Jump to content

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

களைக்கு உரமூட்டி வளர்த்து நாடழிய காரணமானவர்களில் ஒருவராகவும் இருந்துவிட்டு, “அது என் தவறல்ல.” என்று எழுத எப்படி மனம் வருகிறது? அதற்கு விளக்கமாக தத்துவங்களும் சொல்கிறீர்கள்? கருணாவை கூட்டிக்கொண்டு திரிந்தது உங்கள் தவறல்ல என்றால், யாரின் தவறு அது? உங்களிடம் அனுப்பி கூட்டிக்கொண்டு திரியச்சொன்னவரின் தவறா? நாங்கள் கருணாவை வளர்த்து விடவும் இல்லை, அதற்கு ஒரு துளி பங்களிக்கவும் இல்லை - நீங்கள் செய்தது இமாலயத்தவறு. மற்றவர்கள்மீது உங்கள் தவறை போட்டுவிட்டு தத்துவம் பேசாமல், தவறு நடந்துவிட்டது, பிழை விட்டுவிட்டோம். எம்மால் மக்களும் நாடும் அழிந்துவிட்டது என்று சொல்லி வருந்துங்கள்- உங்கள் நேர்மையை  ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.

ஒரு தாய் தன் பிள்ளைகளை நல்லவனாக வளரவேண்டும் வாழ வேண்டும் என  எண்ணித்தான் வளர்த்தெடுப்பார். ஆனால் அந்த பிள்ளை வழி தவறி நடந்தால் தாயின் குற்றமா?

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, tulpen said:

முன்னர் பல தடவை குறிப்பிட்டது தான். இருந்தாலும் புரிந்தும்   புரியாதது போல் நீங்கள் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால்  மீண்டும் கூறுகிறேன். 

இது முழுக்க முழுக்க தமிழ் வாசகர்கள் தளம். எமது வீட்டுக்குள் எமது சொந்த தவறுகளால் எமக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்துதான் கருத்து தெரிவிப்பதும் விவாதிப்பதும்  வினை திறனானது. அதுவே எம்மை யோசிக்க வைக்கும்.  சிங்களவர் எவரும் இதனை வாசிக்காத போது அவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை இங்கு வைப்பது வினைதிறனானதல்ல. வேற்று மொழி நண்பர்கள் வாசிக்கும் தளமும் அல்ல. 

சரி நம்பிட்டம்

எங்கே எந்த வெளியே சிறீலங்கா அரசை விமர்சனம் செய்திருக்கிறீர்கள்??

நாங்களும் வாசிப்பமில்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மிக தெளிவாக “ கருணா தன்னிச்சையாக செய்ததாக நிறுவ முயற்சிக்கிறார்”,  என்று தமிழில்  எழுதியும் அதன் கருத்தை இப்படி திரிப்பது நேர்மையல்ல. அதாவது அவை கருணாவால் மட்டும்  தன்னிச்சையாக செய்யப்பட்டதல்ல என்பது தான் அந்த தமிழ் வாக்கியத்தின் பொருள். தமிழ் வசனங்களை வாசித்து அதன் பொருளை கிரகித்துக்  கொள்வது சிறந்த கருத்தாடலுக்கு மிக அவசியமானது. 

எங்களுக்கு விளங்குது கிரகித்தல் என்றால் ஆனால்  புலித்தலைவர்கள் மீதான காழ்ப்புணர்வு உங்களை விட்டு ஒருபோதும் போகப்போவதில்லை உங்களுக்காக இங்கு தேடி எடுத்து இணைப்பது வேண்டாத வேலை எனக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ?எல்லோரும் முரளிதரனை  கருணா...கருணா.....கருணா.....என்று  அவன் புலிகள்

இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்பும் அழைக்கிறார்கள். அது இயக்கப் பெயர் இயக்கத்திலிருக்குமட்டும்தான் பயன்படுத்த முடியும்.  இயக்கத்தை விட்டு வெளியேறியபின் பெற்றேர் வைத்த பெயரைப்  பயன் படுத்துவதுதான்சரியானமுறையாகும்.

புலியில் இருககுமட்டுத்தான்  கருணாவீரன்  எப்ப புலியைவிட்டு வெளியேறினனே அப்ப தொடக்கம் அவனை விட்டு வீரமும் வெளியேறிவிட்டது.இப்போ அவன் முரளிதரன் தான்  கருணா இலலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

தாக்குதலகளின் வெற்றிக்கு கருணா தான் காரணம்.....போராட்டத்தின் தோல்விக்கு 

பிரபாகரன் தான் காரணம்.....என்று..அனேகர். இங்கு பதிவுயிடுகிறார்கள்...ஆகவே

தோல்வி  இறந்துவிட்டது ...வெற்றி. உங்களுடனிருக்கிறது..என்று கருதலாமா?

Link to comment
Share on other sites

54 minutes ago, விசுகு said:

சரி நம்பிட்டம்

எங்கே எந்த வெளியே சிறீலங்கா அரசை விமர்சனம் செய்திருக்கிறீர்கள்??

நாங்களும் வாசிப்பமில்ல

விசுகு,  எனது கருத்துக்கள் விவாதங்கள்  பொது வெளியில் வெளிப்படையானது. எந்தவொரு   அரசியல் அமைப்புக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. உங்களைப் பொறுத்தவரை அரசியல் தேசியம் என்றால் நீங்கள்  விசுவாசிக்கும் அமைப்பை  மட்டும் ஆரதிப்பதும் துதி பாடுவதும் மட்டும் தான். அதை தராளமாக செய்யுங்கள். அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. 

அதே போல்  வெளிப்படையாக எத்த அமைப்பும் சாராது அரசியல் கருத்துக்களை பொது வெளியில் வைக்கும் உரிமையும் எனக்கு உண்டு.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 22:29, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

உங்கள் கேள்வி எனக்கு கவலையளிக்கிறது ..பதில். பிரபாகரன்  ஒவ்வொரு தமிழ் இளைஞரின்  திறமையை இனம் கண்டு அதனைப்பயிற்ச்சி  அளிப்பதான் மூலம் 

வெளிப்படுத்தி உன்னால்  சிறந்த இராணுவ வீரனாய்ப் போரிடமுடியுமென  அந்த இளைஞனுக்கே புரிய வைத்தவாரல்  அந்த இளைஞர்களுக்கு முன்னாலும்...பின்னாலும் ..அல்லும்...பகலும்...திரியமுடியவில்லை

(இப்படி வந்த ஒர் இளைஞன் தான்  முரளிதரன்(கருணா))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கற்பகதரு said:

வேறு என்னவெல்லாம் தலைவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றும் எழுதுங்கள்....சர்வதேச அரசியல்? புவிசார் அரசியல்? இராஜதந்திரம்? நிறுவன உளவியல்? தனிமனித உளவியல்? சமுக இயங்குமுறை? ஈழநாட்டின் வரலாறு? சிங்களவரின் சர்வதேச அணுகுமுறை?

ஆஹா ....தலைவருக்கு தெரியாத எல்லா அறிவும், அணுகுமுறையும் தெரிந்தவர். ஆனால் செயற்படுத்த முன்வராதவர், வந்தவருக்கு ஆணி அறைகிறார். கைதட்டுகள்! 

Link to comment
Share on other sites

On 29/3/2021 at 12:20, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

2 hours ago, குமாரசாமி said:

ஒரு தாய் தன் பிள்ளைகளை நல்லவனாக வளரவேண்டும் வாழ வேண்டும் என  எண்ணித்தான் வளர்த்தெடுப்பார். ஆனால் அந்த பிள்ளை வழி தவறி நடந்தால் தாயின் குற்றமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, tulpen said:

விசுகு,  எனது கருத்துக்கள் விவாதங்கள்  பொது வெளியில் வெளிப்படையானது. எந்தவொரு   அரசியல் அமைப்புக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. உங்களைப் பொறுத்தவரை அரசியல் தேசியம் என்றால் நீங்கள்  விசுவாசிக்கும் அமைப்பை  மட்டும் ஆரதிப்பதும் துதி பாடுவதும் மட்டும் தான். அதை தராளமாக செய்யுங்கள். அதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. 

அதே போல்  வெளிப்படையாக எத்த அமைப்பும் சாராது அரசியல் கருத்துக்களை பொது வெளியில் வைக்கும் உரிமையும் எனக்கு உண்டு.   

நீங்கள் தான் அப்படிச்சொல்கிறிர்கள். ஆனால் உங்கள் எழுத்துக்கள் அப்படிச்சொல்லாவில்லை...விசுகரின் ...கேள்விககு...உங்கள்  பதில்.   எங்கே. போகிறிர்கள் என்று கேட்டால் பையில். நாலு தேங்காய். என்பது போலிருககிறது. 

அவர் கேட்டது இதுவரை. இலங்கையை விமர்சித்திருந்தால்  அதனைப்பதியும்படி ...என்ன செய்வது. நான் விமர்சிக்கவிலலையெனக் உங்களால் துணிவுடன் கூறமுடியவிலலை...

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

எங்களுக்கு விளங்குது கிரகித்தல் என்றால் ஆனால்  புலித்தலைவர்கள் மீதான காழ்ப்புணர்வு உங்களை விட்டு ஒருபோதும் போகப்போவதில்லை உங்களுக்காக இங்கு தேடி எடுத்து இணைப்பது வேண்டாத வேலை எனக்கு .

இங்கு காழ்புணர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல சம்பவங்களை குறிப்பிட்டு அதனை கருணா தன்னிச்சையாக செய்ததாக ரஞ்சித் குறிப்பிட்ட போது இல்லை அப்படி தன்னிச்சையாக செய்திருக்க சாத்தியம் இல்லை என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன். அவ்வாறு கூறியது காழ்புணர்வா?  அதற்காக கருணாவுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் அந்த பெரிய சம்பவங்களை செய்ய அவரால் தனித்து முடிவெடுத்திருக்க முடியாது என்பது சாதாரணமாக எல்லோருக்கும்  தெரிந்த விடயம். 

Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

எப்படி பத்மநாபா இந்திய இராணுவத்துடன் இணைந்து செய்ததா???? 😁

தலைவர் எவருடனும் சேராமல் செய்த முள்ளிவாய்க்கால் சாதனையிலும் பார்க்க பத்மநாபா எதையும் மோசமாக செய்யவில்லை. தலைவரின் சாதனை மக்களையும் சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து எல்லோரையும் அடிமைகளிலும் கேவலமாக வாழ்ந்து மடிய வைத்ததன்றி வேறெதுமில்லை.

Link to comment
Share on other sites

22 minutes ago, Kandiah57 said:

உங்கள் கேள்வி எனக்கு கவலையளிக்கிறது ..பதில். பிரபாகரன்  ஒவ்வொரு தமிழ் இளைஞரின்  திறமையை இனம் கண்டு அதனைப்பயிற்ச்சி  அளிப்பதான் மூலம் 

வெளிப்படுத்தி உன்னால்  சிறந்த இராணுவ வீரனாய்ப் போரிடமுடியுமென  அந்த இளைஞனுக்கே புரிய வைத்தவாரல்  அந்த இளைஞர்களுக்கு முன்னாலும்...பின்னாலும் ..அல்லும்...பகலும்...திரியமுடியவில்லை

(இப்படி வந்த ஒர் இளைஞன் தான்  முரளிதரன்(கருணா))

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

30 minutes ago, satan said:

ஆஹா ....தலைவருக்கு தெரியாத எல்லா அறிவும், அணுகுமுறையும் தெரிந்தவர். ஆனால் செயற்படுத்த முன்வராதவர், வந்தவருக்கு ஆணி அறைகிறார். கைதட்டுகள்! 

6 hours ago, கற்பகதரு said:

செய்ய முயன்றவர்கள் சிலர் இங்கே.

K._Pathmanabha.jpg

https://en.m.wikipedia.org/wiki/Sri_Sabaratnam#/media/File%3ASri_Sabaratnam.jpg

http://dbsjeyaraj.com/dbsj/wp-content/uploads/2018/04/NT.png
 
களை வளர்த்த விவசாயி மற்ற விவசாயிகளை கொன்றளித்ததை வரலாறு மறக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

தலைவர் எவருடனும் சேராமல் செய்த முள்ளிவாய்க்கால் சாதனையிலும் பார்க்க பத்மநாபா எதையும் மோசமாக செய்யவில்லை. தலைவரின் சாதனை மக்களையும் சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து எல்லோரையும் அடிமைகளிலும் கேவலமாக வாழ்ந்து மடிய வைத்ததன்றி வேறெதுமில்லை.

அவர்கள் வளர்த்த கட்சிகள் பிளட் உட்பட இன்றுவரை என்ன செய்கின்றன? அல்லது என்ன செய்தார்கள்? சும்மா மாற்றுக்கருத்து எனும் போர்வையில் உங்கள் சாயத்தை மற்றவர்கள் மீது பூசாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

உங்களுக்கு  விளங்கிய மாதிரித்தெரியவில்லை ....எனவே. நாளைய. வகுப்புக்கும்....வரவும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல சம்பவங்களை குறிப்பிட்டு அதனை கருணா தன்னிச்சையாக செய்ததாக ரஞ்சித் குறிப்பிட்ட போது இல்லை அப்படி தன்னிச்சையாக செய்திருக்க சாத்தியம் இல்லை என்று மட்டுமே நான் குறிப்பிட்டேன்

வி. முரளிதரன்மேல்  தலைவருக்கு இருந்த அதீத நம்பிக்கை அதை பயன்படுத்தி இந்த கருநாகம் ஆடிய ஆட்டம் தெரிய வந்து விசாரிக்க அழைத்த போது, அதுக்கு தெரிந்தது இனிமேலும் தாக்குபிடிக்கவோ, ஆட்டத்தை தொடரவோ முடியாதென்கிற சூழ்நிலையில் ஆட்டத்திலிருந்து விலகி குறுக்காலை ஓடி எல்லோருக்கும் குழி வெட்டி தான் தப்பித்துக்கொண்டது. தான் பெயர் எடுப்பதற்காக போராட்ட காலத்தில்  எத்தனை போராளிகளை, தளபதிகளை விலை கொடுத்திருக்குமோ? தலைவருக்காக உயிரை விட வேண்டியது  பதவிக்காக தலைவரை விலை பேசியது  தான் இதன் சாதனை. அதற்காக சிங்களத்திடம் பட்டமும், பதவியும் பெற்றுக்கொண்டது. அதனை சாதனையாக கொள்பவர்கள் நீதிநெறி தெரியாதோர். அது தெரிந்தோர் இந்த கருநாகத்தை எதிர்ப்பர்.  

Link to comment
Share on other sites

32 minutes ago, Kandiah57 said:

நீங்கள் தான் அப்படிச்சொல்கிறிர்கள். ஆனால் உங்கள் எழுத்துக்கள் அப்படிச்சொல்லாவில்லை...விசுகரின் ...கேள்விககு...உங்கள்  பதில்.   எங்கே. போகிறிர்கள் என்று கேட்டால் பையில். நாலு தேங்காய். என்பது போலிருககிறது. 

அவர் கேட்டது இதுவரை. இலங்கையை விமர்சித்திருந்தால்  அதனைப்பதியும்படி ...என்ன செய்வது. நான் விமர்சிக்கவிலலையெனக் உங்களால் துணிவுடன் கூறமுடியவிலலை...

கந்தையா ஒரு புலம் பெயர் தமிழனாக எல்லோரையும் போல்  இலங்கை  அரசின் அடக்கு முறைக்கு  எதிரான தமிழர் போராட்டத்திற்கு  பங்களிப்பை செய்ததை பொது வெளியில் கூறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  அரசியல் விவாதத்தில்  தவறுகளை ஒருவர் சுட்டி க்காட்டினால் அதற்கு பதிலளிக்கலாம் அல்லது மௌனமாக  கடந்து செல்லலாம். ஆனால் கூறிய தவறுகளை மறுக்காமல் இலங்கை அரசை இங்கு விமர்சித்தால் மட்டுமே  புலிகளை விமர்சிக்க முடியும் என்ற ரீதியில் விசுகு கூறியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  இது தமிழ்தளம் இதற்குள் எமது பக்க தவறுகளை மட்டும் விவாதிப்பதே வினை திறனானது என்பதே எனது வாதம். 

 விசுகுவின் பிரச்சனை வேறு. அதை அவருக்கான பதிலில் குறிப்பிட்டுவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

உங்கள் நக்கல் நளினங்களை தலைவரில் வேண்டம், மரியாதை கொடுத்து பதியவும்.

எத்தனையோ நாடுகளின் உதவியுடன் அழிக்கப்பட்ட போராட்டத்தை இப்படி நீங்கள் தலைவரில் மட்டும் பழி போடுவதைவிட்டுவிட்டு, உங்களை நோக்கியும் கேள்விநை கேளுங்கள்

Link to comment
Share on other sites

5 minutes ago, satan said:

வி. முரளிதரன்மேல்  தலைவருக்கு இருந்த அதீத நம்பிக்கை அதை பயன்படுத்தி இந்த கருநாகம் ஆடிய ஆட்டம் தெரிய வந்து விசாரிக்க அழைத்த போது, அதுக்கு தெரிந்தது இனிமேலும் தாக்குபிடிக்கவோ, ஆட்டத்தை தொடரவோ முடியாதென்கிற சூழ்நிலையில் ஆட்டத்திலிருந்து விலகி குறுக்காலை ஓடி எல்லோருக்கும் குழி வெட்டி தான் தப்பித்துக்கொண்டது. தான் பெயர் எடுப்பதற்காக போராட்ட காலத்தில்  எத்தனை போராளிகளை, தளபதிகளை விலை கொடுத்திருக்குமோ? தலைவருக்காக உயிரை விட வேண்டியது  பதவிக்காக தலைவரை விலை பேசியது  தான் இதன் சாதனை. அதற்காக சிங்களத்திடம் பட்டமும், பதவியும் பெற்றுக்கொண்டது. அதனை சாதனையாக கொள்பவர்கள் நீதிநெறி தெரியாதோர். அது தெரிந்தோர் இந்த கருநாகத்தை எதிர்ப்பர்.  

மன்னிக்க வேண்டும்  சாத்தான் உங்கள் பதிலுடன் ஒத்துப் போக முடியவில்லை. ரஞ்சித் மேற்கோள் காட்டிய அனைத்தும் நடைபெற்றது 1990 களின் ஆரம்பத்தில்.  அத்தனையும் விடுதலைப்புலிகளுக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பவங்கள்.  அதன் பின்னர் வன்னியில் நடைபெற்ற பல இராணுவ நடவடிக்கைகளில் கருணா பங்கு பற்றினார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கற்பகதரு said:

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

ஆடத் தெரியாதவள் அரங்கு பிழை என்றாளாம். இலங்கை அரசு புலிகள் இருந்த காலத்தில் சர்வதேசத்துக்கு கூறிய காரணம்: நாட்டில் அமைதி சமாதானத்தை புலிகளே குழப்புகிறார்கள், அவர்களை அழித்த பின் நாட்டில் அவை கட்டியெழுப்பப்படும். இப்போ நீ சொன்னதை நிறைவேற்று என்று கேட்டால் கையை விரிக்குது இலங்கை. அதனிடம் அன்றும் தீர்வு இருக்கவில்லை, இன்றும் இல்லை. வெறுங்கை முளமிடுமா? புலிகள் அதை செய்தார்கள், இதை செய்யவில்லை என்று பாடம் எடுப்பவர்கள் ஒரு அடிதானும் நகரவில்லை அவர்கள் விட்டு இடத்திலிருந்து. அவர்கள், ஊமையாக அழிந்து கொண்டிருந்த எம்மினத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். அதை தொடர முடியாமல் இன்றும் குறை பிடித்துக்கொண்டிருக்கிறோம். 

10 minutes ago, tulpen said:

மன்னிக்க வேண்டும்  சாத்தான் உங்கள் பதிலுடன் ஒத்துப் போக முடியவில்லை. ரஞ்சித் மேற்கோள் காட்டிய அனைத்தும் நடைபெற்றது 1990 களின் ஆரம்பத்தில்.  அத்தனையும் விடுதலைப்புலிகளுக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பவங்கள்.  அதன் பின்னர் வன்னியில் நடைபெற்ற பல இராணுவ நடவடிக்கைகளில் கருணா பங்கு பற்றினார்.  

துரோகம் என்பது ஒருநாளிலோ, ஒரு இரவிலோ  நடைபெறுவதில்லை. அதற்க்கு காலம், சந்தர்ப்பம், ஆதாரம் என்பன தேவைப்படுகிறது.

Link to comment
Share on other sites

23 minutes ago, உடையார் said:

உங்கள் நக்கல் நளினங்களை தலைவரில் வேண்டம், மரியாதை கொடுத்து பதியவும்.

எத்தனையோ நாடுகளின் உதவியுடன் அழிக்கப்பட்ட போராட்டத்தை இப்படி நீங்கள் தலைவரில் மட்டும் பழி போடுவதைவிட்டுவிட்டு, உங்களை நோக்கியும் கேள்விநை கேளுங்கள்

நாடு அமைக்க தலைமை வகித்தவருக்கு, மற்ற அமைப்புக்களை அழித்து நாம் தான் நாடமைப்போம் என்று மேலாண்மை செய்தவருக்கு, மற்ற நாடுகளை கையாளத தெரியாவிட்டால், மற்ற அமைப்புகளிடம் அந்த நாடமைக்கும்வேலையை விட்டுருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

On 29/3/2021 at 21:20, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

3 hours ago, குமாரசாமி said:

ஒரு தாய் தன் பிள்ளைகளை நல்லவனாக வளரவேண்டும் வாழ வேண்டும் என  எண்ணித்தான் வளர்த்தெடுப்பார். ஆனால் அந்த பிள்ளை வழி தவறி நடந்தால் தாயின் குற்றமா?

இந்த திரியில்  மிகச்சிறந்த இரண்டு கருத்துக்கள். 

Link to comment
Share on other sites

44 minutes ago, குமாரசாமி said:

அவர்கள் வளர்த்த கட்சிகள் பிளட் உட்பட இன்றுவரை என்ன செய்கின்றன? அல்லது என்ன செய்தார்கள்? சும்மா மாற்றுக்கருத்து எனும் போர்வையில் உங்கள் சாயத்தை மற்றவர்கள் மீது பூசாதீர்கள்.

அவர்கள் எவரும் கட்சிகள் வளர்க்கவில்லை. தலைவர் அவர்களுடைய அமைப்புகளை கொன்றழித்த பிறகு மிஞ்சியவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து விட்டார்கள். சிறிலங்கா அரசு தனது தேவைக்காக அவர்களை அரசியல்கட்சிகளாக அமைத்து வைத்திருக்கிறது. பாதுகாப்பும் சம்பளமும் அவர்களுக்கு கிடைக்க அவர்களும் விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தார்கள். இதுதான் இன்றுவரை அவர்கள் செய்வது. மக்களை பொறுத்தளவில், தலைவர் ஆயுதமுனையில் மற்றவர்களை அழித்து மக்களை பொறுப்பெடுத்து பின்னர் தோற்று, மக்களையும் சொத்துக்களையும் அழித்துவிட்டார். இன்றும் இனிமேலும் எதுவும் இல்லை, தலைமை வகிக்கவோ, வழிகாட்டவோ எவரும் இல்லை.

Link to comment
Share on other sites

14 minutes ago, கற்பகதரு said:

நாடு அமைக்க தலைமை வகித்தவருக்கு, மற்ற அமைப்புக்களை அழித்து நாம் தான் நாடமைப்போம் என்று மேலாண்மை செய்தவருக்கு, மற்ற நாடுகளை கையாளத தெரியாவிட்டால், மற்ற அமைப்புகளிடம் அந்த நாடமைக்கும்வேலையை விட்டுருக்க வேண்டும்.

உங்கள் கருத்தில் சற்று முரண்படுகிறேன். தமிழ் ஈழம் என்பது சாத்தியமாகாது என்ற உண்மையை உரிய வேளையில் உணர்ந்திருக்க வேண்டும் என்பதே எனது பார்வை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

தலைவர் எவருடனும் சேராமல் செய்த முள்ளிவாய்க்கால் சாதனையிலும் பார்க்க பத்மநாபா எதையும் மோசமாக செய்யவில்லை. தலைவரின் சாதனை மக்களையும் சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து எல்லோரையும் அடிமைகளிலும் கேவலமாக வாழ்ந்து மடிய வைத்ததன்றி வேறெதுமில்லை.

உங்களுடைய பிரச்சனையே வேறு.

பத்மநாபா 87-89 வரை செய்த விவசாயத்தை நீங்கள் அனுபவிக்கவில்லை. அது தொடர்ந்திருந்தால் வட கிழக்கு பகுதி எப்பவோ சுடுகாடாயிருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.