Jump to content

ஸ்ரீலங்கா இனி சிங்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கவே தலை சுத்துகின்றது. ராஐபக்சேக்கள் எப்படியெல்லாம் காய்களை நகார்த்துகின்றார்கள்,

நாம் விழித்தெழாவிட்டால் நமக்கு நாமே குழி வெட்டி அழிய வேண்டியதுதான்

நன்றி உங்கள் பகிர்வுக்கு,

தமிழ் தலைமைகள் ஒன்று சேர்ந்து காய்களை நகர்த்துவார்களா? 

தமிழ் நாட்டு அரசியலைதான் எங்களில் பலர் அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றார்கள், எமது அழிவைப்பற்றி சிந்திக்க ஆய்வு செய்ய நேரமில்லை

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்ன குணா ரொம்பவும் பயப்படுத்துகிறீர்கள்.
இப்போ தமிழும் அரசகரும மொழியாக இருந்தாலும் நடைமுறையில் இல்லையே?
மாகாணசபைகளுக்கும் எதுவித உரிமைகளும் இல்லை.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இதிலுள்ள கோத்தா கம்பனியின்  தூரநோக்கை சிந்திக்க வேண்டும் 
"Singale" எனும் வசனத்தை மிகவிரைவில் "Chingale" என்று மாற்றுவது இலகு,  

  • Like 1
  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

இதிலுள்ள கோத்தா கம்பனியின்  தூரநோக்கை சிந்திக்க வேண்டும் 
"Singale" எனும் வசனத்தை மிகவிரைவில் "Chingale" என்று மாற்றுவது இலகு,  

அட... இப்படியும் ஒரு தூர நோக்கு பார்வை உள்ளதா?
நீங்கள் பகிடிக்கு, எழுதினாலும், அது நடக்கவும்... சாத்தியக் கூறுகள்  உண்டு. :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சொத்தை விற்பதுக்கு இப்படியொரு இனவாதம் .

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன குணா ரொம்பவும் பயப்படுத்துகிறீர்கள்.
இப்போ தமிழும் அரசகரும மொழியாக இருந்தாலும் நடைமுறையில் இல்லையே?
மாகாணசபைகளுக்கும் எதுவித உரிமைகளும் இல்லை.

இது ஒரு மறுத்தான் அரசியல். இதை செய்வார்களா இல்லையா என்று இப்போது சொல்ல முடியாது. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதிலுள்ள கோத்தா கம்பனியின்  தூரநோக்கை சிந்திக்க வேண்டும் 
"Singale" எனும் வசனத்தை மிகவிரைவில் "Chingale" என்று மாற்றுவது இலகு,  

இந்தக் கோணத்தில் யாரும் யோசிக்கவில்லையே.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.