Jump to content

"ROHYPNOL” என்ற மாத்திரை, காமத்தை தூண்டும்... பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
172560887_144279484294182_7987478364355007441_n.jpg?_nc_cat=102&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=JSERm37WQ9sAX_jupaX&_nc_ht=scontent-frt3-1.xx&oh=b02709995d322d83678e17936c49b9c4&oe=609DC1F4 
 
172132131_144279460960851_8588196017810442551_n.jpg?_nc_cat=111&ccb=1-3&_nc_sid=8bfeb9&_nc_ohc=8Ujg9GUux8UAX9SN8_A&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3ac0a23829444679dd009a544ad7268e&oe=609C01C9
 
"ROHYPNOL” என்ற மாத்திரை, காமத்தை தூண்டும்...  பேரினவாதத்தின்  புதிய ஆயுதம்…!
 
வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.
.
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்.
.
இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…!
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது.
.
மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம்.
அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது.
மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..!
.
மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள்.
.
மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…!
ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்….!
.
குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
.
வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும்
.
பகிர்ந்து கொள்ளுங்கள் !!
.
விழிப்புணர்வு செய்யுங்கள் !!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சில உண்மைகளும், பல கற்பனைகளும் உள்ளன. 

இதை அலசும் ஒரு பதிவை இணைத்திருந்தேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 11:30, கிருபன் said:

இதில் சில உண்மைகளும், பல கற்பனைகளும் உள்ளன. 

இதை அலசும் ஒரு பதிவை இணைத்திருந்தேன்.

 

யாழ்களத்தில் வைத்தியர் மார் இருக்கினும் உண்மைய சொல்லுங்கள் இப்படித்தான் கொத்தில் குழுசைய கலக்கிறான் என கலவரமே எழும்பியது நாட்டில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2021 at 07:35, தமிழ் சிறி said:

"ROHYPNOL” என்ற மாத்திரை, காமத்தை தூண்டும்...  பேரினவாதத்தின்  புதிய ஆயுதம்…!

இது நித்திரை பிரச்சனை உள்ளவர்கள் பாவிக்கும் மாத்திரை. இந்தியாவில் வேறு  மூலப்பொருட்களையும் சேர்த்து விற்கின்றார்கள் என நினைக்கின்றேன். ஜேர்மனியில் 65 வயதுக்கு மேற்பட்ட நித்திரை பிரச்சனை உள்ளவர்களுக்கு  வைத்தியர்கள் பரிந்துரை செய்கின்றார்கள் என நினைக்கின்றேன். இந்த மாத்திரை மனிதனை தனக்கு  அடிமையாக்கிவிடும்.

எனக்கு இன்னும் 65வயதாகவில்லை என்பதை இத்தால் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

எனக்கு இன்னும் 65வயதாகவில்லை என்பதை இத்தால் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.:cool:

உங்களை யாரும் இங்கு கிழவர் என்று சொல்லவில்லை சிங்கன் 18 வயசுக்காரன் என நினைச்சுக்கொண்டுதானே இருக்கிறாங்கள் 🧑‍🌾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

இது நித்திரை பிரச்சனை உள்ளவர்கள் பாவிக்கும் மாத்திரை. இந்தியாவில் வேறு  மூலப்பொருட்களையும் சேர்த்து விற்கின்றார்கள் என நினைக்கின்றேன். ஜேர்மனியில் 65 வயதுக்கு மேற்பட்ட நித்திரை பிரச்சனை உள்ளவர்களுக்கு  வைத்தியர்கள் பரிந்துரை செய்கின்றார்கள் என நினைக்கின்றேன். இந்த மாத்திரை மனிதனை தனக்கு  அடிமையாக்கிவிடும்.

எனக்கு இன்னும் 65வயதாகவில்லை என்பதை இத்தால் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.:cool:

ஆண் சிங்கம் 

See the source image

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.