பசுவூர்க்கோபியின் படம் சொல்லும் வரிகள்-03
-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
ஐயாவையோ, கூட்டமைப்பையோ ஒரு நாளும் நம்பியதில்லை. 😀 ஆனால், கூட்டமைப்பை விட மற்றவர்கள் (கஜேன்&கஜன், விக்கியர், புள்ளையான் எக்ஸட்ரா) இன்னும் ஆபத்தானவர்கள்! மொத்தத்தில் தூரநோக்கில் சிந்தித்து செயற்படுபவர்கள் இப்போதைய அரசியல் தலைமைகளில் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு!
-
By தமிழ் சிறி · Posted
சொந்தமா #ஜனாதிபதி வச்சிருக்கானுங்க...! சொந்தமா #நீதிபதி வச்சிருக்கானுங்க...! சொந்தமா #தேர்தல்கமிசன் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ஓட்டுமிசினும் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #சிபிஐ (CBI) வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #அமலாக்கத்துறை (IT) வச்சி இருக்கானுங்க.... சொந்தமா #NIA அமைப்பினை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #கவர்னர்களை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #தலைமைசெயலர் வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ரிசர்வ்பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஆளுநரை வச்சி இருக்கானுங்க...! சொந்தமா மத்திய #உளவுத்துறை (RAW) (IB) வச்சி இருக்கானுங்க...! சொந்தமா #ஸ்டேட்பேங்க் (SBI) உள்ளிட்ட அனைத்து அரசு தரப்பு வங்கிகளின் முதன்மை அதிகாரி வச்சி இருக்கானுங்க...! இது போக எல்லா #மீடியா வையும் keep ஆ வச்சிருக்கானுவோ உலகத்திலேயே இப்படி உள்ள ஒரே கட்சி #பிஜேபி (BJP)...தான்...! -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
"ROHYPNOL” என்ற மாத்திரை, காமத்தை தூண்டும்... பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. . Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். . இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது. . மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..! . மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள். . மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…! ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்….! . குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. . வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் . பகிர்ந்து கொள்ளுங்கள் !! . விழிப்புணர்வு செய்யுங்கள் !!! தமிழரசி தமிழரசி -
வாதவூரன், பாஞ், புலவர் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
Recommended Posts