Jump to content

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் இளவரசர் பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்திய தமிழரால் பரபரப்பு! -


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
 

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடை அணந்தபடி, பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வெளியிட்ட

வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமாகினார். இது தொடர்பில்,

விடுதலைப் புலகளின் சீருமையை ஒத்த ஆடை அணிந்தபடி அந்த நபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இளவரசரின் உடல் வைக்கப்பட்டுள்ள பக்கிங்ஹாம் அண்மனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாகவும்,

விடுதலைப் புலகளின் தலைவரின் சார்பில் அஞ்சலி செலுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவின்படி, புலிகளை ஒத்த ஆடையுடன் சென்று அஞ்சலி செலுத்தியதாகவே கருத முடிகிறது.

அவரது வீடியோவை சமூக ஊடகங்களில் அனைவரும் விமர்சித்து வருகிறார்கள்

 

https://pagetamil.com/2021/04/13/விடுதலைப்-புலிகளின்-சீரு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனும்,  பிக்குமாரும்.... இரண்டு கிழமைக்கு அலறிக் கொண்டு இருக்கப் போறாங்கள். 😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரிப்புலி உடுப்புக்கு என்ற மரியாதையை இல்லாமல் பண்ணிடுவார் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2021 at 12:30, colomban said:

இளவரசரின் உடல் வைக்கப்பட்டுள்ள பக்கிங்ஹாம் அண்மனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாகவும்,

இந்த ஆள் நல்ல தமாஷ் விடுறார் பாருங்கள். பிலிப் இளவரசரசரின் உடலை அவரின் இறுதிக்கிரிகைகள் வரை வின்சர் கோட்டையில்(Windsor castle) அல்லவா வைத்திருந்ததாக நான் கேள்விப்பட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைத் தவிர வேறு ஒருவரும் இதற்கு(உடைக்கு) முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை.

நாதர்ஸ் சொன்னதுபோல ஆர்வக் கோளாறு 😏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.