Jump to content

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?

Recommended Posts

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இங்குவந்து கொம்புக்கு மண்ணெடுத்து நீங்கள்  தான் வலுச்சண்டையில் நிக்கிறீர்கள் .

உங்களை போல் நாலு பேர் இருப்பதாலே தமிழன் ஒற்றுமையாக இருப்பதில்லை .

முதலில் தமிழன் என்று இன  உணர்வோடு இருந்து கொள்ளுங்கள் மற்றதை  இளைய சமுதாயம் பார்த்துக்கொள்ளும் .

சீமான் வென்றால் என்ன தோத்தால்  என்ன அது அவர்களின் அரசியல் அவர்கள் மீது கல்லெறிய நீங்கள்  என்ன ............

நான் வலும்சண்டையில் நிற்கவில்லை...நானும்  தமிழன்....தமிழ் உணர்வளன்தான்.  இது தமிநாடு சம்பந்தப்பட்ட திரி இங்கே. அது பற்றி எழுத முடியும்  முதலில். எல்லாத்திரிகளிலும். ஒரே கருத்தையும். ....குறிப்பிட்ட நபர்களுக்கு பச்சை குத்துவதையும்  நிறுத்திக் கொள்ளுங்கள் ...நபரைப்பாராமால...கருத்தைப்பார்த்து  விளங்கிக்கொண்டு  கருத்தை முன்வையுங்கள்...இது கருத்துகளம் எல்லா நபர்களுக்கும் ஒரு கருத்து இருக்க முடியாது...அப்படியிருத்தால் ..கருத்துகளம் தேவையில்லை..எந்த விடயத்திலும்.ஒவ்வொரு மனிதனுக்கும்.  வெவ்வேறு கருத்துயிருக்கும் ..ஒரு மனிதனுடைய கருத்தும். விருப்பமும்  எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகயிருக்க முடியாது...இருக்கக்கூடாது...அப்படியிருத்தால் அவனுடைய கருத்து கருத்தேயில்லை ...அது. அவனுடைய விருப்பமாகும்... நான் தொடர்த்தும் அவாதனித்து வத்துள்ளேன் உங்கள் கருத்தும். விருப்பமும் ஒன்றாகவேயுள்ளது..எனவே நீங்கள் இங்கு எழுதுவது. உங்கள். விருப்பத்தைத்தான்..கருத்தையில்லை...

எனது விருப்பம் தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதலமைச்சராய் வரவேண்டுமென்பது. ..இது தமிழ் உணர்வு.  எனது கருத்து தமிழன் முதலமைச்சராய் வரமாட்டானென்பது..இதுதான் யாதர்த்தம் இதை வைத்து நான் தமிழ் உணர்வளனில்லை  என்று எப்படி கூறுகிறீர்கள்...?எல்லாத்திரிகளிலும் ஆமாம்...போடவும்.  பச்சை குத்தவும்...உங்களை விட எனக்கு நன்றாகத்தெரியும் ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை அது யாழ்களத்தை அவாமதிக்கும் செயல்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

70 வருடங்களுக்கு மேலாக உங்களைப் போன்ற எல்லாம் தெரிந்தவர்கள் இருப்பதால் தான் ஈழத்தமிழினம் தன்னை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

நீங்கள் இப்படி எழுதியவுடன் நான் எல்லாம் தெரிந்தவன் ஆகி விடமுடியாது...ஔவையார் கூறியுள்ளார் கற்றது கை மண்ணாளவு. கல்லாதது உலகளவு என்று. இது நாம் அனைவருக்கும் பொருத்தும் எனக்கு தெரியாத பல விடயங்கள் உங்களிடமுண்டு அதை வைத்து என்னை பற்றி எழுதமால்...என் கருத்தைப்பற்றி எழுதுங்கள். வாசிக்க விருப்புடன் இருக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சிங்களவர் நாம்  சிங்களவர் என்கிறார்கள்
மலையாளிகள் நாம் மலையளிகள் என்கிறார்கள்
கன்னடர் நாம் கன்னடர் என்கிறார்கள்
தெலுங்கர் நாம் தெலுங்கர் என்கிறார்கள்
கனேடியர் நாம் கனேடியர் என்கிறார்கள்
பிரான்ஸ் நாங்கள் பிரான்ஸ்காரர் என்கிறார்கள்
இத்தாலியர் நாம் இத்தாலியர் என்கிறார்கள்

இப்படியே ஒவ்வொரு இனத்தவரும் தம்மை அடையாளப்படுத்தும் போது

தமிழர் மட்டும் நாம் திராவிடர் என்று சொல்ல வேண்டுமாம்.
நாம் தமிழர் என்றால் இனவாதமாம்.

ச‌ரியா சொன்னீங்க‌ள் தாத்தா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

நான் வலும்சண்டையில் நிற்கவில்லை...நானும்  தமிழன்....தமிழ் உணர்வளன்தான்.  இது தமிநாடு சம்பந்தப்பட்ட திரி இங்கே. அது பற்றி எழுத முடியும்  முதலில். எல்லாத்திரிகளிலும். ஒரே கருத்தையும். ....குறிப்பிட்ட நபர்களுக்கு பச்சை குத்துவதையும்  நிறுத்திக் கொள்ளுங்கள் ...நபரைப்பாராமால...கருத்தைப்பார்த்து  விளங்கிக்கொண்டு  கருத்தை முன்வையுங்கள்...இது கருத்துகளம் எல்லா நபர்களுக்கும் ஒரு கருத்து இருக்க முடியாது...அப்படியிருத்தால் ..கருத்துகளம் தேவையில்லை..எந்த விடயத்திலும்.ஒவ்வொரு மனிதனுக்கும்.  வெவ்வேறு கருத்துயிருக்கும் ..ஒரு மனிதனுடைய கருத்தும். விருப்பமும்  எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகயிருக்க முடியாது...இருக்கக்கூடாது...அப்படியிருத்தால் அவனுடைய கருத்து கருத்தேயில்லை ...அது. அவனுடைய விருப்பமாகும்... நான் தொடர்த்தும் அவாதனித்து வத்துள்ளேன் உங்கள் கருத்தும். விருப்பமும் ஒன்றாகவேயுள்ளது..எனவே நீங்கள் இங்கு எழுதுவது. உங்கள். விருப்பத்தைத்தான்..கருத்தையில்லை...

எனது விருப்பம் தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதலமைச்சராய் வரவேண்டுமென்பது. ..இது தமிழ் உணர்வு.  எனது கருத்து தமிழன் முதலமைச்சராய் வரமாட்டானென்பது..இதுதான் யாதர்த்தம் இதை வைத்து நான் தமிழ் உணர்வளனில்லை  என்று எப்படி கூறுகிறீர்கள்...?எல்லாத்திரிகளிலும் ஆமாம்...போடவும்.  பச்சை குத்தவும்...உங்களை விட எனக்கு நன்றாகத்தெரியும் ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை அது யாழ்களத்தை அவாமதிக்கும் செயல்....

முதலில் தமிழ் இன உணர்வாளராய் உங்கள் சிந்தனைகளை  வளர்த்துக்கொள்ளுங்கள் நம்பிக்கையற்று சிந்திப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .

நாங்களும்தான்  புளொட் முதல் கொண்டு ஈபிடிபி எல்லா இணையங்களுக்குள்ளும் தினமும் புகுந்து வருகிரம் கண்டறியாத இடதுகள்  புலியை எதிர்த்தால் உடனடி பிரபலம் அதுவும் புலி இல்லாத நேரம் பலருக்கு எதிர்த்து கருத்து இடுவது வலைதளம்களில் எழுதுவது சமூக போராளி போல் நடித்து முக நூலில் பறையடிப்பது இவ்வளவு இடமும் திரிந்தாலும் கருத்தும் விருப்பமும் இம்மியும் விலக வில்லை .

49 minutes ago, Kandiah57 said:

பச்சை குத்தவும்...உங்களை விட எனக்கு நன்றாகத்தெரியும் ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை அது யாழ்களத்தை அவாமதிக்கும் செயல்....

உங்களுக்கு உண்மையான பிரச்சனை என்ன ? பச்சை குத்துவதா ? அல்லது உங்களுக்கு பச்சை விழவில்லையென்பதா ? அதுக்கு வேறை யாழை அவமதிப்பு என்று வேறு கோணங்கி தனமான  இழுவை யாழ் தான் பச்சை குத்துங்க என்று அந்த நடைமுறையை கொண்டுவந்தது 2010 க்கு முன் இப்படியொரு முறையே இல்லை சரியான ஆண்டு நினைவில் இல்லை .

முதலில் அவமதிப்பு என்றால் என்னவென்று விளங்கி கொள்ளுங்க .

57 minutes ago, Kandiah57 said:

எல்லாத்திரிகளிலும். ஒரே கருத்தையும். ....குறிப்பிட்ட நபர்களுக்கு பச்சை குத்துவதையும்  நிறுத்திக் கொள்ளுங்கள் ...

ஓடர் வேறை போடுறியள்  பெரிய ஆள் போல் இருக்கு 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

அதற்குள் இருந்து வெளியே வர மாட்டேன் மற்றவர்களையும் வர விட மாட்டேன் என்று 

விசுகுயண்ணை  இது தவறான புரிதல்...நான் எழுதியது  என் கருத்து ...என்து. விருப்பத்தையில்லை..நான் தமிழ் உணர்வுடனிருக்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் தமிழனை முதலமைச்சராய் தெரிவு செய்யமாட்டார்கள் ...இது கருத்து  ...எனது விருப்பமில்லை.  ...என் கருத்தை வைத்து நான் உணர்வுயற்றவனென முடிவு செய்ய மிடியுமா?தமிழ்நாட்டுமக்கள்  நாம்தமிழர்கட்சியை சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யவில்லை என்பதை வைத்து அவர்களை தமிழ்  உணர்வுயற்றவர்களென்று கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

நபரைப்பாராமால...கருத்தைப்பார்த்து  விளங்கிக்கொண்டு  கருத்தை முன்வையுங்கள்...இது கருத்துகளம் எல்லா நபர்களுக்கும் ஒரு கருத்து இருக்க முடியாது...அப்படியிருத்தால் ..கருத்துகளம் தேவையில்லை.

நபரை பார்த்து இருந்தால் நீங்கள்  யாழில் இணைந்த காலத்தில் இருந்து எதிர்க்கருத்து உங்களுக்கு வைக்கிறனா ? நேற்று இரவில் உங்கள் ஓவர் அலம்பரை அப்படித்தான் என்னால் சொல்லமுடியுது  கருத்து என்று சொல்லமுடியவில்லை அதன் பின்பே உள்ளே வந்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்துக்கொண்ட விடயம் பற்றி கருத்தை முன் வைக்கவும்  ...தமிழர்கள் எல்லோரும்.. தமிழ் உணர்வளார்தான்.  ...இங்கு கருத்து கூறுவோர் எல்லாரும் சீமான் வெல்லுவார் எனக் கூறமுடியாது ...அப்படி எதிர்பார்க்கவும் கூடாது..எல்லாச்சந்ததர்ப்பங்களிலும்....கருத்தும் விருப்பமும் ஒன்றாகயிருக்கமுடியாது...

22 minutes ago, பெருமாள் said:

முதலில் தமிழ் இன உணர்வாளராய் உங்கள் சிந்தனைகளை  வளர்த்துக்கொள்ளுங்கள் நம்பிக்கையற்று சிந்திப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .

நாங்களும்தான்  புளொட் முதல் கொண்டு ஈபிடிபி எல்லா இணையங்களுக்குள்ளும் தினமும் புகுந்து வருகிரம் கண்டறியாத இடதுகள்  புலியை எதிர்த்தால் உடனடி பிரபலம் அதுவும் புலி இல்லாத நேரம் பலருக்கு எதிர்த்து கருத்து இடுவது வலைதளம்களில் எழுதுவது சமூக போராளி போல் நடித்து முக நூலில் பறையடிப்பது இவ்வளவு இடமும் திரிந்தாலும் கருத்தும் விருப்பமும் இம்மியும் விலக வில்லை .

உங்களுக்கு உண்மையான பிரச்சனை என்ன ? பச்சை குத்துவதா ? அல்லது உங்களுக்கு பச்சை விழவில்லையென்பதா ? அதுக்கு வேறை யாழை அவமதிப்பு என்று வேறு கோணங்கி தனமான  இழுவை யாழ் தான் பச்சை குத்துங்க என்று அந்த நடைமுறையை கொண்டுவந்தது 2010 க்கு முன் இப்படியொரு முறையே இல்லை சரியான ஆண்டு நினைவில் இல்லை .

முதலில் அவமதிப்பு என்றால் என்னவென்று விளங்கி கொள்ளுங்க .

ஓடர் வேறை போடுறியள்  பெரிய ஆள் போல் இருக்கு 😉

இங்கே ஏன் இயக்கங்கள் பற்றிக்கதைக்கிறீர்கள் ?ஒரு தலைப்பின் கீழ் அது சம்பத்தப்பட்ட விடயங்களை எழுதத்தெரியாத? ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் பெரிய ஆள் தான்  ஆனால் மற்றவர்களுக்குயில்லை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இங்கே ஏன் இயக்கங்கள் பற்றிக்கதைக்கிறீர்கள் ?ஒரு தலைப்பின் கீழ் அது சம்பத்தப்பட்ட விடயங்களை எழுதத்தெரியாத? ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் பெரிய ஆள் தான்  ஆனால் மற்றவர்களுக்குயில்லை ...

உங்களுக்கு அதுக்கு மேல் உள்ள வரிகளை படித்து சிந்திக்க முடியவில்லை  கீழே உள்ளதை படித்து விட்டு அழுகிரியல் .

உங்களை என் கருத்துக்கு கொண்டுவரமுடியாது ஆனால் என்னை கொண்டுவரலாம் எப்படி என்றால் தமிழனாய் சிந்தித்து கருத்தை இடுங்கள் நானும் உங்கள் ஆள்தான் என்று வருவேன் அதை விட்டு அவ நம்பிக்கையான கருத்துக்கள் உங்கள் இடம் இருந்து தொடர்ந்து வரும் என்றால் நாம நம் வழி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு அதுக்கு மேல் உள்ள வரிகளை படித்து சிந்திக்க முடியவில்லை  கீழே உள்ளதை படித்து விட்டு அழுகிரியல் .

அதில் என்ன இருக்கிறது சிந்திப்பதற்க்கு?எல்லாச்சந்தர்ப்பங்களிலும் கருத்தும்.  விருப்பமும்.  ஒன்றாகயிக்க முடியாது. ...இது  புரியாத உங்களுடன்  எப்படி கருத்தாட முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

நான் தமிழ் உணர்வுடனிருக்கிறேன்

வழக்கமான எதிர்க்கருத்தாளர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள் ஆனால் காறி  துப்புவது தமிழ் மேல்தான் என்பதை விளங்குகிறார்கள் இல்லை நீங்களும் நான் அவதானித்ததில் அந்த பத்தில்  ஒன்றுதான் . புலியை  தமிழை எதிர்த்து கொள்வது ஒருவிதமான மனஆற்றுதல்.

புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு காரணம்களில் இங்கு வந்த அனேகருக்கு 45 தாண்டி விட்டது வயது போக நாட்டில் நடந்த போராட்டமும் மவுனித்து  போன பின் ஊரில் நேரே போனவர்களில் பலருக்கு அங்கு நடந்த உண்மைகளையும் அவர்கள் மனதில் கட்டி இருந்த பிம்பமம் வேறு வேறாக போன அதிர்ச்சியை தங்க முடியாமல் புலி எதிர்ப்பு வாதிகளாக திரும்ப விமானம்களில் வந்து இறங்கும்போது மாறி இருந்தார்கள்  கடும் அதிர்ச்சியை தாங்க  முடியாமல் பயித்தியம் ஆன  கதை போல் .😃

ஆனால் உண்மை அப்படியொன்று நடக்கையில் சிங்களவன் தமிழர்களை தங்க தட்டில் வைத்து கவனிக்க மாட்டான் பல பாரிய பிரச்சனைகள் வரும் வந்தது வந்து கொண்டும் உள்ளது அதே போல் பாரிய  கொடுமைகளும்  உரிமை என்றால் என்ன என்றே தெரியாமல் அங்கு ஒரு சந்ததியே உருவாகும் உருவாகி  உள்ளது . இங்கு நாமதான் முதலில் எழுந்து கொள்ளணும் .

எதிரிக்கு நாம மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதில் கவனம் சண்டை முடிந்து பத்து வருடமாகி விட்டது இன்னும் கீழே விழுந்து கிடந்து அழுது  கொண்டு கிடக்கிறம் எழுந்து நிற்பவர்களையும் கீழே விழுந்து அழுது கொண்டு இரு அப்பத்தான் ஏதாவது தருவதை தருவார்கள் என்று இலவச ஆலோசனை .

புலம்பெயர் தமிழராகிய நாங்கள் முதலில் எழுந்துகொள்ளுவோம் இன்னும் பத்தோ  பதின்ஐந்து வருடம் தான் நாங்க நினைத்த வாழ்க்கை அதன்பின் மறதியிலும்  நோயிலும் விழுமுன் . எழுந்து கொள்ள முயற்சிப்பம் .

14 minutes ago, Kandiah57 said:

அதில் என்ன இருக்கிறது சிந்திப்பதற்க்கு?எல்லாச்சந்தர்ப்பங்களிலும் கருத்தும்.  விருப்பமும்.  ஒன்றாகயிக்க முடியாது. ...இது  புரியாத உங்களுடன்  எப்படி கருத்தாட முடியும்?

உங்களுக்கு புரியாது என்றால் அப்படியே போங்க ஆனால் எனக்கு உங்களின் கருத்துக்களை விமரிசிப்பதுக்கு உரிமை உள்ளது தொடரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

விசுகுயண்ணை  இது தவறான புரிதல்...நான் எழுதியது  என் கருத்து ...என்து. விருப்பத்தையில்லை..நான் தமிழ் உணர்வுடனிருக்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் தமிழனை முதலமைச்சராய் தெரிவு செய்யமாட்டார்கள் ...இது கருத்து  ...எனது விருப்பமில்லை.  ...என் கருத்தை வைத்து நான் உணர்வுயற்றவனென முடிவு செய்ய மிடியுமா?தமிழ்நாட்டுமக்கள்  நாம்தமிழர்கட்சியை சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யவில்லை என்பதை வைத்து அவர்களை தமிழ்  உணர்வுயற்றவர்களென்று கூறமுடியுமா?

இதுதான் தவறான புரிதல் சகோ.

நீங்கள் மேலே எழுதியிருந்தீர்கள் 

தமிழன் தமிழனை ஆதரிக்கமாட்டான் 

தமிழன் தமிழருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று 

தமிழ் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் தமிழனை முதலமைச்சராய் தெரிவு செய்யமாட்டார்கள் ...

அதற்கான பதிலே எனது. 

உங்களுக்கே தெரிகிறது தமிழர்கள் தவறான முறையில் தவறான தலைவர்களை தெரிவு செய்கின்றனர் என்பது 

அதை மாற்ற

அதனை முறியடிக்க சிலர் முயலும் போது 

அது சரி வராது

இந்த இனத்தை திருத்த முடியாது

என்று நீங்கள் எழுதுவது எப்படி சரியாகும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணம்......1....அவளை. நான் விரும்புகிறேன்.   இது எனது  விரும்பம்....

அவள் என்னை விரும்பமாட்டாள்.( .நான் விரும்பவேண்டமென்று  கூறவில்லை)......இது எனது. கருத்து.  இங்கு  கருத்தும்...விருப்பமும்  எதிரானது..

உதாரணம....2....அவளை நான் விரும்புகிறேன்.  இது  எனது  விருப்பம்.  

அவளும் என்னை  விரும்புவாள்.   இது  எனது கருத்து....இங்கு கருத்தும் ..விருப்பமும் ஒனறு. தான்.  

உதாரணம்..3....தமிழ்நாடடில்  தமிழர் ஒருவர. முதலமைச்சராக வேண்டும்.   இது.  எனது  விருப்பம்.....ஆனால். தமிழ்நாட்டுத்தமிழர்கள்  தமிழனைத்தெரிவு செய்யமாட்டார்கள்...(தெரிவு செய்யவேண்டாமென்று சொல்லவில்லை)இது என் கருத்து...இங்கே. கருத்தும் விருப்பமும்  வேறுபாடுகிறது..

2 hours ago, பெருமாள் said:

வழக்கமான எதிர்க்கருத்தாளர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள் ஆனால் காறி  துப்புவது தமிழ் மேல்தான் என்பதை விளங்குகிறார்கள் இல்லை நீங்களும் நான் அவதானித்ததில் அந்த பத்தில்  ஒன்றுதான் . புலியை  தமிழை எதிர்த்து கொள்வது ஒருவிதமான மனஆற்றுதல்.

புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு காரணம்களில் இங்கு வந்த அனேகருக்கு 45 தாண்டி விட்டது வயது போக நாட்டில் நடந்த போராட்டமும் மவுனித்து  போன பின் ஊரில் நேரே போனவர்களில் பலருக்கு அங்கு நடந்த உண்மைகளையும் அவர்கள் மனதில் கட்டி இருந்த பிம்பமம் வேறு வேறாக போன அதிர்ச்சியை தங்க முடியாமல் புலி எதிர்ப்பு வாதிகளாக திரும்ப விமானம்களில் வந்து இறங்கும்போது மாறி இருந்தார்கள்  கடும் அதிர்ச்சியை தாங்க  முடியாமல் பயித்தியம் ஆன  கதை போல் .😃

ஆனால் உண்மை அப்படியொன்று நடக்கையில் சிங்களவன் தமிழர்களை தங்க தட்டில் வைத்து கவனிக்க மாட்டான் பல பாரிய பிரச்சனைகள் வரும் வந்தது வந்து கொண்டும் உள்ளது அதே போல் பாரிய  கொடுமைகளும்  உரிமை என்றால் என்ன என்றே தெரியாமல் அங்கு ஒரு சந்ததியே உருவாகும் உருவாகி  உள்ளது . இங்கு நாமதான் முதலில் எழுந்து கொள்ளணும் .

எதிரிக்கு நாம மீண்டும் எழுந்து விடக்கூடாது என்பதில் கவனம் சண்டை முடிந்து பத்து வருடமாகி விட்டது இன்னும் கீழே விழுந்து கிடந்து அழுது  கொண்டு கிடக்கிறம் எழுந்து நிற்பவர்களையும் கீழே விழுந்து அழுது கொண்டு இரு அப்பத்தான் ஏதாவது தருவதை தருவார்கள் என்று இலவச ஆலோசனை .

புலம்பெயர் தமிழராகிய நாங்கள் முதலில் எழுந்துகொள்ளுவோம் இன்னும் பத்தோ  பதின்ஐந்து வருடம் தான் நாங்க நினைத்த வாழ்க்கை அதன்பின் மறதியிலும்  நோயிலும் விழுமுன் . எழுந்து கொள்ள முயற்சிப்பம் .

உங்களுக்கு புரியாது என்றால் அப்படியே போங்க ஆனால் எனக்கு உங்களின் கருத்துக்களை விமரிசிப்பதுக்கு உரிமை உள்ளது தொடரும் .

1 hour ago, விசுகு said:

இதுதான் தவறான புரிதல் சகோ.

நீங்கள் மேலே எழுதியிருந்தீர்கள் 

தமிழன் தமிழனை ஆதரிக்கமாட்டான் 

தமிழன் தமிழருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று 

தமிழ் நாட்டில் உள்ள தமிழ்மக்கள் தமிழனை முதலமைச்சராய் தெரிவு செய்யமாட்டார்கள் ...

அதற்கான பதிலே எனது. 

உங்களுக்கே தெரிகிறது தமிழர்கள் தவறான முறையில் தவறான தலைவர்களை தெரிவு செய்கின்றனர் என்பது 

அதை மாற்ற

அதனை முறியடிக்க சிலர் முயலும் போது 

அது சரி வராது

இந்த இனத்தை திருத்த முடியாது

என்று நீங்கள் எழுதுவது எப்படி சரியாகும்???

நீங்கள் இருவரும்  விருப்பத்துக்கும்....கருத்துக்குமுள்ள...வரைவிலக்கணத்தை விளக்கப்படுத்துங்கள்.....மற்றும்.  பெருமாள்.  நன்றாக. விமர்சிக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 கிழமை இறுதி நாள்களில் பதில் எழுத முடியும் எனனைத் தமிழ்உணர்வற்றவன் என்று தீர்ப்பு கூறியதை மிக்ககவலையுடன் பார்க்கிறேன் ...என்னை. ஒதுக்கிவிட்டு நீங்கள் ஒருபோதும். தமழ்ஈழம் பெறமுடியாது😂😂😂😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

உதாரணம்......1....அவளை. நான் விரும்புகிறேன்.   இது எனது  விரும்பம்....

அவள் என்னை விரும்பமாட்டாள்.( .நான் விரும்பவேண்டமென்று  கூறவில்லை)......இது எனது. கருத்து.  இங்கு  கருத்தும்...விருப்பமும்  எதிரானது..

உதாரணம....2....அவளை நான் விரும்புகிறேன்.  இது  எனது  விருப்பம்.  

அவளும் என்னை  விரும்புவாள்.   இது  எனது கருத்து....இங்கு கருத்தும் ..விருப்பமும் ஒனறு. தான்.  

உதாரணம்..3....தமிழ்நாடடில்  தமிழர் ஒருவர. முதலமைச்சராக வேண்டும்.   இது.  எனது  விருப்பம்.....ஆனால். தமிழ்நாட்டுத்தமிழர்கள்  தமிழனைத்தெரிவு செய்யமாட்டார்கள்...(தெரிவு செய்யவேண்டாமென்று சொல்லவில்லை)இது என் கருத்து...இங்கே. கருத்தும் விருப்பமும்  வேறுபாடுகிறது..

நீங்கள் இருவரும்  விருப்பத்துக்கும்....கருத்துக்குமுள்ள...வரைவிலக்கணத்தை விளக்கப்படுத்துங்கள்.....மற்றும்.  பெருமாள்.  நன்றாக. விமர்சிக்கலாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 கிழமை இறுதி நாள்களில் பதில் எழுத முடியும் எனனைத் தமிழ்உணர்வற்றவன் என்று தீர்ப்பு கூறியதை மிக்ககவலையுடன் பார்க்கிறேன் ...என்னை. ஒதுக்கிவிட்டு நீங்கள் ஒருபோதும். தமழ்ஈழம் பெறமுடியாது😂😂😂😂😂😂😂

இல்லை மீண்டும் மீண்டும் விளக்கம் தர விரும்பவில்லை

விருப்பம் கருத்து வேறுபாடு அனைத்தையும் தாண்டி செயல் அல்லது முயற்சி என்ற ஒன்றுண்டு. அதுவே அனைத்தும் தாண்டி முதன்மையானது. அதற்கே நான் முன்னுரிமை கொடுத்தும் வழமை.

உங்கள் எவரையும் ஒதுக்கி வைக்கப்பட்டு தமிழீழம் சாத்தியம் இல்லை. இது எனக்கு உயிர் நாதம். நகைப்புக்குரியதன்று. 

Link to comment
Share on other sites

4 hours ago, Kandiah57 said:

நான் வலும்சண்டையில் நிற்கவில்லை...நானும்  தமிழன்....தமிழ் உணர்வளன்தான்.  இது தமிநாடு சம்பந்தப்பட்ட திரி இங்கே. அது பற்றி எழுத முடியும்  முதலில். எல்லாத்திரிகளிலும். ஒரே கருத்தையும். ....குறிப்பிட்ட நபர்களுக்கு பச்சை குத்துவதையும்  நிறுத்திக் கொள்ளுங்கள் ...நபரைப்பாராமால...கருத்தைப்பார்த்து  விளங்கிக்கொண்டு  கருத்தை முன்வையுங்கள்...இது கருத்துகளம் எல்லா நபர்களுக்கும் ஒரு கருத்து இருக்க முடியாது...அப்படியிருத்தால் ..கருத்துகளம் தேவையில்லை..எந்த விடயத்திலும்.ஒவ்வொரு மனிதனுக்கும்.  வெவ்வேறு கருத்துயிருக்கும் ..ஒரு மனிதனுடைய கருத்தும். விருப்பமும்  எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகயிருக்க முடியாது...இருக்கக்கூடாது...அப்படியிருத்தால் அவனுடைய கருத்து கருத்தேயில்லை ...அது. அவனுடைய விருப்பமாகும்... நான் தொடர்த்தும் அவாதனித்து வத்துள்ளேன் உங்கள் கருத்தும். விருப்பமும் ஒன்றாகவேயுள்ளது..எனவே நீங்கள் இங்கு எழுதுவது. உங்கள். விருப்பத்தைத்தான்..கருத்தையில்லை...

எனது விருப்பம் தமிழ்நாட்டில் ஒரு தமிழன் முதலமைச்சராய் வரவேண்டுமென்பது. ..இது தமிழ் உணர்வு.  எனது கருத்து தமிழன் முதலமைச்சராய் வரமாட்டானென்பது..இதுதான் யாதர்த்தம் இதை வைத்து நான் தமிழ் உணர்வளனில்லை  என்று எப்படி கூறுகிறீர்கள்...?எல்லாத்திரிகளிலும் ஆமாம்...போடவும்.  பச்சை குத்தவும்...உங்களை விட எனக்கு நன்றாகத்தெரியும் ஆனால் அப்படிச் செய்ய விரும்பவில்லை அது யாழ்களத்தை அவாமதிக்கும் செயல்....

தமிழன், தமிழ் தேசியம்  என்றால் நாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பாடவழிகாட்டி (syllabus) ஐ மட்டும் தான் பின் தொடரவேண்டும் என்ற மனநிலையே யாழ்களத்தில் ஆரோக்கியமற்ற குழு விவாதங்களை ஏற்படுத்துகிறது.  தேசியம் என்பது பல்வேறு தரப்புக்களை ஒருங்கிணைப்பதே தவிர இனத்தூய்மைவாதம் பேசி தமக்கு ஒவ்வாதவர்களை வெறுக்கும் வெறுப்பு அரசியல் அல்ல. இதனை சிறப்பாக நீங்கள்  புரிந்து வைத்திருப்பதை உங்கள் இந்த கருத்து உணர்த்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

என்னை. ஒதுக்கிவிட்டு நீங்கள் ஒருபோதும். தமழ்ஈழம் பெறமுடியாது

அவ்வளவு பெரிய ஆளாக்கும் 😄😂 மழை  விழும் வானமாய் லண்டன் கிடக்கு காலம்காத்தாலே கோப்பி கடைக்கும் போகாமல் விட்டதால் தான் தலையிடி என்று நினைத்துகொண்டு இருந்தன் எனக்கு வேணும் இன்னமும் வேணும் .😭

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.