Jump to content

வெண்பனித்தூறல்!(எனது கவிதை வீடியோ)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அன்பான யாழ் உறவுகளுக்கு.. 

எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக்  கல்லூரியில் படித்திருந்தார்  அவர்களுக்கு நன்றிகள்.

பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.

 

Edited by பசுவூர்க்கோபி
 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பசுவூர்க்கோபி said:

அன்பான யாழ் உறவுகளுக்கு.. 

எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக்  கல்லூரியில் படித்திருந்தார்  அவர்களுக்கு நன்றிகள்.

பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.

 

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாவ்.....அழகான கவிதை கோபி.......அதற்கு அந்த அய்யாவின் விளக்கம் அதி சிறப்பு.......!  👍

பகிர்வுக்கு நன்றி கோபி.......!   

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 16:58, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌

உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2021 at 18:09, suvy said:

வாவ்.....அழகான கவிதை கோபி.......அதற்கு அந்த அய்யாவின் விளக்கம் அதி சிறப்பு.......!  👍

பகிர்வுக்கு நன்றி கோபி.......!   

நன்றி  அண்ணா

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அருமையான விளக்கம் .....இதை எல்லாம் புறம் தள்ளி புலி புராணம் பாடியும்,இணக்க அரசியல் புராணம் பாடியும் ஒன்றும் நடக்க போவதில்லை ......70 ஆண்டுகளுக்கு முதல் செய்ய வேண்டியதை இப்ப செய்து பிராந்திய அரசியலை மாற்ற முனைகின்றனர்
  • இப்ப என்ன மே 31 என்று கண்டுபிடித்தவுடன்  எரிந்த நூல்கள் எல்லாம் திரும்பி வரும் என்று சொல்ல வருகிறாரா? இவ்வளவு நீட்டி முழக்க தெரிந்தவருக்கு எரிந்த நேரம் தெரியவில்லை  இதுக்குள் வராலறை பதிவு செய்ய போகிறாராம் 
  • ஜகமே தந்திரம் என்ற தனுஷ் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படத்தை சற்று முன்னர்தான் பார்த்து முடித்தேன், படம் பார்ப்பதற்கு முன்னதாகவே ஈழத்தமிழர்களைப் பற்றிய ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதற்கான ஒரு திரைப்படத்தை தான் எடுத்துக் கொண்டதில் பெருமைப்படுவதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், ஆனால் படம் என்னவோ ஈழத்தமிழர்களை கையாலாகாதவர்கள் ஆகாதவர்கள் ஆக காட்டும் சித்தரிப்பு இடம்பெற்றிருக்கிறது, ஒரு நாட்டுக்கான அத்தனை கட்டமைப்புகளையும் ஏற்படுத்தி முப்படைகளையும் கொண்டு சாதித்துக் காட்டி துரோகத்தால் விழுந்த ஒரு இனத்தை, புலம்பெயர் நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிதியில், பலர் கண்களில் மண்ணை தூவி கடல்வழியாக ஆயுதங்களைக் கொண்டுவந்து சேர்த்த வல்லமையுள்ள புலம்பெயர் தமிழ் மக்களை, அந்த நாட்டுக்கு அகதியாக வருபவர்களை அரவணைத்துஅவர்களுக்கான சட்ட உதவிகளை செய்து வந்த ஒரு குழுவை கையாலாகாதவர்கள் என்றும் மதுரையில் பிறந்து வந்த ஒருவர் லண்டனுக்கு வந்து, வியூகம் அமைத்து இனவாத வெள்ளையர்களுடன் சேர்ந்து அக்குழுவின் தலைவரை உட்பட பலரை கொன்று குவித்து  பின்னர் தன் தவறை உணர்ந்து தானே அந்த இனவாத வெள்ளையர் குழுவை அளிப்பது அல்லது இல்லாதொழிப்பது என்பதனை நிறைவேற்றியுள்ளார். படம் போன போக்கில் ஏதோ தனுஷ் வந்து ஈழத்திலும் தனி நாட்டை பெற்றுக் கொடுத்து விடுவாரோ என்பது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது (நகைச்சுவை) ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இன்றைய நிலையில் உங்கள் இந்திய தமிழ் சினிமாவை தாங்கி தூக்கி நிறுத்தி நிற்பவர் ஒரு ஈழத்தமிழர் என்பதையும் மறந்துவிடாதீர்கள் ( LYCA) எனக்கு எழுந்த பல கேள்விகள் 1.    புலம்பெயர்ந்த நாடுகளில் இனவாத வெள்ளையர்கள்தான் எங்கள்முதல் எதிரிகளா? 2.    லண்டன் தெரு வீதிகள் சட்ட ஒழுங்கு அற்ற ஆபிரிக்க நாடுகள் போன்றவையா? எங்கேயும் எப்பொழுதும் ஆயுதங்களுடன் ரவுடிக் கும்பல்கள் திரியக்கூடிய இடமா? 3.    காதலிப்பது போன்று நடித்து பழி வாங்கும் குணம் உடையவர்களா ஈழத்து தமிழ் பெண்கள் 4.    ஈழத்தமிழர்கள் கையாலாகாதவர்கள் என்றும் மதுரையிலிருந்து வந்த ஒரு தனி மனிதன் அவர்களின் நீண்ட கால சாம்ராஜ்ஜியத்தை அழித்து பின்னர் தன் தவறை உணர்ந்து அவர்களின் இலக்கை நிறைவேற்றி கொடுத்தார் என்பது நடக்கக் கூடியதா? சாத்தியமானதா  ?நடந்திருக்கிறதா? 5.    நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை சொல்வதற்காக படம் எடுக் க முயல் கிறீர்களா அல்லது அதை சொல்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் உங்கள் வியாபார இலக்கை அடைய முயல் கிறீர்களா? 6.    இவ்வளவு பெரிய பணச்செலவில் 17 மொழிகளில் வெளியிடப்படும் ஒரு திரைப்படத்துக்கு முறையான உள்ள ஈழதமிழ் பேச்சு முறையை ஏன் உள்வாங்க முடியவில்லை? 7.    படத்தின் நாயகனே தனது சொந்த ஊரில் வந்தேறிகள் ஆக உள்ளவர்களை எதிர்ப்பதாக காட்டிவிட்டு வெள்ளை இனத்தவரின் நாடுகளில் மட்டும் அவர்களிடம் இவ்வாறான ஒரு பண்பு இருக்கக்கூடிய கூடி யற்கான தான நியாயத்தை ஏன் கூற மறந்து விட்டீர்கள் ( தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உள்ள ஈழதமிழ் அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்)
  • இது போன்ற இயல்பான நிகழ்வையெல்லாம் கணவன்  மனைவியிடமோ, மனைவி  கணவனிடமோ பகிர்தலை யோசிக்க, தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வு சற்று அரிதானது. நிலாமதி அவர்கள் சொன்னது போல, இந்நிகழ்வில் மனைவி கொரோனா பயத்தினால் உளவியல் பாதிப்படைந்துள்ளார் என்று வீட்டிலுள்ளோருக்குத் தெரிய வந்திருந்தால் சொல்வதைத் தவிர்க்கலாம் ; சொல்லாமல் கணவன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம். நிற்க.           தலைப்பைப் பார்த்ததும் வேறு தனிப்பட்ட விஷயமாய் நினைத்ததால், அதையொட்டியும் எழுதி விவாதத்தைத் (தாமதமானாலும் விவாதம் ஏற்படுமானால்) திசை திருப்பும் எண்ணம் தோன்றுகிறது (!). பிற்காலத்திய கதைகளிலும் திரைப்படங்களிலும் நாயகன் புதுமை செய்வதாக எண்ணி, திருமணத்திற்குச் சற்று முன்னரோ பின்னரோ தனது பழைய காதலைப் பற்றிக் கூறி, பிற்காலத்தியத் தவறான புரிதல்களைத் தவிர்க்க அவளும் வெளிப்படையாகப் பேசலாம் எனும் காட்சியமைப்பைக் காண்கிறோம். உளவியல் ரீதியாக அணுகும்போது இதில் நேர்மை, வெளிப்படைத்தன்மையெல்லாம் அபத்தமாகத் தோன்றுகிறது. இதனால்  எத்துணைப் பக்குவப்பட்ட மனதானாலும், ஆழ்மனது உடையாவிட்டால் கூட கீறல் விழுந்த கண்ணாடியாகும் ; கடைசி வரை ஒட்டாது என்பது என் அனுபவ ஞானமல்ல ; கேள்வி ஞானம். எனவே காதல், கத்திரிக்காய் என்ற மிகவும் தனிப்பட்ட விடயமெல்லாம் மனமெனும் அறையிலிருந்து அம்பலத்திற்கு வரக்கூடாது. அந்த அம்பலத்தில் கணவனும் உண்டு ; மனைவியும் உண்டு. மரணத்தில் கட்டையோடு எரிய வேண்டியதை வாழும்போது வெளியே எடுத்தால் அமைதியான குடும்ப வாழ்வைச் சுடும்.      எனவே தலைப்பில் உள்ள கேள்விக்கு என் பதில் :  இல்லாளிடமோ கொண்டவனிடமோ எல்லாவற்றையும் இயம்புதல் நலமில்லை. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.