Jump to content

வவுனீத்தாவின் Podcast Tkay & Agash நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த எங்களின் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் கலைப்பயணம். 

Chumma Podcast Tkay & Agash ஆகியோருடனான வுனீத்தாவின் இசைப்பயணம் பற்றிய தமிழ் நேர்காணல். 

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியின்... குரலை கேட்டேன். :)
பேட்டி... கண்டவர், சாந்தியின் மகனாக இருக்குமோ... என்ற சந்தேகம் உள்ளது.  :grin:
அருமையான, இணைப்பிற்கு... நன்றி. 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சாந்தியின்... குரலை கேட்டேன். :)
பேட்டி... கண்டவர், சாந்தியின் மகனாக இருக்குமோ... என்ற சந்தேகம் உள்ளது.  :grin:
அருமையான, இணைப்பிற்கு... நன்றி. 🙏

அது நானில்லை மகள். நேர்காணல் செய்தவர்கள் இங்கே பிறந்த ஒருவரும் இன்னொருவர் 12வயதில் புலம்பெயர்ந்து வந்தவர். 😷 

Chumma Podcast பற்றிய சிறு குறிப்பு :- 

TKAY Piragash ( Singer/Songwriter and Diplom Filmmaker)and Agash ( Singer/Songwriter) are two independet artist who just blabbering about tamil independent music and more.

everthing about Chumma:

https://linktr.ee/Chummapodcast

#chumma #tamil #tamilpodcast

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்றுமே வேல செய்யுதில்லையே 

Play Button ஐ கிளிக் பண்ணினால் வருகிறது தம்பி.

Link to comment
Share on other sites

6 hours ago, shanthy said:

Play Button ஐ கிளிக் பண்ணினால் வருகிறது தம்பி.

This content is not available in your country.

 

எனக்கு இப்படித்தான் காட்டுகிறது அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2021 at 17:19, தனிக்காட்டு ராஜா said:

This content is not available in your country.

 

எனக்கு இப்படித்தான் காட்டுகிறது அக்கா

தனியே பதிவு செய்து போடலாமோ என பார்க்கிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.