Jump to content

தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உண்மையாகவா...   நன்றி, கிருபன் ஜீ...  ❤️
அந்த முறுக்கு உரலுக்கு... 30 வயது.
அதில் உள்ள... பிளாஸ்ரிக் கோப்பைக்கு,  24  வயசு.
எழுத வெளிக்கிட்டால்...  ஒவ்வொன்றும்,  ஒரு கதை சொல்லும். :) 

எனக்கு  ஒரு சத்தேகம் தயவுசெய்து விசயம் தெரிந்தவர்கள் விளக்கம் தரவும். முறுக்கு உரல் பழையது.....பிளாஸ்ரிக் கோப்பை பழையது.....கடலைமா பழையது...எண்ணை பலதடவை மிளகாய் பெரித்த பழைய எண்ணை....முருக்கு. சுட்டவர்  ...வயோதிபர்...😝😝😝😝முறுக்கு..மட்டும்...எப்படி. புதிதாயிருக்கமுடியும்..எனவே  இது..பழைய. முருக்கு.  😜😜😜😜😜😜😜.  புதிய. முருக்கு. எவ்வாறு. சுடலாம்  என்பதை. முருக்கு சுட்டு. சாப்பிட்ட...அனுபவமுள்ளவார்கள்.  அறியத்தரவும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

முறுக்கு என்றாலே... மொறுக்கு, மொறுக்கு.. என்று சாப்பிட வேணும் போல் இருக்கும். "பத்து நிமிசத்தில் முறுக்கு, தயாரிக்கலாம்" என்று, சொன்னதை நம்பி... 7´மணித்தியாலம்  எடுத்து, நொந்து, நூடில்சாக  வந்தவனி

தமிழ் சிறி

ஓகே.... பிரண்ட்ஸ், நாங்கள்  தொடர்ந்து  முறுக்கு, சுடுவோம்.  ஆறு மாதத்திற்கு முன்பு,  ஆசைப் பட்டு வாங்கின  "கடலை மா..."  அதன், ஆயுட்கலாம்...  முடிய, இன்னும்  இரண்டு கிழமைகள் உள்ளது. நான்...  எ

தமிழ் சிறி

இப்போ...எங்கள், முறுக்கு சுடும் கோஸ்டி...  சாப்பாட்டு மேசையில் இருந்து, போட்ட  "பிளான்" படி...   முறுக்கு சுட்ட இறுமாப்பில்,   குசினிக்குள்.... நெஞ்சை நிமிர்த்தி  நகர்ந்து... ஒரு கிலோ, கடலை மாவை

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

எனக்கு  ஒரு சத்தேகம் தயவுசெய்து விசயம் தெரிந்தவர்கள் விளக்கம் தரவும். முறுக்கு உரல் பழையது.....பிளாஸ்ரிக் கோப்பை பழையது.....கடலைமா பழையது...எண்ணை பலதடவை மிளகாய் பெரித்த பழைய எண்ணை....முருக்கு. சுட்டவர்  ...வயோதிபர்...😝😝😝😝முறுக்கு..மட்டும்...எப்படி. புதிதாயிருக்கமுடியும்..எனவே  இது..பழைய. முருக்கு.  😜😜😜😜😜😜😜.  புதிய. முருக்கு. எவ்வாறு. சுடலாம்  என்பதை. முருக்கு சுட்டு. சாப்பிட்ட...அனுபவமுள்ளவார்கள்.  அறியத்தரவும்

இது.. முறுக்கு, சுடத் தெரியாத... கந்தையா அண்ணை,
வயித்து எரிச்சலில், பதிந்த பதிவு என்பது... 
அப்பட்டமாக  தெரிகிறது.... 
வாவ்... அந்த, வயித்தெரிச்சல்தான்   நாம், எதிர் பார்த்தது.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

இது.. முறுக்கு, சுடத் தெரியாத... கந்தையா அண்ணை,
வயித்து எரிச்சலில், பதிந்த பதிவு என்பது... 
அப்பட்டமாக  தெரிகிறது.... 
வாவ்... அந்த, வயித்தெரிச்சல்தான்   நாம், எதிர் பார்த்தது.   :grin:

என்னவே சொல்லுங்கோ...நான். இந்த முருக்கு  ஒருபோதும் சாப்பிடமாட்டேன்...😎😎😎. புதிய முருக்கு. சுட்டல்தான்.  சாப்பிட முடியும்.  😍😍😍😍👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

என்னவே சொல்லுங்கோ...நான். இந்த முருக்கு  ஒருபோதும் சாப்பிடமாட்டேன்...😎😎😎. புதிய முருக்கு. சுட்டல்தான்.  சாப்பிட முடியும்.  😍😍😍😍👍👍👍

கந்தையா... அண்ணை,   
அதுக்கு... "முறுக்கு", என்று பெயர். 

"முருக்கு"  எண்டு சொல்லாதீங்க.
வாழ்க்கையே..... வெறுக்குதப்பு. 

எங்கை.... திருப்பி ஒருக்கா.....  
"முறுக்கு"  என்று....  வடிவா சொல்லுங்கோ பாப்பம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாப்போச்சு.  முறுக்கு.  முறுக்கு.  முறுக்கு.   ஓடருக்கும்  சுட்டுக்கொடுப்பீர்களா ?சும்மா  கேட்டேன்.  உதை.  யார்  வேண்டப்போறான்.😜😜😜😜

4 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா... அண்ணை,   
அதுக்கு... "முறுக்கு", என்று பெயர். 

"முருக்கு"  எண்டு சொல்லாதீங்க.
வாழ்க்கையே..... வெறுக்குதப்பு. 

எங்கை.... திருப்பி ஒருக்கா.....  
"முறுக்கு"  என்று....  வடிவா சொல்லுங்கோ பாப்பம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

படங்கள் அந்த மாதிரி இருக்கு😀

முறுக்கு மொறுக்குமொறுக்கு என்று இருக்கு!

spacer.png

முறுக்கு நல்லாயிருக்கு....! அதை விட உரல் வடிவாயிருக்கு!

வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

20 hours ago, Kandiah57 said:

எனக்கு  ஒரு சத்தேகம் தயவுசெய்து விசயம் தெரிந்தவர்கள் விளக்கம் தரவும். முறுக்கு உரல் பழையது.....பிளாஸ்ரிக் கோப்பை பழையது.....கடலைமா பழையது...எண்ணை பலதடவை மிளகாய் பெரித்த பழைய எண்ணை....முருக்கு. சுட்டவர்  ...வயோதிபர்...😝😝😝😝முறுக்கு..மட்டும்...எப்படி. புதிதாயிருக்கமுடியும்..எனவே  இது..பழைய. முருக்கு.  😜😜😜😜😜😜😜.  

உங்கள் ஊகம் மிகச் சரியானதே இந்த முறுக்கு சிறித்தம்பியின் கல்யாணத்திற்கு அவர் அண்ணி சுட்டது.🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

உங்கள் ஊகம் மிகச் சரியானதே இந்த முறுக்கு சிறித்தம்பியின் கல்யாணத்திற்கு அவர் அண்ணி சுட்டது.🤣

இதென்ன கதை வேறை றூட்டில போக வெளிக்கிடுது? :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 21:50, நிலாமதி said:

சபாஷ்   சிறீ யர் இனி நம்புவோம். பிழிஞ்ச கைக்கு ஒரு மோதிரமும் அடுப்பில நின்ற கைக்கு ஒரு சோடி காப்பும் யாழ்கள உறவுகள்,  பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால்   பிளேன் ஓடாததால் சாத்திய படாது ..   கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே   ?

 நிலாமதி அக்கா  இடியப்பாத்துக்கு  மா குழைக்கும்போது  தண்ணீர் சூடு கூடினால்  புட்டாக அவிப்பார்கள்...தமிழ்சிரியண்ணையும் இதனைக் கடலைப் புட்டாக அவித்திருக்கலாம்.தண்ணீரசூடு கூடினால். மா  அவிந்துவிடும் எனவே பிழிவது மிக..மிக கஸ்டம். அவருக்கு சமையலறிவு மிகக்குறைவு சாபபிட்டறிவு  தான் அதிகமுண்டு..😜😜😜😜.இப்போதான் சமையல் பழகிறார்...😆😆😆

பிழிந்த கையும்...அடுப்பில் நின்ற கையும். ஒன்றுதான்.  நீங்கள் கொடுக்கும் நகைகள் பவுணா?  அல்லது. இரும்பு...வெளளி. போன்ற. உலோகத்தில் செய்யபபட்டதா? பிளேன் ஓடவிடினும் அவர் பறந்து வந்து வேணடுவார்..👍👍👍எங்கே ?எப்போது ?கொடுக்கபபடும் யார் கையால்?. (பிரபல நடிகைகள் எனறால் செலவுகள் அனைத்தையும் அவரே எற்றுக்கொள்வார்)என்பதையறியத்தரவும்....நன்றி பல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள்,  பரிசளிக்க, விரும்பினார்கள் கொரோனாவால்   பிளேன் ஓடாததால் சாத்திய படாது ..   கொஞ்சம் வடடம் வடடமாக சுற்றி இருக்கலாமே   ?

விரும்பினார்கள்  ஆனால் நிலமை சரியில்லை என கை விட்டுவிட்டார்கள். ஒரு வேளைகொரோனா முடிந்த பின் இது பற்றி யோசிக்கலாம். அப்படியானால் ஜெனிலியாவை  வர வைத்து பரிசளிக்கலாம் ,  என்பது என கருத்து  மற்ற கள உறவுகளையும் கலந்து பேசி முடிவெடுக்கலாம். எல்லாம் கால நேரம் கூடி வரட்டும். 😀

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

8 hours ago, Kandiah57 said:

பிழிந்த கையும்...அடுப்பில் நின்ற கையும். ஒன்றுதான்.  நீங்கள் கொடுக்கும் நகைகள் பவுணா?  அல்லது. இரும்பு...வெளளி. போன்ற. உலோகத்தில் செய்யபபட்டதா? பிளேன் ஓடவிடினும் அவர் பறந்து வந்து வேணடுவார்..👍👍👍எங்கே ?எப்போது ?கொடுக்கபபடும் யார் கையால்?.

கந்தையாண்ணை நீங்கள் பேராண்மை திரைப்படம் இன்னமும் பார்காவிட்டால் ஒருமுறை எடுத்துப் பார்க்கவும், அந்தப் படக்கதைதான் உங்கள் பின்னூட்டத்தில் ஓடுதண்ணை.😩

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்க்கையில் 1975/1976 ஆண்டளவில் ஒர் நாள்அதிகாலை  ஆறுமணியளவில் பிரத்தியோக வகுப்புக்கு போய் திரும்பிவரும்போது   என்னுடைய சைக்கிளை எனது நண்பஙனின் சைக்கிள். மோதியாதால்  நடைபெற்ற விபத்தில் தலையின் பின் பகுதியை சீமெத்துகல்லுயென்று தாக்கிவிட்டது  இரு கிழமைகள் யாழ் வைத்தியசாலையிலிருந்தேன்..இது O/L பரீட்ச்சைக்கு தாயாரகிக்கொண்டிருந்த காலம் .நான் படித்தது கிராமப்புறப் பாடசாலை. அங்கே பிரயோககணிதம் படிப்பிபாதில்லை பௌதிகவியல்...இராசயனவியல்...உயிரியல்...படிப்பிப்பார்கள்..எனது இலக்கு  பொறியளாராக வர வேண்டுமென்பது.  ஆனால். அதற்க்கு  என்னென்ன  பாடங்கள்  படித்திருக்க வேணடுமென்பது தெரியாது. யாழ்...இந்து..மத்திய...வைத்திஸ்வர....வில்.படித்த நண்பர்கள் சொல்லியே பிரயோககணிதமும்  தேவையென அறிந்தேன். நான் பரீட்சைக்கு பிரத்தியோகமாக விண்ணப்பம் செய்ய விரும்புவதைக் வகுப்பு ஆசிரியர் மூலம் அதிபருக்கு அறிவித்தேன்..அதிபர் என்னையழைத்துக்கூறினார். நீ. பாடசாலை மூலம் தான பரீட்சைக்கு தோற்றவேண்டும்.பிரயோககணிதமும் விண்ணப்பிக்கலாம்..அதற்கான நடவடிக்கையை தான் செய்வதாகக்கூறினார்.. பிரயோககணிதம். படிப்பிக்கமாட்டோம்  நீயே. தனியார் வகுப்புகளில் படித்துக்கொள் என்றார்..அச்சமயம் வடமாகணகல்வியாதிகாரியாகவிருந்த மாணிக்கவாசகரிடம் கதைத்து அனுமதியும் பெற்றார். 

அந்தப்பரீட்சையில் பௌதிகவியல்...தூயகணிதம்...பிரயோககணிதம்...மூன்றிலும் D. எடுத்தேன்  ..யாழில். படித்த என்  நண்பர்கள். என்னிடம் கேட்டார்கள். அஸ்சே...நாங்கள். இரண்டு ஆண்டுகள்  படித்தும் பாஸ். பண்ணமுடியவில்லை  நீ எப்படி எட்டு மாதங்களில்  D. எடுத்தாய்? என்று...அவர்களுடைய நவூறு   எவ்வளவு வலிமையானது என்பது  இரண்டு  ஆண்டுகளின் பின்பு தெரித்தது..விபத்தின்போது இரத்தம்கசித்து  கட்டியாகி  கதையடைத்து விட்டது..யாழ்ஆஸ்பத்திரியில் H.N.O. பிரிவில் பரிசோதித்து  கட்டியையெடுத்தார்கள் அதன்பின். இன்றுவரை. காது கேட்கும் திறன் 10/15% குறைவு...இங்கு Dr மார். சிறந்த காது எனக் கூறுகிறார்கள்  இயர்பேன்  நான்கு  போட்டும் பிரயோசணமில்லை ..நான் இப்போ போடுவதில்லை  வேலை செய்கிறேன்  கார் ஒடுகிறேன். .மகள். பக்கத்து City யில் தெருக்களுக்கு பெறுப்பான பொறியளார்.    மகன். ஆறு. மாதங்களில் எந்திரவியல்  பொறியளார். படித்து முடியும்...கொரொனாவால். ஆறுமாதம் அதிகம்.  பான்ஸ்யண்ணை  இந்தப்பிரச்சைனையால்  நான்படம் பார்ப்பதில்லை  அந்தக்கருத்து சும்மா பொழுது போக்காய் எழுதியது..உங்கள்கருத்துக்கு  மிக்க நன்றி. நான்  நன்றாகவேயிருக்கிறேன். வணக்கம். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அனுபவம் வாசிக்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.....ஆனாலும் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் கந்தையா வாழ்த்துக்கள்.....!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

On 12/4/2021 at 12:52, தமிழ் சிறி said:

ஹாய்யா... என்ரை, முறுக்கு படமும், முறுக்கு உரலும்... யாழ். களத்திலை  வந்துட்டுது. 🥰

என்ன கஸ்ரப்பட்டாலும் கடைசியில முறுக்கு நன்றாகவே வந்திருக்கு. நல்ல காலம் என்ர தலை தப்பீற்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2021 at 00:10, Kandiah57 said:

என் வாழ்க்கையில் 1975/1976 ஆண்டளவில் ஒர் நாள்அதிகாலை  ஆறுமணியளவில் பிரத்தியோக வகுப்புக்கு போய் திரும்பிவரும்போது   என்னுடைய சைக்கிளை எனது நண்பஙனின் சைக்கிள். மோதியாதால்  நடைபெற்ற விபத்தில் தலையின் பின் பகுதியை சீமெத்துகல்லுயென்று தாக்கிவிட்டது  இரு கிழமைகள் யாழ் வைத்தியசாலையிலிருந்தேன்..இது O/L பரீட்ச்சைக்கு தாயாரகிக்கொண்டிருந்த காலம் .நான் படித்தது கிராமப்புறப் பாடசாலை. அங்கே பிரயோககணிதம் படிப்பிபாதில்லை பௌதிகவியல்...இராசயனவியல்...உயிரியல்...படிப்பிப்பார்கள்..எனது இலக்கு  பொறியளாராக வர வேண்டுமென்பது.  ஆனால். அதற்க்கு  என்னென்ன  பாடங்கள்  படித்திருக்க வேணடுமென்பது தெரியாது. யாழ்...இந்து..மத்திய...வைத்திஸ்வர....வில்.படித்த நண்பர்கள் சொல்லியே பிரயோககணிதமும்  தேவையென அறிந்தேன். நான் பரீட்சைக்கு பிரத்தியோகமாக விண்ணப்பம் செய்ய விரும்புவதைக் வகுப்பு ஆசிரியர் மூலம் அதிபருக்கு அறிவித்தேன்..அதிபர் என்னையழைத்துக்கூறினார். நீ. பாடசாலை மூலம் தான பரீட்சைக்கு தோற்றவேண்டும்.பிரயோககணிதமும் விண்ணப்பிக்கலாம்..அதற்கான நடவடிக்கையை தான் செய்வதாகக்கூறினார்.. பிரயோககணிதம். படிப்பிக்கமாட்டோம்  நீயே. தனியார் வகுப்புகளில் படித்துக்கொள் என்றார்..அச்சமயம் வடமாகணகல்வியாதிகாரியாகவிருந்த மாணிக்கவாசகரிடம் கதைத்து அனுமதியும் பெற்றார். 

அந்தப்பரீட்சையில் பௌதிகவியல்...தூயகணிதம்...பிரயோககணிதம்...மூன்றிலும் D. எடுத்தேன்  ..யாழில். படித்த என்  நண்பர்கள். என்னிடம் கேட்டார்கள். அஸ்சே...நாங்கள். இரண்டு ஆண்டுகள்  படித்தும் பாஸ். பண்ணமுடியவில்லை  நீ எப்படி எட்டு மாதங்களில்  D. எடுத்தாய்? என்று...அவர்களுடைய நவூறு   எவ்வளவு வலிமையானது என்பது  இரண்டு  ஆண்டுகளின் பின்பு தெரித்தது..விபத்தின்போது இரத்தம்கசித்து  கட்டியாகி  கதையடைத்து விட்டது..யாழ்ஆஸ்பத்திரியில் H.N.O. பிரிவில் பரிசோதித்து  கட்டியையெடுத்தார்கள் அதன்பின். இன்றுவரை. காது கேட்கும் திறன் 10/15% குறைவு...இங்கு Dr மார். சிறந்த காது எனக் கூறுகிறார்கள்  இயர்பேன்  நான்கு  போட்டும் பிரயோசணமில்லை ..நான் இப்போ போடுவதில்லை  வேலை செய்கிறேன்  கார் ஒடுகிறேன். .மகள். பக்கத்து City யில் தெருக்களுக்கு பெறுப்பான பொறியளார்.    மகன். ஆறு. மாதங்களில் எந்திரவியல்  பொறியளார். படித்து முடியும்...கொரொனாவால். ஆறுமாதம் அதிகம்.  பான்ஸ்யண்ணை  இந்தப்பிரச்சைனையால்  நான்படம் பார்ப்பதில்லை  அந்தக்கருத்து சும்மா பொழுது போக்காய் எழுதியது..உங்கள்கருத்துக்கு  மிக்க நன்றி. நான்  நன்றாகவேயிருக்கிறேன். வணக்கம். 

கந்தையா அண்ணை.... நீங்கள் விரும்பிய தொழிலை, 
பிள்ளைகள் மூலம் நிறைவேற்றி விட்டது மகிழ்ச்சி.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

உங்களின் அனுபவம் வாசிக்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.....ஆனாலும் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் கந்தையா வாழ்த்துக்கள்.....!   👍

சுவியண்ணை.  ஆம்.  உண்மை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை.... நீங்கள் விரும்பிய தொழிலை, 
பிள்ளைகள் மூலம் நிறைவேற்றி விட்டது மகிழ்ச்சி.  

ஆம் மிகச்சரி  அத்துடன்  பிள்ளைகளும்.  இங்குள்ள சட்டங்களும் ஒத்துழைத்துள்ளது. 

மற்றது  மிகமுக்கியாமாக. நீங்கள் முறுக்கின். சர்வதேசசந்தையைப்பிடிப்பதைத் தடுப்பதற்க்கு  பலர் வரிசையில் நிற்கிறார்கள்  அதில்  நானுமெருவன்😎😎😎

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.