Jump to content

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

Recommended Posts

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் சரத் வீரசேகர புர்காவிற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முறையான ஆலோசனை மேற்கொண்ட பின்னரே முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!! – Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை!!

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்க்கு அனுமதி கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளார்.

வாங்கிய புர்காவை... என்ன செய்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

வாங்கிய புர்காவை... என்ன செய்வது?

கிழிச்சு கட்ட வேண்டியதுதான் 😁

Link to comment
Share on other sites

37 minutes ago, தமிழ் சிறி said:

வாங்கிய புர்காவை... என்ன செய்வது?

தூங்க போகும் போது அணிந்து கொள்ளலாம் தானே.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வாங்கிய புர்காவை... என்ன செய்வது?

வாயை மூடி கட்ட வேண்டியது தானே

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

இலங்கையில் புர்கா உட்பட முகத்தை மறைக்கும் அனைத்து ஆடைகளுக்கும் தடை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாஸ்க் போட்டு மறை உத்தன் முகத்தை என்ற

டாஸ்க் போட்டுக் கத்துது மருத்துவத்துறை.

ஆனால் இந்த அமைச்சரவை அல்லாவுடைய

மாஸ்க்கை அகற்று என்று கத்துது.

என்னடா இந்த தர்காவின் புர்காவுக்கு வந்த பர்கா

Link to comment
Share on other sites

சமயங்களுக்கு எதிரானவன் என்ற ரீதியில், வரவேற்க தக்க செயல்.

May be an image of 2 people, headscarf and text that says "புர்க்கா முகம், உடல் மூடியிருக்கும். கண்கள் மறைவதற்கு சல்லடை துணி பொறுகத்தப்படடிருக்கும் நிக்காப் ஒரு நபரை, வாய், மூக்கு உள்ளிட்டவற்ற முழுமையாக மூடும் முக்காடு. கண்கள் மாத்திரம் வெளியில் தெரியும் கதர் முழு உடலும் மூடியிருக்கும். கண்கள் மற்றும் முகம் வெளியில் தெரியும் ஹிக்காப் தலையை மாத்திரம் மூடுய் ஒரு துணி போன்றது. முடி, காது, கழுத்தை மறத்- திருக்கும். முகம் முழுதாகத் தெரியும்"
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

கீழே காட்சி தருபவருக்கும் நீங்கள் எதிரானவரா? 😎

images?q=tbn:ANd9GcQS1dXeu_NHrRaQpvhdd1qZDi-orvcxFTGEEvZ8jmFINGSbozuzAKhw9oaiGDveLzx0CxE&usqp=CAU

🥥💐🔥

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

தூங்க போகும் போது அணிந்து கொள்ளலாம் தானே.😂

நாங்கள் கூட்டுக் குடும்பம் ஐயா...! உச்சா போக்கும் சாதனமும் கச்சையில் இல்லாது போய்விடுமே...🤔😩

Link to comment
Share on other sites

50 minutes ago, குமாரசாமி said:

கீழே காட்சி தருபவருக்கும் நீங்கள் எதிரானவரா? 😎

images?q=tbn:ANd9GcQS1dXeu_NHrRaQpvhdd1qZDi-orvcxFTGEEvZ8jmFINGSbozuzAKhw9oaiGDveLzx0CxE&usqp=CAU

🥥💐🔥

Love making statues on Sarangapani temple Gopuram. — Stock Photo, Image
  •  
  •  
  •  
 
  •  
  •  
  •  
Editorial Use Only

Image Preview

எனக்கு இந்து சமயத்தில் பிடித்த பக்கம் இது தான், வேறு எந்த சமயத்திலும் இல்லாதவாறு  வாழ்க்கையின் அடிப்படை செயல்களான காமம், கலவி என்பவற்றை கொண்டாடுவது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

எனக்கு இந்து சமயத்தில் பிடித்த பக்கம் இது தான், வேறு எந்த சமயத்திலும் இல்லாதவாறு  வாழ்க்கையின் அடிப்படை செயல்களான காமம், கலவி என்பவற்றை கொண்டாடுவது.

சரியாக சொன்னீர்கள்,

மற்ற மதங்களில் காமம் கலவியை கொண்டாடாமல்தான் பிள்ளை பிறக்குது.

அவங்க எப்போ தொழில் கற்றுக்கொள்ள போகிறார்களோ தெரியவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:
 
எனக்கு இந்து சமயத்தில் பிடித்த பக்கம் இது தான், வேறு எந்த சமயத்திலும் இல்லாதவாறு  வாழ்க்கையின் அடிப்படை செயல்களான காமம், கலவி என்பவற்றை கொண்டாடுவது.
 
சைவத்திலும் நல்ல விடயங்கள் பல உள்ளன. இயற்கையோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கையை வாழச்சொல்கிறது.தேடிப்பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:

சமயங்களுக்கு எதிரானவன் என்ற ரீதியில், வரவேற்க தக்க செயல்.

May be an image of 2 people, headscarf and text that says "புர்க்கா முகம், உடல் மூடியிருக்கும். கண்கள் மறைவதற்கு சல்லடை துணி பொறுகத்தப்படடிருக்கும் நிக்காப் ஒரு நபரை, வாய், மூக்கு உள்ளிட்டவற்ற முழுமையாக மூடும் முக்காடு. கண்கள் மாத்திரம் வெளியில் தெரியும் கதர் முழு உடலும் மூடியிருக்கும். கண்கள் மற்றும் முகம் வெளியில் தெரியும் ஹிக்காப் தலையை மாத்திரம் மூடுய் ஒரு துணி போன்றது. முடி, காது, கழுத்தை மறத்- திருக்கும். முகம் முழுதாகத் தெரியும்"

சும்மா பகிடி விடாதீங்கோ.

உண்மையை சொல்ல தயங்க கூடாது கண்டியளே.

இனி கொஞ்சம், வடிவான, தமிழ் இஸ்லாமிய பெண்களை பெட்டைகளை பார்த்து, சுழட்டலாம் எண்டு, ஒரு நண்பன், மெசேஜ் அனுப்பி இருக்கிறான்.

அந்த வகையில, வரவேற்கிறாராம். 😜

அழகை, மறைத்து வைப்பது, பிழை தான் எண்டு நிக்கிறான். 

அவர் சொல்லுறது சரி எண்டுதான் படுகுது. மொட்டாக்கு போடாத, சிங்கள, தமிழ் பெட்டைகளை, இஸ்லாமிய பொடியள், சுழட்டி கட்டி இருக்கினமாம்.

அந்த குண்டு வைத்த ஒருத்தரின் மனைவி, தமிழ் பெட்டை எண்டு சொல்லுறார்.   😁

இனி சமத்துவம் பிறக்குமாமே 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்படியாவது மூடி வைத்திருக்க வேண்டும் என்பதிற்காக மதத்தை சொல்லி கொண்டுவரபட்டது புர்கா. மதங்களை சேர்ந்தோரும் புர்காவுக்கு கொண்டுவரபட்ட தடையை வரவேற்று ஆதரிக்க வேண்டும். என்னை மூட சொல்ல நீ யார் என்று முஸ்லிம் மத நம்பிக்கை கொண்ட பெண்களும்  எதிர்த்து இருக்கிறார்கள்.

6 hours ago, குமாரசாமி said:

 images?q=tbn:ANd9GcQS1dXeu_NHrRaQpvhdd1qZDi-orvcxFTGEEvZ8jmFINGSbozuzAKhw9oaiGDveLzx0CxE&usqp=CAU

🥥💐🔥

இது ஆபாச படம்  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது ஆபாச படம்  😀

பின்னால, ஆத்திலை குளிச்சு வந்தோன, தாரோ, படம் பிடிச்சு போட்டுடாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பல கோடி மக்கள் நம்பும் ஒரு மதத்தின் நம்பிக்கை அல்லது நெறி 

எனவே இதில் நாம் பகிடி விடுதல் முறையன்று 

காலத்திற்கேற்ப சில விடயங்களை மதம் சார்ந்தோரும் இணங்கி செல்லல் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

இது பல கோடி மக்கள் நம்பும் ஒரு மதத்தின் நம்பிக்கை அல்லது நெறி 

எனவே இதில் நாம் பகிடி விடுதல் முறையன்று 

காலத்திற்கேற்ப சில விடயங்களை மதம் சார்ந்தோரும் இணங்கி செல்லல் நல்லது. 

அப்படி சொல்ல ஏலாது பாருங்கோ.

சும்மா சாரத்துடன் திரிஞ்ச, எங்கடை லோக்கல் நானாவை, வகாபிசத்தினை கொண்டாந்து புகுத்தி, அரபி உடுப்பு போட்டது யாரு? 

தலையினை மட்டுமே மறைத்த, முஸ்லீம் பெண் பிள்ளைகளுக்கு, முக முக்காடு போட்டது வகாபிசம் தானே?

நான் சொல்லவில்லை, முஸ்லிம்களே சொல்கிறார்களே.

இந்த சவூதி வகாபிசத்தினை, போட்டி போட்டுகொண்டு உள்ளே கொண்டுவந்த இருவரில் ஒருவர் உள்ளே.

அடுத்தவர், முன்னாள் கிழக்கு ஆளுநர், சவுதியில் இருந்து வந்த பெரும் தொகை பணத்தில், 10% கமிசின் ராஜபக்சவிடம் தனது விடுதலையை வாங்கி விட்டாரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, zuma said:
Love making statues on Sarangapani temple Gopuram. — Stock Photo, Image
 
  •  
  •  
  •  
 
  •  
  •  
  •  
Editorial Use Only

Image Preview

எனக்கு இந்து சமயத்தில் பிடித்த பக்கம் இது தான், வேறு எந்த சமயத்திலும் இல்லாதவாறு  வாழ்க்கையின் அடிப்படை செயல்களான காமம், கலவி என்பவற்றை கொண்டாடுவது.
 
இந்து மதம் காமம், கலவியைக் கொண்டாடவில்லை!

அதை ஒரு மறை பொருளாக வைத்திருப்பதனால், ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்காக...மனித வாழ்வின் ஒரு அங்கமாக அதை ஏற்றுக் கொள்கின்றது!

அதே வேளை சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்தின் இந்த தடைக்கட்டுப்பாடு தவறானதும், ஜனநாயக விரோதமானதுமான செயல்.

தேசிய பாதுகாப்பை சாட்டாக கூறி சிறுபான்மை மக்களின் உரிமையை புடுங்கும் காரியம் இது. 

முக கவசத்துடன் எல்லோரும் வாழும் இந்த காலத்தில் இவ்வாறானதொரு அறிவிப்பு ஆட்சியாளர்களின் வஞ்சக குணத்தை தெரிவிக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லவில்லை, முஸ்லிம்களே சொல்கிறார்களே.

இந்த சவூதி வகாபிசத்தினை, போட்டி போட்டுகொண்டு உள்ளே கொண்டுவந்த இருவரில் ஒருவர் உள்ளே.

அடுத்தவர், முன்னாள் கிழக்கு ஆளுநர், சவுதியில் இருந்து வந்த பெரும் தொகை பணத்தில், 10% கமிசின் ராஜபக்சவிடம் தனது விடுதலையை வாங்கி விட்டாரே. 

உண்மை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு கம்பஸ்ஸை பாதுகாப்போம் - கவிஞர் ஜெயபாலன்

- கவிஞர் ஜெயபாலன் -

மட்டகளப்பு கம்பஸை அரசுடமையாக்கி, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களோடும் இராணுவ உயர்கல்வி நிறுவனக்களோடும் இணைக்கிற அரசின் முயற்ச்சி முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல கிழக்கு தமிழர்களுக்கும் எதிரான முயற்ச்சியாகும். 

மட்டக்களப்பு கம்பஸ் அரசை கையகப்படுத்தினால், அறத்தின் அடிப்படையில்  முஸ்லிம் பகுதியை சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தோடு இணைக்கபடவேண்டுமென ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். 

அண்மையில் ஹிஸ்புல்லா அவர்களும் அதே நிலைபாட்டை எடுத்திருப்பது வரவேற்க்கத்தக்கதாகும். 

இது மட்டக்களப்பு கம்பஸ்ஸை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் அறப்போராட்டத்துக்கு தமிழ், முஸ்லிம் மலையக தமிழ் தலைவர்களையும் சிங்கள தலைவர்களையும் சர்வதேச சமூகத்தையும் நிதி உதவிய அரபு நாடுகளையும், அணிதிரட்ட வேண்டிய தருணமாகும். 

மட்டக்களப்பு கம்பஸ்ஸை பாதுகாக்கும் அறப்போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.   

மட்டகளப்பு கம்பஸ்ஸை பாதுகாக்கும் அறப்போராட்டத்தை, புலம்பெயர்ந்த தமிழர்களும், புலம்பெயர்ந்த முஸ்லிம்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டுமென பணிவன்புடன் வேண்டுகிறேன். 

SAVE BATTICALO CAMPUS

http://www.jaffnamuslim.com/2021/04/blog-post_412.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை அரசாங்கத்தின் இந்த தடைக்கட்டுப்பாடு தவறானதும், ஜனநாயக விரோதமானதுமான செயல்.

தேசிய பாதுகாப்பை சாட்டாக கூறி சிறுபான்மை மக்களின் உரிமையை புடுங்கும் காரியம் இது. 

முக கவசத்துடன் எல்லோரும் வாழும் இந்த காலத்தில் இவ்வாறானதொரு அறிவிப்பு ஆட்சியாளர்களின் வஞ்சக குணத்தை தெரிவிக்கின்றது. 

மன்னிக்க வேண்டும், ஜனநாயக உரிமைக்கும், பணம் வீசி மத மாற்றபடுத்தலுக்கும் வித்தியாசம் உண்டு.

சவூதி வகாபிச மத உருவேற்றிகளும் வந்து மதம் மாற்றவும்  மட்டக்கிளப்பு பல்கலைக்கழகம் அமைக்கவும், கோடிக்கணக்கான  ரூபா பணமும் ஏன் வந்தது.

உள்ளூர் லெப்பைகள் புளுங்கிக்கொண்டிருப்பதை,  விளங்கி, 'நியாயத்தை கதைப்போமா'.

சன்னி, சியா கொலை வெறி பகை, நமது அப்பாவி உடன்பிறப்புக்களிடையே வேணாமே. 

உருவேத்தி, கொலைகளை செய்து, இன்று இஸ்லாமிய மக்கள் இருப்பையே கேள்விக்குறியாக்கி விட்டார்களே, அதுவா, ஜனநாயக உரிமை.

அரசு, எடுத்த இந்த நடவடிக்கை நியாயமானது. முகத்தினை மறைக்க தேவையில்லை. தலையினை மூடிகட்டுவது மட்டுமே, பண்டைய, இலங்கை இஸ்லாமிய தமிழர் பண்பாடு.

நம்மிடையே கூட சில கிறிஸ்தவ அமைப்புக்கள், இங்கே மதம் மாத்துவதில் வெற்றி பெற்றுள்ளன. அது தவறு என்று, சொன்னால், இல்லை, அது ஜனநாயக உரிமை எனலாமா? 

சுஜமாக மாறுவது வேறு, மாற்றபடுத்தல் வேறு.

கிழக்கே அரபும், தென்புறத்தில், சீனமும், தமிழையும் சிங்களத்தினையும் தூக்கி வீசட்டும் என்ற நிலை வேண்டாமே.

மன்னார் முதலிய வன்னி பகுதியில், சவூதி பணத்தில், இன்று சிறையில் உள்ள ஒருத்தர் போட்ட ஆட்டத்தினையும், வில்பத்து காடழிக்கும் அளவுக்கு போனதையும் பார்த்தோமே.

மறுபுறம், கிழக்கில், அவலத்தில் இருந்த தமிழருக்கு, என்ன வேலைகள் எல்லாம் செய்தோம் என்று, அதே பணத்திமிரில் ஒருவர் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாரே.

எமக்கு, மதவெறி வேண்டாம், அந்த, அன்பான, சாரம் கட்டின, நானாகள், தம்பிகள் லெப்பைகள், டாதாக்கல், தங்கைகள் தான் வேண்டும். 

Ceylon Muslim - First Islamic Digital Media in Sri Lanka - YouTube

Sri Lankan Moors - Wikipedia

Moor Pic | Sailan Muslim - The Online Resource for Sri Lanka Muslims

And click the link below.

http://www.dailynews.lk/sites/default/files/news/2020/03/15/z_p07-All.jpg

All Ceylon Muslim League celebrate international Women day

Where is the face mask?

http://fathimawelfarecentre.lk/wp-content/uploads/2016/02/blog-2.jpg

இந்த ஆடை அணியுமாறு அழுத்தத்துக்கு உள்ளாகும் இலங்கை முஸ்லீம் பெண்கள்.

15,673 Sri Lanka Women Photos and Premium High Res Pictures - Getty Images

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, colomban said:

மட்டக்களப்பு கம்பஸ்ஸை பாதுகாப்போம் - கவிஞர் ஜெயபாலன்

- கவிஞர் ஜெயபாலன் -

மட்டகளப்பு கம்பஸை அரசுடமையாக்கி, தென்னிலங்கை பல்கலைக்கழகங்களோடும் இராணுவ உயர்கல்வி நிறுவனக்களோடும் இணைக்கிற அரசின் முயற்ச்சி முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல கிழக்கு தமிழர்களுக்கும் எதிரான முயற்ச்சியாகும். 

மட்டக்களப்பு கம்பஸ் அரசை கையகப்படுத்தினால், அறத்தின் அடிப்படையில்  முஸ்லிம் பகுதியை சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தோடு இணைக்கபடவேண்டுமென ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். 

அண்மையில் ஹிஸ்புல்லா அவர்களும் அதே நிலைபாட்டை எடுத்திருப்பது வரவேற்க்கத்தக்கதாகும். 

இது மட்டக்களப்பு கம்பஸ்ஸை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் அறப்போராட்டத்துக்கு தமிழ், முஸ்லிம் மலையக தமிழ் தலைவர்களையும் சிங்கள தலைவர்களையும் சர்வதேச சமூகத்தையும் நிதி உதவிய அரபு நாடுகளையும், அணிதிரட்ட வேண்டிய தருணமாகும். 

மட்டக்களப்பு கம்பஸ்ஸை பாதுகாக்கும் அறப்போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.   

மட்டகளப்பு கம்பஸ்ஸை பாதுகாக்கும் அறப்போராட்டத்தை, புலம்பெயர்ந்த தமிழர்களும், புலம்பெயர்ந்த முஸ்லிம்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டுமென பணிவன்புடன் வேண்டுகிறேன். 

SAVE BATTICALO CAMPUS

http://www.jaffnamuslim.com/2021/04/blog-post_412.html

தான் தப்புவத்துக்காக, ஹிஸ்புல்லாவே கொடுத்து விட்டார். கவிஞர் இங்கே புலம்புகிறார்.

ஹிஸ்புல்லாவின் சொந்த பணத்தில், அல்லது, இஸ்லாமியரிடையே சேகரித்த பணத்தில் கட்டி இருந்தால், பிரச்சனை இல்லையே.

இது, சவூதி பணம். நோக்கம், மதம் மாத்துதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமது பாதுகாப்பு ஓட்டைகளை, இயலாமையை மூடிமறைக்கவும், இஸ்லாமியர்களுக்கு தமது துவேசத்தை காண்பிக்கவும் இலங்கை அரசு புர்காவை கிடுக்குப்பிடியாக எடுத்துள்ளது.

நாட்டுக்கு மிக மோசமான பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்த போர்காலத்தில் வராத இந்த யோசனை இப்போது வருவது இது இஸ்லாமியர்களை குறிவைத்து பழிவாங்கும் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.

நாளை இலங்கையில் ஒருவர் புத்தபிக்கு போல் வேடமிட்டு பாரிய வன்முறை தாக்குதலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி மக்கள் மொட்டை அடித்து காவி கட்டிக்கொண்டு பொதுவெளிக்கு வருவதை அரசு தடை செய்யுமா?

Link to comment
Share on other sites

இது ஒரு கடைந்தெடுத்த இனவாத நடவடிக்கை. அதள பாதாளத்தில் செல்லும் தங்கள் இமேஜ் இனை தூக்கி நிறுத்தவும் கொழும்பு துறைமுக நகரம் மீதான சீனாவின் அதிகாரம் தொடர்பான எதிர்ப்புகளை சமாளிக்கவும் மகிந்த சகோதரர்களுக்கு இருக்கும் ஒரே வழி இப்படியான இனவாத நடவடிக்கைகள் மூலம் சிங்கள மக்களை திசை திருப்புதம் மட்டுமே.

வஹாபிசம் வளர்வதையும், கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் மத அடிப்படைவாதம் வளர்வதையும் ஊக்குவித்ததே இவர்கள் தான். சிங்களம் பலியாடை வளத்து விட்டு இன்று பலி கொடுக்கின்றது. காணி அபகரிப்பு, பெளத்த மயமாக்கல். புலிகள் மீள முனைகின்றனர் என்று சொல்லிச் செய்யும் கைதுகள் போன்ற தமிழர்கள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட இனவாதச் செயல்கள் ஒரு புறம், ஜனாசா எரிப்பு, புர்கா தடை, போன்ற செயல்கள் மூலம் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கை மறுபுறம். 
 
3 hours ago, Nathamuni said:

தான் தப்புவத்துக்காக, ஹிஸ்புல்லாவே கொடுத்து விட்டார். கவிஞர் இங்கே புலம்புகிறார்.

ஹிஸ்புல்லாவின் சொந்த பணத்தில், அல்லது, இஸ்லாமியரிடையே சேகரித்த பணத்தில் கட்டி இருந்தால், பிரச்சனை இல்லையே.

இது, சவூதி பணம். நோக்கம், மதம் மாத்துதல்.

ஜெயபாலனின் கேள்வியில் நியாயம் இருக்கின்றது. ஒன்றில் இந்த கம்பஸை அரசே பொறுபேற்று நடாத்தியிருக்க வேண்டும், அல்லது கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைத்து இருக்க வேண்டும். ஆனால் இவை இரண்டில் எதைச் செய்தாலும் கிழக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். எனவே அதை இராணுவ கல்லூரியுடன் இணைக்கின்றனர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.