Jump to content

1990ம் ஆண்டு கோட்டையை எம் போராளிக‌ள் எப்ப‌டி கைப்ப‌ற்றினார்க‌ள் என்று வ‌ட‌ நாட்டை சேர்ந்த‌ ஹிந்திக் கார‌ன் அழ‌காக‌ சொல்லுகிறார் காணொளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ருக்கு த‌மிழ் நாட்டுக்கு வ‌ரும் போது த‌மிழ் தெரியாதாம் , தமிழ் நாட்டுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் தமிழ் க‌ற்று கொண்டேன் என்று வேறு காணொளியில் சொல்லி இருந்தார்........... எம்ம‌வ‌ர்க‌ளின் தாக்குத‌ல்க‌ளை உண்மையும் நேர்மையுமாய் ஆதார‌த்தோடு அப்ப‌டியே எடுத்து சொல்லுகிறார்............ஹிந்தி கார‌னுக்கு எம் போராட்ட‌ உண‌ர்வு எப்ப‌டி வ‌ந்த‌து..........இது என‌து சிறு ச‌ந்தேக‌ம்............ கோட்டை தாக்குத‌லுக்கு  எம்ம‌வ‌ர்க‌ள் இவ‌ள‌வு தியாக‌ம் செய்து இருக்கின‌ம் என்ற‌து இந்த‌ காணொளிய‌ பார்த்து தான் தெரிந்து கொண்டேன்...........எல்லாம் காற்றோடு காற்றாக‌ போய் விட்ட‌து 

கோட்டை தாக்குத‌லில் வீர‌ச்சாவ‌டைந்த‌ அனைத்து  போராளிக‌ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான, பழைய நினைவுகளை கொண்டு வந்த.... பதிவிற்கு, நன்றி பையன். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அருமையான, பழைய நினைவுகளை கொண்டு வந்த.... பதிவிற்கு, நன்றி பையன். 👍

ஏனி வைச்சு எம் போராளிக‌ள் சிங்க‌ள‌ இராணுவ‌த்தை தாக்கி இருக்கின‌ம் ?

நான் நினைத்தேன் கோட்டையை எம்ம‌வ‌ர்க‌ள் ஒரு இரு நாளில் கைப்ப‌ற்றினார்க‌ள் என்று 

இந்த‌ காணொளிய‌ பார்த்த‌ பிற‌க்கு தான் தெரிந்த‌து எம்ம‌வ‌ர்க‌ள் கோட்டையை கைப்ப‌ற்ற‌ ப‌ல‌ திட்ட‌ங்க‌ள் போட்டு ப‌ல‌ நாள் க‌டும் ச‌ம‌ர் செய்து கோட்டையை கைப‌ற்றினார்க‌ள் என்று த‌மிழ் சிறி அண்ணா............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.