Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, திரு said:

 

 

கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍நன்றி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் கடந்திடினும்,
ஆழப் புதைந்த.நினைவுகளைக்.. 
கிழறிப் பார்க்கின்றது, கவிதை !

கற்றாளை இதயங்கள்...,
சொரிந்திடும் கண்ணீர்,
வற்றாத.நதியாகி...,,
குறைப் பிரசவக் காதல்களின்,
கல்லறைகளை.நனைக்கட்டும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிணற்றடி வாழை என்றும் பசுமை மாறாது ஈரலிப்பாகவே இருக்கும் அதுபோல் உங்களின் கவிதையும்......!  👍

பகிர்வுக்கு நன்றிகள் ......!

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பசுமை மாறாத உங்கள் கவிதையின் கினற்றடி வாழை அருமை வாழ்த்துக்கள்மா̀

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By திரு
   இன்றென்ன..!
   ஆண்டு பல கடந்தும்
   அடியோடு மறந்திருந்தும்..?
   எப்படி எங்கிருந்து
   என்னறிவுக் கெட்டாமல்
   விரல் வழியாய்த் தாளில்
   விழுந்தாய்!, ஒரு வேளை
   நீ கூட என்னை
   நினைத் தாயோ?
   எதுவேனும்..
   என் புலனுக்கறியாமல்
   தாள் மீது ஒரு கவியாய்
   விழுந்த உன் பெயர்
   வியப்பூற உயிர் பெற்று
   விம்பமாய் என் முன்னெழவும்
   உன் வாசம்
   நாசிதனில் ஏறிப் புரக்கடித்து
   கண்ணோரம்
   ஆசைக் கனவாக வழிகிறது
   வாழ் கனவே..!
   கால நதிக்கரையில்
   நாம் நடந்த காற் தடத்தை
   ஆண்டுகளின் ஆற்றோட்டம்
   அரித்தாலும் எஞ்சியுள்ள
   சுவட்டுக் கரைக் குருதிச்
   சுற்றோட்ட வெப்பமென்னில்
   இறக்கும் வரை வாழ்வாய்
   என் காலம் கடந்தவளே..  
    
   திரு.திருக்குமரன்
  • By திரு

   திடீரென்று ஒரு நாள்
   மம்மல் பொழுதொன்றில்
   எல்லைப் பிரதேசத்தில் உள்ள
   என் வீட்டு வேப்ப மரத்தில்
   பறவை ஒன்று வந்து
   குந்தி இருக்கத் தொடங்கியது
   அதன் ஈனஸ்வரமான
   பசிக்குரலைக் கேட்டு
   என் உணவில் சிறிதளவை
   அதற்கு நான் வழங்கியும்
   இருந்தேன்,

   மறுநாள் கூடு கட்டவும்
   குடும்பமாயும் குழுமமாயும்
   வந்திருக்கவும் தொடங்கியது,
   என் நாளாந்தச் சமையலுக்காக
   வைத்திருந்த விறகுகளை
   குச்சிகளாய்ப் பிரித்தெடுத்து
   கூடு கட்டுவதை நான்
   கவனித்தேன்,

   சில நாட்களில் முட்டை இட்டுக்
   குஞ்சும் பொரித்தது,
   அதன் பின்னர் ஒரு போதும் அது
   உணவு கேட்டுக் கத்தியதில்லை
   எனக்குத் தெரியாமலும்
   தெரியவும் கூட
   என் சமையற் கட்டுக்குள்
   புகுந்து உணவுகளை
   எடுக்கத் தொடங்கியது
   அதில் பலவந்தம் இருந்ததை
   நான் அவதானித்தேன்
   சொந்தம் கொண்டாடுவதையும்,

   குஞ்சு பொரித்த காலங்களில்
   மரத்தின் கீழே எமைப்போக விடாமல்
   கொத்தியும் கலைத்தது
   பயத்தால்தானோ என எண்ணி இருந்தேன்
   பொரிக்காத காலங்களிலும் கூட
   இது தொடர்வதை
   மரம் பறவைக் கூட்டத்தின்
   கட்டுப்பாட்டில் வந்த
   சில காலங்களின் பின்னர் தான்
   உணர்ந்தேன்,

   இப்பொழுது
   என் வீட்டு வேப்பமரத்தில் மட்டுமல்ல
   ஊரில் உள்ள அத்தனை மரங்களிலும்
   பறவைகள் 
   திட்டமிட்டுக் குடியேறி இருந்தன,
   ஆனாலும்
   கேக்கிற பெடியள்
   கேக்கத்தான் செய்தார்கள்
   தட்டியும் முட்டியும்,
   ஆயிரம் நியாயங்கள் இருந்தும்
   ஏனோ..? காலம்
   அவர்களையும் வீழ்த்திவிட்டது.

   அதன் பின்னர்
   கதவற்ற வீடாய்ப் போன
   எம் வாழ்வில்
   அவைகளின் இரைச்சலும்
   கழிச்சலும் புகைச்சலும்
   தாங்கொணாது 
   ஊரினைப் பெயர்ந்து
   அவைகளால் வரையறுக்கப்பட்ட
   மரங்களின் கீழே
   அதே ஈனஸ்வரத்தில் முனகியபடி
   கலங்கிய கண்களோடு 
   காலம் கடக்கிறோம்..

   இருக்க இடந்தேடி
   ஒண்ட வந்த பறவைக்கு
   ஒரு மரம் மட்டுமல்ல
   பெரிய கானகமும் ஊருமே
   இப்படியாகத்தான் தோழர்களே..!
   சொந்தமாக்கப்பட்டது..
    
   -திரு திருக்குமரன்
    
  • By மல்லிகை வாசம்
   முத்தேவியரின் புகழ் பாடிடும் இனிய இரவு
   முத்தமிழ் இன்பத்தில் மூழ்கித்திளை மனது
   மெய் ஒன்று உளதென ஆன்மா உணரும்;
   மெய்யன்போடு வையத்தை வாழ்த்தி மகிழும்.
   *********
   வண்ண நறுமலர்கள் கண்கவர் அலங்காரம் 
   எண்ணெய்  தீபம்  காண் உள்ளமும்  பிரகாசம்.
   பண்ணுடன் இசை வாணி புகழ் கேள் மனம்
   மண்ணிலே ஓர் சொர்க்கத்தை உணரும்.
   *********
   சங்கீத சுரங்கள் செவி தனைச் சேர்ந்திட 
   சிந்தையில் உதித்திடும் அழகுக் கோலமும்,
   அசைவிலா வண்ணச் சித்திரம், சிற்பம் மனதை 
   அசைவுறும் வண்ணம் செய்திடும் விந்தையும்,
   அழகுறு மங்கையர் அபிநய நடனம் காண் 
   ஆன்மா செய் நடனத்தின் அற்புத உணர்வும் 
   கலைமகள் உந்தன் இருப்பினை உணர்த்திடும் ;
   கலைத்தாய் உன்னைப் போற்றிடும் என்னுள்ளம்!
   *********
   பொருள் தேடி அலை மனம் - வாழ்வின் 
   பொருள்  மறக்கும்  நிலை வரலாம் 
   அளவிலா நிதிநலம், நிலம், இல்லம் - இவை
   இழந்து  இழிநிலை  கொள் காலம் வரலாம் 
   அழியாத  செல்வமெனத் தெளிவான  சிந்தை,
   தளராத  மனம் தந்தருள்வாய்  அலைமகளே!
   *********
   வீணை இசை கேட்டு மனம் அசைந்தாடும் மாயம் என்ன!
   வெண் தாமரை கண்டு முகம் தாமரையாய்
   மலர்வதென்ன!
   ஆண்டு பல சென்றும் என்னில் உந்தன் ஆட்சி இன்னும்  என்ன!
   வாணியின் நினைவினிலே எண்ணம் பூண்ட வண்ணக்கோலம் என்ன!
   *********
   உனை உருகிப் பாடுகையில் குரலும் இனிதாகும்
   உன் நாமம் எழுதுகையில் எழுத்தும் அழகாகும் 
   உனை நினைவில்  பசித்திருக்க சிந்தை சீராகும்
   உன் அடியார் முகம் காண அடங்கிடும் ஆணவம்
   உன் நினைவுடன் இயற்றும் கலையும் நயமுறும்
   வாணியே! உன் மீது அன்பு கொண்ட மனம்
   வையத்தை வாழ்திடும்!
   (நவராத்திரிக் காலம், 2015)
    
 • Topics

 • Posts

  • அகதியாக தஞ்சமடைந்த இங்கிலாந்து பிரான்ஸ் ஜேர்மனி உட்பட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை இன்னும் 25 வருடங்களுக்குள் இஸ்லாமிய நாடுகளாக மாற்றுவோம்னு முஸ்லீம்கள் எக்காளமிடுவது சரியென்றால், ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்லாமிய நிலபரப்பை முழுவதுமாக இஸ்ரேலாக மாற்றுவோம் என்று இஸ்ரேல் நினைப்பதில் என்ன தவறு? இஸ்ரேலாவது ஒரு நாட்டைதான் ஆக்கிரமிக்கிறது, இவர்கள் முழு உலகையுமே இஸ்லாத்தின் ஆளுகையின்கீழ் கொண்டுவர துடித்து படிப்படியாக பிறமதத்தவரை வகை தொகையின்றி கொன்று அதன் பழியை அமெரிய யூத சதி என்று அள்ளிவிட்டு உள்ளூக்குள் பெரு மகிழ்வடைகிறார்கள். தமது இனத்துக்கு சிறு பாதிப்பென்றால் அநியாயம் அக்கிரம் என்று உலகம் முழுவதிலுமே பொங்கியெழுகிறார்கள், பிற மதத்தை சேர்ந்தவர்களை தமது மதத்தினர் கொன்று குவிப்பதுக்கு ஒருவரி கண்டனம்கூட தெரிவிக்காமல் பெரும் மெளனம் காக்கிறார்கள்.   அதாவது பிறரை கொன்று அடுத்தவன்மேல் பழிபோட்டு அவர்களது இனபரம்பலை குறைக்கவேண்டும் அதேவேளை தமது இனத்தை  பத்திரமா பாதுகாத்து உலகம் முழுவதும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் . சதிக்கு உலகில் பெயர் போனவர்கள் யூதர்கள், அவர்களிடம் உங்கள் சதி திட்டங்கள் எடுபடாது. ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்தும்.
  • நல்ல வேளை எச்சரிக்கை செய்தினம் சாப்பிட ஏலாமல் போய் இருக்கும்.
  • இந்தியாவும் தமிழீழ விடுதலைக்கான போராட்டமும் துணைப்படைகளுக்கான ஆட்சேர்ப்பினை இந்தியாவில் மேற்கொண்டுவரும் இந்திய புலநாய்வுத்துறை றோ காலம் : ஆனி 2006 மூலம் : தமிழ்நேசன் மற்றும் தமிழ்நெட்   "நாடுகளுக்கிடையேயான உறவுகள் தார்மீக அடிப்படையில் உருவாவதில்லை, மாறாக, தார்மீகத்தினை எதிர்த்தே உருவாக்கப்பட்டு தொடரப்பட்டு வருகின்றன" - ஜோதிந்திரா நாத் டிக்ஸீத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் 1985 - 1989, வெளியுறவுச் செயலாளர் 1991 - 1994, இந்தியப் பிரதமருக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2004 - 2005.   இந்தியாவின் முன்னணிச் செய்திச் சேவைகளில் ஒன்று இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பொன்றில் இலங்கை ராணுவத்தின் துணைப்படையாக இயங்கும் கருணா குழு தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடையே தமக்கான புதிய உறுப்பினர்களைத் தேடிவருவதாகத் தெரிவித்திருக்கிறது. பெருந்தொகைப் பணத்தினை மாதாந்தக் கொடுப்பனவாக வழங்குவதாகக் கூறியே இந்த ஆட்சேர்ப்பில் கருணா குழு ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் ராணுவத் துணைப்படையான கருணா குழுவின் கீழ் இயங்கிவரும் ஈழ ஜனநாயகத் தேசிய விடுதலை முன்னணி எனப்படும் அமைப்பே கருணா குழு சார்பாக தமிழகத்தில் ஈழத்தமிழர் அகதிமுகாம்களில் இருந்தும் அநாதை விடுதிகளில் இருந்தும் கருணா குழுவுக்கான உறுப்பினர்களைச் சேர்க்க முயன்றுவருவதாக உள்ளூர் செய்தியாளர்களை மேற்கோள் காட்டி இந்த செய்திச்சேவை செய்திவெளியிட்டிருக்கிறது. இலங்கை ராணுவத் துணைக்குழுவினருக்கான இந்த ஆட்சேர்ப்பு இந்திய வெளியக புலநாய்வுத்துறையான றோவின் அனுசரணையுடனும், ஆசீர்வாதத்துடனுமே நடைபெற்றுவருவதாக இந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஈ என் டி எல் எப் அமைப்பின் தலைவரான பரந்த ராஜனை பயன்படுத்தி தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களிலிருந்து கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பினை றோ மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. கருணா குழுவில் இணைபவர்களுக்கு உடனடிக் கொடுப்பனவாக 10,000 ரூபாய்களும், அவர்கள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் பரந்தன் ராஜன் எனும் துணை ராணுவக் குழுவின் தலைவர் தனது கண்காணிப்பின் கீழ் பெங்களூர் பகுதியில் அநாதை விடுதிகளை நடத்திவருவருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனது அநாதை விடுதியிலிருந்து சிறுவர்களை இலங்கையில் போர் நடவடிக்கைகளில் பாவித்தார் என்கிற பலமான குற்றச்சாட்டு அவருக்கெதிராகச் சுமத்தப்பட்டிருக்கிறதென்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. புலிகளுக்கெதிரான பல துணைராணுவக் குழுக்களுடன் நெருங்கிச் செயற்படும் பரந்தன் ராஜன், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டே வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் செயற்பட்டு வந்த பரந்தன் ராஜன், இந்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்றகாலப்பகுதியில்,புளொட்டிலிருந்து வெளியேறி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய துணைராணுவக் குழுக்களின் உதிரிகளை இணைத்துக்கொண்டு "த்ரீ ஸ்டார்" எனும் துணைராணுவப் படையினை உருவாக்கிச் செயற்பட்டு வந்தார்.     1987 ஆம் ஆண்டு, இந்தியப்படை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் இந்திய உளவுத்துறையுடன் நெருங்கிச் செயற்பட்ட பரந்தன் ராஜன், அவர்களின் உதவியுடனேயே தனது துணைராணுவப்படையான ஈ என் டி எல் எப் அமைப்பினை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. 1990 இல் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போது, ராஜனும் அவரது பல துணைராணுவக் குழு உறுப்பினர்களும் இந்தியாவுக்குத் தமது தளத்தினை மாற்றிக்கொண்டார்கள். பின்னாட்களில் பரந்தன் ராஜன் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இந்திய. இலங்கை அரச புலநாய்வுத்துறைகளின் சார்பாகச் செயற்பட்டு வந்தார். பரந்தன் ராஜன் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி எனும் துணைராணுவக் குழுவினை அமைத்துக்கொண்டபோது, இந்திய உளவுத்துறையின் பெரிதும் விரும்பப்பட்ட ஈழத்தமிழராக மாறினார். கருணா குழுவின் ஆதரவாளர்களின் கருத்துப்படி, கருணாவையும் பரந்த ராஜனையும் ஒன்றாக இயங்கும்படி பணித்தது இந்திய உளவுப்பிரிவான றோ அமைப்பே என்று கூறியிருக்கிறார்கள். பரந்தன் ராஜன் துணை ராணுவக் குழுவொன்றை வழிநடத்தியவாறே இந்தியாவில் நெடுநாள் தங்கியிருப்பதும், தங்குதடையின்றி இந்தியாவின் எப்பகுதிக்கும் சென்றுவருவதும், புலிகளுக்கெதிராகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதும்  கூறும் ஒருவிடயம் அவர் இந்திய உளவுத்துறையினரால் இயக்கப்படும் ஒரு ஆயுததாரி என்பதுதான் என்று அச்செய்தி மேலும் கூறுகிறது. 2004 இல் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை ஜெயலலிதா தேடித் தேடி வேட்டையாடியபோது பரந்தன் ராஜனும் தவறுதலாக கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், கைதுசெய்யப்பட்ட சில மணிநேரத்திற்குள்ளேயே றோ வின் தலையீட்டினால் பரந்தன் ராஜன் விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று அச்செய்தி மேலும் குறிப்பிடுகிறது.  2005 இல் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பரந்தன் ராஜன் மீளவும் இந்தியாவில் செயற்படுவதற்கும், அலுவலகங்களை அமைத்து இயங்குவதற்கும், ஆட்களைச் சேர்ப்பதற்கும் அவருக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்வரை பெங்களூரிலிருந்து செயற்பட்ட ராஜன், 2006 இல் தி மு க அவின் ஆட்சியின் பின்னர் தமிழக அரசின் ஆதரவுடனும்,இந்திய புலநாய்வுத்துறையின் ஆசீருடனும் மீண்டும் சென்னையிலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார். தமிழகத்தில் பரந்தன் ராஜனின் இருப்பிடம் பற்றித் தமக்கு எதுவுமே தெரியாது என்று கையை விரிக்கும் தமிழகக் காவல்த்துறை "அவர் ஒரிஸாவில் எங்காவது இருக்கலாம்" என்று மழுப்பலாகப் பதிலளிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ஆனால், தன்னை அடையாளம் காட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தமிழக காவல்த்துறை அதிகாரியொருவர், "ராஜன் தற்போது கருணாவுடன் மட்டக்களப்பில் தங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருக்கிறார். மட்டக்களப்பு தீவுச்சேனைப்பகுதியில் அமைந்திருந்த கருணா - ஈ என் டி எல் எப் அமைப்பின் முகாம் மீதான புலிகளின் தாக்குதலின்போது   ஈ என் டி எல் எப் அமைப்பினை புலிகளுக்கெதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக றோ பாவிப்பதாக இச்செய்தி கூறுகிறது. ராஜனின் செயற்பாடுகளை வழிநடத்திவரும் றோ, அவரையும் கருணாவையும் இணைப்பதன் மூலம் புலிகளைப் பலவீனப்படுத்தி, தமிழகத்தில் புலிகளுக்கும் பிரபாகரனுக்கு இருக்கும் ஆதரவினைக் குறைத்துவிட முயல்வதாக இச்செய்தி மேலும் கூறுகிறது. சித்திரை 2004 இல், கருணாவின் ராணுவப் பலம் புலிகளால் முற்றாகச் சிதைக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலிருந்து பெருமளவு தமிழ் துணை ராணுவக் குழு உறுப்பினர்களை இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை ராணுவம் வரவழைத்திருக்கிறது. புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தில் ஈடுபடுத்தவென தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈ என் டி எல் எப் கூலிகளை ஒருவருட நுழைவு அனுமதியுடன் சுழற்சி முறையில் அழைத்துவரும் இலங்கை அரசு, புலிகளுக்கும் தமிழருக்கும் எதிரான நாசகார நடவடிக்கைகளில் வடக்குக் கிழக்கில் ஈடுபடுத்தி வருகிறது. இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்குமிடையே ஆரம்பித்திருக்கும் சிறியளவிலான இப்போர் நடவடிக்கைகளால் குறைந்தது 3000 தமிழர்கள் தமிழகத்தில் தற்போது தஞ்சமடைந்திருப்பதாகவும் இச்செய்து கூறுகிறது.      
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.