Jump to content

மொழி புரியாவிடடாலும் ,எதோ ஒரு இனிமை இருக்கத்தான் செய்கின்றது ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Saagar (1985)

Song: O Maria O Maria

Starcast: Kamal Hassan, Dimple Kapadia

Musicians: Rahul Dev Burman,

1985 களின் நடனம் காட்ச்சிப்படுத்தல் எஸ் பி பி அவர்களின் இனிமையான குரல் அருமை

 

Song: Mere Sapno Ki Rani

Movie: Aradhana (1969)

Singer: Kishore Kumar

Star Cast :  Rajesh Khanna, Sharmila Tagore, Sujit Kumar

Musicians: Sachin Dev Burman,

 

 

கிசோர் குமார் இவர் குரல்களில் வந்த சில பாடல்களும் மிக இனிமையாக இருக்கும் அதில் இந்த பாடலும் அதன் இசையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chemmeen
Starring : Sheela, Madhu, Kottarakkara Sreedharan Nair, Sathyan
Music by : Salil Chowdhury
Language : Malayalam
Release Year : 1965

 

இந்த பாடலும் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் ஒளிபரப்பி கேட்ட பாடல்தான்
கே ஜெ ஜேசுதாஸ் பாடிய பாடல் என நினைக்கிறேன்
; கடலினக்கர போனோரே கானா ;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல் எரித்திரியா பாடல் பின்னணியில் வரும் காட்ச்சிகள்  
நம் ஈழத்து போராட்டகாலத்தை நினைவு படுத்துகின்றது
மொழி புரியவிடடாலும் ,எதோ கவர்கின்றது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album : Aradhana
Singer : Asha Bhosle ,Mohammed Rafi
Lyricist : Anand Bakshi
Music Director : S.D.Burman
Star Cast : ABHI BHATTACHARYA ,Asit Sen ,Farida Jalal ,PAHARI SANYAL ,Rajesh Khanna ,SHARMILA TAGORE ,Sujit Kumar ,Manmohan ,anita Guha

 

இந்த பாடலும் இலங்கை வானொலியில் முன்பு ஒரு காலத்தில் பிற மொழி பாடல்கள் பகுதியில் ஒலிபரப்ப பட்ட பாடல் கேட்ப்பதற்கு இனிமை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நேபாள நாட்டு பாடல்,, போட்டி பாடல் போல் தெரிகின்றது காட்ச்சிகளை பார்க்கின்ற போது பெண்கள் ஆண்களையும்,ஆண்கள் பெண்களையும் கிண்டலடிப்பது போல் தெரிகின்றது ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Album Ek Duje Ke Liye
Singer S.P. Balasubrahmanyam, Lata Mangeshkar
Music Laxmikant-Pyarelal
   
   
Released Date

06 May 1981

 

இந்த பாடலும் கேட்க்க இனிமையாக இருக்கு ,ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே;;

   
 

 

   
   
   
 

 

   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடல் ஒரு நேபாளி பாடல்,பாடல் வரிகள் புரியாவிடடாலும் பின்னணியில் வரும் காட்ச்சிகள் அழகாக இருக்கின்றது ,அத்தோடு பாடல் காட்ச்சியில் வரும் அந்த இருவரின் நடனமும் .................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album: Sanam Teri Kasam (1982)

Starring By: Kamal Haasan, Reena Roy, Kader Khan, Ranjeet
Director By: Narendra Bedi
Music By: R. D. Burman
Film Year: 1982

 

இலங்கை வானொலியில் ஒளிபரப்பி கேட்ட பாடல்தான்...இனிமை.....இனிமை....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Music video by Khaled performing Didi. (C) 1992 Capitol Music France

 

மொழி புரியாவிடடாலும் ,எதோ ஒரு இனிமை,,,,இனிமை,,,இனிமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்சிகள் கிளர்ச்சியூட்டும் தொன்மையானவை, பாடல் காதலை பற்றியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மரபான வீரமும் காதலையும், வீரமான காதலையும் தத்துரூபமாக படம் பிடிக்கும் பாடலும் காட்சிகளும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ Your eyes have done such a magic....My heart was stolen in that first meeting..”

இப்பொழுது அதிகம் கேட்கும் இந்தப்பாடல் திரைப்படத்தில் வந்ததல்ல ஆனாலும் இனிமையான பாடல்.. 

1991ல் ஒரு undercover police officerன் வாழ்வில் நடந்ததை பாடலாக வெளியிட்டுக்கிறார்கள். 

ஒவ்வொரு வரியும் அர்த்தமானவை.. 

The day when I saw you..
I still remember that night..
I slept while counting the stars  ..

My heart started beating speedily 
Because of what you said with smile..
And I became yours at that moment immediately..

To God, who resides in the sky/heaven, I would like to see the moon with you every night..
When my eyes saws you, love woke up from the sleep 

Two hearts were exchanged in the moonlit night..
Eyes arose...
Your eyes have done such a magic..
My heart was stolen in that first meeting..

Don’t put your feet on the floor..
Please stay here for a while dearie..
Allow me to place the  on your walk way..

Test me, if you want to..
If you’d give me a slight signal..
I’d light up my heart to brighten up your path..

You  may never find someone like me who is crazily in love with you..
So, why are you overthinking..
Please give me your hand..

All the famous love stories from the books..
I want to repeat with you..

How important are you to me?
It isn’t straightforward to put it into words..
So, the current scenario is that if you asked my life,
I would gladly gift it to you...

ஆங்கில மொழிபெயர்ப்புடன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நடிப்பு ஒவ்வாமை.  பாடல் எல்லாவற்றையும் மேவி மூடிவிட்டது 

 

 

Link to comment
Share on other sites

5 minutes ago, Kadancha said:

பாடலுக்கு நடிப்பு ஒவ்வாமை.  பாடல் எல்லாவற்றையும் மேவி மூடிவிட்டது 

 

 

நான் மலரோடு  தனியாக ஏன் இங்கு வந்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலின் பின்னே வரும் காட்ச்சிகள் ஏழ்மையையும் காட்டுகின்றது ,அழகாகவும் இருக்கின்றது ,பாடல்தான் ,,மொழி எனக்கு புரியல...அருமை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Parole Movie
Director: Sharath Sandith
Starring: Mammootty, Iniya, Miya
Music: Sharreth, Ellwyn Joshua
Language: Malayalam
Year: 2018

 

இதுவும் திரைப்படம் பார்த்தபின் இந்த பாடல் இனிமை ஆனாலும் ஒரு வித சோகம் நிறைந்த பாடல்,,திரைப்படமும் எனக்கு பிடித்து இருந்தது ,நீங்களும் கேட்டு பாருங்கள்,திரைப்படம் பார்க்க வாய்ப்பிருந்தால் ,தமிழிலும் வந்திருக்கின்றது பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Roop Tera Mastana

Aradhana - Sharmila Tagore, Rajesh Khanna

இந்த பாடலையும் இலங்கை ஒளிபரப்பு களில் கேட்ட பாடல் ,இசை எனோ எனக்கு பிடித்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nafas Nafas Ghezaal Enayat New Afghan Song

 

பாடலின் இசை ,பாடும்,,,பொண்ணு எல்லாமே அழகாகவும் இனிமையாகவும் இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

movie Howrah Bridge (1958),

starring Ashok Kumar, Madhubala, K.N Singh, Helen,

 

 

இந்த பாடல் எங்கோ தமிழில் கேட்ட்துபோல் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Album: Sanam Teri Kasam (1982)

Starring By: Kamal Haasan, Reena Roy, Kader Khan, Ranjeet
Director By: Narendra Bedi
Music By: R. D. Burman
Film Year: 1982

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Movie: Awaara (1951

Song: Awara Hoon

Starcast: Raj Kapoor and Nargis

 

 

இந்த பாடலும் இலங்கை வானொலியில்
அதிகம் ஒளிபரப்ப பட்டு கேட்ட ஞாபகம்
எதோ ஒரு இனிமை இருக்கு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nee Madhupakaru | Moodal Manju |

Malayalam Film Song Singer : KJ Yesudas

Music : Usha Khanna

இந்த பாடலை கேட்க்கும் பொழுது ஓசை படத்தில் வரும் ஒரு பாடல் நினைவுக்கு வருகின்றது,ஒரு பாடல் நான் கேட்ட்டேன் ..சில இடங்களில் ............
இனிமையாக இருக்கின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.