Jump to content

ஏழாம் திகதி... முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்- குவியும் வாழ்த்துக்கள்!

ஏழாம் திகதி... முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்ப பதவியேற்கவுள்ளார்.

எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படுவார்

பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலையில் 125 இடங்களில் தி.முக. வென்றுள்ளது

இந்நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வரும் ஏழாம் திகதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1213903

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எதிர்வரும் மே ஏழாம் திகதி ஸ்டாலின் பதவியேற்பார் என தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன

துர்க்கா ஸ்ராலின் ஆலோசனையோ.?  7 ஆம் திகதி மதியம் என்றால் 7 1/2 ஆகி போகுமல்லலோ தோழர்..☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

துர்க்கா ஸ்ராலின் ஆலோசனையோ.?  7 ஆம் திகதி மதியம் என்றால் 7 1/2 ஆகி போகுமல்லலோ தோழர்..☺️..😊

7 1/2 அவருக்கல்ல. தமிழக மக்களுக்குத்தான்!!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

துர்க்கா ஸ்ராலின் ஆலோசனையோ.?  7 ஆம் திகதி மதியம் என்றால் 7 1/2 ஆகி போகுமல்லலோ தோழர்..☺️..😊

இனி சினிமாக்காரர் பெரிய பாராட்டு விழா எடுப்பினமே....😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.