Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறி 

தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"

-நன்னிச் சோழன்

 

 • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!

 

விடுதலைப்புலிகளிடம் பல்வேறு காலகட்டப் பகுதியில் பல்வேறு கவசவூர்திகள் (armored vehicles) இருந்தன. அவற்றில் பல காலப்போக்கில் அழிந்தும் ஒருசிலது இறுதிவரையிலும் நின்றிருந்தன.. அவ்வாறு இருந்து இறுதிப்போரில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கவசவூர்திகளின் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

→காலம் :(2006-2009).

விடுதலைப்புலிகளிடன் கவசப்படையின் பெயர் சூரன் கவச அணியாகும் (கிட்டிப்பு(credit): இ.இ. கவிமகன்). இக்கவசப் பிரிவின் கட்டளையாளர் இள பேரரையர்(லெப்.கேணல்) மணியரசன் ஆவார். இவருக்கு முன்னர் 13- 08-2006 வரை இள பேரரையர்(லெப்.கேணல்) பார்த்தீபன் அவர்கள் கட்டளையாளராய் இருந்தார். இக்கவச அணியானது இம்ரான் - பாண்டியன் படையணி என்னும் கூட்டுப்படையணியின் கீழ்ச் செயல்பட்ட ஓர் பிரிவாகும். இதுதவிர புலிகளிடம் 'வாகனப் பிரிவு' என்னும் ஒரு பிரிவும் இருந்தது நினைவில் கொள்ளத்தக்கது. அஃது ஊர்திகளைக் கையாண்ட பிரிவாகும்.

தமிழர் தரப்பில் சிங்களப் படைகளிடம் இருந்தது போன்று பெரியளவில் கவசப்படையெதுவும் இருக்கவில்லை. ஆனால் கவசப்படைக்கு மாற்றாக கவச எதிர்ப்புப் படையினை வைத்திருந்தனர் - விக்டர் கவச எதிர்ப்புப் படையணி. அதாவது ஓர் இகல்படையினைக்(Counter force) கைக்கொண்டிருந்தனர். இவர்கள் களத்தில் வலுவெதிர்ப்பு(defence) & வலிதாக்குதல்களின்(offence) போது பகைக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததுடன் 75 க்கும் மேற்பட்ட எதிரிகளின் கவச ஊர்திகளை அழித்திருந்தனர். அதில் பெரும்பான்மையானவை தகரிகள் ஆகும். இவர்களின் முதன்மை ஆய்தம் 'உந்துகணை பிலிறுந்திய கைக்குண்டு' (RPG) ஆகும். அத்தோடு தானுந்தும் சுடுகலன், பின்னுதைப்பற்ற சுடுகலன், தோள்-ஏவப்படும் பன்னோநோக்கு தாக்குதல் ஆய்தம்(FGM-17), 9k11 malyukta உட்பட பன்வகையான படைக்கலங்களையும் கைக்கொண்டிருந்தனர்.

சரி, இனி புலிகளிடம் இருந்த கவச ஊர்திகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைக்குள் செல்வோம்…..

 


 • முதன்மை சமர்த் தகரி (Main battle tank)

1) T-55 AM2 மு.ச.த.

இத்தகரியானது சிறிலங்கா இராணுவத்துடனான சமரில் அழிந்துவிட்டது.

முகமாலையில் தாக்குதல் ஒன்றின் போது:

பக்கவாட்டுத் தோற்றம்

main-qimg-42334475ca45ce3f21e231513b6399db.png

'படிமப்புரவு: யூடியூப்'

முன்பக்கத் தோற்றம் (front side) (மூலைப் பார்வை (corner view))

main-qimg-11e336cfc10dae71452ae7b9192a0bef.png

'படிமப்புரவு : யூடியூப்'

இதன் அலங்கம்(turret):

main-qimg-646033194a8f8df916093838d11f8a2c.png

'படிமப்புரவு : யூடியூப்'

புதுக்குடியிருப்பில் அழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது:

ஆதாரம்

main-qimg-399d780089925b880d70b3ffbf41223d.png

2) T-55 மு.ச.த.

இது தவளைப் பாச்சலின் போது கைப்பற்றப்பட்டது ஆகும். இத்தகரியானது சிறிலங்கா இராணுவத்தால் பின்னாட்களில் கைப்பற்றப்பட்டுவிட்டது.

→ இதன் ஓட்டுநரின் பெயர் : இள பேரரையன்(Lt. Col.) சிந்து (மாவீரர்)

புலிகளிடம்:

main-qimg-4426498a68cb90b5ee2f412f16c5e231.jpg

சிறிலங்காப் படைகளிடம்:

main-qimg-5e6a2a6fce75d75251cb37e95daf4c65.png

இந்த தகரி பற்றி தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர் திரு புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) அவர்கள் கூறுகையில்,

"T-55 யுத்த டாங்கி 1993ல் பூநகிரி தாக்கிதலில் விடிதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் டாங்கி. இதனை மீண்டும் இறுதிப போர் காலத்தில் இராணுவம் தாக்கி அழிக்கவில்லை, ஏற்கனவே அந்த டாங்கியின் இயங்கு பொறிமுறையில் அடிக்கடி பழுது இருந்தது, இன்னும் தெளிவாக சொல்வதானால் சிலசமயம் பக்கவாட்டில் திருப்புவதற்கான இயங்கு பொறி செயற்படாமல் போய்விடும் நிலையில் இருந்தது. யுத்தத்தின்போது அவ்வாறானதொரு சூழ்நிலையில் அந்த டாங்கியை கைவிட்டுவிட்டு வந்தபின்னரே இராணுவம் அழித்தது.

இலங்கை இராணுவத்தில் நகரும் ஊர்தியை தாக்கி அழிக்கவல்ல RPG மற்றும் SPG-9 போன்ற உந்துகணை செலுத்திகளை தனி ஒரு வீரனாக செயல்படுத்தி வெற்றிகாணும் அளவு திறம் வாய்தவர்கள் அவ்வளவாக இருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் நிலையான காவலரண்களை தாக்கவே இராணுவம் அவ்வாறான ஆயுதங்களை பயன்படுத்தியது,

எனினும் அநேக யுத்த வாகனங்களை இராணும் மேற்குறிப்பிட்டது போன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கைவிட்ட பின்னரே அழித்தது. மிக சிறந்த விடுதலை போராளிகள் பலர் இராணுவத்தின் நகரும் யுத்த வாகனங்களை மிக துல்லியமாக மின்னல்வேகத்தில் RPG உந்துகணை மூலம் அழித்தார்கள்."


1)மறுகட்டமைக்கப்பட்ட தகரி (rebuilded tank)

இதன் அலங்கமானது(turret) அல்விசு சலாதீனில்(alvis Saladin) இருந்து எடுக்கப்பட்டு வகை 63 (YW531) கவச சண்டை ஊர்தியின் உடலுடன் பொருத்தப்பட்டுள்ளது. அடிப்பீடத்தை(hull) தாழ்த்துவதன் மூலம் ஒரு பழைய கவச சண்டை ஊர்தியை எப்படி புலிகளால் ஒரு இலகு தகரியாக (light tank) மாற்ற முடிந்தது என்பது வியப்பானதாகும். அலங்கத்திற்கு சக்தியைக் கொண்டுவருவதற்கான மறுசீரமைப்பு பணிகள் விரிவாக இருக்க வேண்டும். ஏற்கனவே மெள்ளமான இக்கவச சண்டை ஊர்தியானது அலங்கத்தின் கூடுதல் எடையால் மேலும் மெள்ளமாகும். அத்துடன் இதில் கவசமும் இல்லை. ஆனால் போர்க்களத்தில் இருக்கும் போது உடனடியா எது தேவையோ எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவை செய்தே ஆகவேண்டும். புலிகளும் அதையே செய்துள்ளனர்.. இதை உருவாக்கிய புலிகளின் பொறியியலாளர்கள் உண்மையில் மேதைகளே!

 • ஆய்தங்கள்:
  • முதன்மைச் சுடுகலன்: 76mm L5A1 தெறுவேயம்(cannon)
  • இரண்டாந்தரச் சுடுகலன்: எம்1919ஏ4 (விஃவ்ரி கலிபர்)
  • அலங்கச் சுடுகலன்: DShkM வெட்டொளி(flash) அடக்கியுடன் | நன்றி: Gavin Calkins

main-qimg-0b4a33d01d82f88c1ce4b52f1276184a.png

பக்கவாட்டுத் தோற்றம்:

main-qimg-451054f7126eb09253d29a1abff1799b.jpg

இக்கவசவூர்தியின் பின்பகுதி:

main-qimg-921f18b239ffcf6d94db1da797f77177.png

 


 • காலாட்படை சண்டை ஊர்திகள் (infantry fighting vehicle)

1) BMP-1

இக்கவசவூர்தியானது 'வெற்றியுறுதி'(!?) என்ற ஜெயசிக்குறு இகல்-சமரங்களில்(Counter battle) ஒன்றான புளியங்குளம்-பழையவாடி ஊர்களில் 1997-08 - 19,20  ஆகிய திகதிகள் நடைபெற்ற முறியடிப்புச் சமரில் கைப்பற்றப்பட்டது ஆகும்.

கைப்பற்றப்பட்ட போது எடுத்த நிழற்படம்:

main-qimg-59baadb8944b1d985882998e96a06efe.png

 

13-1-2009  முறியடிப்புச் சமரில்….

main-qimg-53cb260c44b5ee122ba4210365944e35.png

பக்கவாட்டுத் தோற்றம்:

main-qimg-7f56444e86d908fb6ff072ca9044ac9e.png

பின்பக்கத் தோற்றம்:

main-qimg-db691a5b62f42a1b52eb3b6d4f6e45ba.png

2 ( ! )

சிறிலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட்ட புலிகளின் ஓர் கவசவூர்தி... இதற்குள் ஓர் இரட்டைக் குழல் கொண்ட வானூர்தி எதிர்புச் சுடுகலன் (zpu - 2 AAA) பூட்டப்பட்டிருக்கிறது… இக்கவசவூர்தியனது மேலே உள்ள BMP-1 ஊர்தி போன்றது.

இரண்டும் ஒன்றுபோலுள்ளது!

main-qimg-bc91869f3c472b864543eb78f4ea97cd.png

main-qimg-f6d43580a5ea4bca898ddfdfbed487f3.png

main-qimg-dc893f6d6a3d74436b935d631a3a0cd6.png

'zpu - 2 பூட்டப்பட்டிருக்கிறது'

 


விடுதலைப் புலிகள் தமது தகரிகள் மற்றும் கவச சண்டை ஊர்திகளை ஏற்றிப்பறிக்க பயன்படுத்திய பாரவூர்தி:

main-qimg-6eab880252945421bac141ce6f2e89d0.jpg

main-qimg-66e59da0f69caf55e504d77de1aab378.jpg


 • அல்விசு சலாதீன் கவச சகடம்(Alvis Saladin Armoured car)
 • எண்ணிக்கை: 2

இவ்விரண்டும் கனகராயன்குள படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்டவையாகும்.

1)

main-qimg-826410d877f6a55c4b70f79b418c9c5d.png

2)

main-qimg-4cb025577428df0a734b62cb860187b2.jpg

 


 • சண்டை ஊர்தி 603 அல்விசு சராசென் (FV 603 Alvis Saracen):
 • எண்ணிக்கை: 4

இந்நான்கும் ஓ.அ-3 இல் கனகராயன்குள படைத்தளத்தில் சிறீலங்கா படைகள் கைவிட்டு ஓடிய பின் புலிகளால் கைப்பற்றைப்பட்டவையாகும்.

main-qimg-0b055e8ea1621246b3c7d15614b6282c.jpg

 

1) இது விடுதலைப் புலிகளால் மேம்படுத்தப்பட்டு போரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

main-qimg-f16afbd6ffa9b742258a132324aac535.jpg

மேற்கண்ட கவசவூர்தியின் உட்பக்கம்

main-qimg-77aa7c4581e5c6c50b536fce1b175e84.jpg

 

2) இக்கவசவூர்தியானது செம்மைப்படுத்தி(improve) முடிக்கப்படாத நிலையில் சிறீலங்கா தரைப்படைகளால் புலிகளின் கவச ஊர்தி கட்டுமான தொழிற்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டது.

main-qimg-e0b55412928cdabd265ed3ca03381b15.png

3) & 4) இதே போன்று 2 புலிகளிடம் இருந்தது. அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

 


 • குறிப்பு: நான் கீழே மொத்தம் மூன்று வகையான பஃவெல்கள் பற்றி தகவல் தந்திருக்கிறேன். ஆனால் அவையாவும் எனக்குப் படங்கள் கிடைத்தபடியால் தரப்பட்டவை, படம் கிடைக்காமல் அழிந்து போனவை எத்தனை என்று நானறியேன்.

 

 • கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி ( Mine-resistant, ambush-protected infantry mobility vehicle)- பஃவெல் (unicorn/buffel) mk- 1
 • எண்ணிக்கை: 4

1)

main-qimg-19508d9b1585802ba0188d5f68892ea0.png

மேலேயுள்ள பஃவெல் மேல் பொருத்தப்பட்டிருக்கும் 40mmm AAA :

main-qimg-f58e5a2725e60ed57459f05dc4674664.png

2)

main-qimg-018cd088ebc7a844c2b1c7f1549b1889.png

 

3) மற்றொரு பஃவெல் mk-1 ஆனது 2009, மே மாதம் முதலாம் திகதி அழிக்கப்பட்டது.. அதன் நிழற்படம் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.

 

4)

main-qimg-3253ac51daa9de72cc5bb9d89222867c.png

மூலை பார்வை(cornered view )

main-qimg-8117854cbd88dd767a883b30ce83c124.png

 

கவசவூர்தியினுள் இருந்த அலங்கம்(turret):

main-qimg-20db1ada701f6e5352809af64fb2f4e7.png

 

கவசவூர்தியின் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் படைக்கலம் வைப்பதற்கான ஓர் ஏந்தி:

main-qimg-9c6de3b7ce9a40e0defde5dcc4a5ee99.png

 


 • கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி ( Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) இயுனிகோன்  (Unicorn) - MK-V
 • எண்ணிக்கை: 4

1)

main-qimg-9c01e84f87166b34493ba026dac55253.png

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் முகப்புக் பக்கம்:

main-qimg-a88f314f758f8953d12192b1960f4b5e.png

 

2) இவ்வூர்தி கைப்பற்றப்பட்டபோது சேதமடைந்து இருந்ததால் புலிகள் இதன் பின்பகுதிக்கு புதிய இரும்புத்தகடுகளை பொருத்தியுள்ளனர்..

main-qimg-95687ace08f053af7abe56ffaed02aca.png

main-qimg-4da3299f727d452e7bcc5577a977b5f3.png

 

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின்(armoured vehicle) உட்பக்கம்:

main-qimg-0bb63929a87447a9ce1c920657c99b8f.png

 

3) இவ்வூர்தி கைப்பற்றப்பட்டபோது சேதமடைந்து இருந்ததால் புலிகள் இதன் பின்பகுதிக்கு புதிய இரும்புத்தகடுகளை பொருத்தியுள்ளனர்.. எப்படிக் கூறுகிறேன் என்றால் இதன் பக்கவாட்டுக் கவசங்களை உத்துப்பாருங்கள்.. பஃவெலின் கவசம் போன்றில்லாமல் ஏதோ ஒரு தகரத்தை நிமிர்த்தி ஒட்டியிருக்கிறார்கள்.

main-qimg-f919d96d6310eaa476e77de9a2fe7684.png

மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்: .. அருகில் தெரிவது பஃவெல் mk-1 ஆகும்

main-qimg-12838d8a2fbfb6001e2125ac8bd9a6c0.jpg

மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்: ….

(இந்நிழற்படம் புலிகளால் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ஓர் படைத்துறைக் கண்காட்சியில் எடுக்கப்பட்டது ஆகும்.)

main-qimg-530f024852f2c7a99d5df90665e1de30.jpg

 

4)

main-qimg-255bc4c0265b9d590dcb63361109e078.png

'படிமப்புரவு: தமிழீழ விடுதலைப் புலிகளின் விடுதலை மூச்சு திரைப்படத்திலிருந்து. இதில் சிங்கள தரைப்படை சீருடையில் உள்ளவர்கள் தவிபு போராளிகள் ஆவர்'

 


 • கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி (Mine-resistant, ambush-protected infantry mobility vehicle) இயூனிபஃவெல் (Unibuffel) - MK-II
 • எண்ணிக்கை: 2

1)

கீழே நீங்கள் பார்க்கப்போகும் கவசவூர்தியானது விடுதலைப்புலிகளால் சிறீலங்கா இராணுவத்தினரிடம் 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கைப்பற்றப்பட்டது . இது பின்னர் புலிகளால் மாற்றியமைக்கப்பட்டது.. அதாவது இதன் ஒரு பக்கம் மட்டும் AAA பொருத்துவதற்காக அலங்கம்(turret) அமைப்பதற்கு ஏற்றவாறு வட்ட வடிவில் மாற்றியமைக்கப்பட்டது..

முகப்புத் தோற்றம்:

main-qimg-1376199329ad411bf9174c696e229e0d.png

மாற்றி அமைக்கப்படாத பக்கம்:

main-qimg-07231f5275e72199d2364e80aa9931ed.png

மாற்றி அமைக்கப்பட்ட பக்கம்:

main-qimg-6dd039d638ff52c1f2480c78f4f29a65.png

பின்பக்கம்:

main-qimg-c6fed6c8b1ad03f2b453ea2db165db6f.png

main-qimg-e12732f918e55a0732791ae45b5127ff

2)

main-qimg-607861535215ba6c811b775b55d61af7.png

main-qimg-26b1b62f7e8170e56aeb1ee0b1dc8abd.png

main-qimg-7e7d079ccc4f79d823f964ea0cd8f9e6.png

 


 • உள்நாட்டு கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட ஊர்தி (indigenous Mine-resistant, ambush-protected vehicle).
 • எண்ணிக்கை : 1

1) புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட இவ்வூர்தியானது பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது போன்று தோற்றம் கொண்டுள்ளது.

இதன் வடிவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது கண்ணிவெடிகள் மற்றும் எறிபொருள்களுக்கு(projectile) எதிர்ப்பாக அவர்கள் ஒரு முக்கோண அடிப்பகுதியையும் சாய்வான கவசத்தையும் கொண்ட உடலினை இதற்கு வடிவமைத்துள்ளனர். இதன் உடலமைப்பை முக்கோணமாக அமைத்ததால் இதனை மேலும் விரிவாக்க முடியாமல் போனாலும் ஒண்ணத் தக்கவாறு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வெளிப்புறத்தில் உள்ள நீண்ட புறம்போக்கி குழாய் அழகியலைத் தருவதோடு சங்கிலி பாவாடை போன்ற அமைப்பு மிகையாகும். (அதன் பயன்பாடு என்னவென்று தெரியவில்லை) இதன் முகப்பில் உள்ள அந்த முக்கோண வடிவம் முழுவதும் இரும்பால் ஆனதால் எந்தவொறு தடங்கல்களையும் இடித்தழிக்கும் வல்லமை பெற்றுள்ளது. அத்துடன் இதன் நடுவில் அலங்கத்திற்க்கு(turret) ஏற்ப வட்டமான இடைவெளியும் விட்டும் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் மிகவும் நேர்த்தியாக நுட்பத்தில் மிகவும் முன்னேறியதாக கட்டப்பட்டுள்ளது. இதன் முடிவாக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது.

main-qimg-c59a701e5c68f5c4f01afe5cc978d709.png

 

3483472017_5d664aae9f_o.jpg

 

ஓட்டுநர் இருக்கை:

ltte_truck6.jpg

 

மேற்கண்ட ஊர்தியின் உட்பகுதி:

main-qimg-cde51d61182c6b3cb92692055e0fb48a.png

 


 • உள்நாட்டு சண்டை ஊர்தி (Indigenous fighting vehicle)

இவ்வூர்தியானது இறுதிச் சண்டையில் அழிந்துபட்டது. இதில் பஃவலின் தோற்றமாக தெரிகிறது!

main-qimg-02d8a6669e01a9fe8e99b6feef67de00.jpg

 


 • உள்நாட்டு கவச சண்டை ஊர்தி (Indigenous armoured fighting vehicle)
 • எண்ணிக்கை : 1

1)

main-qimg-658d82729be7bc379a9e3b3be47193f2.png

 


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)
 • எண்ணிக்கை: 5

1) இவற்றினை பார்ப்பதற்கு ஏதோ நிறுவனத்தால் செய்யப்பட்டது போல மிகவும் சிறப்பான முடிவாக்த்தைக் கொண்டிருந்தன.. அவ்வளவு நேர்த்தியாக உட்புறம் வடிவமைப்பட்டிருந்தது..

இதற்கு கண்டிப்பாக ஒரு 'வகைப்பெயர்' இருந்திருக்க வேண்டும். யாருக்கேனும் தெரிந்தால் தெரிவியுங்கள்../\..

main-qimg-4a55056a8f550ad367dc03cda902924d.png

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின்(armoured vehicle) உட்பக்கம்:

main-qimg-dad995d8950b08d4b9f588f1a1361f8f.png

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் பின்பக்கம்:

main-qimg-c24f4fa6545272b85348071cae21a5a8.png

மூலை & பக்கவாட்டு தோற்றம்:

main-qimg-9ec3a06e12eb46908ea5a1ca06d85f31.png

மேலே காட்டப்பட்டுள்ள கவசவூர்தியின் முகப்புக் கதவுப் பக்கம்:

main-qimg-87fd4d574ca5a47cf2c9bb7a3e1f6bbf.png

ஓட்டுநர் இருக்கும் உட்பக்கம்:

main-qimg-fa93f0c5dbe76f758e489c445e5f6e2e.png

main-qimg-7930a57e06b1ea0877564a5b3c8839ac.png

பின்பக்க படிக்கட்டுகள்:

main-qimg-22efede0a19b1d9c8e78b91ff8b309d7.png

பின் பகுதியில் உள்ள உள்ளிருந்து சுடுவதற்கான புழைகள்:

main-qimg-6fb920b42a075314525b6b6fdea94cf9.png

 

2) மேற்கண்டதைப் போன்ற மற்றொரு கவசவூர்தி

main-qimg-28c1b4dda084da48a862edea60c3b2fe.png

3)மேற்கண்டதைப்போன்ற அழிக்கப்பட்ட மற்றொரு கவசவூர்தி:

இக்கவசவூர்தியானது புலிகளால் மேற்கோள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலிற்கு எதிராக சிறீலங்கா இராணுவத்துனர் மேற்கோண்ட தகரி தாக்குதலினால் எரிந்து அழிந்தது. இத்தாக்குதலின்போது கவசவூர்தியில் செலவான(travel) ஓட்டுநர் உட்பட்ட 6 கரும்புலிகளும் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர்.

(கவசவூர்தியில் தெரியும் பெரிய ஓட்டையானது தகரியால் ஏற்படுத்தப்பட்டதாகும். நேரான மறுபக்கம் அப்படியே சிதைந்து விட்டது. கவசவூர்தியின் பின்பகுதியில் கோப்பி நிறத்தில் தெரிவது கரும்புலிகளுன் வித்துடல்கள்)

main-qimg-25b1ef7cdc469cb08d98e802417c11ac.png

மேற்கண்ட கவசவூர்தியில் தாக்குதல் நடத்தச்சென்ற கரும்புலிகளின் வித்துடல்கள்:

main-qimg-1e1e51bccf06065f96827f5a876ee321.png

4) இது கட்டத் தொடங்கும் போதே கைப்பற்றப்பட்டு விட்டது.

main-qimg-5e52d2fec2646add3dcd9b885b1f5f1f.png

5)

main-qimg-d8a3856022be7c1152120e030fa62300.jpg

main-qimg-b75020da6b1ea88ad3814f6dfcc19a09.jpg

 


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)
 • எண்ணிக்கை : 3

1)

main-qimg-88ba20922457c87becc9e088ab717579.png

உட்புறம்:

main-qimg-27adbcf313f4f176da4b304eca5a1c7f.png

சாளரம்:

main-qimg-17ccbb59ec3bd9c4dcd331a966c7e178.png

 

2) இது கைப்பற்றப்படும்போது எரிந்த நிலையில் தகரத்தால் மூடி மறைக்கப்பட்டிருந்தது.

main-qimg-27ec239b29b2d3fce11a4483f6e9afc8.png

முகப்புத்தோற்றம்

main-qimg-bb10e44f5fa12a2a4066c15c007c9e20.png

கதவு:

main-qimg-10f6d476ce01940e54da8bfaa3481aea.png

பின்பகுதி:

main-qimg-3d672a67e65f5b527f232e6766a56199.png

main-qimg-9b62b4869432e4f81cff863a25455fdf.png

main-qimg-684e9eb82c94edb74b820697a776dd0f.png

3)

18–05–2009 அன்று சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளால் சிதைந்த நிலையில் கைப்பற்றப்பட்டது ஆகும்.

main-qimg-252925f1e3cb7dd5178e8ecaf7fb2888.jpg

main-qimg-e05bd4fd7f4f740abf9d8dc5440539c0.jpg

main-qimg-4bda8ee5889df3549dca013a7831422e.jpg

 

 


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)
 • எண்ணிக்கை : 1

main-qimg-4f98f12f32ee6d7d3e7a407d77983309.png

main-qimg-150b651c50f6055a48bf336f997f7b76.png

 


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised fighting vehicle)
 • எண்ணிக்கை : 1

1)இதற்கு மேற்கூரை உண்டு. அதுவும் கவசத்தால் ஆனது ஆகும்.

main-qimg-e4277efc44088ec8e3caf85f8491888e.jpg

main-qimg-1ae2f83da40fc7143814629da3f99ea9.jpg

 


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (Improvised fighting vehicle)
 • எண்ணிக்கை : 2

1) ஓட்டியிடத்தில் சாளரத்திற்கு மட்டும் கவசம் போடப்பட்டுள்ளது.

main-qimg-6fefc6944b81c4505ebe770c49530699.png

main-qimg-dbb5e9867974a05b54635d41f7e348b1.png

 

2) ஓட்டியிடத்தில் சாளரத்திற்கு மட்டும் கவசம் போடப்பட்டுள்ளது.

main-qimg-b7dca9a9f2d2084fc4d69a3d1f1f5f13.jpg

main-qimg-3dafe7afc7940aaf3ff2dde150c23c4a.jpg

main-qimg-c410ffaccb3df908e85ea4e516bc5ae0.jpg

 

 


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 1

முன்பக்கத் தோற்றம்:

main-qimg-168eceecd3e9af0ce4d0b561569be6b0.png

உட்புறம்:

இதன் உட்பகுதியை நன்கு உத்துப் பாருங்கள்.. அந்தக் கோடியில் தெரியும் கதிரைக்குப் பின்னால் ஓர் படுக்கை உள்ளது.. அதில் படுத்து ஓய்வெடுக்கலாம்.. மேலும் கதிரைக்கு இருபுறமும் சுவரோடு நீள் இருக்கை உள்ளது

main-qimg-9c8ffa838529ef76169dce309c30feb8.png

கதவு:

main-qimg-9519b8eb9eee368f0b862262836dbcfe.png

main-qimg-902a9eb4048a88a8667bd8c8265e0252.png

main-qimg-d243eaeb43c347ee7f0aeef748ed7eae.png

கதவின் கீழ்ப்பகுதி:

main-qimg-760d6887833de3d5fc040f6ead414bf4.png

 


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 1

1)

main-qimg-1f2138fc5fa32147623b190999cf655b.jpg

main-qimg-c83bd45c331d2eb091fa8d764702694d.jpg

'முன் அம்புக்குறி இக்கவச ஊர்தியையும், அப்பால் உள்ள அம்புக்குறி கீழுள்ள கவச ஊர்தியையும் காட்டி நிற்கின்றன'

 


 • உடனே செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி (Instantly improvised personnel carrier)

'உடனே செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி' என்பது கையில் கிடைத்தவற்றை மட்டும் கொண்டு செம்மைப்படுத்தப்பட்ட கவச ஊர்திகளாகும். கீழே உள்ள கவச ஊர்திகளானவை ஒரு விதமான இரும்பால் ஆன அலுமாரிகளை(அந்த நிறத்தில் உள்ளவை) தம் பக்கவாட்டின் கவசங்களாக கொண்டவையாகும். இவற்றின் ஓட்டுநர் இருக்கும் முன்பகுதியானது எந்தவொரு கவசங்களும் இல்லாததாகும்.

1)

main-qimg-5c911a2d0b5ce38474929bca80d24a6b.jpg

main-qimg-3ca120b4703f3c1f55474308503968fe.jpg

 

2)

main-qimg-f380769830802abfe517b3dad8498088.jpg

'வலது முதலாவது அம்புக்குறி மேலுள்ள கவச ஊர்தியையும் காட்டி நிற்கின்றது'

main-qimg-523afb5abf99bf752b1f8bb65d10fac9.jpg

 


 • படைத்துறை பாரவூர்தி (military truck)
 • எண்ணிக்கை : 5–10

கிளிநொச்சி படைத்தளத்திலும் ஆனையிறவிலும் இதுபோல பல பாரவூர்திகள் புலிகளால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1)

main-qimg-ead5b80fc5cc32912f1c26002160a244.png

 

2)

main-qimg-21c930ec10632fad91349ac6b68a8c74.png

 

3)புதுமாத்தளன் ஏப்பிரல் 24 | படிமப்புரவு: David gray

main-qimg-fe863965f0a0f9bb188b597db138bc33.jpg

4)

main-qimg-5f725599954621c9bde5385a2b8f622b.png

 

5)

ltte truck.png

 


 

இது 8 சில்லுகள் கொண்டதாகும்.

ltte stallion type military truck.jpg

 


 • நாடோடியம்(Gypsy)
 • எண்ணிக்கை : 2–4

1)

117840568_325686058840463_6725989964192530675_o.jpg

 


 • படைத்துறை பொநோவகம்(military jeep)
 • எண்ணிக்கை : 3–5

1)

main-qimg-b029ee0e54be16341d31c5add78a9e93.png

2) ஆனையிறவில் ஜெயந்தன் படையணியினர்

main-qimg-34caa50140bdb49310fb09c6af5b4c7a.png

 


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி (improvised frighting vehicle)
 • எண்ணிக்கை : 13–25

இரட்டை இருக்கை கொண்ட சாகாடு(pickup)

1) ஆய்தம் : இடது - 20mm – GIAT M693

2) ஆய்தம் : வலது - 14.5mm – Type 58 (ZPU-2 )

main-qimg-ad15e72d3a58d423713929a5a9b5089d.jpg

3) ஆய்தம் : 12.7mm – Type 54 சுடுகலன்(gun)

மார்ச் அன்று கைப்பற்றாப்பட்டது.. முன்பகுதி முழுவதும் கவசம் போடப்பட்டிருந்தது. இதே போன்று அன்று மேலும் ஒன்று கைப்பற்றப்பட்து. அதிலும் 12.7mm சுடுகலன்(gun) பூட்டப்பட்டிருந்தது

main-qimg-22f0df21ab96c710ea7aca847feaac91.png

4)

main-qimg-f19440564d09a6e206340996f1d70728.png

ஓட்டுநர் உட்பகுதி... கவசம் போட்டப்பட்டுள்ளது:

main-qimg-37bbe606ce4be4f9de6aadcc12d0b872.png

5)

main-qimg-374e7eddcf81faa145ab0dedc391abac.png

6)

main-qimg-dd6c1839b0c6d4f08347b00b66f61e5d.png

7)

main-qimg-7495b197dce981d01198fb60831d9c0b.png

8 )

main-qimg-a208707a1aa8879ab0f5ca1ee566b418.png

9) இது இரணப்பாலையில் கைப்பற்றப்பட்டது

main-qimg-a11cf552309f14b489f71a4258ac2a12.png

10) இது நிலத்தினுள் மேலோட்டமாகப் புதைக்கப்பட்டு தரிபெற்றிருந்தது. இதன் முன்பகுதி முழுவதும் கவசம் போடப்பட்டுள்ளது:

main-qimg-05995eb4ac109ff13e899a5f7ce3799a.png

மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்:

main-qimg-493a067aefae8c99bcb1a4c986d91bf0.png

 

11), 12) & 13)→ இவை ஆனந்தபுரத்தில் கைப்பற்றப்பட்டன. அன்று இதே போன்று இரட்டை இருக்கைகொண்ட மொத்தம் மூன்று சாகாடுகள்(pickup) கைப்பற்றப்பட்டன. மூன்றிலுமே 12.5 மி.மீ. சுடுகலன்கள் பொருத்தப்பட்டிருந்தன.

main-qimg-7116b0220815e47126da3ddcf47268e7.png

main-qimg-501913e1443bbdea194a74f93cc8912a.png

14) 2007 ஆம் ஆண்டைச் சேர்ந்த படம்

main-qimg-6a462bc82252f65c5d617c10f2f47d33.jpg

'PK இந்திரச் சுடுகலன் பொருத்திய ஊர்தியில் அமர்ந்திருக்கும் புலிவீரன்'

 


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 10+

crew cab

1) கீழ்கண்ட ஊர்தியில் புலிகளின் உருமறைப்பு(camouflage) பூசப்பட்டுள்ளது

main-qimg-acbfbbe153f0070227b31268e6f57d8c.png

2)

main-qimg-2bdc68fe864377d4237ab991a9b27d9b.png

 


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 14–30

நான்கு இருக்கை கொண்ட சாகாடு(pickup)

 1. இதே போன்ற உருமறைப்பு கொண்ட 9 ஊர்திகள் தொடரணியாய் செல்வதை புலிகளால் வெளியிடப்பட்ட ஓர் நிகழ்படமொன்றில் (video) கண்டுள்ளேன்..

main-qimg-84aafeb21d8c22e13455772ceee08ea7.jpg

கீழ்க்கண்டதுதான் நான் சொன்ன அந்த ஊர்தி தொடரணி.. இது ஒரு 5 நொடி ஓடக்கூடிய நிழற்படம்(video )

main-qimg-e7f64f0efef903b89171a3e59a6ff189.png

2) காவல்துறை

main-qimg-fde4ab63dc61a21155b7f855fe558165.png

3) காவல்துறை

main-qimg-2768fa66a5e7681e840ca755628d500b-c.jpg

4. மேலும் இதே போன்ற கறுப்புநிற சாகாடு ஒன்று கிளிநொச்சி மாவட்ட வருவாய்த்துறையினரிடம் பயன்பாட்டில் இருந்தது.

5)

main-qimg-e9bc7edc21fc221a95e4760a92e6bbd0.png

main-qimg-061e378bba36e6b63a6f51b09444c249.png

 


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவிகள் (improvised personnel carriers)
 • எண்ணிக்கை : 15–30

பஜெரோ (pajeros)

இவ்வூர்திகள் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளவாய்களால் பயன்படுத்தபட்டன. இவற்றில் ஒரு சில உருமறைப்புகளையும் ஒருசிலது நிறுவன நிறங்களையும் (company colour) கொண்டிருந்தன. இவற்றில் பெருமளவானவை இறுதி நேரத்தில் சிங்கள இராணுவத்தால் எடுக்கப்பட்டு அவர்களின் சொந்த தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

1) & 2) & 3)

main-qimg-e31a0c69d177a079358bed9093d72253.png

4.)

main-qimg-8a7b8a0648e55e6de0c8ae72abfdf771.png

5. கவசம் போட்டப்பட்டுள்ளது:

main-qimg-7afef5dceab6c5e9da9d0d51f366181f.png

6. Limousine pajero -கவசம் போட்டப்பட்டுள்ளது

main-qimg-16b3438e068ca65f02b929c2ef90c280.png

 


 • செம்மைப்படுத்தப்பட்ட ஆளணி காவி வையம் (improvised personnel carrier van)

1)Dolphin toyota

 • எண்ணிக்கை : இவ்வாறு மேம்படுத்தப்பட்டது மட்டும் புலிகளிடம் ஒன்று அ இரண்டு இருந்திருக்கலாம் என்று நம்புகீறேன்.

உள்ளே 3 இருக்கைகள் பூட்டப்பட்டுள்ளன.

main-qimg-c528502f27855219e7f2239b72d7700b.png

main-qimg-1359b143ba8936aba032bf6a43c22ee5.jpg

main-qimg-5ab03e9c5fb759861770107905d0b49a.jpg

main-qimg-651d3e73aadd47976533103585d5d056.jpg

main-qimg-c986d227a9e344deaf8bd45b786ee58a.jpg

main-qimg-0f39aa0486297fa3a724f3631daa64fd.png

 

2) கயெசு வையம் (kayas van)

 • எண்ணிக்கை : 20+

இவை ஆளணி காவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

main-qimg-57ab2ac675bb0d82f5f848fc6b0313f5.jpg

 


 • செம்மைப்படுத்தப்பட்ட சண்டை இழுபொறி(Improvised fighting tractor)
 • எண்ணிக்கை : 1/2

1)

இது முற்று முழுதாக கவசம் போடப்பட்ட ஒரு இழுபொறியாகும். கீழுள்ள இழுபொறிபோன்றல்லாமல் இதன் பின்பெட்டியானது ஒரு குவியறை போன்று ஆக்கப்பட்டுள்ளது... அதனினுள் ஆட்கள் இருக்கும் அளவிற்கு பெரிதாக உள்ளது. முன் ஓட்டுநர் இருப்பிடத்தில் முன் மற்றும் இரு பக்கவாடு ஆகியவற்றில் சிறு சாளரம் உள்ளது. இதன்மூலம் வெளியில் நடப்பவற்றை ஓட்டுநர் கவனிக்கலாம். பின் பக்கத்தில் ஒரு பெட்டகம் உள்ளது. பயன் தெரியவில்லை.

main-qimg-6ba92501c54318ed0989109e6d00adea.png

 


 • செம்மைப்படுத்தப்பட்ட இழுபொறி (improvised tractor)
 • எண்ணிக்கை : 7–10

புலிகளால் உள்நாட்டில் கட்டப்பட்டு இறுதிப்போரில் வழங்கலுக்கு பயன்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட இழுபொறிகள்

1)

main-qimg-a89dee3f3600e958890e13df842ab3e5.png

main-qimg-8f76fb1cc1eb273f42192e4983347f32.png

'பக்கவாட்டுத் தோற்றம்'

main-qimg-ef87b43d13884bfb494b8e7c0b65c363.png

'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-75344b9645fda8451a24cb7aa8050044.png

'பின்பக்கம்'

3)

main-qimg-9d7a98ffb2fa661352ca070731fe41a8.png

4)

main-qimg-8f687051eea5f0f9f432c9a7c4b2e662.png

main-qimg-9138c64e6e70db25f4e069148bb49458.png

'மேற்கண்ட இழுபொறியின் பின்பக்கம்'

main-qimg-4c12b0e5393086c12b2302b4e1f76943.png

'மேற்கண்ட இழுபொறியின் பின்பக்கம்'

4)

main-qimg-7c3336ffee6a611cb4cf46016244ce59.png

5)

main-qimg-ecc174e333e6fdd1abf018141b1a3db3.png

6)

main-qimg-b3a952fc814d3c5755e7c00fdec7e4ab.jpg

7)

main-qimg-fb3f261fbb982e2cc8df7c5ce875438b.jpg

8 )

main-qimg-cde9b838c7ea7472f5a321a9392934a1.jpg

 


 • கைப்பற்றப்பட்ட இடம்: புலிகளின் கவச ஊர்தி அணியமாக்கல் தொழிற்சாலை

1)உள்நாட்டு கவச சண்டை ஊர்தி (indigenous armored fighting vehicle)

இவ்வூர்தி முக்கால்வாசி கட்டுமானம் முடிந்தநிலையில் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்டது ஆகும்.

இதன் பெரிய சக்கரங்கள் இதனை கரடுமுரடான பாதைகளிலும் இலகுவாக செல்லக்கூடியதாக ஆக்கியிருக்கும். மேலும் அந்த வைர வடிவ உடலமைப்பு இதனை கண்ணிவெடி-எதிர்ப்பாக மாற்றியிருக்கிறது. ஆனால் இதன் கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படாததால் இதனைப் பற்றி முழுமையாக அறிய முடியவில்லை

main-qimg-f8ad68c6a1a2c71383bc7393647676d5.png

சக்கரத்துடன் கூடிய பகுதி:

main-qimg-3f90656497c942b270221f1b50d4b679.png

முன்பக்கம்:

main-qimg-dcfbe0b0cb03c6da7f49d4f243a2a227.png

2) இஃவெரெட்டு கவச சகடம் (Ferret armoured car)

செம்மைப்படுத்தி முடிக்காத நிலையில் சிறீலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது.

main-qimg-f0ec56619cb775f5a518af54a5e6e28a.png

 


 • பிற்சேர்க்கை (10-17-2020)

 

→ கவச உழுபொறி (Armoured Tractor)

→ எண்ணிக்கை: 2

இவ்வூர்தியின் வகைப் பெயரோ விதப்பெயரோ எனக்குத் தெரியவில்லை. இறுதிப்போரில் இதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இது ஜயசிக்குறுயி எதிர்ச்சமரக் காலத்தில் பரந்தன் - கிளிநொச்சி படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் ஊடுருவித் தாக்குதலில் நடுவீதியில் வைத்துக் கைப்பற்றப்பட்டதாகும்.

இத புறங்களில் எப்படைப் பிரிவுக்குச் சொந்தமானது என்று எழுதப்பட்டிருந்தது.

main-qimg-e1f296948cad9abf3329001a47e949a3.png

'கைப்பற்றப்பட்ட போது'

இதன் மேற்பகுதியில் ஒற்றைச் சுடுகலன் கொண்ட அலங்கம் உள்ளது.

main-qimg-47577d388087b47d839c4c5a0f71deab.jpg

 

மேற்கண்ட ஊர்தியின் பின்பக்கம்:

இதன் பக்கத்தில் இக்கவசவூர்தியின் பெயர் எழுதப்பட்டுள்ளதை கவனிக்குக. 
'*-* ON MK III'

sawrwq.png

 

கிட்டத்தட்ட இதே போன்ற ஒன்று 95 க்கு முன்னர் புலிகள் வைத்திருந்தனர். அதன் நிழற்படம் வாசகர் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளேன்.

இதன் மேற்புறத்தில் இரட்டை சுடுகலன் கொண்ட அலங்கம்(turret) உள்ளது. அதில் உள்ள சுடுகலமானது பெரும்பாலும் .50 கலிபர் பிரவுனிங்ஙாக இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

main-qimg-6fc3bc5ac380f80c734e431ae70328ae.png

"இதன் சக்கரங்களை வைத்துப் பார்க்கும்போது, இது ஒரு கவசம் பூட்டப்பட்ட உழுபொறி(Tractor) என்பது புலப்படுகிறது. இதற்கு பவள் கவச ஊர்தியில் பொருத்தப்பட்டிருக்கும் சன்னத் தகை ஆடிகள்(Bullet proof glass) போன்ற ஆடிகள் பூட்டப்பட்டிருக்கிறது. இதன் கவசத்தில் உள்ள நீக்கல்களை வைத்துப் பார்க்கும்போது இதன் தகடுகள் மிகவும் மொத்தமாக உள்ளதாக தெரியவருகிறது. "

என்று திரு Mac Chew Kim Thiam அவர்கள் மேற்கண்ட ஊர்தி பற்றிக் கூறினார்.

(95 இற்குப் பின்னர் இதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை..)

கீழ்ப்படத்தையும் மேற்படத்தையும் ஒப்புநோக்குகையில் இரண்டும் வெவ்வேறு தோற்றத்திலான ஆனால் ஒரே விதத்தைச் சேர்ந்தையாக(இரண்டுமே கவச உழுபொறிகள்தாம்) இருக்கின்றன. ஆகையால் இரண்டும் உள்நாட்டு விளைவிப்புக்கள் என்னும் முடிவிற்கு வருகிறேன்.


 • பிற்சேர்க்கை (10-17-2020)

→ நிலத் தோரணம் (Land rover)

→ எண்ணிக்கை: 6–10

 1. இது 2008 வவுனியாவில் நடைபெற்ற சமர் ஒன்றில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டது ஆகும்.

main-qimg-becf79bcce24242f4efaf4033094b2e8.jpg

2)

main-qimg-27c16a7811a9ba4cf28243049bdabc2e.png

3) தென் தமிழீழத்தில்

main-qimg-df980c7d7ffebe7c0d7d402c2f1fc5ee.png

4) கட்டம் போட்ட சட்டை போட்டிருப்பவர் தான் லெப்.கேணல். சிந்து.. இந்தக் குழுவினர் வைத்திருப்பது SPG 9 என்னும் ஆய்தம்.

main-qimg-08b257b8b09e4733e9b96542c9d7264e.jpg

5)

main-qimg-aa4845c1cab1ea9dba4b8095628c2fec.png

6)

main-qimg-598b3a38631b211f7aaff872a26e2732.jpg

 

 


 • கூடுதல் செய்திகள்

புலன கிட்டிப்பு(credit): சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan)

புலிகள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் சொல்லாடல்: களநிலை ஊர்தி

"களநிலை ஊர்திகள் என்பது விடுதலைப்புலிகளின் பயன்பாட்டில் இருந்த சொல். அதாவது யுத்தகளத்தில் நிலையாக யுத்தத்தேவைகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கவசபாதுகாப்பு கொண்ட ஊர்திகளை அப்படி அழைத்தோம். அவ்வாறான ஊர்திகள் காயப்பட்ட வீர்ர்களை காக்கவும். சில யுத்த பின்கள பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது."

உசாத்துணை:

படிமப்புரவு (image courtesy)

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
 • Like 1
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

மேற்கண்ட ஆவணமானது புதிய தகவல்கள் மற்றும் பாரிய படிமங்களுடன்(Large size images) முற்றாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.. பதிவிறக்க விரும்புவோர் இறக்கிக் கொள்ளவும். ஏற்கனவே செய்தோர் இற்றைப்படுத்திக்(update) கொள்ளவும்.

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • நன்னிச் சோழன் changed the title to விடுதலைப் புலிகளால் இறுதிப்போரில் பயன்படுத்தப்பட்ட கவச ஊர்திகள் - ஆவணம்
 • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ கவச படையாம் 'சூரன் கவச அணி'-இன் கட்டளையாளர் இள பேரரையர்(லெப். கேணல்) மணியரசன் அவர்கள்... (2006-8-15  -  2009 -05)

 

இவர் இள பேரரையர்(லெப். கேணல்) தரம் கொண்டவர் என அறிகிறேன். இவர் வெள்ளைக் கொடியுடன் சென்றவர்களில் ஒருவரா என எனக்குத் தெரியவில்லை

 

Lt. Col Maniyarasan.jpg

புலிகளின் வகை-55 முதன்மைச் சமர் தகரி(Main Battle Tank)

 

இதே போன்று இன்னொன்டு வைச்சிருந்தவங்கள்... அது சீன மானுறுத்தமான (manufacture) 'வகை-55 AM2'. அது  புதுக்குடியிருப்பிலை இரண்டாம் மாதம் அழிஞ்சு போனது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

T-55 முதன்மைச் சமர் தகரி(Main Battle Tank)

 

 

LTTE t-55.png

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

T-55 முதன்மை சமர் தகரி(Main Battle Tank)

 

12308615_201188870250955_2537194604087267185_n.jpg

 

ltte-tank-2.jpg

 

81520091_115076716674011_1204043903330680832_n.jpg

 

 

பெண் போராளிகளும் சமர்க்களத்தில் அல்லாமால் சும்மா தகரி ஒட்டுவது போன்ற நிகழ்படம்(video) வைத்திருந்தனான். பேந்து தொலைத்துவிட்டேன். ஏதேனும் தேடிப் போக கிடைக்கும், அப்போது வெளியிடுகிறேன்.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

BMP-1

கவச சண்டை ஊர்தி-1

 

1997:-

 

f93.png

 

 

 

16174849_1401136946686161_7899877924481421732_n.jpg

 

 

bmb-1 28-5-98.png

வலது முதலாவது: இள பேரரையர்(லெப். கேணல்) செல்வராசா

 

BMP-1 before may 98.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

1998 ஜெயசிக்குறுய் எதிர்ச் சமரத்தின்போது

 

HLAS.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 1 இன்போது

 

109011126_191669625681386_9036391085222438642_n.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கீழ்வருவன யாவும் திரைப்பிடிப்புகளே

 

ljl.png

 

hkjk.png

 

;k;l.png

 

hk.png

 

bkjn.png

 

 

 

 

தகரி ஓட்டுநர்

 

kjl.png

 

jl.png

 

 

 

 

 

தகரியும்(T-55) கவச சண்டை ஊர்தியும்(BMP-1)

 

;lk;l.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பூநகரியில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட இரண்டாவது 'வகை- 55' தகரி.

கோளாறோடு இருந்ததால் சிறிது நேரத்தில் அழிக்கப்பட்டது.

 

 

 

109467695_3130821103700002_5856976414326794307_n.jpg

 

 

 • ⬇️ நிழற்படம் எடுத்தவர்: அழிக்கப்படுவதற்கு(12-11-1993) சில நொடிகள் முன்பு என்னால் எடுக்கப்பட்டது ஆகும்.

 

என்னட இவன் எடுத்தது என்று சொல்கிறான் என்று குழம்பியிருப்பீர்களே... ஆட ஓமடாப்பா. நாந்தான் படம் எடுத்தனான். ஆனால் 2021 ஆம் ஆண்டு எடுத்தேன். திரைப்பிடிப்பு 🤣🤣

destryoed tank in 1993.png

 

 

 

 

அந்த தகரியினை அழிக்கும் இடத்திற்கு ஓட்டி வரும் புலிவீரர்கள்

 

தவளைப் பாச்சலின் போது...

 

4021.png

 

12240157_740413922769697_5366590986454133342_n.jpg

 

puunakari tank.jpg

 

81288757_115076666674016_1667188686627799040_n.jpg

 

74667878_155575422332400_7248972736205160448_n.jpg

 

 

76661775_155579588998650_7175093144025825280_n.jpg

 

 

74848867_155579692331973_6248183525887967232_n.jpg

 

FB_IMG_1602775139699.jpg

 

27459558_113680999446601_95030055710815203_n.jpg

 

 

 

 

அழிக்கப்பட்ட பிறகு

 

இடமிருந்து: இள பேரரையர்(லெப் கேணல்) ரவி, அதியரையர்(பிரிகேடியர்) தீபன், சிற்றரையர்(மேஜர்) ரங்கன் மற்றும் போராளிகள்:-

 

பாடும் பாடல்: புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு

12-11-1993 பூநகரி தவளை நடவடிக்கை வன்னி மாவட்ட போராளிகள் பிரிகேடியர் தீபன், லெப் கேணல் ரவி, மேஜர் ரங்கன், ரோமியல் மற்றும் போராளிகள்.....jpg

 

12270178_740121252798964_637449925_n.jpg

 

 

 

சிறிது நேரம் கழித்து இரண்டாவது வெடியில்

fw.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இயுனிகோன்  விதம் - 5

~1997

 

ltte in buffel.png

 

gl army.png

 

13240489_1183477731682886_1766499767233113330_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஓயத அலைகள் - 1 இன்போது

 

unceasing-waves-1-tank.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் - 2

 

vehicle.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கைப்பற்றப் பட்ட பஃவல் கவச ஊர்தி விடுதலைப் புலிகள் கொண்டு வரப்படுகிறது

 

~1997/1998/1999

 

48357674_361668441059145_2119505238896410624_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அலைகள் ஒன்றில் கைப்பற்றப்பட்ட பஃவல்

 

110989861_191669819014700_4023616632815383715_n.jpg

 

 

 

 

அலைகள் ஒன்றில் கைப்பற்றப்பட்ட இயுனிகோன் - MkV

OA-1 qwe.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

~6-3-1992

கைப்பற்றப்பட்ட பஃவல்

 

6-3-92.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இத்தாவிலில் புலிகளால் கைப்பற்றப்பட்ட இயூனிபஃவெல்

 

Commander Balraj with his fighters on an Armoured Personnel Carrier seized by the Tigers in Iththaavil.jpg

 

 

Kudarappu captured buffek.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தகரி முதன்மைச் சுடுகலன் இயக்குநர்

 

image (18).png

 

 

our tank.png

 

 

 

LTTE tank.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

முகமாலையில் புலிகளின் வகை-55 தகரி(Tank)

 

ltte-tank.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளால் ஓயாத அலைகள் - 2 இன்போது கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட
 வகை-55 தகரி(Tank)

 

இதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை

 

OA-2.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

நாடோடியம்(Gypsy)

39851668_2138736269694566_7331612485415337984_n.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

 

 

இசுராலியன் பாரவூர்தி பற்றி இதில் புதிதாக தகவல்கள் சேர்த்துள்ளேன்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளின் பாரவூர்தி

 

“விடுதலை மூச்சு”_Moment.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3இன் போது புலிகளால் கைப்பற்றப்பட்ட தகரி எறிகணைகள்

 

தகரி எறிகணையுடன் ஆண் போராளிகள்.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+

நிலத் தோரணம்(Land Rover) ஒன்று

 

jeep.jpg

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×