Jump to content

பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மார்கிரெட் தச்சருக்கு செக் வைக்குமளவு அரச குடும்பத்தில் யாருக்குமே அதிகாரம் கிடையாது. அரசகுடும்பம் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் குழுவுக்குத்தான் அங்கு அதிக அதிகாரம். இதை இளவரசர் கரியே ஒரு பேட்டியில கூறியிருக்கிறார்.

மார்க்ரெட் தச்சருக்கும் ராணிக்கு இடையில் நடந்த பல சுவாரஸ்யமான விடயங்கள் உண்டு 
ராணி எவ்வாறு விட்டு பிடித்தார் என்று வாசியுங்கள் 

தென் ஆப்பிரிக்கா ட்ரேட் டீலை (commonwealth) தச்சர் நிறுத்திக்கொண்டார் 
அதை எவ்வாறு ராணி மீண்டும் அமுலாக்கினார் .. தச்சரை எவ்வாறு பணியவைத்தார் 
என்று பல உண்டு. 

In the end, Thatcher agreed to limited sanctions against South Africa—with the New York Times reporting, “Mrs. Thatcher presented the change in her attitude on sanctions as a compromise intended to promote Commonwealth unity.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை!

மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை!

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் நான்கு பிள்ளைகளும் இறுதி ஊர்வலத்தில், அவரது சவப்பெட்டியுடன் நடந்துச் செல்வார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

இளவரசர் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட் மற்றும் இளவரசி அன்னே, மற்றும் பேரன்கள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் விண்ட்ஸரின் செயின்ட் ஜோர்ஜ் சேப்பலுக்கு ஊர்வலத்தில் லேண்ட் ரோவருடன் நடந்துச் செல்வார்கள்.

இதனிடையே இறுதி சடங்கிற்கான விருந்தினர் பட்டியலில் 30 பேர் உள்ளனர். இதில் மூன்று ஜேர்மன் உறவினர்கள் உள்ளனர்.

இவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக தூரத்தை பின்பற்றி கொவிட்-19 விதிமுறைகளை கடைபிடிப்பார்கள். ராணி தனியாக அமர்ந்திருப்பார்.

இதுகுறித்து அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘தற்போதைய பொது சுகாதார வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அன்றைய சடங்கு அம்சங்களும் சேவையும் இளவரசரின் விருப்பத்திற்கு ஏற்பவே இருக்கின்றன’ என கூறினார்.

https://athavannews.com/2021/1210025

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான இராணுவ ஒத்திகை ஆரம்பம்!

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான இராணுவ ஒத்திகை ஆரம்பம்!

மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கு இராணுவ ஒத்திகை நடந்துள்ளது.

99 வயதில் இறந்த இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், நாளை மறுதினம் சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும்.

இந்தநிலையில் மறைந்த இளவரசர் ஃபிலிப்பிற்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு நேற்று (புதன்கிழமை) இராணுவ ஒத்திகை நடைபெற்றது.

இதனிடையே பக்கிங்ஹாம் அரண்மனை மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இதுவரை வெளியிடாத புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளது.

இதில் இளவரசர் ஃபிலிப் மற்றும் அரசி எலிசபெத் ஆகியோருடன் ஏழு பேரக்குழந்தைகளும் காணப்படுகின்றனர்.

prince.jpg

https://athavannews.com/2021/1209930

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 07:34, தமிழ் சிறி said:

இதனிடையே இறுதி சடங்கிற்கான விருந்தினர் பட்டியலில் 30 பேர் உள்ளனர். இதில் மூன்று ஜேர்மன் உறவினர்கள் உள்ளனர்.

இளவரசர் கோமகன் சரளமாக ஜேர்மன் மொழி கதைத்த போது!!!!!

இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இளவரசர் கோமகன் சரளமாக ஜேர்மன் மொழி கதைத்த போது!!!!!

இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்.....😁

வாவ்.... குமாரசாமி அண்ணை.    
கிடைப்பதற்கரிய காணொளியை, பார்த்துள்ளேன். 👍

மறைந்த... இளவரசர்,  தெள்ளத்  தெளிவாக  ஜேர்மன் பாசை  கதைப்பதை பார்க்க, அழகாக உள்ளது. ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

moll Made in Germany - moll Funktionsmöbel 2020

பிரித்தானியா  அரச குடும்பம்.., ஒறிஜினல்  ஜேர்மனி  ஆக்கள். ஹா...ஹா.. ஹா... 💕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்.....😁

 

51 minutes ago, தமிழ் சிறி said:

moll Made in Germany - moll Funktionsmöbel 2020

பிரித்தானியா  அரச குடும்பம்.., ஒறிஜினல்  ஜேர்மனி  ஆக்கள். ஹா...ஹா.. ஹா... 💕

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 07:35, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மார்கிரெட் தச்சருக்கு செக் வைக்குமளவு அரச குடும்பத்தில் யாருக்குமே அதிகாரம் கிடையாது. அரசகுடும்பம் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் குழுவுக்குத்தான் அங்கு அதிக அதிகாரம். இதை இளவரசர் கரியே ஒரு பேட்டியில கூறியிருக்கிறார்.

தவறு. மருதங்கேணி கூறியது போல மார்க்ரெட் தட்சரை ஒரு கட்டத்தில் கடிவாளம் போட்டு நிறுத்தியவர் அம்மையார்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல அமெரிக்க இங்கிலாந்து உறவில் இருந்த விரிசலை (1963 - 1969) சீராக்குவதற்கும், நட்பை பெறுவதற்கும் மகா ராணியார் தன் அன்புத் தங்கை ; இளவரசி மார்க்ரெட்டை வெள்ளை மாளிகைக்கு விருந்தினராக அனுப்பி அப்போதைய ஜனாதிபதி ஜோன்சனை அசர வைத்து இங்கிலாந்துக்கு தேவையான பொருளாதார உதவிகளை சீர் படுத்திக்கொண்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.