Jump to content

மண்டேலா - யோகி பாபுவின் `மண்டேலா'... இந்தப் படத்தை ஏன் கொண்டாடவேண்டும்?


Recommended Posts

2 minutes ago, பெருமாள் said:

இல்லை சரியாக கவனியுங்கள் .

Video unavailable

This video is no longer available due to a copyright claim by Aiplex Software Private Limited.

 

oh my kadavule full movie in tamil என்று தேடும் போது, வாடகைக்கு எடுத்து பார்க்கும் வண்ணம் உள்ளது. ஆனால் கடந்த ஞாயிறு இரவு நான் பார்க்கும் போது, இலவசமாகவே பார்க்க முடிந்தது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, நிழலி said:

 

oh my kadavule full movie in tamil என்று தேடும் போது, வாடகைக்கு எடுத்து பார்க்கும் வண்ணம் உள்ளது. ஆனால் கடந்த ஞாயிறு இரவு நான் பார்க்கும் போது, இலவசமாகவே பார்க்க முடிந்தது.

அவர் முன்னர் குறிப்பிட்ட காளான் இணயம்கள் வாடிக்கையாளரை கவர்வதுக்கு இப்படியான தகிடுதத்தம் பண்ணுவினம் சனல்  பெயர்களை கவனித்தால் விளையாட்டு தெரியும் .

மூச்சுக்கு  முந்நூறு தடவை இனவெறி பிடித்த  தமிழர்கள்  தமிழர்கள் திருடர்கள் எனும் பொருள் பட கருத்துக்கள் வைக்கும் சிங்கனை தேடுகிறேன் கண்டால் வரச்சொல்லுங்க .😁

Edited by பெருமாள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண்டேலா படம் Netflix இல் பிரித்தானியாவிலும் இப்போது பார்க்கலாம்.  வழமையான தமிழ்ப்படம் போல இல்லை. யோகி பாபுவின் நடிப்பு நன்றாகவே உள்ளது!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

கொப்பி  ரைட்ஸ் சிங்கன் இணைத்த அன்றே கவனித்ததில் தெரியும் தனிப்பட்ட விளம்பர வருவாய்க்கு இணைத்துள்ளார்கள் என்று .

அதாவது களவு தளம் என்று யூடுப் தளம்  வெளியிடுவது வேறு இது வேறு .

யூ ருபில் படம் வேலை செய்தால் யாரும்  பார்ககலாம். நிழலி கூறியது போல் பல படங்கள் அதில்  உள்ளது. Tentkotta  அல்லது Yupp tv யுல் இல்லாத படங்களில் நான் விரும்பிய படம்  யூருப்பில் தான் நான் பார்பேன். அவ்வாறு  பார்வையிடுவது தவறல்ல. திரைப்பபடம் பதிவேற்றப்பட்டதில் தவறு இருந்தால் அதை யூருயுப் கவனிக்கும். அது என் வேலை அல்ல.  

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் நமக்குத் தெரிந்த பிரபலங்களும், சுற்றம், நட்பு வட்டத்தில் சிலரும் நேற்றிருந்து இன்று இல்லாமல் போவது நமக்கான சாபம்.
  • ம் ,,,,,ஆறு பாடல்கள் இதுவரை யாராலும் கண்டு பிடிக்க முடியாத அளவு கஸ்டமாக இருக்கு என்பதை நினைக்க எனக்கு கஸ்டமாக இருக்கு , இங்கு யாருக்காவது  தெரிந்து இருக்கும் என்று நினைத்தேன் , பார்க்கலாம் இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து ,,,, ""கொஞ்ச நேரம் கொஞ்சநேரம் ""
  • Aandavan Kattalai Starring By: Sivaji Ganesan, Devika, Chandrababu Director By: K. Shankar Music By: Viswanathan Ramamoorthy Film Year: 1964   நெய் மணக்கும் கூந்தலுக்கு நீல மலர் வாங்கி வந்தேன் வாங்கி வந்த மலர்களிலே வண்டு வந்து மோதுதம்மா
  • நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் காலமானார்.. சென்னை: கொரோனாவால் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். தமிழ் சினிமா திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்களும் கொரோனாவுக்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 74. பாண்டு காலமானார் இடிச்சப்புளி செல்வராஜின் சகோதரரான நடிகர் பாண்டு 1981ம் ஆண்டு வெளியான கரையெல்லாம் செண்பகப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார். கொரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 74. ஐசியூவில் மனைவி சின்னத் தம்பி, உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, காதல் கோட்டை, பத்ரி, வில்லன், இப்படை வெல்லும் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவரது மனைவி குமுதாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இரட்டை இலை டிசைன் சிறந்த டிசைனரான நடிகர் பாண்டு எம்.ஜி.ஆர் உத்தரவின் பேரில் இரட்டை இலை கட்சி சின்னத்தை வடிவமைத்தவர். ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ள இவர், அனைவரிடத்திலும் நல்ல மரியாதையும் நட்பையும் சம்பாதித்து இருந்தார். சோகத்தில் திரையுலகம் சமீபத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அடுத்ததாக மக்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வந்த நகைச்சுவை நடிகர் பாண்டுவின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் பாண்டுவின் மறைவுக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எப்போதான் இது முடியும்? தினமும் காலையில் எழுந்தவுடனே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியை தினமும் கேட்டு வருவதே மிகப்பெரிய மன உளைச்சலாக மாறி வருகிறது. சமீபத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், நடிகர் பாண்டுவும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தி உள்ளது. https://tamil.filmibeat.com/news/actor-pandu-passes-away-due-to-corona-infection/articlecontent-pf202748-082680.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.