Jump to content

புலிகளால் கூட ஒரே நேரத்தில்... 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில்... 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும் சர்வதேச ரீதியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 97 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 36 விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவோ குற்றங்களை மூடி மறைக்கவோ முற்படவில்லை என குறிப்பிட்ட அவர் சட்டமா அதிபரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பயங்கராவத செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டத்திட்டங்களை கொண்டுவர வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2021/1208357

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை பற்றி பேசிப்பேசியே எல்லாவற்றையும் மூடி மறைக்கிறான்கள். எல்லோரும் ஒரே பள்ளிக்கூடத்தில், ஒரு ஆசிரியரிடம் படித்திருப்பார்களோ? 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐயாவையோ, கூட்டமைப்பையோ ஒரு நாளும் நம்பியதில்லை. 😀 ஆனால், கூட்டமைப்பை விட மற்றவர்கள் (கஜேன்&கஜன், விக்கியர், புள்ளையான் எக்ஸட்ரா) இன்னும் ஆபத்தானவர்கள்!  மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!
    • சொந்தமா #ஜனாதிபதி வச்சிருக்கானுங்க...! சொந்தமா #நீதிபதி வச்சிருக்கானுங்க...! சொந்தமா #தேர்தல்கமிசன் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ஓட்டுமிசினும் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #சிபிஐ (CBI) வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வச்சி இருக்கானுங்க.... சொந்தமா #NIA அமைப்பினை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #தலைமைசெயலர் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா மத்திய #உளவுத்துறை (RAW) (IB) வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SBI) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வச்சி இருக்கானுங்க...! இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ வச்சிருக்கானுவோ உலகத்திலேயே இப்படி உள்ள ஒரே கட்சி #பிஜேபி (BJP)...தான்...!            
    • "ROHYPNOL” என்ற மாத்திரை, காமத்தை தூண்டும்...  பேரினவாதத்தின்  புதிய ஆயுதம்…!   வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. . Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். . இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது. . மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..! . மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள். . மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…! ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்….! . குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. . வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் . பகிர்ந்து கொள்ளுங்கள் !! . விழிப்புணர்வு செய்யுங்கள் !!! தமிழரசி தமிழரசி
    • வாதவூரன், பாஞ், புலவர் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.