Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு... கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

வீட்டிலயும் இடவசதி இல்ல, அதுதான் யோசிக்க.😁

Link to comment
Share on other sites

 • Replies 51
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

இண்டைக்கு மத்தியானம் என்ரை வீட்டு டாக்குத்தர் ரெலிபோன் அடிச்சார்.  கொரோன ஊசி  வந்துட்டுது ஓடிவாரும் உடனை போடுவம் எண்டார். நானும் குளிச்சு முழுகி  ஆட்டு இறைச்சியு ம் பசுமதியையும் சேர்த்து ஒரு புடி புடிச்சிட்டு போனன்.வாசல்லை ஒரு பார்சிட்டமோல் போடச்சொல்லி தந்திச்சினம். போனவுடனை கையெழுத்து ஒண்டு வாங்கீட்டு ஃபைசர் பயோன்டெக் ஊசி போட்டு விட்டார். ஒரு அரைமணித்தியாலம் வெளியிலை இருந்து பாத்திட்டு ஒண்டுமில்லையெண்டால் வீட்டை போகச்சொன்னார். ஆறு மணித்தியாலத்தாலை இன்னொரு பரசிட்டமோல் போடட்டாம்.

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

எனக்கு முதலாவதுஊசிநாலு கிழமைக்கு முதல் போட்டது அஸ்ரா செனிக்கா தான். இரண்டுநாள் காய்ச்சலும் தடிமனும் இருந்தது. பிறகு ஒண்டுமே இல்லை. ஆனால் உந்த பரசிட்டமோல் எல்லாம் போடத் தரேலை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

நான் இரண்டாவது ஊசி போட்டு 2 மாதமாச்சு.

இப்பவும் சாரைப்பாம்பு மாதிரி அரைஞ்சு கொண்டு தான் திரியிறன்.

இப்ப என்ன்? குதிரை மாதிரி துள்ளிக்குதிக்க வேணும் அவ்வளவுதானே? 😎

இப்ப வேலைக்கு போறன்.....வேலையாலை வந்து பதில் சொல்லுறன்.👨🏽‍🌾

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

ஃபைசர் ஊசியையும் குளிசையையும் மாத்தி எடுத்தினமோ ?  😃

img_1348_2.jpg

 

இந்தக் குளிசையை... என்னத்துக்கு பாவிக்கிறதெண்டு,  ஊர்க்கிழவி  கேக்குது. 🤣

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

விசுகு... நீங்கள் போட்ட, ஊசியின் பெயர் என்ன?

சிலருக்கு.... ஊசி போட்ட பின், காய்ச்சல் வர சந்தர்ப்பங்கள் உள்ளது என்கிறார்கள்.

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

Link to comment
Share on other sites

On 5/5/2021 at 15:59, குமாரசாமி said:

இப்ப விவேக் நினைவிலை வந்து போறார். 😁

இப்ப விவேக் நினைவு வரேல்ல தானே 😀

3 hours ago, குமாரசாமி said:

இப்ப என்ன்? குதிரை மாதிரி துள்ளிக்குதிக்க வேணும் அவ்வளவுதானே? 😎

இப்ப வேலைக்கு போறன்.....வேலையாலை வந்து பதில் சொல்லுறன்.👨🏽‍🌾

வேலை முடிச்சு வரேக்க குதிரை மாதிரி வாறதுக்கும் ஒரு வேலை கிடைச்சா நல்லது தான் 🤭

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

உந்த ஊடகங்கள் தான் எல்லாத்தையும் குழப்பியடிச்சது. இல்லாட்டில் சனம் தங்கடைபாட்டிலை எந்த ஊசியை எண்டாலும் போட்டுக்கொண்டு பேசாமல் இருந்திருக்குங்கள். 

4 hours ago, shanthy said:

இப்ப விவேக் நினைவு வரேல்ல தானே 😀

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்ட மாதிரி  முதுகிலை சாடையாய் சொறிஞ்சாலும் விவேக் பக்கெண்டு வாறார்...😎

 

4 hours ago, shanthy said:

வேலை முடிச்சு வரேக்க குதிரை மாதிரி வாறதுக்கும் ஒரு வேலை கிடைச்சா நல்லது தான் 🤭

நானொரு ரியூப் லைட்.....கொஞ்சம் விளக்கமாய் எழுதினால் நல்லாயிருக்கும் 🙃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

நான் போட்டது அஸ்ராசெனிகா 

பிராஞ்சில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிகா தான் போடுகிறார்கள். அரசால் பாதுகாப்பான என சிபாரிசு செய்யப்பட்டது.

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

அரசு நினைத்தால்.... பின் அடித்தவர்கள் கதை வேறாகவே இருக்கும்.

ஊசி அடிக்காத ஆக்கள், அடுத்தவர்கள் பாதுகாப்புக்காக பொது வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாது, விமானம் எற முடியாது. வேலைக்கு போக வர முடியாது. அரச அலுவலங்களுக்கு போக வர முடியாது, வீட்டில் இருக்க வேண்டியதுதான் என்றால், கதை கந்தல்.

7 hours ago, தமிழ் சிறி said:

 

இந்தக் குளிசையை... என்னத்துக்கு பாவிக்கிறதெண்டு,  ஊர்க்கிழவி  கேக்குது. 🤣

 

பாவித்தால், ஊர்க்கிழவி.... ஹீ..ஹீ ... ஊர்க்குமரி ஆவிடுவா எண்டு சொல்லி இருப்பியளே...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அரசு நினைத்தால்.... பின் அடித்தவர்கள் கதை வேறாகவே இருக்கும்.

ஊசி அடிக்காத ஆக்கள், அடுத்தவர்கள் பாதுகாப்புக்காக பொது வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாது, விமானம் எற முடியாது. வேலைக்கு போக வர முடியாது. அரச அலுவலங்களுக்கு போக வர முடியாது, வீட்டில் இருக்க வேண்டியதுதான் என்றால், கதை கந்தல்.

இனிமேல் அதுதான் வரப்போகுது. உங்களுக்கு பாஸ்போட் இருக்கோ இல்லையோ வேறை விசயம். ஆனால் கொரோனாவுக்கு ஊசி போட்ட  அடையாள அட்டை கட்டாயம் வேணும்.

 ஒவ்வொருத்தர்ரை பாஸ்போட்டிலையும் கொரோனாவுக்கு ஊசி போட்ட ஸ்டிக்கர் ஒட்டுற சிஸ்டம் வரப்போகுது எண்டொரு கதையும் உலாவுது.

ஜேர்மனியிலை இரண்டு தடுப்பூசியும் போட்ட ஆக்களுக்கு கன சுதந்திரம் வரப்போகுது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 02:20, தமிழ் சிறி said:

கனடாவில்.... 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி போட அனுமதித்து விட்டார்கள்.

அமெரிக்கா... இது தொடர்பாக, வருகின்ற மாதம் முடிவெடுக்க உள்ளது.

கனடாவுக்கு அடுத்து, சுவிற்சலாந்திலும்.... 
16´ வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு,  தடுப்பூசி  போட அனுமதித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2021 at 00:10, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

நம்ம சிம்ரன் அவர்களும் ஊசி போட்டுவிட்டார். இன்னுமா யோசிக்கின்றீர்கள்..🤣

Bild

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நம்ம சிம்ரன் அவர்களும் ஊசி போட்டுவிட்டார். இன்னுமா யோசிக்கின்றீர்கள்..🤣

Bild

மெக்சிக்கோ, தென்னாபிரிக்கா, இந்தியா, ஈரான்,நைஜீரியா, பெரிய பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள எல்லாக் கொரோனாவையும் கொல்லுற மாதிரி ஒரு வக்சீன் வரும் வரையும் பாத்துக் கொண்டிருக்கிறன்!😙

சிம்ரானுக்கு ஏதும் நடந்தால்....உதவிக்கு ஓடி வர ஆயிரம் பேர் வருவினம்!

நமக்கு அப்படியா?  அது தான் யோசிக்கிறன்...!😇

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் சற்று முன்தான் "பைசர் " தடுப்பூசி முதலாவது போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.இனி விமானத்தில் பயணம் செய்யலாம் என்று நினைக்கிறன்.......2 வது போடாதபடியால் பாதி வழியில் இறக்கி விடுவார்களோ தெரியாது........!   😎

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நானும் சற்று முன்தான் "பைசர் " தடுப்பூசி முதலாவது போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.இனி விமானத்தில் பயணம் செய்யலாம் என்று நினைக்கிறன்.......2 வது போடாதபடியால் பாதி வழியில் இறக்கி விடுவார்களோ தெரியாது........!   😎

ஒரு ஊசியும் போடாத ஆக்களையும் ஏத்திக்கொண்டு போறாங்களாம்.:cool:
அது சரி கும்பமேளா திருவிழா முடிஞ்சுதெல்லோ......😜

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

 

சிம்ரானுக்கு ஏதும் நடந்தால்....உதவிக்கு ஓடி வர ஆயிரம் பேர் வருவினம்!

நமக்கு அப்படியா?  அது தான் யோசிக்கிறன்...!😇

சிம்ரன் ஓடி வருவா... சொல்லி விடுறன்... பயப்படாம போடுங்கோ... 😁

On 6/5/2021 at 13:07, நந்தன் said:

வீட்டிலயும் இடவசதி இல்ல, அதுதான் யோசிக்க.😁

இதுலயும் டூப்பிளிகேட் வருதாம் எண்டு சொல்லுகினமே...உண்மையே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2021 at 00:10, புங்கையூரன் said:

எங்களுக்கு ஐம்பது வயசு...!
அளவுக்கதிகமா ஓடர் பண்ணிப் போட்டினம்!
இப்ப இரத்தம் உறையுது எண்டதோட சனம் பின்னடிக்குது!

மருந்து மிஞ்சிப் போச்சுது.....!😇

ஈழப்போர் நடந்த காலத்தில...பார்டியளுக்குப் போனால்,  ஊரில் இருப்பவர்களை நினைத்து.....ஒரு குற்ற உணர்வு வருமே? அது தான் இப்போதும் வருகின்றது!😙

சரி தம்பி 😍

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சரி தம்பி 😍

விசுகு அண்ணா,நான் சொன்னது எனக்கு ஐம்பது வயசு என்று இல்லை! ஐம்பது வயசுக்கு மேல போன ( அதாவது வட்டுக்குள்ள வயசு போன ஆட்களுக்கு), அஸ்ரா செனிக்கா மட்டும் தான் போட முடியும்! 😍

Link to comment
Share on other sites

On 6/5/2021 at 23:23, குமாரசாமி said:

 

நானொரு ரியூப் லைட்.....கொஞ்சம் விளக்கமாய் எழுதினால் நல்லாயிருக்கும் 🙃

அதாகப்பட்டது வேலைக்கு செல்லும் போது வேலை செய்யும் போது குதிரை வேகத்தில் வேலை செய்வோம. வீட்டுக்கு வரேக்க குதிரை போல வரமாட்டமெல்லோ. அதை சொன்னமாக்கும்🤭

9 hours ago, புங்கையூரன் said:

விசுகு அண்ணா,நான் சொன்னது எனக்கு ஐம்பது வயசு என்று இல்லை! ஐம்பது வயசுக்கு மேல போன ( அதாவது வட்டுக்குள்ள வயசு போன ஆட்களுக்கு), அஸ்ரா செனிக்கா மட்டும் தான் போட முடியும்! 😍

இது உங்களுக்கே அதிகப்பயா தெரியேல்ல 😀

12 hours ago, Nathamuni said:

சிம்ரன் ஓடி வருவா... சொல்லி விடுறன்... பயப்படாம போடுங்கோ... 😁

உங்க கனபேர் உங்கள் சொல்லை நம்பி போகப்போயினம். பின் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

உங்க கனபேர் உங்கள் சொல்லை நம்பி போகப்போயினம். பின் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு 🤣

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

அதாலை தான் சொன்னனான்.... புங்கையருக்கு ஏதும் தேவை எண்டால், ஆளையே அனுப்பி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

36 minutes ago, Nathamuni said:

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

அதாலை தான் சொன்னனான்.... புங்கையருக்கு ஏதும் தேவை எண்டால், ஆளையே அனுப்பி வைக்கலாம்.

புங்கையூரனை அனுப்பத்தான் போறியள் போல🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

சிம்ரன் யாரு எண்டு நினைக்கிறீங்கோ... நம்ம பிரண்டு தான்... மாதாமாதம் மொளகாய் தூள் அரைப்பிச்சு அனுப்பிறா எண்டால் பாருங்கோவன்...

உந்த விசயம் சிம்ரனுக்கு தெரியுமா 🤭😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, shanthy said:

உந்த விசயம் சிம்ரனுக்கு தெரியுமா 🤭😀

எல்லோருக்கும் தெரியும்.... உங்களுக்கு மட்டும் இப்பதான் தெரியுது...

உங்கை படங்கள் எல்லாம் போட்டனே... பார்க்கவில்லையோ? 😜

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

எல்லோருக்கும் தெரியும்.... உங்களுக்கு மட்டும் இப்பதான் தெரியுது...

உங்கை படங்கள் எல்லாம் போட்டனே... பார்க்கவில்லையோ? 😜

நாதமுனியின் முகமே எனக்கு தெரியாது. இந்த லட்சணத்தில நாதமுனி சிம்ரன் கூட்டணி படத்தை பார்த்து எனக்கு விளங்கி.😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

நாதமுனியின் முகமே எனக்கு தெரியாது. இந்த லட்சணத்தில நாதமுனி சிம்ரன் கூட்டணி படத்தை பார்த்து எனக்கு விளங்கி.😊

சாந்தி,  நாதமுனியின்.... படம், ஒன்று  என்னிடம் உள்ளது. 
ஈ - மெயிலில், அனுப்பி விடவா..... 😂

Link to comment
Share on other sites


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • துட்டன்காமன்: அற்புதங்கள் நிறைந்த பொக்கிஷம் - 21ஆம் நூற்றாண்டின் அழியா புதையல் கட்டுரை தகவல் எழுதியவர்,யோலண்டே கெனல் பதவி,பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெருசலேம் 28 நவம்பர் 2022   பட மூலாதாரம்,GETTY IMAGES "அனைத்து இடங்களும் ஒளிரும் தங்கம்" என திகைப்பூட்டும், புதையல் நிறைந்த துட்டன்காமனின் கல்லறையை பார்ததும் ஈர்க்கப்பட்டதை நினைவு கூர்கிறார் பிரிட்டிஷ் தொல்லியலாளர் ஹோவர்ட் கார்ட்டர். மெழுகுவர்த்தி ஒன்றை கையில் பிடித்துக் கொண்டு1922ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மூவாயிரம் ஆண்டுகளாக சீல் வைக்கப்பட்டிருந்த ஒரு கதவில் லேசான உடைந்த பகுதி வழியே அவர் உற்று நோக்கினார். அவர் அருகில் இருந்த மூத்த தொல்லியலாளர் கார்னார்வோன் பிரபு ஆவலுடன் காத்திருந்தார். எகிப்து நாட்டின் லக்சர் நகரில் பல ஆண்டுகளாக நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில் இந்த இரண்டு தொல்லியலாளர்களின் நம்ப முடியாத கண்டுபிடிப்பில் கொஞ்சம் வெளிப்பட்ட அது, உலகையே வசீகரித்தது. மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டது. பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்டவரின் ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் விரைவில் திறக்கப்படுவதற்கு, வியப்பு அளிக்கக் கூடிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு அதிநவீன கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் அனுமதி அளித்திருக்கிறது.   துட்டன்காமன் எப்படி அரசியல் சின்னமாக மாறினார்? கார்ட்டர் அவரது கல்லறையை கொள்ளையடித்தாரா? அதை கண்டுபிடிக்க உதவியதற்கு எகிப்தியர்களுக்கு ஏன் சிறிதளவு மட்டுமே பெருமை கிடைத்தது? என்பதைப் பற்றிய புதிய கேள்விகள் ஒரு நூற்றாண்டாக தொடர்கின்றன. தொடக்கத்தில் இருந்தே, இந்த தொல்லியல் அகழ்வாய்வு சர்ச்சையில் சிக்கியது. இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சிகள் நடந்ததாக நம்பப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளியான தீர்ப்பின்படி, அரச கல்லறையில் இருப்பவை அனைத்தும் அப்படியே எகிப்து நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே கார்ட்டர் மற்றும் கார்னார்வோன் இருவரும் சர்வதேச ஊடகப்பரபரப்பில் எதிர்ப்பை எதிர்கொண்டனர். ஒரு பிரிட்டிஷ் நாளிதழுடன் ஒரு ஒப்பந்தம் செய்தனர். அதன்படி எகிப்திய பத்திரியைகாளர் உள்ளிட்டோரை, கல்லறை தொடர்பான செய்திகளுக்கு அப்பாற்பட்டு வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டது. இது பகையை உருவாக்கியது. பார்வை: பிரிட்டிஷ் ஆட்சியில் 10 லட்சம் இந்தியர்களை கொன்ற பஞ்சத்தின் அறியப்படாத வரலாறு27 நவம்பர் 2022 அரிட்டாபட்டி: தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் 2,000 ஆண்டு கால வரலாற்று பதிவுகள்27 நவம்பர் 2022 40,000 பேருடன் காணாமல் போன பாகிஸ்தான் நகரம்26 நவம்பர் 2022 எகிப்து நாட்டினை மிகவும் பழமைவாய்ந்த நாடு, இனவாத மனப்பான்மை மற்றும் அதிகாரங்களுடன் மிகவும் இணைந்துள்ளது என்று இருவரும் (கார்ட்டர் மற்றும் கார்னார்வோன் ) பார்ப்பதில் இது முடிவடைந்தது என வரலாற்றாசிரியர் கிறிஸ்டினா ரிக்ஸ் கூறுகிறார். 1882ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளால் இந்த நாடு ஆக்கிரமிக்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு தொடக்கத்தில் பகுதி அளவுக்கு சுதந்திரம் பெற்றது. ஏகாதிபத்திய செல்வாக்கிலிருந்து விடுபடுவதற்கான தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு பகுதியாக துட்டன்காமன் ஆனது. "எகிப்து மறுபடியும் பிறந்தபோதுதான் இந்த அரசரும் மறுபடி பிறந்திருக்கிறார் என்பது ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக இருக்கிறது,"என்கிறார் 'பொகிஷம்; ஒரு நூற்றாண்டை துட்டன்காமன் எப்படி வடிவமைத்தார்' என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் ரிக்ஸ் "எகிப்து நாடானது நாகரீகத்தின் தாயாக இருக்கிறது. துட்டன்காமன் எங்களுடைய தந்தை," என 1920 களில் எகிப்திய திவா மௌனிரா அல்-மஹ்தியா பாடினார். இதற்கிடையே புகழ்பெற்ற கவிஞர் அகமது ஷாவ்கி, "எங்கள் பூர்வீகம் தவறாக நடத்தப்படுவதையோ அல்லது திருடர்கள் அதை திருடுவதையோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,"என தீர்க்கத்துடன் எழுதியுள்ளார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES எகிப்திய பழம் பொருள் ஆய்வில், மிகவும் புகழ்வாய்ந்த கண்டுபிடிப்பில், மிகவும் சிறந்த சொத்து என மிகைப்படுத்தப்படுகிறது. அரசர்களின் பள்ளத்தாக்கின் தளத்தில் தோண்டப்பட்டபோது கல்லறையின் நுழைவாயிலை அங்கிருந்த இடிபாடுகள் நீண்டகாலமாக  கொள்ளையர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் இருந்து மறைத்திருந்தன.   எனினும், 1923 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கார்னார்வோன் பிரபுவின் அதிர்ஷ்டம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஒரு தொற்றுக்குள்ளான கொசு கடித்ததில் அவர் இறந்து விட்டதாகத் தெரிகிறது. பெரும்பாலான ஊடகங்கள் அவரது மரணத்தை ஒரு பாரோனிக் சாபம் என்று கூறினர். அடுத்த தசாப்தத்தில், கார்ட்டர் தனது குழுவினருடன் கல்லறையின் முக்கியத்துவமான பொக்கிஷங்களை பிரித்தெடுதார். அவர் ஒரு பிடிவாதக்கார நபராக, ராஜதந்திரமற்ற மனிதர் என அறியப்படுகிறார். அவரது பணியை மேற்பார்வை செய்த எகிப்திய பழங்கால சேவையுடன் அவரது உறவுகள் பெரும்பாலும் விரோதமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே, அவர் திருட முயன்றார் என வதந்திகள் பரவத்தொடங்கின. இப்போது, திருட்டு நடைபெற்றதற்கான உறுதியான ஆதாரங்களை எகிப்தியலாளர் பாப் பிரையர் கண்டுபிடித்திருக்கிறார். 'துட்டன்காமன் மற்றும் உலகத்தை மாற்றிய கல்லறை' என்ற புத்தகத்தில் தத்துவவியலாளர் சர் ஆலன் கார்டினர் கூறியதில் இருந்து மேற்கோள்காட்டுகிறார். கார்ட்டர் கொடுத்த ஒரு தாயத்து மற்றும் கல்லறை முத்திரைகள் திருடப்பட்டதாக ஒரு நிபுணரால் கூறப்பட்ட பின்னர் அவர் தனது மோசமான நிலையைப் பற்றி அதில் குற்றம் சாட்டியுள்ளார். "கார்ட்டர் அந்த பொருட்களை நினைவுப் பொருட்களாகக் கொடுப்பதை நான் கண்டுபிடித்தேன்," என டாக்டர் பிரையர் என்னிடம் கூறுகிறார். அவர் அதை சொந்தமாக வைத்திருப்பதாக நினைத்தார்.   பட மூலாதாரம்,EPA இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் உள்ள ஹைக்லெர் கோட்டை போன்ற அரண்மனையின் ஆடம்பரமான அறைகள்  மன்னர்களின் தூசி நிறைந்த பள்ளத்தாக்கிலிருந்து அகற்றப்பட்ட பழமையானவற்றை கொண்டவை என்று தோன்றுகிறது. லார்ட் கார்னார்வோனின் மூதாதையர் இல்லமான கம்பீரமான வீடு, டோவ்ன்டன் அபே எனும் இங்கிலாந்து தொடர் நாடகத்தின் மேடையாக இப்போது அறியப்படுகிறது. வாழ்நாள் சாகசக்காரரான அவர், வாகனத்தில் உலகம் முழுவதும் சுற்றி வர முயற்சி மேற்கொண்டார். எகிப்திய பழமை ஆய்வில் கவனம் செலுத்தும் முன்பு, ஒரு சாலை விபத்தில் உயிர் தப்பினார். எகிப்தில் அவர், வாழ்க்கையின் மீதான ஆர்வத்தை கண்டார், என நவீன காலத்தின் லேடி கார்னார்வோன் கூறுகிறார். தனது குடும்பத்தின் பழங்கால பொருட்களை ஆராய்ந்து ஏர்ல் மற்றும் பார்வோன் (The Earl and the Pharaoh) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவரது நம்ப முடியாத கண்டுபிடிப்பின் மதிப்பிட முடியாத சேமிப்பை பாதுகாக்க எப்படி நிதி அளிப்பது என்பது குறித்து அவர் கவலைப்படுகிறார். எகிப்து நாட்டிலேயே தங்க வேண்டும் என்று கார்னார்வோன் உணர்ந்ததாக தனது உறவினர் எழுதிய ஒரு குறிப்பை கண்டுபிடித்ததாக லேடி கார்னார்வோன் சொல்கிறார். பத்திரிகைகளில் மோசமான எண்ணற்ற தவறான தகவல் வேறுவிதமான நிலையை முன் வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். "பொக்கிஷம், தங்கம் ஆகியவற்றின் மீதான ஆர்வத்தை விடவும் கண்டுபிடிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆர்வமாக இருந்தது", என்று லேடி கார்னார்வோன்  சொல்கிறார்.   பட மூலாதாரம்,LADY CARNARVON துட்டன்காமன் கல்லறையின் உள்ளே இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அற்புதங்களை பாதுகாப்பதை எகிப்தால் சமாளிக்க முடிந்தது. பல தசாப்தங்களாக, கெய்ரோவில் உள்ள தாஹிர் சதுக்கத்தில் நியோ கிளாசிக்கல் எகிப்திய அருங்காட்சியகத்தில் மதிப்பு மிக்க கண்காட்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. துட்டன்காமனின் திடமான தங்கத்தால் ஆன புதையல் முகமூடியானது,  பழங்கால கலையின் தலைசிறந்த படைப்பாக தெரிகிறது. நவீன எகிப்தின் சின்னமாக மாறியுள்ளது. முக்கியமான 1922ஆம் ஆண்டு கண்டுபிடிப்பின் அதிகாரபூர்வ கதையில் எகிப்தியர்கள் தொடர்புடைய விஷயங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற கோபம் எகிப்தியர்களிடம்  தொடர்ந்து இருக்கிறது. சாக்கடையில் தங்கம் கிடைக்கும் இந்திய நகரம் - எங்கிருக்கிறது தெரியுமா?26 நவம்பர் 2022 மலேசியாவுக்கு மருது சகோதரர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு - அதிர்ச்சிக்குறிப்புகள்6 நவம்பர் 2022 காசி தமிழ் சங்கமம்: தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து இலக்கியங்கள் சொல்வது என்ன?20 நவம்பர் 2022 "தொல்லியல் ஆவணங்களில் இருந்து பெரும்பாலான பெயர்கள் காணாமல் போயிருக்கின்றன. அவர்கள் என்ன செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் எதிர்வினைகள் என்ன?" என்று எகிப்திய வல்லுநர் மோனிகா ஹன்னா கேள்வி எழுப்புகிறார். கல்லறை பகுதியை சுத்தம் செய்ய எகிப்திய தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டது தவிர, அஹ்மத் கெரிகர், காட் ஹசன், ஹுசைன் அபு அவாத் மற்றும் ஹுசைன் அகமது சைட் உட்பட திறமையான எகிப்திய மேற்பார்வையாளர்களையும் கார்ட்டர் பணியமர்த்தினார். எகிப்து நாட்டுக்கு பயணம் செல்லும் முன்பு, குறைந்த அளவிலேயே முறையான கல்வியை கார்டர் பெற்றிருந்தார். அவர், தனது 17வது வயதில்  ஒரு தொல்லியல் ஆய்வு பயணத்தில் சேர்ந்தார். இந்த வேலைக்காக அவர்கள் பயிற்சி அளித்தனர். எகிப்திய தொழிலாளர்களின் பங்கு குறித்து  முன்னிலைப்படுத்தும் ஒரு கண்காட்சியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த ஆண்டு நடத்தியது. அவர்களைப் பற்றிய ஒர் அதிகாரப்பூர்வ புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவர்கள், யார், யார் என்பது குறித்த தகவல்கள் அதில் இடம் பெறவில்லை.   பட மூலாதாரம்,HARRY BURTON/GRIFFITH INSTITUTE, OXFORD UNIVERSITY ஒரு நீண்ட மெளனத்துக்குப் பிறகு, துட்டன்காமன் மீதான வசீகரம் 1960, 1970ஆம் ஆண்டுகளில் அதிகரித்து. கண்காட்சிகள் பெரும் வெற்றியை பெறும் வகையில் வெளிநாட்டு அருங்காட்சியங்களுக்கு தங்களது மதிப்புமிக்க சொத்துகளை கடனாக கொடுப்பதற்கு எகிப்து அனுமதி அளித்தது. பிரபலமான மேற்கத்திய கலாசாரத்தில் டுட் மேனியா (Tut-mania) என்று அழைக்கப்படும் எழுச்சிக்கு இது இட்டுச்சென்றது. உலகின் பெரிய அருங்காட்சியங்களில் ஒன்றான கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் கிசா பிரமிடுகளுடன் அநேகமாக 2023ஆம் ஆண்டு திறக்கப்பட உள்ளது. புதிய ஆர்வத்துக்கு இது உந்துதலாக இருக்கும். ஆண்டுக்கு 50 லட்சம் பார்வையாளர்களை கொண்டு வரும் சுற்றுலாத்துறைக்கு இது ஊக்கமளிக்கும் என்பது நம்பிக்கை. முதன்முறையாக 5400 பொருட்களைக் கொண்ட முழு அளவிலான துட்டன்காமன் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட உள்ளது. "100 ஆண்டுகளுக்கு முன்பு ஹோவர்ட் கார்ட்டர் மேற்கொண்ட அதே வழியில் மீண்டும் கல்லறையை கண்டறிவதற்கான தனித்துவமான வாய்ப்பை கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் அளிக்கும்," என அதன் முன்னாள் இயக்குநர் தாரேக் தவ்பிக் கூறினார். பழங்கால குஃபு படகு மற்றும் 83 டன் எடையுள்ள ராம்செஸ் II சிலை ஆகியவை கெய்ரோவின் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சிறப்பம்சங்கள் அற்புதமாக இருக்கும்.   பட மூலாதாரம்,EPA இதற்கிடையே, நூறு ஆண்டுகளைக் கடந்தும், துட்டன்காமன் தொடர்ந்து அறிவியல் கண்டுபிடிப்பில் புதிய அலைகளுக்கு ஊக்க அளிக்கிறது. சேதம் அடையக்கூடிய செருப்பு போன்ற கலைப்பொருட்களை சீரமைக்க நவீன பாதுகாப்பு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்கல்லில் தயாரிக்கப்பட்ட இரும்பு பிளேடை குத்துவாளாக அவர் வைத்திருந்தது புதிய தகவலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இளம் பார்வோனின் வாழ்க்கையைப் பற்றிய கோட்பாடுகள் தொடர்ந்து மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன. அவருடைய மம்மி கேட் ஸ்கேன் முறையில் ஸ்கேன் செய்யப்படுகிறது. டிஎன்ஏ பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முகம் புனரமைக்கப்பட்டு வருகிறது. அரச குடும்பத்தில் வளர்ப்பின் விளைவாக பலவிதமான மரபணுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட, பலவீனமான, முடமான, பற்கள் துருத்திக்கொண்டுள்ள இளைஞராக அவரைப் பற்றிய ஒரு படத்தை அது உருவாக்கியுள்ளது, எனினும் மம்மிஃபிகேஷனில் நிபுணத்துவம் பெற்றதன் காரணமாக மிஸ்டர் மம்மி என்று அறியப்படும் டாக்டர் பிரியர்,  எலும்புகளைப் பார்த்ததில் இருந்து துட்டன்காமுனுக்கு ஒரு கால் இருந்தது என்ற கருத்து குறித்து இப்போது கேள்வி எழுப்புகிறார். அவரது கல்லறையில் கவசம் மற்றும் பிற கலைப்பொருட்கள் இருந்ததையும் அவர் குறிப்பிடுகிறார். அவை அவரை ஒரு போர்வீரனாகக் காட்டுகின்றன. பலவீனமான பார்வோன் என்ற எண்ணத்திலிருந்து வெகு தொலைவில், "இவை அனைத்தும் துட்டன்காமன் குறைந்தபட்சம் போருக்குச் சென்றதான காட்சியுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன" என்று அவர் கூறுகிறார். தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவரைப் பற்றி கற்பனை செய்ததிலிருந்து மிகவும் வித்தியாசமான ஒன்றாக  துட்டன்காமனின் ஒரு சுவாரசியமான அழியா தன்மையின் வாழ்க்கையைப் பெருமைப்படுத்த முடியும்.  https://www.bbc.com/tamil/articles/c72nx4ez79zo
  • இந்த காணொளியில் தெளிவாக உள்ளது. அப்படி தான் தெரிகிறது.
  • கோழி வந்ததா முட்டை வந்ததா கதைதான் இது. உங்களுக்கு அரச அதிகாரம் வரக்கூடாது என்பதுதான் இலங்கையின் மூலோபாய ஆரம்பபுள்ள்ளியும், முடிவு புள்ளியும். நீங்கள் என்ன என்றால் அரச அதிகாரம் வந்தால் வெட்டி ஆடலாம் என்கிறீகள். அவர்கள் உங்களுக்கு அது வரவே கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். முன்னரும் ஒரு முறை சொல்லி இருந்தேன், ஒரு நியூஸ் பேப்பரில் போட்ட வேலை வாய்ப்பு விளம்பரத்தில், வட-கிழக்கு மாகாண சபை, மாகாண-அரசு என போட, அதை பிரேமதாச மாகாண-சபை என மாற்றுவித்ததை. அதுதான் ஆரம்பத்தில் சொன்னேன். நாம் என்ன முள்ளில் மாட்டி உள்ளோம் என்ற தெளிவு கூட நமக்கு இல்லை. 48-22 வரை நாம் ராஜதந்திரத்தில் தோற்று கொண்டே வருகிறோம் என்றால் எம் எதிர் தரப்பு அதில் கெட்டிதனமாக இருந்து வருகிறது என்பதுதான் வெளிப்படை உண்மை. ஆனால் அவர்கள் வெல்கிறார்கள் என்பதை ஏற்க மனம் வராவிட்டால் - இப்படி ஏதாவது circular arguments ஐ சொல்லி தேற்றி கொள்ளலாம். ஆனால் வெல்லும் அரசியல் செய்யமுடியாது. ஆளை ஆள் ஏசிவிட்டு, அங்காலாய்த்து விட்டு போக வேண்டியதுதான். இதைதான் மேலே சொன்னேன் இவை பற்றி எழுத சலிப்பாக உள்ளது, ஏனையோர் என்ன எழுதுகிறார்கள் என பார்த்து விட்டு எழுதுகிறேன் என்று. நாம் இன்னும் முதல் படியில் ஏறாமல்தான் நிற்கிறோம் என்பது தெளிவாக விளங்குகிறது. அனைவரின் நேரத்தையும் மிச்சம் பிடிக்க இத்திரியில் இத்தோடு அமைகிறேன். நன்றி. வணக்கம்.
  • சுவிட்சர்லாந்துக்கு எதிராக இறுக்கமான வெற்றியை ஈட்டிய பிரேஸில் 2 ஆம் சுற்றில் விளையாட தகுதி 29 NOV, 2022 | 06:23 AM (நெவில் அன்தனி) சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு (28) நடைபெற்ற எச் குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டிய பிரேஸில் இரண்டாவது அணியாக நொக் - அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றது. பிரான்ஸ் மாத்திரமே இதற்கு முன்னர் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றிருந்தது. போட்டியின் 83ஆவது நிமிடத்தில் ஹாவ் வொலி உதை மூலம் கெசிமிரோ போட்ட அலாதியான கோல் பிரேஸிலை அடுத்த சுற்றில் நுழைய வைத்தது. சுமார் ஒரு மணிநேரம் இரண்டு அணிகளும் மந்த கதியில் விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொதுவாக மிக வேகமாக விளையாடக்கூடிய இந்த இரண்டு அணிகளும் வெற்றிதோல்வியற்ற முடிவுக்காக விளையாடுகின்றனவோ என சில சந்தர்ப்பங்களில் அவை விளையாடிய விதம் எண்ணவைத்தது. போட்டியின் 66ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜுனியர் போட்ட கோல் வீடியோ உதவி மத்தியஸ்திரினால் ஓவ் சைடுக்காக நிராகரிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் ஓவ் சைட் நிலையிலிருந்து பின்னோக்கி ஓடிய ரிச்சலிசன், பந்தை தட்டிப்பறிக்க முயற்சித்ததால் வினிசியஸ் போட்ட கோல் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் மாற்று வீரர்களைக் களம் இறக்கிய பிரேஸில், விளையாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்த்தாடும் உத்தியைப் பிரயோகித்து சுவிட்சர்லாந்து எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. இதன் பலனாக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் வினிசியஸின் உள்நோக்கி பந்து பரிமாற்றத்தை நன்கு பயன்படுததிக்கொண்ட ரொட்றிகோ மிக வேகமாக செயற்பட்டு கெசிமிரோவை நோக்கி பந்தை பரிமாறனார். கெசிமிரோ 'ஹாவ் வொலி உதை மூலம் அற்புதமான கோலைப் போட்டு பிரேஸிலின் வெற்றிக்கு அடிகோலினார். உபாதையீடு நேரத்தில் பிரேஸிலுக்கு கோல் போடுவதற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் சுவிட்சர்லாந்தின் பின்கள வீரர்களின் சாமர்த்தியத்தால் அவை தடுக்கப்பட்டன. எனினும் பிரேஸில் 1 - 0 என மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டி அடுத்த சுற்றில் விளையாட தகதிபெற்றது. இந்த போட்டி முடிவுடன் 2 வெற்றிகளை ஈட்டியுள்ள பிரேஸில் 6 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலாம் இடத்தில் இருக்கிறது. 2ஆம் இடத்திலுளள சுவிட்சர்லாந்து 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சேர்பியாவுடனான கடைசி போட்டியை சுவிட்சர்லாந்து சமப்படுத்திக்கொண்டால் அவ்வணி நிகர கோல் வித்தியாச அடிப்படையில் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறும். https://www.virakesari.lk/article/141564
  • இங்கேதான் நீங்கள் பிசிறுகிறீர்கள். யாரும் யாருக்கும் பாடம் எடுக்கவில்லை. மேற்கில் பெண்ணுரிமையின் வரலாறு பற்றியும் பேசவில்லை. அது முழுமையாகி விட்டதா அல்லது இன்னும் வேண்டுமா? என்பது பற்றியும் இல்லை. இன்று எது மேம்பட்ட நிலை? என்பதுதான் விடயம். இன்று பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அடிப்படை உரிமையாக ஏற்கிறோமா? ஆம். இது மேற்கின் கண்டுபிடிப்பா அல்லது கேற்கிற்கு மட்டும் உரியதா? இல்லை  இதை தடுக்கும் சட்டம் போடும் அரசாட்சி முறையை இதை ஊக்குவிக்க சட்டம் போடும் அரசாட்சி முறையோடு ஒப்பிடலாமா? இல்லை. எது மேம்பட்டது?2வது அவ்வளவுதான். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.