Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா....

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?

வரலாற்றை எழுதுபவர்கள் பல்வேறு வித்தியாசமான தரப்புகளின் பதிவுகள், ஆவணங்களை ஆராய்ந்தே அதை எழுதுவர்.  ஆகவே வித்தியாசமான நபர்கள் தமது அனுபவங்களை பகிர்கையில் அதை ஆராய்ந்து அக்கால பத்திரிகை செய்தி அறிக்கைகள், பல்வெறு அமைப்பு ரீதியான தகவல்கள்   போன்ற ஆவணங்களை சரிபார்த்து  உண்மைக்கு புறம்பான தகவல்களை கண்டுபிடிப்பது இலகு. 

Link to post
Share on other sites
 • Replies 51
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா.... நம்ம யாழ் கள அர்ஜுன் அண்ணா அவர் கடந்து வந்த தனது போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணல் எண்பதுகளின் இயக்க வரலாற்றில் ஒரு து

Nero DVD  Burner இல் DVD அடிப்பவர்களும், pentium 4 கணனிக்கு விண்டோஸ் XP போட்டுக்கொடுத்தவர்களும்  மென்பொருளியலார்கள் என்பதை கேட்டு காதில் இரத்தம் வடிந்தது போல இது எல்லாவற்றையும் சகிச்சு பழகித்தான் ஆக

பெருமாள் தந்த தகவலின் அடிப்படையில் கடைசி பதினைந்து நிமிடங்கள் உரையாடலை பார்த்தேன். சிறப்பாக உள்ளது. வெளிப்படைத்தன்மை, செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பான கருத்து பரிமாற்றம் அருமை. அடிக்கடி தோழர்

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

வாழ்த்துக்கள் அர்ஜுன். இன்னும் காணோலி பார்க்கவில்லை. 
போலி தமிழ் தேசியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்

முகத்திரையை கிழிப்பதோடு மட்டும் விட்டு விடலாகாது 
அவர்களை தூக்குமேடை வரை கொண்டு செல்லவேண்டும் 
அதுக்கு அர்ஜுன் அவர்கள் பக்கபலமாக இருப்பார் என்றே நம்புகிறேன் 

வீட்டுக்குள் வைத்து அடித்து கொல்வதை சகோதரபடுகொலைக்குள் 
கொண்டுவர முடியாது என்பது  புரியாமல் சிலர்  எழுதுகிறார்கள் அவர்களின் 
முகத்திரையையும் கிழிக்கவேண்டும் 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அடேங்கப்பா.... தமிழில் இவ்வளவு, பட்டங்களா... 😁

இது காணாவிட்டால்... கௌரவ டாக்டர் பட்டமும், எம்மிடம் உள்ளது. 🤣

இதைவிட தமிழ் தமிழ் பற்று என்று எழுதினால் யாழில் ஒருத்தர் கண்னை  மூடிக்கொண்டு தமிழ் இனவெறியர்  என்று பட்டம் கொடுப்பார் .😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

வீட்டுக்குள் வைத்து அடித்து கொல்வதை சகோதரபடுகொலைக்குள் 
கொண்டுவர முடியாது என்பது  புரியாமல் சிலர்  எழுதுகிறார்கள்

என்ன நீங்கள் முழுப்பூசணிக்காயை நடு றோட்டிலை போட்டு உடைச்சிட்டியள்? 😁

கதையின்ர கதாநாயகனே தப்பி ஓடி வந்தனான் எண்டு சொல்லேக்கை இயக்கத்தின்ரை விகாரம் எப்பிடியிருக்குமெண்டு யோசிச்சு பாருங்கோ...😎

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  அர்ஜின் அண்ணை 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள்  அர்ஜின் அண்ணை 

எதற்காக வாழ்த்துகிறீர்கள் ?

நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ✅

பேட்டி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ✅

சமூக ஆர்வலர் என விழித்ததற்காக ✅

இயக்கத்தை விட்டு ஓடி வந்தவர் என்பதற்காக வாழ்த்துக்கள் கூறுவது ⁉️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விட பெரிய பகிடி பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் யாழ் உறுப்பினர்கள் இங்குதான் அறிமுகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் நேரம் 2.47லிருந்து கவனிக்கவும் .இருவரும் யாழுக்கு நன்றி கூறுகிறார்கள் அப்போதைய யாழுக்கு இப்ப .....................................................................................

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நன்றி... பெருமாள், உடனே போய் பார்க்கின்றேன். :)

இந்தக் காணொளியை... முழுமையாக பார்த்தவர்கள்,
யாழ். களத்தைப்  பற்றி, சொன்ன இடங்களை பார்க்க... குசியாக உள்ளது.
வேறு... ஏதாவது இடத்தில், சொல்லியிருந்தால்,
அந்த... நிமிடங்களை குறிப்பிடுங்களேன்.

மிச்சம்  எல்லாம்....  "வேஸ்ட்டு" என்று,  எனக்கு முதலே தெரியும்.
ஆன படியால்... எனது நேரத்தை,  வீணாக்க  விரும்பவில்லை. 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, தமிழ் சிறி said:

2.46.30அதன்பின் தான் இருவரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள் அர்ஜுன் வெளிப்படையாகவே இங்கு யாழில் எழுதியதையே  அங்கு சொல்வதாக சொன்னார் பேட்டி எடுத்தவர்தான் மிண்டி  முழுங்கிக்கொண்டு இருந்தார் அவர் என்ன பெயரில் யாழில் வந்தார் என்று கடைசி வரை  சொல்லவே இல்லை .

Edited by பெருமாள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

எல்லாவற்றையும் விட பெரிய பகிடி பேட்டி எடுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் யாழ் உறுப்பினர்கள் இங்குதான் அறிமுகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் நேரம் 2.47லிருந்து கவனிக்கவும்....................................................................................

அநேகமாக காணொளிகளை ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்ததுதான் வழக்கம். ஆனால் இந்த காணொளியை அப்படி பார்க்கவில்லை. சில இடங்களில்   காணொளியை திருப்பி இழுத்து வார்த்தைகளை உன்னிப்பாகவும் கவனித்தேன். ஏனெனில் பேட்டி எடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல. பேட்டி கொடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல. யாழ்களம் என்று ஒரு இணையத்தளம் இருக்கின்றது என சமூக ஆர்வலருக்கு காட்டிக்கொடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல...

58 minutes ago, பெருமாள் said:

இருவரும் யாழுக்கு நன்றி கூறுகிறார்கள் அப்போதைய யாழுக்கு இப்ப

அன்றைய யாழ்கள காலத்திலும் வெட்டுக்கொத்துக்கள் அளவில்லாமல்  இருந்தது. அதில் நான் என்ற அகங்காரம் இல்லை. அப்போதைய மட்டுறுத்தினர்கள் நான் என்ற சொல்லை பாவிப்பதில்லை. அத்துடன் எல்லா உறவுகளிடமும் மிக மிக சிநேகபூர்வமாக இருந்தார்கள்.தனிமடலில் ஏதாவது கேள்வி கேட்டால் இன்றோ நாளையோ அல்லது பல நாட்கள் சென்றாதும் அதற்குரிய பதில் சொல்வார்கள். அது இன்றில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

2.46.30அதன்பின் தான் இருவரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள் அர்ஜுன் வெளிப்படையாகவே இங்கு யாழில் எழுதியதையே  அங்கு சொல்வதாக சொன்னார் பேட்டி எடுத்தவர்தான் மிண்டி  முழுங்கிக்கொண்டு இருந்தார் அவர் என்ன பெயரில் யாழில் வந்தார் என்று கடைசி வரை  சொல்லவே இல்லை .

இந்த பேட்டி எடுத்தவரின் முழுப்பெயர் முகம்மது சர்தார் ஜமீல். இவர் முன்னர் ஈஏபி எதிரிசிங்க நிறுவனத்தின் தமிழ் வானொலியான சுவர்ண ஒலி என்ற வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர்.  யாழில் என்ன பெயரில் வந்தார் என ஒரளவு ஊகிக்க முடியும். 

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அநேகமாக காணொளிகளை ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்ததுதான் வழக்கம். ஆனால் இந்த காணொளியை அப்படி பார்க்கவில்லை. சில இடங்களில்   காணொளியை திருப்பி இழுத்து வார்த்தைகளை உன்னிப்பாகவும் கவனித்தேன். ஏனெனில் பேட்டி எடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல. பேட்டி கொடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல. யாழ்களம் என்று ஒரு இணையத்தளம் இருக்கின்றது என சமூக ஆர்வலருக்கு காட்டிக்கொடுத்தவரும் லேசுப்பட்டவர் அல்ல...

அன்றைய யாழ்கள காலத்திலும் வெட்டுக்கொத்துக்கள் அளவில்லாமல்  இருந்தது. அதில் நான் என்ற அகங்காரம் இல்லை. அப்போதைய மட்டுறுத்தினர்கள் நான் என்ற சொல்லை பாவிப்பதில்லை. அத்துடன் எல்லா உறவுகளிடமும் மிக மிக சிநேகபூர்வமாக இருந்தார்கள்.தனிமடலில் ஏதாவது கேள்வி கேட்டால் இன்றோ நாளையோ அல்லது பல நாட்கள் சென்றாதும் அதற்குரிய பதில் சொல்வார்கள். அது இன்றில்லை.

6 minutes ago, வாலி said:

இந்த பேட்டி எடுத்தவரின் முழுப்பெயர் முகம்மது சர்தார் ஜமீல். இவர் முன்னர் ஈஏபி எதிரிசிங்க நிறுவனத்தின் தமிழ் வானொலியான சுவர்ண ஒலி என்ற வானொலியில் அறிவிப்பாளராக இருந்தவர்.  யாழில் என்ன பெயரில் வந்தார் என ஒரளவு ஊகிக்க முடியும். 

இது... இறால், போட்டு.. சுறா பிடிக்கிற விடயமாக இருக்குது. 

பெருமாள்... சொன்ன படி, காணொளியை...  பார்க்க ஆரம்பித்து,
10:53´நிமிடத்தில்... (மாவீரன்)  சிவகுமாரின், இறுதிச்  சடங்கிற்க்கு, போனேன்...
என்று, சொல்ல வரும் போது...  

இரத்தக் கொதிப்பு, அதிகமாக தெரிந்ததால், அதனை பார்ப்பதை, நிறுத்தி விட்டேன்.   

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் தந்த தகவலின் அடிப்படையில் கடைசி பதினைந்து நிமிடங்கள் உரையாடலை பார்த்தேன். சிறப்பாக உள்ளது.

வெளிப்படைத்தன்மை, செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பான கருத்து பரிமாற்றம் அருமை.

அடிக்கடி தோழர் என்று கூறப்படுவது கேட்பதற்கு கொஞ்சம் நெருடலாக உள்ளது. இத்தனை வருடங்கள் கழிந்தும் பழையதின் பிடியில் இருந்து மீள முடியவில்லை எனபதை இது காண்பிக்கின்றது.

எல்லோரும் சேர்ந்து சமூக முன்னேற்றத்துக்கு உழைப்பதற்கு தமது பழைய சீருடைகளை கழற்றிவிட்டு காலத்துக்கு ஏற்றாற்போல் இசைந்து போவது அவசியம். அவரவர் தத்தம் முன்னைய சார்புநிலைப்பாடுகளை மையப்படுத்தினால் ஒற்றுமை சாத்தியமில்லை. அது எந்த அமைப்பாக அமைந்தாலும் சரி.

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

சமூக ஆர்வலர் என விழித்ததற்காக

அர்ஜுன் அண்ணா தன்னை அப்படி அழைக்கவில்லை. பேட்டி எடுத்தவர்தான் ஒரு பில்டப் கொடுக்க அப்படி அழைத்தார். வீடியோவின் ஆரம்பத்திலேயே இது இருக்கின்றது.

நீண்ட வீடியோ என்பதால் யூடியூப்பில் நேரடியாக பாவிப்பது நல்லது. வேகத்த்தை 1.5 அல்லது 1.75 இல் விட்டால் விரைவாக பார்க்கலாம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அர்ஜூன் தன்னை சமூக ஆர்வலர் என கூறிக் கொள்ளவில்லை. இதனை எனது முதல் கருத்திலேயே கூறிவிட்டேன்.

ஆனால் பட்டம் சூட்டுவது/கொடுப்பது எமது சமூகத்தில் கால் தூசுக்கும் சமானமற்றுப் போய்விட்டது.

அதனால் தங்கத்திற்கும் தகரத்திற்கும் வேறுபாடு ....🤥 

அதனால் பட்டம் சூட்டிக்/போட்டுக்  கொள்ளும் எல்லோர் மீதும் சந்தேகம் ஓற்படுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 01:50, Kapithan said:

எதற்காக வாழ்த்துகிறீர்கள் ?

நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ✅

பேட்டி கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ✅

சமூக ஆர்வலர் என விழித்ததற்காக ✅

இயக்கத்தை விட்டு ஓடி வந்தவர் என்பதற்காக வாழ்த்துக்கள் கூறுவது ⁉️

பேட்டி கண்ட சர்தார் பிள்ளையானையும் பேட்டி கண்டவர் பார்த்த நீங்களா ? அந்த இணைப்பு 

நான் வாழ்த்து சொன்னது பல விடயங்கள்  சொல்லியுள்ளார் பேட்டிக்கும் , நலமாக வாழவும்  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் வாழ்த்து சொன்னது பல விடயங்கள்  சொல்லியுள்ளார் பேட்டிக்கும் , நலமாக வாழவும்  

நன்றி அவரது அறிவுரைப்படியே நலமாக  வாழுங்கள்!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பேட்டி கண்ட சர்தார் பிள்ளையானையும் பேட்டி கண்டவர் பார்த்த நீங்களா ? அந்த இணைப்பு 

சர்தார் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களை மட்டும் தேடி தேடி பேட்டிகாண்பதில் மனவக்கிரத்தை  தீர்த்து கொள்பவர் .

இதே சர்தார் முடிந்தால் Sharmila Seyyid ஐ பேட்டி கண்டு அவரால் போடமுடியுமா ?

சர்தாரும்  மேல் சொன்ன விடயத்தை பார்ப்பார் அவரும் யாழ் அங்கத்தவர்தான் .

Edited by பெருமாள்
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சர்தார் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களை மட்டும் தேடி தேடி பேட்டிகாண்பதில் மனவக்கிரத்தை  தீர்த்து கொள்பவர் .

இதே சர்தார் முடிந்தால் Sharmila Seyyid ஐ பேட்டி கண்டு அவரால் போடமுடியுமா ?

சர்தாரும்  மேல் சொன்ன விடயத்தை பார்ப்பார் அவரும் யாழ் அங்கத்தவர்தான் .

கணணியும் கைத்தொலைபேசியும் இருந்தால் எதையும் பொது வெளியில் பேசலாம் என்றொரு நிலை இப்போதுள்ளது. அவர்கள் சொல்வதை பலர் சத்தியவாக்கு என நினைக்க ஆரம்பித்தும் விட்டனர்.🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 22/4/2021 at 08:28, colomban said:

போலி தமிழ் தேசியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்படவேண்டும்

பெயர் வேறு கொழும்பான்.

பெயர் சொல்வதை வைத்து பார்க்கும் போது, வடக்கு, கிழக்கு தொடர்பு இருக்கும் போல தெரியவில்லை.

போலி தமிழ் தேசியவாதிகள் முகத்திரை கிழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

நீங்கள், எந்த சார்பு (தேசிய)வாதி என்று அறியலாமா? 🤔

1 hour ago, குமாரசாமி said:

கணணியும் கைத்தொலைபேசியும் இருந்தால் எதையும் பொது வெளியில் பேசலாம் என்றொரு நிலை இப்போதுள்ளது. அவர்கள் சொல்வதை பலர் சத்தியவாக்கு என நினைக்க ஆரம்பித்தும் விட்டனர்.🤣

இதைத்தான் நான் சொன்னேனே. நடேசன் என்று, ஒருத்தர், பத்திரிக்கையாளராம், வந்திருக்கின்றார். நானும், உங்கை லண்டனில குப்பை கொட்டுறன். ஒருநாளும், இவர் எழுதினதை வாசித்ததில்லை.

யாராவது நடேசன் எழுத்துக்களை வாசித்த நினைவுகள்?

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இதைத்தான் நான் சொன்னேனே. நடேசன் என்று, ஒருத்தர், பத்திரிக்கையாளராம், வந்திருக்கின்றார். நானும், உங்கை லண்டனில குப்பை கொட்டுறன். ஒருநாளும், இவர் எழுதினதை வாசித்ததில்லை.

யாராவது நடேசன் எழுத்துக்களை வாசித்த நினைவுகள்?

யார் அந்த நடேசன்? பத்திரிகையளாரா? எந்த பத்திரிகை? யூரியூப் பத்திரிகையா? 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

இதைத்தான் நான் சொன்னேனே. நடேசன் என்று, ஒருத்தர், பத்திரிக்கையாளராம், வந்திருக்கின்றார். நானும், உங்கை லண்டனில குப்பை கொட்டுறன். ஒருநாளும், இவர் எழுதினதை வாசித்ததில்லை.

யாராவது நடேசன் எழுத்துக்களை வாசித்த நினைவுகள்?

இப்பவெல்லாம் மழைக்கு  முளைத்த காளான் எல்லாம் தங்களையும் ஊடகவியலாளர் என்கினம் காலக்கொடுமை .

இல்லாவிடில் இந்த சர்தார் போல் புருடா விடும் ஊடகவியல் ஆக இருக்கும் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

யார் அந்த நடேசன்? பத்திரிகையளாரா? எந்த பத்திரிகை? யூரியூப் பத்திரிகையா? 

24 minutes ago, பெருமாள் said:

இப்பவெல்லாம் மழைக்கு  முளைத்த காளான் எல்லாம் தங்களையும் ஊடகவியலாளர் என்கினம் காலக்கொடுமை .

இல்லாவிடில் இந்த சர்தார் போல் புருடா விடும் ஊடகவியல் ஆக இருக்கும் .

தமிழ்நாட்டில் ராமசுப்ரமணியம் என்று ஒருத்தர், பிஜேபி சார்பில் முன்னர் டிவி விவாதங்களில் வருவார். (இப்போது பிஜேபியில் இல்லை, ஆனால் வருகிறார்)

சமூகவியலாளர், ஊடகவியலாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மூத்த சமுக அக்கறையாளர் போன்ற பல பெயர்களில் வர, மீம்ஸ் குரூப் போட்டுத் தாக்க, இப்போது, ஒரே ஒரு பெயரால் மட்டும் வருகிறார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

தமிழ்நாட்டில் ராமசுப்ரமணியம் என்று ஒருத்தர், பிஜேபி சார்பில் முன்னர் டிவி விவாதங்களில் வருவார். (இப்போது பிஜேபியில் இல்லை, ஆனால் வருகிறார்)

சமூகவியலாளர், ஊடகவியலாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மூத்த சமுக அக்கறையாளர் போன்ற பல பெயர்களில் வர, மீம்ஸ் குரூப் போட்டுத் தாக்க, இப்போது, ஒரே ஒரு பெயரால் மட்டும் வருகிறார். 

இவரை தானே சொல்லுறியள்? ஆள் பேய்க்காய். நவரச திலகம். 😁

BJP should not join hands with Rajinikanth, says Ramasubramanian

 • Haha 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வணக்கம் வாத்தியார்.......! பெண் : காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே பெண் : காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே எச்சில் கூட புனிதம் ஆகுமே ஆண் : குண்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய் பெண் : பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய் பெண் : காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் குழு : சின்ன தகரம் கூட தங்கம் தானே பெண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே குழு : மின்னும் பருவும் கூட பவளம் தானே ஆண் : சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும் சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்......! --- காதலிக்கும் பெண்ணின் ---
  • பிண அரசியல் கருத்தா? அப்படியென்றால் என்னவென்று சிறிது விளக்குங்கள். இந்தக் கனவான்கள் கூறும்போது அமைதியாகக் கேட்டுக்கொண்டு நிற்கும் உங்களுக்கு, நான் அவர்கள் கூறுவதைக் கூறும்போது கேவலமாகத் தெரிகிறதா? அடுத்தது உங்களுக்குக் கேவலமாகத் தெரிவதால் மட்டும் எனது கருத்துக் கேவலமாகிவிடாது. எனது கருத்துக்கள் பற்றிய உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றிகள்.
  • ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.
  • நான் வரலாற்றை எங்கே திரித்திருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? நான் மேலே எழுதியது புலிகளாலேயே  தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே வெளியில் காரணங்களைத் தேடவேண்டாம் என்று அறிவுரை கூறும் கனவான்களின் கருத்துக்களைத்தான். 
  • “எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? May 12, 2021 - இரா.முரளி · புத்தக மதிப்புரை law “எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? -உண்மையும், உருட்டலும்” -நூல் அறிமுகம்    இரா.முரளி   வெகு காலமாக தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டும், எதிர்பார்க்கப்பட்டும் வருவது ஏழு தமிழர் விடுதலை. ஆனால் சமீபகாலமாக எழுவர் விடுதலை என்ற முழக்கம், ஒருவர் விடுதலை என்று மாறி வருவதை நாம் காணமுடிகிறது. பேரறிவாளனுக்கு மட்டுமே விடுதலை எளிதில் சாத்தியம், அவர் வெளியே வந்தால்தான் மற்றவர்களுக்கு வாய்ப்பு எனக் கூறி பேரறிவாளனுக்கு மட்டும் குரல் எழுப்புபவர்கள் உண்டு. இந்நிலையில் “எழுவர் விடுதலையா?ஒருவர் விடுதலையா? உண்மையும் உருட்டலும்” எனும் தலைப்பில் ஏழு தமிழரில் ஒரு சிறைவாசியாக உள்ள இரா.பொ.ரவிச்சந்திரன் ஒரு சிறு நூல் ஒன்றை சமீபத்தில் எழுதியிருக்கின்றார். இவரது மூன்றாவது நூல் இது. “ராஜீவ் கொலை- சிவராசன் டாப்சீக்ரெட்” எனும் இவரது நூல் ராஜீவ் கொலையில் உள்ள பல மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இப்போது வெளியாகி உள்ள சிறு நூல் பொதுவெளியில் கவனத்தை ஈர்க்காமலேயே போய் விடக்கூடும். எனவேதான் இந்த நூல் அறிமுகம். அரசியல் முயற்சிகள்   கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா ஆட்சி செய்த காலங்களில் ஏற்பட்ட பல சட்ட பூர்வமான முயற்சிகளை அவற்றின் அரசியல் பின்னணியுடன் விளக்கும் ரவிச்சந்திரன் ஏழு தமிழரின் இன்றைய  நிலை குறித்து மிகவும் தெளிவாக பல பிரச்சினைகளை முன் வைக்கின்றார். 2014இல் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு நியாயம் வழங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் வழக்கை மீண்டும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அவர்  தீர்ப்பு எழுதியது பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. பின்னர் ஒருவழியாக 02-12 -2015ல் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது. அதன் தலைவராக அப்போதைய தலைமை நீதிபதி தத்து அவர்கள் இருந்தார். அவரது தீர்ப்பில் எழுவரை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம்? மத்திய அரசுக்கா? மாநில அரசுக்கா? என்ற கேள்விக்கு விடை அளிக்கப்பட்டது. அதில் பல விளக்கங்கள் தரப்பட்டிருந்த போதிலும் இரண்டு விளக்கங்கள் மட்டுமே தங்கள் விடுதலைக்கானவையாக ரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். தமிழக அரசு எடுத்த விடுதலை முடிவில் சிபிஐ விசாரிக்கும் வழக்கு சம்பந்தப்படுவதால் மத்திய அரசின் அனுமதி இருந்தால் மட்டுமே ஏழு பேரையும் விடுவிக்க முடியும் என்றனர் நீதிபதிகள். மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை எனத் தமிழக அரசு கருதினால் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள சுயாதீனமான சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர். செல்வி ஜெயலலிதா இவர்களை உடனடியாக விடுதலை செய்ய முனைப்புக் காட்டியபோதும், பல சட்ட சிக்கல்கள் அவரை பிரிவு 161 ஐ உடனடியாக பயன்படுத்த இயலமல் தடுத்துவிட்டன. வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒருவழியாக 23-11-18 உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் தங்கள் நிலைப்பாட்டை கூற வலியுறுத்தியது. மத்திய அரசு ஏழு பேர் விடுதலை என்பது சர்வதேச அரசியலில் பின் விளைவுகளை உண்டாக்கும் என்று கூறியது. ஒருவழியாக இந்த இழுத்தடிப்புக்கு உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியது. அரசியல் சாசனப் பிரிவு 161ஐ தமிழக அரசுப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே அந்த முடிவு. ஆனால் பின்னர்.பல் நோக்கு கண்காணிப்பு முகமை (எம்.எம்.டி.ஏ) அறிவிக்கை வந்தால் தான் முடிவெடுக்க முடியும் என்றும் கூறிவிட்டது. ஒருவர் விடுதலையா?   இந்தச் சூழலில் எழுவர் விடுதலை என்ற முழக்கம் மாற்றப்பட்டு ஒருவர் விடுதலை என்ற முழக்கமாக மாறி வருவதை ரவிச்சந்திரன் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார். என்மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதை விசாரணை அதிகாரியே கூறியிருப்பதால் நான் குற்றம் செய்யவில்லை, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் முறையிட்டு இருக்கிறார். இதற்கான பதிலில் எம்.டி.எம்.ஏ விசாரணையின் முடிவில்தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. பேரறிவாளனின் எம்எம்டிஏ வழக்கு என்பது மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட விவகாரம் என்கிறார் ரவி. அது வேறு. தமிழ்நாடு அரசின் எழுவர் விடுதலை தீர்மானம் வேறு. பேரறிவாளன் 2016ல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த எம்.டி.எம்.ஏ வழக்குக்கும் 2017இல் தொடுத்த தனிநபர் விடுதலையும் வேறுவேறு. அதை 2018-ஆம் ஆண்டில் தமிழக அரசின் 7 பேர் விடுதலை தீர்மானத்தோடு ஆளுநர் 2020இல் சம்பந்தப்படுத்தியது ஏன் என்று ரவி வினவுகிறார். விடுதலைப்புலிகளுக்கு அப்பால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ராஜீவ் கொலை செய்த சக்திகள் யாவை என்பதை அறிய மிலாப் சந்த் ஜெயின்  தலைமையில் விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து அதாவது 1998இல், அதுவும் இறுதி அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. 1998ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் இதன் பரிந்துரையை ஏற்று இக்கொலைக்கு பின்னுள்ள சதியைக் கண்டுபிடிக்க எம்.டி.எம்.ஏ வை உருவாக்கியது . இதில் IB,RAW, RI (நிதி நுண்ணறிவுப் பிரிவு) போன்றவை அடங்கும். 22 ஆண்டுகளுக்கு மேலாகியும் எம்.டி.எம்.ஏ விசாரணையை முடிக்கவில்லை. ஆனால் எம்.டி.எம்.ஏ  தான் கண்டுபிடித்தவரை தகவல்களை சீலிட்ட உறைகளில் போட்டு நீதிமன்றத்திடம் ஒவ்வொரு ஆண்டும் ஒப்படைத்து வந்தது. இன்னும் அதை நீதிமன்றம் திறக்கவே இல்லை. விசாரணை  இன்னும் முடியவில்லையாம். இதற்கிடையில் 2013இல் பேரறிவாளன் எம்.டி.எம்.ஏ அளித்துள்ள தகவல்களிலிருந்து, வெடிகுண்டு சம்பந்தப்பட்ட தகவல்களை தனக்கு தர வேண்டும், தன் வழக்க்கிற்கு அது உதவியாக இருக்கும் என வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு விடுமுறை மனு இன்றளவும் முடியாது நீண்டு கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தனி விடுதலை வழங்க மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் பேரறிவாளன். விசாரணை அதிகாரி தியாகராஜனுடைய பிரமாணப் பத்திரம் பேரறிவாளன் விடுதலைக்கு உதவக்கூடும் என்று நினைத்தனர் சிலர்.அதுகுறித்து போடப்பட்ட மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. எனவே தனி நபர் ஒருவரை விடுதலை செய்யும் வழக்குக்கும், எம்.டி.எம்.ஏ விசாரணை அறிக்கைக்கும், 7 தமிழர் விடுதலைக்கும் சற்றும் சம்பந்தமே இல்லை. இதுகுறித்து ரவி முதல்வருக்கு ஒரு விளக்கமும் அனுப்பியிருக்கிறார். பேரறிவாளன் விடுதலை முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநர் 7 பேர் விடுதலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார். எம்.டி.எம்.ஏ வின் இறுதி அறிக்கை கிடைக்கப் பெற்ற பிறகுதான் அரசின் பரிந்துரை குறித்து முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் செயலகம் தெரிவித்து இருப்பதாக அரசு கூறுகிறது. இது எழுவர் விடுதலையை கால வரம்பின்றி தள்ளிப்போடும் யுக்தியாகும். உருட்டலும், உண்மையும்   இதனிடையே பேரறிவாளனின் ஆதரவாளர்களில் சிலர் பேரறிவாளனின் விடுதலைதான் எளிதானது என்ற பாணியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள் என்று இந்நூலில் குறிப்பிடுகின்றார் ரவி. அவர்கள் பரப்புரையில் பேரறிவாளன் புலிகளுடன் சம்பந்தம் இல்லாதவர். ஏனைய அனைவரும் அப்படி அல்ல என்றும், ஏழு தமிழர்களில் நான்கு பேர் வெளிநாட்டவர், மேலும் அவர்கள் புலிகளுடன் உறவு கொண்டவர்கள் என்பதால் அவர்களை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது என்றும் பரப்புரை செய்கிறார்கள். இது மிகவும் தவறானதாகும் என்கிறார் ரவி. ராஜீவ் கொலையில் முதலில் கைது செய்யப்பட்ட பல ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு, முகாமிலே வைக்கப்பட்டும், பின்னர் அவர்கள் தாய் நாட்டிற்கு  திருப்பி அனுப்பி வைக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்பதை சுட்டுகின்றார் ரவி. ஏழு தமிழர்களுக்குள்ளாகப் பிரிவினைகளை ஏற்படுத்தி, பேரறிவாளனுக்கு மட்டும் விடுதலிக்கானப் பரப்புரை மேற்கொள்வது என்பது சரியல்ல என்கிறார் ரவி. மேலும் அற்புதம்மாள் மட்டுமே விடுதலைக்காகபோராடுகிறார் வீதிகளில் அலைகிறார் என்ற பரப்புரையின் சரியல்ல என்கிறார் ரவி இருவரில் ஏழு பேரில் சாந்தன் முருகன் ராபர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகியோரின் அம்மாக்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கே வந்து கலந்துகொள்ள முடியாது. இலங்கையிலும் அவர்கள் வெளிப்படையான ஆதரவை திரட்ட முடியாது. சிங்கள ராணுவத்தின் நெருக்கடியை சந்திக்க வேண்டி இருக்கும் என்கிற நிலையில் அவர்களும் மிகுந்த வலியோடு நடைப்பிணங்களாக வாழும் நிலை உள்ளது.   ரவிச்சந்திரனின் தாய் சில கூட்டங்களில் கலந்து கொண்டது என்பதும், தொலைக்காட்சி ஊடகங்களுக்க் பேட்டி கொடுத்தார் என்பதும் கவனிக்கப்படவில்லை. எங்களை விடுவிப்பது என்பது மாநில அரசின் உரிமை. சிறையில் உள்ள ஏழு பேரும் 30 ஆண்டுகளுக்கு மேல் தண்டனையை அனுபவித்து விட்டனர் இப்போது நீதிமன்றம் கூறியிருப்பது தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது தான். எழுவருக்குமான விடுதலை என்பது பற்றி தான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 7 பேருக்கும் நிறைவேற்றப்பட்ட மனிதாபிமான அடிப்படையிலான விடுதலைத் தீர்மானத்தை ஆளுநர் தாமதப்படுத்தி கொண்டே இருக்கிறார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம் ஆகும். எனவே தமிழக அரசு ஆளுநர் தரப்பில் கூறப்படும் எம்.எம்.டி.ஏ அறிக்கை வரவேண்டும் என்பன போன்ற போலிக் காரணங்களை ஏற்காமல் எழுவர் விடுதலைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே ரவிச்சந்திரனின் வேண்டுகோளாக இந்நூலில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. —————————————————————————————————————- “எழுவர் விடுதலையா?ஓருவர் விடுதலையா? -உண்மையும், உருட்டலும்” இரா.பொ.ரவிச்சந்திரன் நூல் வெளியீடு: யாப்பு வெளியீடு 5, ஏரிக்கரை சாலை, 2வது தெரு, சீனிவாசபுரம்,கொரட்டூர், சென்னை -600076 பேச: 9080514506 அன்பளிப்பு: Rs.100/-     https://uyirmmai.com/literature/book-review/book-review-on-release-the-seven-convicts-in-the-rajiv-gandhi-assassination-case/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.