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் சொல்லும் வரிகள் பக்குவமாய் சமைந்திருக்கு......பாராட்டுக்கள் கோபி ......!  👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காய் நீளம் புடலங்காய் அளவு வந்திருக்கு! கல்லுக்கட்டி விட்டதா?😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கத்தரிக்காய் நீளம் புடலங்காய் அளவு வந்திருக்கு! கல்லுக்கட்டி விட்டதா?😁

பக்கத்துத் தோட்டம்....புடலங்காய்த் தோட்டமாக இருக்கும் சாத்தியங்களும் இல்லாமல் இல்லை, கிருபன்....!🤪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

பக்கத்துத் தோட்டம்....புடலங்காய்த் தோட்டமாக இருக்கும் சாத்தியங்களும் இல்லாமல் இல்லை, கிருபன்....!🤪

எல்லாம் அவன் செயல்....:cool:

வேதாளம் 2.0 ☑ (@vedhalam@mastodon.scot) - mastodon.scot

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கத்தரிக்காய் நீளம் புடலங்காய் அளவு வந்திருக்கு! கல்லுக்கட்டி விட்டதா?😁

கல்கட்டா புடலங்காய் கத்தரிக்காய் அளவுதான் இருக்கும்.......!   😁

Snake Gourd Seeds White Snake Gourd Short Variety Vegetable Plant 5-10  Seeds | eBay

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2021 at 15:42, நிலாமதி said:

கலப்பை தூரிகையால் வியர்வைத்துளிகள் குழைத்து
பூசப்பட் டதே இந்த பச்சை வர்ணம். ............

பரிசு  நெல்மணிகளாய் ....

உண்மையான விவசாயியின் வரிகள். நன்றி 

நன்றிகள் அக்கா

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.