Jump to content

இந்திய, மோசடியாளர்களினால் இலக்கு வைக்கப்படும், பிரித்தானிய மக்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய, மோசடியாளர்களினால் இலக்கு வைக்கப்படும், பிரித்தானிய மக்கள்.

தீடீரென, ஈசல் கூட்டம் போல, பல அழைப்புக்கள் வருகின்றன. அதுவும் மொபைல் இலக்கத்தில் இருந்து.

கடந்த வாரம் எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. ஒன்றினை HMRC (Her majesty's Revenue and Customs) என்றவுடனே வைத்துவிட்டேன். அடுத்து, சிறிது நேரம் இருந்ததால், ஹலோ என்றேன்.

பெயர் கேட்டார். நரேந்திர மோடி என்றேன். அவரே தூசணத்தால் பேசி விட்டு வைத்து விட்டார்.

இன்று எனது நண்பர், டாக்டர் ஒருவர். அழைப்பு வந்தது. அவர் அதனை வைத்துக் கொண்டே எனக்கு லேண்ட் லைனில் அழைத்தார். சிறிது தடுமாறி, ஆலோசனைக்கு அழைத்திருந்தார். மோசடி தடுப்பு பிரிவினர் பேசும்போது, வேறு யாருடன் பேசுவது, தண்டைக்குரிய குற்றம் என்று சொல்வது கேட்டது.

நல்ல, தமிழ் தூசனத்தில் பேசிப்போட்டு வை என்றேன். அவரும் பேச, அவளோ, இன்னும் மோசமாக திட்டுறாள். 

அவளுக்கு என்ன, பிரஷர் என்று தெரியவில்லை. மிக மோசமாக திட்ட, எனக்கும், நண்பருக்கும் சிரிப்பு.

ஆகவே, மக்களே, HMRC, ஒருபோதுமே, யாரையும் கைது செய்ய போலீசாரை அனுப்ப முடியாது. அது அமெரிக்க வழக்கம்.

இங்கு இல்லை. இங்கு நீதிமன்றுக்கு மட்டுமே அழைக்க முடியும். மேலும், உங்கள் கணக்கில் பிழை இருப்பின், அது, கணக்காளருடனே விவாதிக்கப்படும். உங்களுடன் அல்ல.

ஆகவே, கைபேசி இலக்கத்தில், வந்து, நீங்களும் ஒரு நல்ல மூட்டில் இருந்தால், அதுவும், அடுத்த பக்கம் பொம்பிளையாக இருந்தால், போட்டு தாக்குங்கள்.

இன்னோரு நண்பர், உனது குரலில் மயங்கி விட்டேன். இந்த ஊத்தை கொம்பனிக்கு வேலை செய்து உள்ள போகாதே, நான் உன்னை இங்கே அழைக்கிறேன். வருகிறாயா என்று கேட்க, பெண், ஒரு கணம் தடுமாறி விட்டு, போனை வைத்து விட்டார். 

ஆகவே, வந்தால், விடாதீங்கோ... ஒரு சின்ன வீடு செட்டப் செய்தும் விடலாம். கொரோனா முடிய, கோயில், யாத்திரை எண்டு கிளம்பி போய் வரலாமே.  

😜

ஹலோ my டியர் hmrc வரியம்மா.... கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

ஆகவே, வந்தால், விடாதீங்கோ... ஒரு சின்ன வீடு செட்டப் செய்தும் விடலாம். கொரோனா முடிய, கோயில், யாத்திரை எண்டு கிளம்பி போய் வரலாமே.  

IMG-20210408-080950.jpg

அருமையான யோசனை தோழர்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாதம், இஞ்ச இவங்களோட நான் படும் பாடு, நாய் படாப் பாடு...!😬

நான் நினைக்கிறன்....என்ர பேரை,  ரெயினிங்  பெர்ப்பஸ்ஸுக்கு பாவிக்கிறாங்கள் போல கிடக்கு..!

எடுத்துப் போட்டுக் கட் பண்ணினாலும், கோவிச்சுப் போட்டுக் கோலை அடிக்கிறாளவை!

எடுத்தால்....ஆன்ஸர் இல்லை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HMRC அல்லது UK இன் எந்த அரச துறை  ஏதாவது கரிசனை கூட எழுத்தில் அறிவிக்க  வேண்டும். இது கடிதம் மூலம் அறிவிக்கப்படும் .

HMRC  கரிசனைக்கான அறுதி  பொறுப்பு ( ultimately responsible and answerable) வரி காட்டுபவர், கணக்காளர் அல்ல. 

இது வரி கட்டுபவர்  கையொப்பம் இடும் போது இணங்கும் பிரகடனத்தில் உள்ளது. கணக்காளரை பாவித்தால், பெயர் சொல்ல வேண்டும். அனால், கணக்காளர் (அவரின் வரிக்கு தவிர) கையொப்பம் இட சட்டத்தில் இடமில்லை .  

ஆனால், வரி  கட்டுபவர் முதலில் கணக்காளருடன் (கணக்காளர் இருந்தால்) தெளிவுபடுத்துமாறு hmrc ஐ அறிவுறுத்தலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு போன வருடம் இப்படியான கோல்கள் வந்தன. வீட்டு நம்பருக்கு வந்தால் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் மொபைல் நம்பருக்கு வந்தபோது கோபம் வந்தது. 

பொதுவாகவே, தெரியாத நம்பர்களில் இருந்து கோல் வந்தால் ஹலோ சொல்வதில்லை. பச்சைப் பட்டனை அழுத்திவிட்டு அடுத்த பக்கத்தில் இருப்பவர் கதைக்கும்வரை அமைதியாக இருப்பேன்😁 நாம் ஹலோ சொன்னால் ஓட்டமேற்றற் மெசேஜ் போகலாம். அல்லது வெறும் மெஷின் கோலாக இருக்கலாம். அல்லது ஒரு ஃப்ஷிங் கோலாக இருக்கலாம். ஒருபோதும் அவர்கள் கேட்கும் தனிநபர் விடயங்கள் பெயர், பிறந்த திகதி, விலாசம் எதுவுமே கொடுக்கக்கூடாது. விரும்பினால் யேஸ், நோ, நோ இங்கிலீஷ் என்று சொல்லி கடுப்பேத்தலாம். அல்லது பதிலை தமிழிலும் சொல்லலாம்.😁 யாராவது தமிழர்கள் கதைத்தால் அவர்களின் அம்மா, அக்கா, தங்கை, புருஷன் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிக்கத்தான்☺️
 
—-

HMRC க்கு முறைப்பாடு (phishing@hmrc.gov.uk) செய்தபோது வந்த standard பதில்..

Thank you for letting us know about the suspicious email/text/phone call you have received.

Our specialist team will investigate and take the necessary action. Whilst we cannot inform you of the outcome of these investigations I can confirm that we do act on each submission we receive.

HMRC will never send notifications of a tax refund or ask you to disclose personal or payment information by email. 

In common with all providers of online services, HMRC takes security very seriously but you need to be alert. 

If you have disclosed credit / debit card information you also need to report the matter to your bank/card issuer as soon as possible. If you have provided your driving licence or passport details, you should contact the DVLA / HM Passport Office accordingly. 

If you have an HMRC online account and notice any suspicious activity, please Contact the Online Services Helpdesk immediately (https://www.gov.uk/government/organisations/hm-revenue-customs/contact/online-services-helpdesk). The information you provide will be passed to a specialist team for further investigation.  

If you have suffered financial loss, you should report this to Action Fraud - the UK's national fraud and cyber-crime reporting centre - you can call Action Fraud on 0300 123 2040 (Please note this number will be charged at your normal network rate). They open Monday to Friday, 09:00 - 18:00.
The online form can be accessed by visiting the following website: https://reporting.actionfraud.police.uk/reporting
Click Continue As Guest -> Tick ‘I Understand’ and Continue -> Click ‘a victim’ on the Start Reporting page -> Scroll down to ‘I can’t find the relevant option’ -> fill in the online form.

If you’ve received a telephone call you believe to be suspicious, you should not disclose your personal details. For clarification, go to https://www.gov.uk/contact-hmrc and contact the relevant department.

We continuously monitor systems and customer records to guard against fraudulent activity. The methods fraudsters use to get the information they want is constantly changing so we provide regular updates on the types of scams we are aware of. The main risk is identity or user ID and password theft. Please ensure that you keep your user ID and passwords secure and change your passwords regularly.  

HMRC publicises details of current scams on our website https://www.gov.uk/government/publications/phishing-and-bogus-emails-hm-revenue-and-customs-examples

Please continue to forward all suspicious HMRC related e-mails to phishing@hmrc.gsi.gov.uk 

Regards

HMRC Online Security Team

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வீட்டு நம்பருக்கு இந்த கிழமை பல அழைப்புக்கள் வந்தன, ஒன்றை எடுத்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்டேன். அமேசனில் இருந்து அழைப்பதாகவும், £399 இக்கு லேப்டாப் ஆர்டர் விநியோகத்திக்கு தயார் என்றும், சில தகவல்கள் உறுதிப்படுத்துமாறு கேட்டார், போனை வைத்து விட்டேன். அமேசான் uk ஒருநாளும் உங்கள் வீட்டு நம்பருக்கு அடிக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொதுவாகவே, தெரியாத நம்பர்களில் இருந்து கோல் வந்தால் ஹலோ சொல்வதில்லை. பச்சைப் பட்டனை அழுத்திவிட்டு அடுத்த பக்கத்தில் இருப்பவர் கதைக்கும்வரை அமைதியாக இருப்பேன்

அழைப்பை எடுக்காமல் விடுவது, அல்லது தவறுதலாக எடுத்தால் நீங்கள் முதலில் உரையாடலை ஆரம்பிக்காமல் இருப்பதே சரி.

ஏனெனில், இந்த  அழைப்புகள் எழுந்தமானமாக, நிகழ்தகவை அடிப்படையாக வைத்து  கணனி மயப்படுத்தப்பட்டது. 

அழைக்கப்படும் தொலை பேசியில், அழைப்பை எடுத்து, எடுத்தவர் இடம் இருந்து குரல் வரும் போதே, அழைப்பு call centre இல் உள்ளவருக்கு (அதாவது  எடுத்தவருடன் மாரு  பக்கத்தில் இருந்து கதைப்பவருக்கு) இணைக்கப்படும்.

அழைப்பை எடுத்தவுடன் இணைக்கப்படும் கால் சென்டர்களும்   இருக்கிறது.. 

எனவே அழைப்பை எடுக்காமல் விட்டாலோ, அல்லது எடுத்து விட்டு ஒரு குரல் சத்தமும் ஏற்படுத்தமல் இருந்தாலோ, அழைப்பு call சென்டர் இல் உள்ளவருக்கு இணைக்கப்படாது.

ஏதாவது ஓர் சந்தர்ப்பத்தில் அழைப்பை எடுத்து, குரல் எழுப்பி, அழைப்பு கால் சென்டர் உடன் இணைக்கப்படுமாயின், உங்களின் தொலைபேசி இலக்கத்தை கணனி குறிப்பிட்டு கொள்ளும், அதாவது குறித்த தொலைபேசி எண், அழைப்பை எடுத்து, குரல் எழுப்பி, கால் சென்டர் இற்கு அழைப்பு இணைக்கப்படுவதற்கான நிகழ்தகவை, முன்பு இருந்ததிலும் கூடுதலானது (எவ்வளவு கூடுதலானது  என்பதை உரையாடிய நேரம், தொனி, மற்றும் கால் சென்டர் இல் அழைப்பை ஏற்பவர் கொடுக்கும் ரேட்டிங்  போன்றவை தீர்மானிக்கும்).

எனவே அழைப்பை எடுக்காமல்  விடுவதே சரியாகும்.          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கும் இதே தொல்லை.

எனக்கு அவர்களுடன் கதைக்க நிறைய ஆசை 
எனோ தெரியாது எனது குரலை கேட்டவுடன் வைத்து விடுகிறார்கள் 

வயதானவர்களைத்தான் அவர்கள் டார்கெட் பண்ணுகிறார்கள் 
சோசியல் செக்யூரிட்டி காசு எடுப்பவர்களைத்தான் குறிவைக்கிறார்கள் 

என்னையும் வயது கேட்ப்பார்கள் நான் 65 என்று சொல்லுவேன் 
ஆனாலும் அவர்கள் கட் பண்ணிவிடுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

எனக்கு அவர்களுடன் கதைக்க நிறைய ஆசை 
எனோ தெரியாது எனது குரலை கேட்டவுடன் வைத்து விடுகிறார்கள் 

வயதானவர்களைத்தான் அவர்கள் டார்கெட் பண்ணுகிறார்கள் 
சோசியல் செக்யூரிட்டி காசு எடுப்பவர்களைத்தான் குறிவைக்கிறார்கள் 

என்னையும் வயது கேட்ப்பார்கள் நான் 65 என்று சொல்லுவேன் 
ஆனாலும் அவர்கள் கட் பண்ணிவிடுகிறார்கள். 

நிறைய தடவைகள் எதுவுமே பேசாமல் இருப்பார்கள்.
ஒரு கோலை எடுத்தால் தொடர்ந்து வேறுவேறு இலக்கங்களில் இருந்து கோல் வந்து கொண்டே இருக்கும்.

இதனால் தேவையான ஆட்களின் தொடர்பையும் எடுக்காமல் விட்டுவிடுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

இந்திய, மோசடியாளர்களினால் இலக்கு வைக்கப்படும், பிரித்தானிய மக்கள்.

தீடீரென, ஈசல் கூட்டம் போல, பல அழைப்புக்கள் வருகின்றன. அதுவும் மொபைல் இலக்கத்தில் இருந்து.

கடந்த வாரம் எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. ஒன்றினை HMRC (Her majesty's Revenue and Customs) என்றவுடனே வைத்துவிட்டேன். அடுத்து, சிறிது நேரம் இருந்ததால், ஹலோ என்றேன்.

பெயர் கேட்டார். நரேந்திர மோடி என்றேன். அவரே தூசணத்தால் பேசி விட்டு வைத்து விட்டார்.

இன்று எனது நண்பர், டாக்டர் ஒருவர். அழைப்பு வந்தது. அவர் அதனை வைத்துக் கொண்டே எனக்கு லேண்ட் லைனில் அழைத்தார். சிறிது தடுமாறி, ஆலோசனைக்கு அழைத்திருந்தார். மோசடி தடுப்பு பிரிவினர் பேசும்போது, வேறு யாருடன் பேசுவது, தண்டைக்குரிய குற்றம் என்று சொல்வது கேட்டது.

நல்ல, தமிழ் தூசனத்தில் பேசிப்போட்டு வை என்றேன். அவரும் பேச, அவளோ, இன்னும் மோசமாக திட்டுறாள். 

அவளுக்கு என்ன, பிரஷர் என்று தெரியவில்லை. மிக மோசமாக திட்ட, எனக்கும், நண்பருக்கும் சிரிப்பு.

ஆகவே, மக்களே, HMRC, ஒருபோதுமே, யாரையும் கைது செய்ய போலீசாரை அனுப்ப முடியாது. அது அமெரிக்க வழக்கம்.

இங்கு இல்லை. இங்கு நீதிமன்றுக்கு மட்டுமே அழைக்க முடியும். மேலும், உங்கள் கணக்கில் பிழை இருப்பின், அது, கணக்காளருடனே விவாதிக்கப்படும். உங்களுடன் அல்ல.

ஆகவே, கைபேசி இலக்கத்தில், வந்து, நீங்களும் ஒரு நல்ல மூட்டில் இருந்தால், அதுவும், அடுத்த பக்கம் பொம்பிளையாக இருந்தால், போட்டு தாக்குங்கள்.

இன்னோரு நண்பர், உனது குரலில் மயங்கி விட்டேன். இந்த ஊத்தை கொம்பனிக்கு வேலை செய்து உள்ள போகாதே, நான் உன்னை இங்கே அழைக்கிறேன். வருகிறாயா என்று கேட்க, பெண், ஒரு கணம் தடுமாறி விட்டு, போனை வைத்து விட்டார். 

ஆகவே, வந்தால், விடாதீங்கோ... ஒரு சின்ன வீடு செட்டப் செய்தும் விடலாம். கொரோனா முடிய, கோயில், யாத்திரை எண்டு கிளம்பி போய் வரலாமே.  

😜

ஹலோ my டியர் hmrc வரியம்மா.... கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்...

ஐயா!

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்". யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

SIP protocol enhancements and VoIP cloud-enabled deployment made it too easy for somebody to scam and reaching anywhere in the world with a fraction of money.
They can manipulate you with and government authenticated telephone number, just DID number overlapping for caller ID spoofing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

அழைப்பை எடுக்காமல் விடுவது, அல்லது தவறுதலாக எடுத்தால் நீங்கள் முதலில் உரையாடலை ஆரம்பிக்காமல் இருப்பதே சரி.

ஏனெனில், இந்த  அழைப்புகள் எழுந்தமானமாக, நிகழ்தகவை அடிப்படையாக வைத்து  கணனி மயப்படுத்தப்பட்டது. 

அழைக்கப்படும் தொலை பேசியில், அழைப்பை எடுத்து, எடுத்தவர் இடம் இருந்து குரல் வரும் போதே, அழைப்பு call centre இல் உள்ளவருக்கு (அதாவது  எடுத்தவருடன் மாரு  பக்கத்தில் இருந்து கதைப்பவருக்கு) இணைக்கப்படும்.

அழைப்பை எடுத்தவுடன் இணைக்கப்படும் கால் சென்டர்களும்   இருக்கிறது.. 

எனவே அழைப்பை எடுக்காமல் விட்டாலோ, அல்லது எடுத்து விட்டு ஒரு குரல் சத்தமும் ஏற்படுத்தமல் இருந்தாலோ, அழைப்பு call சென்டர் இல் உள்ளவருக்கு இணைக்கப்படாது.

ஏதாவது ஓர் சந்தர்ப்பத்தில் அழைப்பை எடுத்து, குரல் எழுப்பி, அழைப்பு கால் சென்டர் உடன் இணைக்கப்படுமாயின், உங்களின் தொலைபேசி இலக்கத்தை கணனி குறிப்பிட்டு கொள்ளும், அதாவது குறித்த தொலைபேசி எண், அழைப்பை எடுத்து, குரல் எழுப்பி, கால் சென்டர் இற்கு அழைப்பு இணைக்கப்படுவதற்கான நிகழ்தகவை, முன்பு இருந்ததிலும் கூடுதலானது (எவ்வளவு கூடுதலானது  என்பதை உரையாடிய நேரம், தொனி, மற்றும் கால் சென்டர் இல் அழைப்பை ஏற்பவர் கொடுக்கும் ரேட்டிங்  போன்றவை தீர்மானிக்கும்).

எனவே அழைப்பை எடுக்காமல்  விடுவதே சரியாகும்.          

ஐயா,

வட இந்தியர்களின் நூதன கொள்ளை.

இதில் ஒரு வட இந்திய நிறுவனத்தில் தகவல்கள் உள்ளடக்கி உள்ளேன். இவர்கள் கூட்டு களவாணிகள் . இதனை போல் பல நிறுவனங்கள்  இயங்குகின்றன.

Good Karma Infotech information:
Web:   http://www.goodkarmainfotech.com/
Alias:   https://premiumlivesupport.com
EMail:   goodkarmainfotech@gmail.com 
HR:    hr@goodkarmainfotech.com
Popup num:  +1-888-309-0887
Given num:  +1-855-559-3255
IP:    111.93.193.114
DNS:                       static-114.193.93.111-tataidc.co.in
MAC Address: C0:15:13:02:72:00
ISP:           Tata Teleservices ISP
Location: 
Nodia:  First Floor, F12, Sector 8, Noida, Uttar Pradesh 201301, India
Gurgaon: Phase V, Udyog Vihar, Sector 19, Gurugram, Haryana 122022, India
Phone:   Noida Branch: 0120-4916449 Gurgaon Branch: 0124-4283240

Company info: https://www.zaubacorp.com/company/GOO...
Directors:
Prashant Kumar: https://www.zaubacorp.com/director/PR...
https://www.naukri.com/recruiters/pra...
Anita Singh: https://www.zaubacorp.com/director/AN...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

எனவே அழைப்பை எடுக்காமல்  விடுவதே சரியாகும்

வீட்டு நம்பருக்கு வரும் அழைப்புக்களை எடுப்பதில்லை. எனினும் caller ID ஐ Spoofing செய்து   லோக்கல் மொபைல் நம்பர் மாதிரி காட்டினால் சிலநேரம் எடுக்கவேண்டி வரும். அதன் பின்னர் அந்த நம்பர்களை தடை செய்வதுண்டு.

எனினும் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புக்களை எடுக்காது இருப்பதே நல்லது.

இப்போது அடிக்கடி வருவது இல்லை. எனினும் அண்மையில் வாகன விபத்தில் மாட்டிக்கொண்டதாகச் சொல்லி அதைப் பற்றி கதைக்க எடுத்தோம் என்றும் முன்னர் வரும். 

நானும் உண்மைதான். அந்த விபத்தில் செத்தே போய்விட்டேன் என்று சொல்லுவேன். 😂 கோல் முடிந்துவிடும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MullaiNilavan said:

ஐயா,

வட இந்தியர்களின் நூதன கொள்ளை.

இதில் ஒரு வட இந்திய நிறுவனத்தில் தகவல்கள் உள்ளடக்கி உள்ளேன். இவர்கள் கூட்டு களவாணிகள் . இதனை போல் பல நிறுவனங்கள்  இயங்குகின்றன.

கூடுதலான இந்தியர்கள் தங்களது பெயர்களை சிமித் ஜோன் மாட்டீன் என்று வெள்ளைக்கார பெயர்களை சொல்வார்கள்.
குரலை அடையாளம் கண்டு ஓ நீங்க இந்தியாவிலிருந்து பேசுகிறீர்களா என்றால் தொடர்பைத் துண்டித்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

வீட்டு நம்பருக்கு வரும் அழைப்புக்களை எடுப்பதில்லை. எனினும் caller ID ஐ Spoofing செய்து   லோக்கல் மொபைல் நம்பர் மாதிரி காட்டினால் சிலநேரம் எடுக்கவேண்டி வரும். அதன் பின்னர் அந்த நம்பர்களை தடை செய்வதுண்டு.

எனினும் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புக்களை எடுக்காது இருப்பதே நல்லது.

இப்போது அடிக்கடி வருவது இல்லை. எனினும் அண்மையில் வாகன விபத்தில் மாட்டிக்கொண்டதாகச் சொல்லி அதைப் பற்றி கதைக்க எடுத்தோம் என்றும் முன்னர் வரும். 

நானும் உண்மைதான். அந்த விபத்தில் செத்தே போய்விட்டேன் என்று சொல்லுவேன். 😂 கோல் முடிந்துவிடும்😀

உண்மை. சிலவேளைகளில் இவர்கள் உண்மையாகவே பல நிறுவனங்களுக்கு சொந்தமான தொலைபேசி இலக்கங்களை பாவிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு, இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை.
சிலவேளை... ஜேர்மனியில், இப்படியான ஆட்களை, 
கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வீட்டு நம்பருக்கு வரும் அழைப்புக்களை எடுப்பதில்லை. எனினும் caller ID ஐ Spoofing செய்து   லோக்கல் மொபைல் நம்பர் மாதிரி காட்டினால் சிலநேரம் எடுக்கவேண்டி வரும். அதன் பின்னர் அந்த நம்பர்களை தடை செய்வதுண்டு.

எனினும் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புக்களை எடுக்காது இருப்பதே நல்லது.

இப்போது அடிக்கடி வருவது இல்லை. எனினும் அண்மையில் வாகன விபத்தில் மாட்டிக்கொண்டதாகச் சொல்லி அதைப் பற்றி கதைக்க எடுத்தோம் என்றும் முன்னர் வரும். 

நானும் உண்மைதான். அந்த விபத்தில் செத்தே போய்விட்டேன் என்று சொல்லுவேன். 😂 கோல் முடிந்துவிடும்😀

truecaller என்று ஒரு ஆப்ஸ் இருக்கு இப்படியான நம்பர்களின் முன் அனுபவம் பெற்றவர்கள்  பிளாக் பண்ணியுள்ள விபரம் போன் வரும்போதே கூடவே தகவலும் காட்டும் வரும் நம்பர் குழப்படிகார நம்பரா  இல்லை நல்ல பிள்ளையா என்று பத்து பேருக்கு மேல் பிளாக் பண்ணிய நம்பர் என்றால் யோசிப்பதே கிடையாது நானும் பிளாக் லிஸ்டில் சேர்த்து விடுவேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கொஞ்ச காலமாக (கொரோனாகாலம்)  எமக்கு தேவையான ஒரு சில சமையல்  பொருட்களை ஒன்லைன் மூலம் ஆசிய கடைகளிலிருந்து பெற்றுக்கொண்டிருந்தேன். கட்டணம் முழுவதும் எனது மின்னஞ்சல் முகவரி மூலம் பேபால் ஊடாக சென்று கொண்டிருந்தது.
திடீரென ஒரு குறிப்பிட்ட தொகை பணம் பேபால் கணக்கிலிருந்து நன்கொடை எனும் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது. உடனடியாக பேபால் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு அதனை திரும்ப பெற்று விட்டேன். எனது பேபால் கணக்கு பகுதிக்கு சென்று பார்த்த போது எனது ஈமெயில் விலாசம் தொடக்கம் தொலைபேசி எண்வரைக்கும் மாற்றப்பட்டிருந்தது. தற்போது ஓரளவு நிவர்த்தி செய்து விட்டேன்.

இருந்தாலும் இனிவரும் காலங்களில் கிந்திய,ஆசிய,சீன பொருட்களை ஒன்லைனில் வாங்குவதில்லை என முடிவெடுத்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MullaiNilavan said:

ஐயா,

வட இந்தியர்களின் நூதன கொள்ளை.

இதில் ஒரு வட இந்திய நிறுவனத்தில் தகவல்கள் உள்ளடக்கி உள்ளேன். இவர்கள் கூட்டு களவாணிகள் . இதனை போல் பல நிறுவனங்கள்  இயங்குகின்றன.

Good Karma Infotech information:
Web:   http://www.goodkarmainfotech.com/
Alias:   https://premiumlivesupport.com
EMail:   goodkarmainfotech@gmail.com 
HR:    hr@goodkarmainfotech.com
Popup num:  +1-888-309-0887
Given num:  +1-855-559-3255
IP:    111.93.193.114
DNS:                       static-114.193.93.111-tataidc.co.in
MAC Address: C0:15:13:02:72:00
ISP:           Tata Teleservices ISP
Location: 
Nodia:  First Floor, F12, Sector 8, Noida, Uttar Pradesh 201301, India
Gurgaon: Phase V, Udyog Vihar, Sector 19, Gurugram, Haryana 122022, India
Phone:   Noida Branch: 0120-4916449 Gurgaon Branch: 0124-4283240

Company info: https://www.zaubacorp.com/company/GOO...
Directors:
Prashant Kumar: https://www.zaubacorp.com/director/PR...
https://www.naukri.com/recruiters/pra...
Anita Singh: https://www.zaubacorp.com/director/AN...
 
வட இந்தியர்கள் 
இப்படி அப்பாவி வெள்ளை சீனியர் சிட்டிசன்களிடம் லவட்டி, இந்தியாவிலே porsche வாங்கி ஓடுமளவுக்கு வளர்ந்துவிட்டார்கள், இவர்களை கதற வைக்க என்றே ஒரு ஹேக்கர் குரூப் யூடியூபில் உண்டு 
Jim Browning, KitBoga இவர்களது வீடியோக்கள் தரமாக இருக்கும் 
ஜிம் நம்பர் வன் ethical hacker அவர்களது நெட்ஒர்க் உள்ளேயே நுழைந்து வேர் வரை போய், அடி நாதத்தை ஆட்டுவதில் கில்லி, 
Kit வயது போன தாத்தா பாட்டி போன்று குரலை மாற்றி ஸ்காமார்களுக்கு BP எகிறவைப்பார்,

களஉறவுகளுக்கு உபரித்தகவல் 
எப்போதும் Country  code  + இல் ஆரம்பிக்கும் அழைப்பு வந்தால் உசாராக இருப்பது நல்லது 
VoIP Spoofed அழைப்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம் 
அதுவும் சொந்த நாட்டிற்குள்ளேயே உங்களது Country Code  இனை + உடன் காட்டிக்கொண்டு அழைப்பு வந்தால் 
நிச்சயமாக Spoofed அழைப்பு தான் (உதாரணமாக இலங்கையில் நீங்கள்  இருந்தால் இலங்கையில் இருந்து இன்னுமொருவர் +94 என ஆரம்பிக்கும் இலக்கத்தினூடு அழைப்பு ஏற்படுத்துவது)      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

வீட்டு நம்பருக்கு வரும் அழைப்புக்களை எடுப்பதில்லை. எனினும் caller ID ஐ Spoofing செய்து   லோக்கல் மொபைல் நம்பர் மாதிரி காட்டினால் சிலநேரம் எடுக்கவேண்டி வரும். அதன் பின்னர் அந்த நம்பர்களை தடை செய்வதுண்டு.

எனினும் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புக்களை எடுக்காது இருப்பதே நல்லது.

இப்போது அடிக்கடி வருவது இல்லை. எனினும் அண்மையில் வாகன விபத்தில் மாட்டிக்கொண்டதாகச் சொல்லி அதைப் பற்றி கதைக்க எடுத்தோம் என்றும் முன்னர் வரும். 

நானும் உண்மைதான். அந்த விபத்தில் செத்தே போய்விட்டேன் என்று சொல்லுவேன். 😂 கோல் முடிந்துவிடும்😀

கிருபன், ஒரு முறை சில வருடங்களுக்கு முன்னர் இப்படி நடந்தது!
ஒரு முறை காரை வீட்டுக்கு வெளியால் எடுத்த போது...முன் வீட்டு அரபி ஒன்று தண்ணியில் காரை அவசரமாக வெளியே எடுத்தது!
எனது காரை அவர் கவனிக்காததனால்....எனது காரின் பின்புறம் அவரது கார் முட்டியது! எனது காரின் பின்னால்  Spare Tyre  இருந்ததால் பெரிய சேதமெதுவும் இல்லை! அரபியும் வீ ஆர் பிறதேர்ஸ் என்று சொன்னதால்...நானும் அதைப் பெரிதாக எடுக்கவில்லை! ஒருவரும் எவரிடமும் ரிப்போர்ட் பண்ணவும் இல்லை!

இங்கு கேள்வி என்னவெனில்...எனக்கும் உங்களைப் போல ஒரு அழைப்பு வந்த போது...நான் எடுத்தேன்! வேலை நிறுவன போன் என்பதால்..உங்களைப் போல , அழைப்பை எடுக்காமல் விடும் சுதந்திரம் எனக்கு இல்லை! அழைத்தவர் ...அந்த விபத்தைப் பற்றி நடந்ததை அப்படியே விபரித்தார்! இது எப்படி அவருக்குத் தெரிந்தது?

ஒரு வேளை அந்த அரபி....ஏதாவது முறைப்பாடு செய்து பணம் ஏதும் எனக்குத் தெரியாமல் எடுத்திருக்குமா?😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 04:57, புங்கையூரன் said:

நாதம், இஞ்ச இவங்களோட நான் படும் பாடு, நாய் படாப் பாடு...!😬

நான் நினைக்கிறன்....என்ர பேரை,  ரெயினிங்  பெர்ப்பஸ்ஸுக்கு பாவிக்கிறாங்கள் போல கிடக்கு..!

எடுத்துப் போட்டுக் கட் பண்ணினாலும், கோவிச்சுப் போட்டுக் கோலை அடிக்கிறாளவை!

எடுத்தால்....ஆன்ஸர் இல்லை...!

நீங்கள், நான் சொன்ன மாதிரி, யாரோடையையோ கனவிலே விளுந்திட்டியல் போலை கிடக்குது....

எதுக்கும்.... சூதனமா நடந்து, கொள்ளுங்கள். எனது இலக்கத்தையும் கொடுங்கோ...  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

ஒரு வேளை அந்த அரபி....ஏதாவது முறைப்பாடு செய்து பணம் ஏதும் எனக்குத் தெரியாமல் எடுத்திருக்குமா?😬

 வீ ஆர் பிறதேர்ஸ் என்று சொல்லிவிட்டு அரபி இன்ஸுரன்ஸ் மூலம் பணம் எடுக்க உங்களுக்கு ஃபோன் செய்த கம்பனிக்கே சொல்லியிருக்கும்! அவர் தனது இன்ஸுரன்ஸ் கம்பனிக்கு அறிவித்த்பிருந்தால், கம்பனி உங்கள் இன்ஸுரன்ஸ் கம்பனிக்கு அறிவித்து உங்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கும்.

பொதுவாக விபத்து நடந்தால், அதில் பெரிதாக சேதம் வராவிட்டாலும், க்ளெய்ம் பண்ணாவிட்டாலும் இன்ஸூரன்ஸ் கம்பனிக்கு தகவல் தருவது நல்லது. அது அடுத்த பார்ட்டி பொய்யாக க்ளெய்ம் பண்ண வெளிக்கிட்டால், அதனை எதிர்கொள்ள உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சும்மா பகிடிக்கு சொல்லவில்லை.

அமேசான் போன்ற நிறுவனங்கள், தமது இந்திய ஊழியர்களுக்கு chat மற்றும் போனில், வேறு பேச்சே பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து இருக்கிறார்கள். ஏனெனில் பேசியே கிளப்பி விடுகிறார்கள் என்று கவனித்து உள்ளனர்.

ஆனால் இப்போது virgin மீடியா இணைய வசதி கொம்பனி இந்திய கால் சென்டரை பயன்படுத்துகிறது.

நமது ஆக்கள், இரெண்டொரு செட்டப் செய்து விட்டார்கள்.  😍😜

இணைய வசதியை அல்ல. 

கிருபன் அய்யா வேற ஒரு மார்க்கமா திரியிறார்... எனக்கும் டவுட் இருக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

கிருபன் அய்யா வேற ஒரு மார்க்கமா திரியிறார்... எனக்கும் டவுட் இருக்குது. :grin:

அநாவசியமாக தொந்தரவு தர ஃபோன் செய்பவர்கள், வீட்டு பெல்லை அடித்து மதப் பிரச்சாரம் செய்பவர்கள், எதையாவது விற்க முனைபவர்கள் சில நாட்களுக்காவது என்னை மறக்காமல் இருக்கவேண்டும் என்ற சில்லறை சந்தோஷம்தான்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 வீ ஆர் பிறதேர்ஸ் என்று சொல்லிவிட்டு அரபி இன்ஸுரன்ஸ் மூலம் பணம் எடுக்க உங்களுக்கு ஃபோன் செய்த கம்பனிக்கே சொல்லியிருக்கும்! அவர் தனது இன்ஸுரன்ஸ் கம்பனிக்கு அறிவித்த்பிருந்தால், கம்பனி உங்கள் இன்ஸுரன்ஸ் கம்பனிக்கு அறிவித்து உங்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கும்.

பொதுவாக விபத்து நடந்தால், அதில் பெரிதாக சேதம் வராவிட்டாலும், க்ளெய்ம் பண்ணாவிட்டாலும் இன்ஸூரன்ஸ் கம்பனிக்கு தகவல் தருவது நல்லது. அது அடுத்த பார்ட்டி பொய்யாக க்ளெய்ம் பண்ண வெளிக்கிட்டால், அதனை எதிர்கொள்ள உதவும்.

க்ளெய்ம் பண்ணாதா சிறு வாகனம் சம்பந்தப்பட்ட விடயம் என்றாலும் கட்டாயம் 24 மணி நேரத்துக்குள் உங்களில் பிழை இல்லை என்றாலும் உங்கள் இன்சூரன்ஸ் கொம்பனிக்கு அறிவிக்க வேணும் சின்ன எழுத்துக்களில் அறிவித்து இருப்பார்கள் . அரபி அதை செய்து இருக்கும் சிலவேளை க்ளெய்ம் பண்ணியிருந்தால் உங்களின் இன்சூரன்ஸ் புதுவருட  ரெக்கோர்டில் எவ்வளவு க்ளெய்ம் பண்ணியது என்ற விபரம் கட்டாயம் உங்களின் கொம்பனி அறிவித்து போட்டிருக்கும்.நான் நினைக்கிறன் அரபி கொடுத்த தகவல் பொது டேட்டா வுக்குள் இருந்து இருக்கும் அதை விலை  கொடுத்து வாங்கி க்ளெய்ம் கூட்டம் உங்களுக்கு போன் அடித்து ரகளை பண்ணியிருக்கும் .

34 minutes ago, கிருபன் said:

அநாவசியமாக தொந்தரவு தர ஃபோன் செய்பவர்கள், வீட்டு பெல்லை அடித்து மதப் பிரச்சாரம் செய்பவர்கள், எதையாவது விற்க முனைபவர்கள் சில நாட்களுக்காவது என்னை மறக்காமல் இருக்கவேண்டும் என்ற சில்லறை சந்தோஷம்தான்😁

இந்த கொரனோ  நேரம் நோ ஜங் மெயில் ஸ்டிக்கரை வாசல் கதவில் ஒட்டியும் நின்றபாடாய் இல்லை கடுப்பாகி வந்த துண்டில்  உள்ள போன் நம்பருக்கு அடித்து விடயத்தை சொல்ல அவர்கள் சொல்கிறார்கள் விளம்பர துண்டு போடுபவருக்கு ஆங்கிலம் படிக்க தெரியாதாம் அதனால் இந்த தவறு நடக்குதாம் அப்ப  என்ன தீர்வு என்று கேட்க சிரித்தபடியே குஜராத்தியில்  எழுதி போடட்டுமாம் .நோ ஜங் மெயில் என்று .😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.