Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

 
12-9.jpg
 24 Views

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம்  இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுவருடம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Jill and I send our warmest wishes to the South Asian and Southeast Asian communities who are celebrating Vaisakhi, Navratri, Songkran, and the incoming New Year this week. Happy Bengali, Cambodian, Lao, Myanmarese, Nepali, Sinhalese, Tamil, Thai, and Vishu New Year!

— President Biden (@POTUS) April 13, 2021

 

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புதுவருடம் கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புதுவருட வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/?p=47311

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அவரே ஒத்துக்கிட்டார்...தமிழ்ஸ் இரண்டாம் தரப் பிரசைகள் என்று.. நம்ம தலை விதி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தெல்லாம் பலமாத்தான் இருக்கு .. 

அவங்க பிரச்சினைதான் பிரிய மாட்டுது ..

ஆனா பதவி போன மறுநாளே பிரிய ஆரம்பிக்குது.. அறிக்கைகள் பறக்குது ..👍

ரொம்ப புதுமையா இருக்குது..👌

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.