Jump to content

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

spacer.png

தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

தேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பிய சுனில் குழுவினர்... வாக்குப் பதிவு சதவிகிதம், முதல் முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என்று கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களோடும் முதல்வர் எடப்பாடி நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் பேசியிருக்கிறார். தேர்தலுக்குப் பின் ஒரு சில நாட்கள் வரை மட்டுமல்ல, தொடர்ந்து பல தரப்பட்டவர்களிடமும் பேசி புதிய புதிய விவரங்களைக் கேட்டுப் பெறுகிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையே தேர்தல் வியூக வகுப்பாளராகத் தனக்கு செயல்பட்டு வரும் சுனிலிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. லேட்டஸ்டாக சுனில் குழுவினர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், ‘அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது 100% உறுதி. மேலும் 27 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளில் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தும் யார் வென்றாலும் மயிரிழை வெற்றியாக இருக்கும் என்றே தெரிகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.

https://minnambalam.com/politics/2021/04/16/14/election-edapadi-got-the-latest-report-admk-howmany-seats

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை விளம்பரங்கள்

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!) மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

stalin daughter house it raid: அடேங்கப்பா..! ஸ்டாலினின் மகள் வீடா இது..? திமுகவுக்கு கட்டம் கட்டிய ஐடி ரெய்டு... - it ride is ongoing in stalin daughter and dmk candidates homes and ...

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள்.

கருப்பன் ரொம்ப குசும்புக்காரன். 🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

கருப்பன் ரொம்ப குசும்புக்காரன். 🤣

"தீம்கா"  கோஸ்ட்டியும் அமைச்சரவையில் இடம் பிடிக்க, துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.  🤣

மே, 2 ´ம் திகதி  பயங்கர தமாசு இருக்கு.  
இப்பவே... வேலைக்கு  லீவு எடுத்து வைத்திருக்க வேணும். :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பத்திரிகை விளம்பரங்கள்

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!) மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

stalin daughter house it raid: அடேங்கப்பா..! ஸ்டாலினின் மகள் வீடா இது..? திமுகவுக்கு கட்டம் கட்டிய ஐடி ரெய்டு... - it ride is ongoing in stalin daughter and dmk candidates homes and ...

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

திமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள். 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

திமுகவும் அதன் கூட்டணியும் இலவு காத்த கிளி மாதிரி ஏமாற போகின்றார்கள். அனேக தமிழ்நாட்டு மக்கள் முதல் நாள் வந்த பத்திரிக்கயை வசித்து, அதன் படிதான் வாக்களிப்பார்கள். 😂

எத்தனை... உடன் பிறப்புகள்,  "ரீ"  குளிக்கப் போகிறார்களோ..."
அதை... நினைக்கத் தான், கொடுத்த 380 கோடி ரூபாயும்...  
வீணாய் போச்சே என்று கவலையாய் இருக்கு. :grin: 😎

பிரசாந்த் கிஷோரை நம்பி.... புது விக், வாங்கி தலையில் மாட்டி... 
அது வேறை... அப்பப்ப... அரிப்பு... எடுத்துக் கொண்டிருக்குது.  😂  🤣  😜

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

மே 2 க்கு பிறகு திரு.ஸ்டாலின் அவர்கள், விக்கும், கோமணமும் இல்லாமல்  ஓடப் போகின்றார். அதிமுக கூட்டணி அதிக ஆசனங்களை வெல்லும், நாம் தமிழர் கட் சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும்.அதன் பின்னர் தமிழகத்தில் பாலும் தேனுமாய் ஓடும். 😜🤣

Edited by zuma
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

வெட்கம் சூடு சொரணை இல்லையா? சொல்லுங்க ஸ்டாலின் சொல்லுங்க..! - தினசரி தமிழ்

தன்னுடைய சட்டையை தானே கிழித்துக் கொண்டாரா ஸ்டாலின்? - Tamilwin

பிளேடு வச்சிருக்கோம்.. தொட்டீங்க தற்கொலை செய்வோம்.. போலீசை எச்சரித்த ஸ்டாலின், துரைமுருகன் | M.K.Stalin threatern police that he will commit suicide - Tamil Oneindia

சட்டப் பேரவைக்குள் நுழைந்த போலீசார் என்னை வேண்டும் என்றே அடித்து உதைத்து சட்டையை கிழித்தனர் : மு.க.ஸ்டாலின் பேட்டி - Dinakaran

என் சட்டையை கிழித்தனர்.. திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் - ஸ்டாலின் பரபரப்பு | Police attacked me My shirt was torn - Stalin - Tamil Oneindia

இளைய தள(ர்)பதி... ஸ்ராலின் அவர்கள்,
"கோவணம்" கட்டுகிறாரோ...  "ஜட்டி" போடுகின்றாரோ...
என்று... நான், எட்டிப்  பார்க்கவில்லை.    🤣

ஆனால்... சீமான், தனி ஆளாக  சட்டமன்றம் போனாலும்...
(ஒரு கதைக்கு...)  ஸ்ராலின்...  முதல்வராக, இருந்து,துண்டுச்  சீட்டை  பார்த்து,   
"யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே..."  உளறிக்  கொட்டுவதை பார்த்து...
ஐயா... சீமான் அவர்கள், ப்பூஹாஹா... என்று கர்ஜிப்பதை பார்த்து... 😂

ஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...
சட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள். :grin:     

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, zuma said:

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

விவேக்குக்கு வந்தது களத்தில்  வந்துவிட போகுது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆஆஆ

என்னது சீமான் வெல்லப் போறாரா?

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

இவருக்கு இப்பவே வயிறு புகைய வெளிக்கிடுது. கூல் டவுண் பிரதர்....😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும், இதென்னடா, கிருபன் அய்யா, கட்டுமரம் வாரிசுகளை கடாசிப் போட்டு, அங்காலை பக்கம், அம்மா வாரிசுகளோடை பாய்ந்திடாரோ எண்டு பயந்தெல்லா போனன்... 

மின்னம்பலத்தில் வந்ததால், இங்கை ஒட்டுபட்டிருக்கு.

12 minutes ago, குமாரசாமி said:

இவருக்கு இப்பவே வயிறு புகைய வெளிக்கிடுது. கூல் டவுண் பிரதர்....😁

நேற்று, இவருக்கென்று மினக்கெட்டு, விவேக்கை கொண்டு வந்து ஒட்டி விட்டேன்....

என்னத்தை கண்ணூறு பார்த்தாரோ, மனிசன் ஆஸ்பத்திரியிலை போய் படுத்து விட்டுது.

அதாலை, இவர், சீமானை எதிர்த்து, ஸ்டாலினை ஆதரிக்கவேணும்.... விடுங்கோ. 😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, தமிழ் சிறி said:

it raid sabareesan: ஸ்டாலின் மருமகன் வீட்டில் கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா? இதுதான் ரசீது! - how much amount income tax official got from mk stalin son in law sabareesan | Samayam Tamil

செந்தாமரை ஸ்டாலின் + ஸ்டாலின் மருமகன் சபரீசன்(!) வேத(!!)மூர்த்தி(!!!) மாளிகை, ஹிந்து கோயில்கள் – சில குறிப்புகள் | ஒத்திசைவு... प्रत्याह्वय ...

IT raid in stalin son in law sabareesan house | BREAKING திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் ஐ.டி ரைட்

வாக்களிப்பு தினத்திற்கு... முதல் நாள்,  
அ.தி.மு.க. / பா.ஜ.க.  பத்திரிகைகளில்  வெளியிட்ட, விளம்பரங்களும்....

ஸ்ராலின் மகள்  செந்தாமரை வீட்டை...
வருமான வரிச்  சோதனை என்ற பெயரில், பல ஊடகங்களிலும் காட்டியதும்   
தி.மு.க. விற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று... சொல்கிறார்கள். 

கண பேர் அது ஏதோ ஒரு பல குடும்பங்கள் வசிக்கும் அபார்ட்மென்டிலை ஒரு வீட்டிலை அந்த ஏழபொண்ணு, புருசனோட அமைதியா வாழுது... அதனை போய் ரெய்டு எண்டு படுத்துறாங்களே எண்டு தான் முதலில் கவலை பட்டார்களாம்.

முழுவதுமே அவங்க வாழும், 800முதல் 1000 கோடி மதிப்பு மிக்க வீடு தான் எண்டு தெரிஞ்ச உடனே ஆடிப்போய்விட்டார்களாம். 

சபரீசன் மகள் நிலா, மகன் நளன்... இரண்டும் சேர்ந்து.....வீட்டின் பெயர், நீலநளன்.

ஆனால், ஏழை பாளை ஸ்டாலின் பெயரில், ஒரு வீடு, ஒரு கார் கூட இல்லை.

உதயநிதி வீட்டில் வாடகைக்கு இருக்கிறாராம். உதயநிதி வீடு, நில அபகரிப்பில் சுருட்டியது.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஐயா... ஸ்ராலின் அவர்கள், சட்டையை கிழித்துக் கொண்டு...
சட்ட சபையை விட்டு, ஓடுவது உறுதி. என்று எல்லோரும் சொல்கிறார்கள். :grin:     

அந்தாளுக்கு தமிழ் சரளமாய் வராது. அதை விட எழுதி வைச்சு பார்த்து வாசிக்கவும் ஏலாது. இதுக்குள்ளை சட்டசபை போனால் சீமான் நறுக்கெண்டு நாலு  கேள்வி கேட்டால்...... முகட்டை அண்ணார்ந்து பாக்க   பெரிய சேட் கொலரும் விடாது 😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன்.😜

சீமையிலே சீமான் சிங்காரமாக் கொடியேற்றி
சீரான செங்கோலை செம்மையாக கையில் ஏந்தி

சீமையைச் சுற்றிவர இன்னும் நாள் கனக்க
இருக்குத்தைங்க
நாள் முழுதும் நாம் தவம் இருப்போம்
ஐயோ போயிட்டாரா என்று அலறாமல்

இருப்பொம்மையா   ஆஆ ஆஅ ஆஆ ஆ 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

ஸ்டாலின் அவர்கள் உளற, சீமான் அவர்கள் மூக்கு நொண்ட, தமிழக சட்டசபை ஒரே தமாஷாக தான் இருக்க போகுது. :grin:

இதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா?

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சீமையிலே சீமான் சிங்காரமாக் கொடியேற்றி
சீரான செங்கோலை செம்மையாக கையில் ஏந்தி

சீமையைச் சுற்றிவர இன்னும் நாள் கனக்க
இருக்குத்தைங்க
நாள் முழுதும் நாம் தவம் இருப்போம்
ஐயோ போயிட்டாரா என்று அலறாமல்

இருப்பொம்மையா   ஆஆ ஆஅ ஆஆ ஆ 😎

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

வெற்றி தோல்வி ஒரு பிரச்சனை இல்லையெண்டு  ஆயிரம் தரம் சொல்லியாச்சு. தயவு கூர்ந்து  கீறல் விழுந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்திலை நிண்டு சவுண்ட் விட வேண்டாம். 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

சீமான் சிங்காசனம் - ஏறுவரென
சாமிகளும்  -  முனிகளும்
தம்பிகளும் - நம்பிகளும்
நம்பியிருக்க
அவர் நோட்டாவிடம் - தோட்டாவாகி 
தோற்று போவதேன்?🤔

ஸ்டாலின் சிங்காசனம் - ஏறுவரென
கிருபர்களும்  -  சுமோக்களும்
உடன்பிறப்புகளும் - சீறாத சிறுத்தைகளும்
நம்பியிருக்க
அவர் எடப்பாடியிடம்  - எடுபடா பாடியாக  
தோற்று போவதேன்? 😰 :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
42 minutes ago, குமாரசாமி said:

இதை நீக்கமுன் ஆறுதலாக கேட்கவும். பார்க்கவும். பல விடயங்கள் சொல்லப்படுகின்றது.இதை இலங்கையில் பேச முடியுமா?

வழமையான சீமானின் வாயாலே வடை சுடுகின்ற கதைதான்.

யாழ் கள உறுப்பினர் வி.சபேசன், சீமான் பற்றி சிறப்பு பேட்டி 

Edited by zuma
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

வழமையான சீமானின் வாயாலே வடை சுடுகின்ற கதைதான்.

சீமான் இன்னும் ஆட்சிக்கே வரவில்லை! அவர் வாயால் வடை சுடுகின்றார் என்று எப்படி உங்களால் வடை சுட முடியும்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

யாழ் கள உறுப்பினர் வி.சபேசன், சீமான் பற்றி சிறப்பு பேட்டி 

அட இவரா? நம்ம ஆளு!  கறுப்புச்சட்டை வீரர். 😁
அண்டு தொடக்கம் நிண்ட இடத்திலையே நிக்கிறார்.:)

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.