Jump to content

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச அமைச்சரவைப் பட்டியலில் கூட இடம்பெற்ற துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவு! - என்ன காரணம்?

தொடர்ச்சியாக பின்தங்கி வருகிறார் துரைமுருகன்..!

காட்பாடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகன் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தொடர்ந்து பின்தங்கி வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.ராமு 5,465 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாதவூரான் said:

கமலுக்கு வெற்றி வரும் போலை கிடக்கு

சட்டசபையில் அவர் குழப்பிக்குழப்பி பேசி எல்லோரையும் கடுப்பேத்தப் போறார் மை லார்ட்😂

ஆனால் தொண்டை நரம்பு புடைக்க பேசுபவர் அப்படியே வெளியே பேசிக்கொண்டிருப்பார்🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

சட்டசபையில் அவர் குழப்பிக்குழப்பி பேசி எல்லோரையும் கடுப்பேத்தப் போறார் மை லார்ட்😂

ஆனால் தொண்டை நரம்பு புடைக்க பேசுபவர் அப்படியே வெளியே பேசிக்கொண்டிருப்பார்🤣🤣

இந்தமுறை தாமரை மலரும் போலை கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

ஆனால் தொண்டை நரம்பு புடைக்க பேசுபவர் அப்படியே வெளியே பேசிக்கொண்டிருப்பார்🤣🤣

வெளியே அவர் தொண்டை நரம்பு புடைக்க பேசிக்கொண்டிருப்பார் வெளிநாட்டில் உள்ள எம்மவர்கள் தொடர்ந்து கனவு காண போகிறார்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளியே அவர் தொண்டை நரம்பு புடைக்க பேசிக்கொண்டிருப்பார் வெளிநாட்டில் உள்ள எம்மவர்கள் தொடர்ந்து கனவு காண போகிறார்களே

 வாக்குவங்கி அதிகரிக்க அடுத்த தேர்தலில் பிஜேபி, அதிமுகவில் சேரப் பேரம் பேசுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210502-131538.png 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2026 இல் நாம் தமிழருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.கூட்டணி அமைக்காமல் இவ்வளவு தாக்குப் பிடிப்பது சாதாரண விடயமல்ல. அவலை நக்கல் அடிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பல தொகுதிகள்1000 கணக்கான வாக்ககளாலே திமுக வெற்றி பெற்றிருக்கிறது. ஈதுவே விகிதாசாரத் தேர்தல் முறை என்றால் தொங்கு சட்டசபையாக இருந்திருக்கும். உண்மையில் விகிதாசார முறையில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் பிரதிநிதிகள் இருப்பர்.

Link to comment
Share on other sites

2026 ல் இதே போல அதிமுக வெற்றி பெறும்.  அதற்கு அத்திவாரத்தை அமைக்க பிஜேபி யிடம் இருந்து விலகி தனது தனித்துவத்தை நிலைதிறுத்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

2026 ல் இதே போல அதிமுக வெற்றி பெறும்.  அதற்கு அத்திவாரத்தை அமைக்க பிஜேபி யிடம் இருந்து விலகி தனது தனித்துவத்தை நிலைதிறுத்த வேண்டும். 

உங்களுக்கு இரண்டில் ஒரு கள்ளர் வரணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

உங்களுக்கு இரண்டில் ஒரு கள்ளர் வரணும். 

தமிழ்நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம் ஆனால் தமிழன் மட்டும் ஆளக் கூடாது. 

தமிழ்நாடு நன்மையான மாற்றங்களை அடைவது பலருக்கு விருப்பமில்லை போல..

🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருமே கள்ளர் தான், என்ன இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

கமலுக்கு வெற்றி வரும் போலை கிடக்கு

வட போச்சே !! வானதி முன்னிலையில்! ஒரு தாமரை மலருதே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

எல்லோருமே கள்ளர் தான், என்ன இனவாதம் பரப்பி வடமாநிலங்கள் போல தமிழகத்தை ஆக்காத கள்ளர் வந்தால் தமிழகம் தப்பும்!

தமிழகம் தப்பும் ஆனால் தப்பாது.

இதிங் ஒங்க உல்லோருக்கும் த்தெரியும் ஆனா த்தெரியாயா..து.

உண்ம தெரியும் ஆனா தெரியாது..

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

தமிழகம் தப்பும் ஆனால் தப்பாது.

இதிங் ஒங்க உல்லோருக்கும் த்தெரியும் ஆனா த்தெரியாயா..து.

உண்ம தெரியும் ஆனா தெரியாது..

😂

"சீமான் வந்தால் ஈழம் மலரும்" (கொஞ்சம் stretch தான்!)

இந்த நம்பிக்கைக் கோசத்தின் உண்மைத் தன்மை உங்கள் எல்லோருக்கும் "தெரியும் ஆனா தெரியாது! - வரூம் ஆனா வர்ராது..!" 

புரிகிறதா கப்ரன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

தமிழகம் தப்பும் ஆனால் தப்பாது.

இதிங் ஒங்க உல்லோருக்கும் த்தெரியும் ஆனா த்தெரியாயா..து.

உண்ம தெரியும் ஆனா தெரியாது..

😂

குற்றம் பல முறை நிரூபிக்க பட்ட குற்றவாளிகளுக்கும் குற்றம் சாட்டப்பட்ட சுற்றவாளிக்கும் வித்தியாசம் தெரியாமல்??

Link to comment
Share on other sites

1930 களில் ஜேர்மனி மக்கள் விட்ட தவறை தமிழ் நாடு மக்கள் என்றுமே விடமாட்டார்கள். நம்மிக்கை பொய்ககவில்லை. விசிலடிக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து வாழ்ககை முழுவதும்  காமடி பண்ணிவிட்டு போய் சேரவேண்டுயது தான். 

1 minute ago, விசுகு said:

குற்றம் பல முறை நிரூபிக்க பட்ட குற்றவாளிகளுக்கும் குற்றம் சாட்டப்பட்ட சுற்றவாளிக்கும் வித்தியாசம் தெரியாமல்??

குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளி  “ஈழத்தாய்” என்று மெய்சிலிர்த்து விமர்க்கப்பட்டவர் மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

"சீமான் வந்தால் ஈழம் மலரும்" (கொஞ்சம் stretch தான்!)

இந்த நம்பிக்கைக் கோசத்தின் உண்மைத் தன்மை உங்கள் எல்லோருக்கும் "தெரியும் ஆனா தெரியாது! - வரூம் ஆனா வர்ராது..!" 

புரிகிறதா கப்ரன்?

ஈழம் என்பது கானல் நீராகி பல வருடங்களாயிற்று ஜஸ்ரின். அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

உங்களுக்குத் தெரிந்தது மற்றவர்களுக்கு தெரியாது என நினைப்பது சுத்த அபத்தம் ஜஸ்ரின். 

சீமான் ஈழம் பெற்றுத் தருவார் என கூறிய ஒருவரை உங்களால் இங்கே பெயர் சொல்லி காட்ட முடியுமா..?

அப்படி இல்லையென்றால் மெத்தப்(உலோகத்த) படித்த தாங்கள் இதே கீறல் விழுந்த தட்டை திரும்பத் திரும்ப போடுவதை நிறுத்த ஆயத்தமா ?

(யாழ் களத்திலுள்ல சிலருக்கு தாங்கள் இந்திய பிராமண ஆழும் கூட்டம் என்கின்ற நினைவில் இருக்கின்றனர். எல்லாவற்றிலும் தாங்கள் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும். எல்லோரும் தாங்கள் கூறுவதை மட்டும் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் eu us போன்றவற்றில் முறையிடுவார்கள்.. 🤦🏼‍♂️)

7 minutes ago, tulpen said:

1930 களில் ஜேர்மனி மக்கள் விட்ட தவறை தமிழ் நாடு மக்கள் என்றுமே விடமாட்டார்கள். நம்மிக்கை பொய்ககவில்லை. விசிலடிக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து வாழ்ககை முழுவதும்  காமடி பண்ணிவிட்டு போய் சேரவேண்டுயது தான். 

அடுத்த இந்திய பிராமண ஆழும் வர்க்க சிந்தனை வெளிப்பாடு.

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

ஈழம் என்பது கானல் நீராகி பல வருடங்களாயிற்று

அதுதான் வந்தேறி வடுகர்களை விரட்டியடிக்க மேதகு ஸிம்மான் புரஜெக்ட்டுகு ஃபைனான்ஸ் பண்றோம்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

குற்றம் பல முறை நிரூபிக்க பட்ட குற்றவாளிகளுக்கும் குற்றம் சாட்டப்பட்ட சுற்றவாளிக்கும் வித்தியாசம் தெரியாமல்??

ஊழல், சொத்துக்குவிப்பு என குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா அம்மையார், சசிகலா அம்மையார் ஜெயிலில் இருந்தார்கள். ஏன் கனிமொழி கூட திகார் ஜெயிலில் 6 மாதம் இருந்தவர்தான். எனவே இந்தியாவில், தமிழ்நாட்டில் சட்டம் மூலம் குற்றவாளிகளைத் தண்டிக்கலாம். 

டெபாஸிட் கிடைக்காத தேர்தலில் போட்டியிட்டு பணத்தை புகையாக்குவதை விட நாம் தமிழர் கட்சி வழக்குகளில் காசை செலவழிக்கலாம். அதற்கும் புலம்பெயர்ந்தவர்கள் ஃபைனான்ஸ் பண்ணலாம்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 பொதுத் தொகுதிகளில் முன்னிலை - அடையாளத்தை உடைத்த விடுதலை சிறுத்தைகள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்துக்கான தொடக்கம் இது!

தி.மு.க தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை, செய்யூர், காட்டுமன்னார்கோவில், அரக்கோணம், வானூர், நாகப்பட்டிணம் மற்றும் திருப்போரூர்.

இவற்றில், திருப்போரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய இரண்டும் பொதுத்தொகுதிகள். மற்ற நான்கும் தனித் தொகுதிகள். அவற்றில், திருப்போரூர் தவிர மற்ற ஐந்து தொகுதிகளிலும் அ.தி.மு.க-வை எதிர்த்துக் களம் கண்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திருப்போரூரில் மட்டும், பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டது.

தற்போது வரை வந்த முடிவுகளின் படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செய்யூரில் போட்டியிட்ட பாபு, நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட்ட ஆளூர் ஷாநவாஸ், திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட பாலாஜி ஆகிய மூவரும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட முன்னிலை வகித்து வருகின்றனர். மூவரில் பாலாஜி மட்டுமே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

 
விசிக
 
விசிக

பானைச் சின்னத்தில் போட்டியிட்டு பாதிப்க்குப் பாதி தொகுதிகளில் அந்தக் கட்சி முன்னிலை பெற்றுவருவது அரசியல் விமர்சகர்களால் உற்று கவனிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தலித் சமூக மக்களின் ஆதரவை மட்டும் பெற்ற கட்சி என்ற பொதுப் பார்வையை அந்தக் கட்சி தற்போது உடைத்துள்ளது. முன்னிலையில் இருக்கும் மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக இருப்பது அந்தக் கட்சியின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்துக்கான தொடக்கம் என அரசியல் விமர்சகர்களால் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

2 பொதுத் தொகுதிகளில் முன்னிலை - அடையாளத்தை உடைத்த விடுதலை சிறுத்தைகள்!| VCK Leading in 2 general constituencies - Vikatan

Link to comment
Share on other sites

3 hours ago, வாதவூரான் said:

கமலுக்கு வெற்றி வரும் போலை கிடக்கு

வெல்வது மாதிரி இருந்து இப்ப பின்னடைவை சந்தித்து இருக்கின்றார். அவர் கதைக்கும் போது ஏற்படும் குழப்பம் போன்று தான் இதுவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கட்சியின் பெயர் முடிவு
அதிமுக 68
திமுக 124
அமமுக 0
மக்கள் நீதி மய்யம் 0
நாம் தமிழர் 0
காங்கிரஸ் 16
பாஜக 4
பாமக 5
தேமுதிக 0
மதிமுக 4
விசிக 4
சிபிஐ 2
சிபிஎம் 2
சமக 0
மற்றவை 5

 

Tamil Nadu Assembly Election Results 2021 (hindutamil.in)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக-திமுக...

இந்த இரண்டு அணிகளை தவிர்த்து மூன்றாவது அணியொன்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது ஒருபோதும் சாத்தியமில்லை.

இரண்டு கட்சிகளுக்கும் உள்ள பலமான வாக்கு வங்கிகள் ஒருபோதும் மாறபோவதில்லை.

அந்த கட்சியின் தலைமைகள் அநியாயம் பண்ணுகிறார்கள் என்று தெரிந்தால்கூட அதன் ஆதரவாளர்கள் தொண்டர்கள் அதனை தூக்கியெறிந்து இன்னொரு கட்சிக்கு லட்சக்கணக்கில்/கோடிகணக்கில்  ஒருபோதும் தாவபோவதில்லை ஆதரவளிக்கபோவதில்லை.

ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத நாம் தமிழர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள் என்றால் ..

பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் அதிமுக,திமுக தவிர்ந்த  ஏனைய கட்சிகள் எத்தனையாவது இடம்?

ஒருதொகுதியைகூட முழுசா கைப்பற்ற முடியாத நிலை இருக்கும்போது 130 தொகுதிகளுக்கு மேல் கைபற்றினால்தான் ஆட்சியை அமைக்கலாம் என்ற கற்பனைக்கெட்டாத நிலமையை திராவிட கட்சிகளை தோற்கடித்து எட்டுவது எங்கனல் சாத்தியபாடானது?

இரு பெரும் திராவிட கட்சிகள் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான  கண்மூடிதனமான தொண்டர்கள் அவர்கள் சார்ந்த கட்சிகளை தூக்கியெறிந்துவிட்டு மூன்றாவது ஒரு கட்சிக்கு வாக்களித்தால்தான் இன்னொரு அணி  தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம், ஆனால் அது ஒருபோதும் நடக்கபோவதில்லை

சிறு உதாரணமாக...

அதிமுக,திமுக உட்பட எந்த கட்சியை சேர்ந்தவரை கேட்டாலும் விஜயகாந்த் மிக சிறந்த மனிதன்,த்ய்ய்மையானவர்/நேர்மையானவர்/உதவும் குணம் கொண்டவர்/எம்ஜிஆருக்கு அடுத்ததா ஒரு வள்ளல்  என்று புகழ்வார்கள், ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அவர்கள் எவருமே விஜயகாந்துக்கு வாக்களிப்பதில்லை,

அதன் பிரதிபலிப்பே தேமுதிக தலைமையில் கடந்த தேர்தலில் வைகோ வழிகாட்டலில் தேர்தலில் நின்று படுதோல்வியை அந்த அணி சந்தித்ததும்.

இதே நிலமைதான் நாம்தமிழருக்கும்..

சீமானின் கருத்துக்களையும் விழிப்புணர்வுகளையும் சரியென்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையை கொண்ட பிற கட்சியை சேர்ந்தவர்களும் தேர்தல் என்று வந்துவிட்டால் தாம் சார்ந்த கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்.

அது காலம் காலமாக தொடரும்.

அந்த நிலவரத்தை புரிந்துகொள்ள விரும்பாதவரை ..

நாம்தமிழர் தமிழகத்தில் ஆட்சியை  பிடிக்குதோ இல்லையோ,, நண்பர்களாக யாழ்களத்தில் இருந்தவர்கள் சீமானுக்காக சண்டைபோட்டு தமக்குள் பிளவுபடுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என  அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.  அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.  
    • America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???
    • இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
    • விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.