"தோற்றிடேல், மீறித்  தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன்   எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!   விடுதலைப்புலிகளிடம் பல்வேறு காலகட்டப் பகுதியில் பல்வேறு கவசவூர்திகள் இருந்தன. அவற்றில் பல காலப்போக்கில் அழிந்தும் ஒருசிலது இறுதிவரையிலும் நின்றிருந்தன.. அவ்வாறு இருந்து இறுதிப்போரில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட கவசவூர்திகளின் குற