Jump to content

ஒரு நிமிட கதை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெரி வெரி குட்டி கிறுக்கல்
பிறந்து கிட்டதட்ட 18 மாதங்களுக்கு மேலாகி விட்டது .ஒன்றரை வருடம் என்று சொல்லலாம் .பிறந்தது சிவப்பு புரட்சி வெடித்த மண்ணில் என்ற‌ காரணத்தால்  சிவப்பு சித்தாத்தங்களை ஆறு மாதங்களில் நன்றாகவே மூளைச்சலவை செய்து கொண்டான் .தனது சித்தாந்தை உலகம் பூராவும் பரப்ப வேண்டும் குறுகிய காலத்தில் என்ற நல்லெண்ணத்தில் புரட்சிப்படையை உருவாக்கி பிறந்தமண்ணை தவிர்த்து  வெளிநாடுகளுக்கு பறந்தான்.
எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி ..

China variant

UK variant

South Africa variant

Indian variant

போன்ற பல பல தேசிய நாடுகளை உருவாக்கி மறக்காமல் அருகில் வெரியன்ட்  என்ற புரட்சி அடையாளத்தையும் இட்டான்..தொடர்ந்து அவனது புரட்சி படை பல தேசியங்களை உருவாக்கி ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்து சூரியன் உதிக்கும் தேசியங்களில் எல்லாம் எனது வெரியன்ட் புரட்சி இருக்கும் என அறிக்கை விட போகின்றான்.
மாகாணங்களிலும் தனது சித்தாத்தங்களை பரப்பி ஏழை எளியவர்களும் அறியும்படி செய்து மாகாண ,பிதேச சபைகளிலும் தனது கொடியை நாட்டுகிறான்.

Link to comment
Share on other sites

11 hours ago, putthan said:

.வென்றது அவனது புரட்சி ..

China variant

UK variant

South Africa variant

Indian variant

.

இவையின்ர குணாதிசயங்கள் ஆயுள் என்ன பலன் என்பதையும் சொல்லுங்கோ புத்தன் சாமி.

Link to comment
Share on other sites

On 24/4/2021 at 01:35, putthan said:

தற்கால நோய் பரவும் நிலைமையின் தீவிரம் கவலை அளிக்கிறது. அழகாய் விபரித்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் தம்மையும் சுற்றியுள்ளவர்களையும் சமூகப் பொறுப்போடு கவனித்துக் கொள்ளுவது அவசியமாகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை வருட குட்டி பையன் என்றால் துள்ளி விளையாடத் தானே செய்வான்.

ஒதுங்கியிருந்து விளையாட்டைப் பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் மிகவும் துடுக்கானவனாக இருக்கிறான். அவனது துடிப்பு அடங்கும்வரை நாங்கள் அவதானமாய் இருப்பதுதான்  நல்லது......!  😢

நன்றி புத்ஸ்.....!

Link to comment
Share on other sites

On 24/4/2021 at 10:35, putthan said:

எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி ..

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 22:02, shanthy said:

இவையின்ர குணாதிசயங்கள் ஆயுள் என்ன பலன் என்பதையும் சொல்லுங்கோ புத்தன் சாமி.

மக்கள் இந்த புரட்சிக்கு இயைபாக்கம் பெற்று....அதாவது சுயபாதுகாப்பு பெற்ற பின்பு இந்த புரட்சி தோல்வியடையும்

On 27/4/2021 at 11:42, தோழி said:

தற்கால நோய் பரவும் நிலைமையின் தீவிரம் கவலை அளிக்கிறது. அழகாய் விபரித்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் தம்மையும் சுற்றியுள்ளவர்களையும் சமூகப் பொறுப்போடு கவனித்துக் கொள்ளுவது அவசியமாகின்றது.

நன்றி தோழி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

On 27/4/2021 at 12:06, ஈழப்பிரியன் said:

ஒன்றரை வருட குட்டி பையன் என்றால் துள்ளி விளையாடத் தானே செய்வான்.

ஒதுங்கியிருந்து விளையாட்டைப் பாருங்கோ.

உண்மை தான் ஒன்றரை வயது சொல்லு கேட்கமாட்டான் ஒரே குழப்படி....அங்கே இங்கே என்று துள்ளி குதிச்சு கொண்டு திரிகின்றான் ....சீனா டொய்ஸ் ரொம்ப விரும்பி விளையாடுகிறான்

On 27/4/2021 at 17:17, suvy said:

அவன் மிகவும் துடுக்கானவனாக இருக்கிறான். அவனது துடிப்பு அடங்கும்வரை நாங்கள் அவதானமாய் இருப்பதுதான்  நல்லது......!  😢

நன்றி புத்ஸ்.....!

அடங்க மாட்டான் போல தெரியுது ....கு....டி நல்லா சூடு வைக்க வேணும்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2021 at 17:17, suvy said:

அவன் மிகவும் துடுக்கானவனாக இருக்கிறான். அவனது துடிப்பு அடங்கும்வரை நாங்கள் அவதானமாய் இருப்பதுதான்  நல்லது......!  😢

நன்றி புத்ஸ்.....!

அடங்க மாட்டான் போல தெரியுது ....கு....டி நல்லா சூடு வைக்க வேணும்😀

On 27/4/2021 at 20:22, மல்லிகை வாசம் said:

👍

நன்றி மல்லிகை வாசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு குட்டிக் கதை, புத்தன்...!

கொரோனாவைக் கிருஷ்ண பகவானின், கலியுக அவதாரம் எண்டு கதைக்கிறாங்கள் உண்மை தானா?

தர்மம் நலிந்து அதர்மம் வளரும் போது நான் மீண்டும் வருவேன்...!

இப்படிக்கு....கிருஷ்ண பகவான்....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2021 at 09:25, புங்கையூரன் said:

நல்ல ஒரு குட்டிக் கதை, புத்தன்...!

கொரோனாவைக் கிருஷ்ண பகவானின், கலியுக அவதாரம் எண்டு கதைக்கிறாங்கள் உண்மை தானா?

தர்மம் நலிந்து அதர்மம் வளரும் போது நான் மீண்டும் வருவேன்...!

இப்படிக்கு....கிருஷ்ண பகவான்....!

இப்ப வந்திருப்பது கொரனாவா ? கிருஷ்ணரா?.....கிருஷ்ணர் என்று சொன்னால் சனம் பிறகு கொரானாவுக்கு கோவில் கட்ட வெளிக்கிடும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.