Jump to content

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

25 minutes ago, Nathamuni said:

இல்லை அது பாராளுமன்றம், பல சட்டசபை தொகுதிகள் சேர்ந்தது. இது ஒரு தொகுதி. கணக்கு சரியாய் வருகிறது. 

இந்த முறை தான் வேலையே செய்ய தொடக்கி இருக்கிறார்கள். அனுபவம் பெறுகிறார்கள்.

திமுக 1948 தொடக்கம், 1967 வரை 19 வருடம் போராடியது. காங்கிரசுக்கும், நீதிகட்சிக்கும் எதிராக.

க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌லும் வ‌ள‌ந்து வ‌ருது நாதா , சில‌ தொகுதிக‌ளில் கூடுத‌ல் ப‌ண‌ம் தேவைப் ப‌ட்ட‌து பிர‌ச்சார‌த்துக்கு ,

க‌ட்சி பெடிய‌ங்க‌ள்  த‌ங்க‌ளின் சொந்த‌ ப‌ண‌ங்க‌ளை போட்டு தான் கூட‌ பிரச்சார‌ம் செய்தார்க‌ள் , ஒரு சில‌ தொகுதிக்கு க‌ட்சி பெரிசா நிதி  வ‌ழ‌ங்க‌ வில்லை , அப்ப‌டி இருந்தும் அவ‌ர்க‌ளின் தொகுதியில் க‌டும் பிர‌ச்சார‌ம் செய்து க‌னிச‌மான‌ வாக்குக‌ளை பெற்றார்க‌ள்..........இது என‌து த‌ம்பி தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌ தொகுதியை ப‌ற்றின‌து நாதா 

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தனித்துவத்துடன் செயற்படுவதன் மூலம் தமிழ்நாட்டில்  மதவெறி இனவெறி தூண்டி பதவி சுகத்தை அனுபவிக்க துடிக்கும்   அரசியல்வாதிகளையும் அதன் கும்பல்களையும்  ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். தமிழ் நாடு மதவெறி, இனவெறி அற்ற பூமி என்பதை நிருபித்த தமிழக மக்களுக்கு நன்றிகள். 

அன்பரே! உலகிலேயே இல்லாத சாதிவெறி அங்கே இருக்கின்றது என்பதை இத்தால் தெரியப்படுத்த ஆசைப்படுகின்றேன். 

unnamed.jpg

Link to comment
Share on other sites

35 minutes ago, குமாரசாமி said:

அன்பரே! உலகிலேயே இல்லாத சாதிவெறி அங்கே இருக்கின்றது என்பதை இத்தால் தெரியப்படுத்த ஆசைப்படுகின்றேன். 

unnamed.jpg

ஆமா இவர்களுக்கா இதை சொல்லுகீறீர்கள் சரியாய் போச்சு

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.