Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவர் உண்டு.. ஆனால்.. தாம்பத்யம் இல்லை.. பெருகிவரும் சைபர் விதவைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் உண்டு தாம்பத்தியம் இல்லை என்றால் அங்கே ஈர்ப்புச்சக்தி குறைவாக இருக்கு......தாம்பத்தியம் உண்டு  கணவர் இல்லை என்றால்தான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்....அங்கு ஈர்ப்புச்சக்தி அபரிமிதமாக இருக்கு என்று கொள்ளலாம்......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கணவர் உண்டு தாம்பத்தியம் இல்லை என்றால் அங்கே ஈர்ப்புச்சக்தி குறைவாக இருக்கு......தாம்பத்தியம் உண்டு  கணவர் இல்லை என்றால்தான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்....அங்கு ஈர்ப்புச்சக்தி அபரிமிதமாக இருக்கு என்று கொள்ளலாம்......!   🤔

நீங்கள் இருக்கும்போது ஏன் யோசிக்க வேண்டும்?😜😜😜

On 29/4/2021 at 14:36, விசுகு said:

எங்கே என் தம்பிகள் ஒருவரையும் காணவில்லை என்று பார்த்தால் எல்லோரும் இங்கே வரிசையில் நிற்கிறார்கள்.

விசுகுயண்ணை ஏன் இத்ததிரியைப்பார்த்திர்கள் என்ற கேள்வியை கேட்க்காமாலே  பதில் சொல்லி விட்டீர்கள் நல்ல  முன்னெச்சரிக்கை தான்...😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2021 at 21:41, குமாரசாமி said:

அவனவன் படிச்சு பட்டங்கள் எடுத்து பென்னாம் பெரிய ஜொப்பிலை இருந்து.....டெய்லி ஜிம்முக்கு போய் தேக்குமர உடம்போடை இருந்தும் லேடீஸ்...லேடீஸ் எண்டு தவண்டடிக்கிறான்கள்.

அது சத்தியமா நானில்லை😉

யாழுக்குள் 24 மணிநேரம் தவழ்பவர்களும் உண்டு. அவர்கள் கவனமாக இருந்தால் நல்லது😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அது சத்தியமா நானில்லை😉

யாழுக்குள் 24 மணிநேரம் தவழ்பவர்களும் உண்டு. அவர்கள் கவனமாக இருந்தால் நல்லது😃

நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறதாம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

யாழுக்குள் 24 மணிநேரம் தவழ்பவர்களும் உண்டு. அவர்கள் கவனமாக இருந்தால் நல்லது

யாழ்களத்திற்கு தினசரி வந்தாலே வேலைவெட்டியில்லாத மூடர் கூட்டம் என்ற கருத்துக்கள் தமிழ் இணைய பொது வெளிகளில் உலாவியதை நீங்கள் பார்க்கவில்லையா? :(

பல பிரதிகள் வைத்திருக்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சேகர் செத்துருப்பான்..!!

 ஆமா ஆமா... சேகர் செத்துருப்பான்..!!

Middle Class Madhavan - Vadivelu heat water Comedy | Vadivelu Comedy -  YouTube

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.