Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் சாப்பிட பயன் படுத்தும் உப்பு எப்படி உருவாகிறது...தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு உருவாக்குபவர்களின் நிலமையை பார்த்தால் வேதனையாக உள்ளது 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கின்றது......எரு அள்ளுதல், துலா மிதித்தல் ,சேற்று உழவு , சூடு அடித்தல் என்று எல்லாமே சரீரத்தை சக்கையாய் பிழியும் வேலைகள்தான்........!   🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையுறை காலுறை இல்லாமல்  வேலை செய்தால் ஒரு வித அரிப்பு ஏற்படுத்தும். உப்பிடும் போது இவர்களை நினைப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உப்பு வெளிநாடுகளில் சாதாரணமாக கிடைக்காது. கடல் உப்பு என பிரத்தியேகமாக விற்பார்கள்.
இணைப்பிற்கு நன்றி யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி யாயினி.

நான் கடல் உப்பை மட்டுமே உபயோகிக்கின்றேன்....நிலத்துக்கடியில் தோண்டியெடுக்கும் கெமிக்கல் கலந்த உப்பை நான் பயன் படுத்துவதில்லை.
நீங்கள்...???? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் கடல் உப்பை மட்டுமே உபயோகிக்கின்றேன்....நிலத்துக்கடியில் தோண்டியெடுக்கும் கெமிக்கல் கலந்த உப்பை நான் பயன் படுத்துவதில்லை.
நீங்கள்...???? 😁

நாங்கள் எல்லாமே பாவிக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நான் கடல் உப்பை மட்டுமே உபயோகிக்கின்றேன்.

சாப்பாட்டு விடுதிதிக்கு போகும் போது என்ன செய்வீர்கள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நான் கடல் உப்பை மட்டுமே உபயோகிக்கின்றேன்....நிலத்துக்கடியில் தோண்டியெடுக்கும் கெமிக்கல் கலந்த உப்பை நான் பயன் படுத்துவதில்லை.
நீங்கள்...???? 😁

நாங்கள் வியர்வையில் வரும் உப்பையே விடுவதில்லை......!  😁

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.