Jump to content

என்னவெல்லாம் செய்வீர்கள் உங்கள் மனைவிக்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2021 at 04:01, nige said:

எனக்கு பிடித்த உணவை நான் என் கணவரிடம்தான் சமைத்து தரும்படி கேட்பேன். ஒருநாளும் மறுக்காமல் செய்துகொடுப்பார். என்னைப் பொறுத்தவரை இன்றுள்ள ஆண்கள் பெண்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவர்கள்தான்....

45 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தானே பலருக்கூம்புரிவதில்லை என்றீர்கள் 🤔😀

ஒம்  நான் கூறினேன். அது  மேலேயுள்ள  பகுதிக்கானா பதில் (குசினியில் கணவன் உதவினாலும்  பலர். பாராட்டுவதில்லை.  ..)பாராட்டினால். தான். பரிந்தது தெரியும்..

Link to post
Share on other sites
 • Replies 58
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

போட்டு பாருங்க வாக்கை  அப்புறம் பாருங்க நாட்டை  கட்டி தாருங்கள் ஒரு பெண்ணை  அப்புறம் பாருங்கள் லிஸ்டை 

வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள

பல ஆண்கள் இன்னுமே மனைவியின் சுமைகளைச் சுமக்க மறுப்பவர்களாக, புரிந்துகொள்ள மறுப்பவர்களாக  இருந்துவிட்டு ஒருநாள் செய்யும் உதவியை பெரிதாகப் பீற்றிக்கொண்டு பெண்களுக்கு உதவுவதைக் கேவலமாக எண்ணிக்கொண்டுமே இர

13 hours ago, nige said:

உண்மைதான் விதிவிலக்காக சிலர் இருப்பது தவிர்க்கமுடியாதது.இராமன் வாழ்ந்த இடத்தில்தான் இராவணனும் வாழ்ந்தான். அதேபோல சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு சிலர் செய்யும் தப்பிற்காக எல்லோரையும் அப்படி நினைத்துவிட முடியாது. உங்கள் கணவருக்கு நீங்கள் கொடுப்பது காலைத் தேநீர் அல்ல அன்றைய பொழுதுக்கான அன்பு, காதல்..

அடடா விட்டால் என்னையே மாத்திப்போடுவியள் போல இருக்கே.

🤣😀

12 hours ago, nedukkalapoovan said:

வெளிநாடுகளில்.. தமிழர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையே தவறு. பிள்ளை தம் சொல் கேளாமல் போயிடுமோ என்ற பயத்தில்.. பிள்ளைக்கு சேவகம் செய்யும் பெற்றோராக.. பயந்து நடுங்கும் பெற்றோராகவே அநேக வீடுகளில் தமிழர்கள் உள்ளனர். 

எங்க வீட்டில்... எனக்கு அறிவு வந்த காலத்தில் இருந்து.. நான் உண்ணும் உணவுக் கோப்பையில் இருந்து எல்லாவற்றையும் நானே தான் கழுவி வைப்பேன். நித்தம் குளியறை சென்றதும்.. அதனை விட்டு வெளியேறும் முன் உடனடி சுத்தம் செய்ய வேண்டும்.. அது தான் வீட்டில் பணிப்பு. எனது உடைகளை நானே தான் துவைப்பேன். எனது பாடப்புத்தகங்களை நானே தான் ஒழுங்கமைப்பேன். எனது உடைகளை நானே தான் மடித்து வைப்பேன். சிறிய வயதில் அயன் பண்ணுவதை தவிர.. வளர்ந்த பின் அயனும் நானே தான் செய்வேன். இப்படிப்பல.

ஆனால்.. புலம்பெயர் நாடுகளில்.. மாடு மாதிரி வளர்ந்த பிள்ளைகளுக்கு வாசிங் மிசினில் உடுப்புப் போடுவது கூட அம்மாமார். சாப்பிடுற கோப்பை கழுவிறது அம்மாமார். அறை துப்புரவு செய்வது அம்மாமார். ஏன் பாடசாலை உபகரணங்களை தேடிக் கொடுத்து.. பாடசாலைக்கு கொண்டு போய் விடுவது வரை அம்மாமார். இப்படித்தான்.. புலம்பெயர் நாடுகளில்.. அதிக ஓவரா பிள்ளை வளர்க்கினம். இறுதியில்.. அந்தப் பிள்ளைகள் ஒரு வேலையில் கூட ஒழுங்கா தாக்குப்பிடிக்க முடியாமல்.. தவிப்பதை பார்க்கிறோம். காரணம்... பெற்றோர் பிள்ளைகளின் சுயத்தை அவர்களுக்கான சுய வாழ்க்கை ஒழுங்கை தீர்மானிக்கும் வகைக்கு வழிநடத்தாமையே.

கோழி கூட ஒரு காலத்துக்கு தான் குஞ்சுக்கு உணவூட்டும். அதன் பின்.. குஞ்சே தான் கிளறி.... உணவு தேடிச் சாப்பிட்டாகனும். ஆனால் நம்மவர்கள்.. ஏதோ காணாததை கண்ட கணக்கு. 

இது தான் இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமே தவிர...

வேலைப் பகிர்வு என்பது.. இயல்பானதாக அமைய வேண்டுமே தவிர.. மனைவிக்கு செய்யுறன்.. கணவனுக்கு செய்யுறன் என்ற பாகுபாட்டு அடிப்படையில் அமைவது ஆரோக்கியமான குடும்ப நிலைக்கான அறிகுறியல்ல. 

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அதுவும் ஆண் பிள்ளைகள் பலரை குட்டிச் சுவாராக்கி வைத்துள்ளனர். பண்பும் பழக்கவழக்கங்களும் சிறுவயதில் இருந்தே பழக்கப்படுகத்தவேண்டும்.

12 hours ago, Kandiah57 said:

ஒம்  நான் கூறினேன். அது  மேலேயுள்ள  பகுதிக்கானா பதில் (குசினியில் கணவன் உதவினாலும்  பலர். பாராட்டுவதில்லை.  ..)பாராட்டினால். தான். பரிந்தது தெரியும்..

நான் கணவர் செய்தால் பாராட்டியுள்ளேன். என் கணவரிடம் காசு கொடுத்தும் பாராட்டை வாங்க முடியாது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு  பெண்ணுக்கு  அவளுடைய  மகன். அம்மா  உங்கள்  சாப்பாடு  மிக நன்றாக உள்ளது என்றால் போதும். நடுயிரவு  வரை  சுழன்று  வேலை  செய்வார். அவாவுக்கு எந்த உதவியும். செய்யத்தேவையில்லை.செய்ய விடவுமாட்டார்  இதே  வார்த்தையை  கணவன் அதே பெண்ணுக்குசசொன்னால்.(மனைவி)  பல நாள்களுக்கு ...அரை  அவியல். உப்புக்கூடிய....புளிகூடிய....நேரம்பிந்தியயுணவு.....இவ்வாறு. . தண்டணைகள் கிடைக்கும்..மட்டுமல்ல. வெங்காயம். மிளகாய்.....உரித்து வெட்டிக்கொடுககவேண்டும்.   ஒரு  தேங்காயிலலை ...பல. தேங்காய்கள்  திருவவேண்டும்......செல்லாமாக  வளர்க்கப்பட்ட பெண்களைத்திருமணம்  செய்தோர் நிச்சயம் இவ்அனுபவங்களைப். பெற்றிருப்பார்...நாங்கள். ஐந்து  பேர் சகோதரங்கள் எங்களது அம்மா சோற்றுயும். பல  கறிகளையும். சேர்தது குழைத்து. வட்டமாக.  உருட்டி. தருவார். நாங்கள்  அம்மாவை சுற்றியிருத்து. எனக்கு  முத்தி .எனக்கு. முத்தி....என. அடிபடடு  வேண்டிச்சாப்பிடுவோம். அம்மாவின் கையையே சுப்பியிருக்கிறேன். என்றால். சாப்பாட்டின். சுவையை. சொலலாவும் வேண்டுமா?

இங்கே. சீனா...இந்தியா...இத்தாலி ....துருக்கி..எனப். பல.  வெளிநாட்டு. சாப்பாட்டுக்கடைகளில். சாப்பிட்டுள்ளேன்.  அம்மாவின்.  சாப்பாட்டுச்சுவை. கிடைக்கவில்லை..

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கணவர் செய்தால் பாராட்டியுள்ளேன். என் கணவரிடம் காசு கொடுத்தும் பாராட்டை வாங்க முடியாது.

😍

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா விட்டால் என்னையே மாத்திப்போடுவியள் போல இருக்கே.

🤣😀

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அதுவும் ஆண் பிள்ளைகள் பலரை குட்டிச் சுவாராக்கி வைத்துள்ளனர். பண்பும் பழக்கவழக்கங்களும் சிறுவயதில் இருந்தே பழக்கப்படுகத்தவேண்டும்.

நான் கணவர் செய்தால் பாராட்டியுள்ளேன். என் கணவரிடம் காசு கொடுத்தும் பாராட்டை வாங்க முடியாது.

கொஞ்சம்.  உப்பு. கூடப்போட்டுப்பாருங்கள்.  கண்டிப்பாய்ப்பாராட்டுவார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஒரு  பெண்ணுக்கு  அவளுடைய  மகன். அம்மா  உங்கள்  சாப்பாடு  மிக நன்றாக உள்ளது என்றால் போதும். நடுயிரவு  வரை  சுழன்று  வேலை  செய்வார். அவாவுக்கு எந்த உதவியும். செய்யத்தேவையில்லை.செய்ய விடவுமாட்டார்  இதே  வார்த்தையை  கணவன் அதே பெண்ணுக்குசசொன்னால்.(மனைவி)  பல நாள்களுக்கு ...அரை  அவியல். உப்புக்கூடிய....புளிகூடிய....நேரம்பிந்தியயுணவு.....இவ்வாறு. . தண்டணைகள் கிடைக்கும்..மட்டுமல்ல. வெங்காயம். மிளகாய்.....உரித்து வெட்டிக்கொடுககவேண்டும்.   ஒரு  தேங்காயிலலை ...பல. தேங்காய்கள்  திருவவேண்டும்......செல்லாமாக  வளர்க்கப்பட்ட பெண்களைத்திருமணம்  செய்தோர் நிச்சயம் இவ்அனுபவங்களைப். பெற்றிருப்பார்...நாங்கள். ஐந்து  பேர் சகோதரங்கள் எங்களது அம்மா சோற்றுயும். பல  கறிகளையும். சேர்தது குழைத்து. வட்டமாக.  உருட்டி. தருவார். நாங்கள்  அம்மாவை சுற்றியிருத்து. எனக்கு  முத்தி .எனக்கு. முத்தி....என. அடிபடடு  வேண்டிச்சாப்பிடுவோம். அம்மாவின் கையையே சுப்பியிருக்கிறேன். என்றால். சாப்பாட்டின். சுவையை. சொலலாவும் வேண்டுமா?

இங்கே. சீனா...இந்தியா...இத்தாலி ....துருக்கி..எனப். பல.  வெளிநாட்டு. சாப்பாட்டுக்கடைகளில். சாப்பிட்டுள்ளேன்.  அம்மாவின்.  சாப்பாட்டுச்சுவை. கிடைக்கவில்லை..

😍

அட அங்கேயுமா😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2021 at 22:34, nige said:

உண்மைதான் விதிவிலக்காக சிலர் இருப்பது தவிர்க்கமுடியாதது.இராமன் வாழ்ந்த இடத்தில்தான் இராவணனும் வாழ்ந்தான். அதேபோல சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு சிலர் செய்யும் தப்பிற்காக எல்லோரையும் அப்படி நினைத்துவிட முடியாது. உங்கள் கணவருக்கு நீங்கள் கொடுப்பது காலைத் தேநீர் அல்ல அன்றைய பொழுதுக்கான அன்பு, காதல்..

இந்த உவமானம் தப்பு தாயே.......!   இராமன் ஒருநாளும் குசினிப்பக்கம் தலைகாட்டியதில்லை... இராவணனுக்கு நவகிரகங்கள் முதற்கொண்டு எல்லோரும் சேவகம் செய்தபடியால் புஷ்பகவிமானம் கூட குசினிக்கு மேலால் பறந்ததில்லை.....அதேபோல் சீதையும் மண்டோதரியும் அரசியராகவே பிறந்து அரசர்களுக்கே வாழ்க்கைப்பட்ட படியால் டைனிங் டேபிளுக்கு வந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு தட்டையும் கழுவாமல் எழுந்து போன ஆட்கள் .....!  😂

 • Haha 4
Link to post
Share on other sites
Posted (edited)
On 8/4/2021 at 14:57, suvy said:

இந்த உவமானம் தப்பு தாயே.......!   இராமன் ஒருநாளும் குசினிப்பக்கம் தலைகாட்டியதில்லை... இராவணனுக்கு நவகிரகங்கள் முதற்கொண்டு எல்லோரும் சேவகம் செய்தபடியால் புஷ்பகவிமானம் கூட குசினிக்கு மேலால் பறந்ததில்லை.....அதேபோல் சீதையும் மண்டோதரியும் அரசியராகவே பிறந்து அரசர்களுக்கே வாழ்க்கைப்பட்ட படியால் டைனிங் டேபிளுக்கு வந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு தட்டையும் கழுவாமல் எழுந்து போன ஆட்கள் .....!  😂

சரியாய்ச் சொன்னீர்கள் அண்ணா 😃. தேநீர் குடுக்கிறது ஒருபுறம் இருக்க காலையில் நான் எழும்பிய பிறகும் " நான் படுத்திருக்கப் போறன். தேத்தண்ணியை மேலே கொண்டுவந்து தா என்று சொல்லுற மனிசன், தான் நித்திரையால் விழிச்சால் என்னைத் தூங்கவிடாமல் எழும்பு எழும்பு எண்டு எழுப்பிப்போட்டுத்தான் மற்ற அலுவல் பார்ப்பார். அட அவள் எழும்புறநேரம் எழும்பட்டும் எண்டு விட்டதுமில்லை.😀

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரியாய்ச் சொன்னீர்கள் அண்ணா 😃. தேநீர் குடுக்கிறது ஒருபுறம் இருக்க காலையில் நான் எழும்பிய பிறகும் " நான் படுத்திருக்கப் போறன். தேத்தண்ணியை மேலே கொண்டுவந்து தா என்று சொல்லுற மனிசன், தான் நித்திரையால் விழிச்சால் என்னைத் தூங்கவிடாமல் எழும்பு எழும்பு எண்டு எழுப்பிப்போட்டுத்தான் மற்ற அலுவல் பார்ப்பார். அட அவள் எழும்புறநேரம் எழும்பட்டும் எண்டு விட்டதுமில்லை.😀

அக்கா இது அப்பட்டமான ஆணாதிக்கம், வீட்டிலயே சமையல் கட்டுபக்கம் போகாத போராட்டம் ஏதும் பண்ணலாமே?!✌️

Link to post
Share on other sites
Just now, ஏராளன் said:

அக்கா இது அப்பட்டமான ஆணாதிக்கம், வீட்டிலயே சமையல் கட்டுபக்கம் போகாத போராட்டம் ஏதும் பண்ணலாமே?!✌️

அப்பிடி ஒட்டுமொத்தமா ஆணாதிக்கம் என்றும் சொல்லிவிடமுடியாது. சிலநேரம் தானே சுவையான பிரியாணி செய்தும் தாறவர்தான்  😀

நானே பசிக்கிடக்க மாட்டன். பிறகு நானும்தான் பட்டினிக்கிடக்க வேணும் 😂

 • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.