Jump to content

கொரோனா – நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா – நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

கொரோனா – நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

கொரோனா பாதிப்பு  காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://athavannews.com/2021/1214174

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் நமக்குத் தெரிந்த பிரபலங்களும், சுற்றம், நட்பு வட்டத்தில் சிலரும் நேற்றிருந்து இன்று இல்லாமல் போவது நமக்கான சாபம்.

 • Sad 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் நமக்குத் தெரிந்த பிரபலங்களும், சுற்றம், நட்பு வட்டத்தில் சிலரும் நேற்றிருந்து இன்று இல்லாமல் போவது நமக்கான சாபம்.

அஞ்சலிகள்....!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

ஒருவருக்கு பின் ஒருவராக...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தம்பி சனாதிபதி. அண்ணர் முன்னாள் சனாதிபதியும் இந்நாள் பிரதமரும் ஆவார். அது மட்டுமல்லாமல் மகன் அமைச்சர். மற்றும் குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் உயர் அதிகார பதவிகளில்..... நாடு குடும்பச்சொத்து எண்டதுக்கு வேறை என்ன ஆதாரம் வேணும். கற்பகத்தார் நீங்கள் வர வர மங்கிக்கொண்டு போறியள் 😂
  • நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி உறுதி தமிழக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.  நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதே திமுக, அ.தி.மு.க.வின் உணர்வு; தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பா.ஜ.க.-குரல் கொடுக்க தயாரா? -  என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டத்திற்கு உட்பட்டு விதிவிலக்கு தரப்பட்டால், பா.ஜ.க ஆதரவு தயார் என நயினார் நாகேந்திரன் கூறினார்.  சென்னையை போல கோவைக்கு மெட்ரோ கொண்டுவரப்படாதது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசும் போது கோவையை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தவறான கருத்தை பதிவு செய்யவேண்டாம். மக்கள் எங்களை ஏன் புறக்கணிக்கிறார்கள் என புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறோம். மக்கள் எங்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை   என வருத்தப்படும் அளவுக்கு தமிழநாடு அரசின் செயல்பாடு இருக்கும் என  கூறினார். விராலிமலை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான  விஜயபாஸ்கர் பேசும் போது கொரோனா தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும், கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள ஒரு லட்சம் படுக்கைகளை உருவாக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனக் கூறிய தி.மு.க., தற்போது மாணவர்களுக்கு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை  சட்டசபையில்  நேரடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு அ.தி.மு.க. துணை நிற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது :-  நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு தமிழக அரசுக்கு அ.தி.மு.க துணை நிற்கும். அ.தி.மு.க ஆட்சியில் இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வர முடியவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என கூறினார். மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று 4,5முறை வலியுறுத்தினேன்  என கூறினார்.   https://www.dailythanthi.com/News/TopNews/2021/06/23171107/AIADMK-seeks-exemption-from-NEET-exam-Sub-stands-Edappadi.vpf  
  • இந்தக் கூட்டணியை 70s கிட்ஸ் மறக்கவே மாட்டாங்க..! - நீங்கா கலைஞன் -1 #MyVikatan விகடன் வாசகர் Representational image ( pixabay ) ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா. பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஒரு துறையில் வெற்றி காண்பது என்பது மிக எளிதான செயல் அல்ல. உழைப்பை தாண்டி அந்தப் பணியின் மீது உள்ள ஈடுபாடு என்றும் வெற்றிக்கு வித்தாக அமையும். உலகளவில் சினிமாவிற்கு என்று ரசிகர்கள் இருந்தாலும் அதில் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் முத்தமிழை ரசித்து திரைத்துறையினரை ஆட்சிபீடத்திலும் அமர்த்தி உள்ளனர். இனி வரும் என் பதிவுகள் அனைத்தும் திரைத்துறையில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்கள், நம் நெஞ்சில் எவ்வாறு நீங்காத இடம் பிடித்தனர் என்பதை ஆராயும்! கொடுந்தமிழ், செந்தமிழ், தனித்தமிழ்,நற்றமிழ், முத்தமிழ் என்று பற்பல வண்ணம் தமிழ் இருந்தாலும், இவற்றில் என்னை அள்ளி அணைத்து கருத்தைப் புகட்டி, கலைப்பில்லா பெருவாழ்வை கழிக்கச் செய்யும், கலை நிறைந்த ஒன்று முத்தமிழ். கவிதையைக் கொடுத்து, இசையைத் தொடுத்து, நாடகம் நடித்து பல்வேறு உணர்வுகளை பரிதவித்த பொழுதெல்லாம் பசி நிறைந்த பிள்ளைக்கு பசி மறக்கச் செய்த தமிழ் முத்தமிழ். அந்த முத்தமிழை ரசிக்க பற்பல வழி இருந்தாலும் 90களின் முற்பகுதியில் பிறந்த எனக்கு சினிமா கற்றுக்கொடுத்த பாடம் அதிகம். தேடல் இனிது, மனம் நாடியதைத் தேடி அடைதல் இனிதினும் இனிது, நாடியதை பிறரிடம் ரசித்து உணர்தலின் பொழுது அலாதி இன்பம்.   Representational image இந்த முத்தமிழை நான் ரசிக்க, நான் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள 6.7 கோடி பேரும் ரசிக்க சமகாலத்தில் பெரும்பங்கு தமிழ்த் திரைத்துறைக்கு உண்டு. எடுத்த எடுப்பில் தமிழ்சினிமாவை நாகரீகம் அற்றது என்று ஏதோ ஒரு வெறுப்பில் நம்மில் பலர் சொன்னாலும், ஏதோ ஒரு மனநிலையில் உரைத்தாலும் அது தந்த அலாதி இன்பத்தைப் பலமுறை ஒவ்வொரு நாளும் நாம் உணர்வது உண்டு. ஏனெனில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் இம்மூன்றும் தமிழ் உணர்வாளர்களின் உள்ளுரே பொதிந்த ஒன்று இவை நமக்கு புரிந்த ஒன்றும் கூட.   அத்தியாயம் 1 1. இசைஞானி இளையராஜா இளையராஜா - மோகன் 1976 மே 14 ஆம் ஆண்டு, அதுவரை தமிழர்களின் பொக்கிஷமாய் பேசப்பட்டு வந்த, இந்நாள் வரை பேசப்படும் எம்எஸ்வி அவர்களின் இசையோடு, இன்னொரு மணிமகுடம் தமிழ்த் திரையுலகில் வந்தது. இதனை எழுபதுகளின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்கள் நன்கு அறிவர், அவர்களில் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து வரலாறு இது. மைக் மோகன் என்று அழைக்கப்பட்ட மோகனின் வருகை 1977இல் கன்னடப்படம் கோகிலா என்றாலும், 1980 இல் மூடுபனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல் வருகை. 1981இல் வெளியான கிளிஞ்சல்கள் படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகம், இசை டி ராஜேந்தர். இதற்கு முன்னே நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் இளையராஜா இசையில் மோகன் கைகோர்த்து இருந்தாலும், முதல் பாடலாய் பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல் கிட்டார், வயலின் வைத்து கலக்கலாக இசைத்திருப்பார் இளையராஜா. இன்றிலிருந்து நாற்பத்தி ஒரு வருடம் முன்பு அமைந்த இசை அது. ஒரு முறை மீண்டும் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.   'மைக்' மோகன் பின் அந்தக் கூட்டணி தொடுத்த பல பாமாலை நிறைந்த திரைப்படங்கள் பற்பல. எல்லாம் பெரும்பாலும் வெற்றிப்படங்கள். பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக் காலங்கள், விதி, நூறாவது நாள், உதயகீதம், குங்குமச்சிமிழ், இதயக் கோவில், மௌனராகம், மெல்லதிறந்ததுகதவு, இரட்டைவால் குருவி, பாசப்பறவைகள் இப்படி இன்றளவும் நாம் பல மேடை கச்சேரி தொடங்கி, திருமண விழா, பாடகர் தேர்வு என்று எங்கும் நிறைந்த இசை அது. ராஜாவின் ராஜ கீதங்கள் அது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுக்கு அழகு சேர்த்ததை விட மோகனுக்கு மணி மகுடம் சூட்டினார் ராஜா. இதை இசைப் பிரியர்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள், தொடுத்த இசையை மறக்கவும் மாட்டார்கள். எண்பதுகளில் காதல் வாய்ப்புப் பெற்ற 1960 இல் பிறந்தவர்கள் இந்தக் கூட்டணியை ரசிப்பதை அவ்வப்போது கேட்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன். காதலில் இணைந்த போதும், மோதலில் காதல் பிரிந்த போதும், இணைந்தவர் மணந்த போதும், பிரிந்தவர் இறந்தபோதும், இதுதான் கதி என, சதியால் மதிகெட, விதி பல புதிர்கள் இட்டபோதும், வாழ்வின் விடை அற்ற போதும், இந்தக் கூட்டணியின் இசை வெண்பா ஆறுதல் பூமாலையாய் என்றும் நம் மனதடியில் வாடாத மலராய் அழியாமல் இருக்கும். (நினைவலைகள் தொடரும்)   https://www.vikatan.com/oddities/miscellaneous/article-about-tamil-cinema
  • பல பெண்களை ஒரே சமயம் காதலிப்பது :ஆர். அபிலாஷ் June 22, 2021 - ஆர்.அபிலாஷ் · சமூகம் கட்டுரை உளவியல்   பலதார மணம் (polyandry) போல பல-இணை காதலுறவு (polyamory) என ஒன்று உள்ளது. Cuffing Lounge என ஒரு கிளப்பில் இன்று அதைப் பற்றி நிறைய கறுப்பின ஆண்கள், சில கறுப்பின மற்றும் வெள்ளையின பெண்கள் சேர்ந்து புலம்பிக் கொண்டிருந்தனர். பெண்கள் அநேகமாய் அதை எதிர்த்தார்கள். ஆண்களில் கணிசமானோர் வெளிப்படையாக அதை ஆதரித்தார்கள். ஆண்கள் சொன்ன காரணம் பல பேரிடம் காதல் வருவது அல்லது குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேலானோரிடம் காதல் கொள்வது மனித இயல்பு. இன்றுள்ள ஒருதார முறையில் அப்படி ஒரு திருமணம் மீறிய உறவு தோன்றும் போது அதை மறைத்து வைக்க வேண்டி உள்ளது; அது அவமானமாக நெருக்கடியாக இருக்கிறது என்பதே. திருமண உறவை முறிக்கலாம் என்றால் அதற்கு விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது, சான்றுகள் சமர்ப்பித்து வழக்கு நடத்துவது என நரகமாகி விடுகிறது; வேறு வழியில்லாமல் இரட்டை முகத்துடன் வாழ வேண்டி இருக்கிறது என தம்மையே சபித்துக் கொண்டனர். இவர்கள் தமது தாத்தா, தந்தை ஆகியோர் எப்படி இரண்டு மனைவியருடன் நிறைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தார்கள் என்று ஏக்கப்பெருமூச்சு விட்டன. இதை எதிர்த்த பெண்டிர் விவிலியத்தில் இது ஏற்கப்படவில்லை, கடவுள் முதலில் ஒரு ஆணை படைத்தவுடன் அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணை படைத்தாரே அன்றி இரண்டு மூன்று பெண்களை அல்ல என அபத்தமாக பரலோகப் பிதாவை எல்லாம் பஞ்சாயத்துக்கு இழுத்தார்கள். இந்த அரட்டையை கவனித்த போது  ஒன்று புரிந்தது: ஆண்கள் பல-இணை காதல் உறவை இன்பத்தை பெருக்கும் ஒரு வழியாக காண்கிறார்கள். அதிலுள்ள சுதந்திரமும் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. பெண்கள் இதை வெளிப்படையாக பேச விரும்பவில்லையா அல்லது அவர்கள் திருமண உறவை தம் பாதுகாப்புக்காக ஆதரிக்கிறார்களா எனத் தெரியவில்லை. அவர்கள் தமக்கு சமூகத்தில் உள்ள மதிப்பு, கற்பு, சம்பிரதாயம், மதம் எனும் வட்டத்துக்குள் நின்றபடி இதைப் பார்ப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். ஆண்களும் அப்படித்தான், ஆனால் கற்பு சார்ந்த நெருக்கடிகள் தமக்கில்லை என்பதால் ஒரே நேரத்தில் பல துணைகள் என்பது திறந்து கிடக்கும் மிட்டாய்க்கடை போல இருக்கும் என கற்பனை செய்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் யாருமே ஒரு பெண்ணின் தரப்பில் இருந்து பல-இணை காதல் உறவைப் பார்க்கவில்லை. ஒரு ஆண் தன் காதலிக்கு பல காதலர்கள் இருப்பதை, தன் வீட்டில் அவளுடன் பல ஆண்கள் வசிப்பதை விரும்புவானா? தன் காதலி தனக்கு அளிக்கும் நேரத்தை அவள் பலருடன் பகிர்ந்து கொள்வதை ஒப்புக்கொள்வானா? சந்தேகமே. ஆண்களின் இந்த “சுதந்திர தாகத்துக்குப்” பின்னால் ஒரு பாசாங்கு உள்ளது. அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.  எது எப்படியோ, என் பார்வை என்ன?  திருமணம் எனும் சட்டகத்தைக் கடந்து பல-இணை உறவு என்பது ஒரு அற்புதமான சாத்தியம் என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் எத்தனை இணையர் இருந்தாலும் அதனால் இன்பம் பல்கிப் பெருகாது என நினைக்கிறேன். பொறாமையும் மீயுடைமை உணர்வும் (possessiveness) உடல் சார்ந்த ஆண் பெண் உறவில் இருந்தே ஆகும். ஆக, சமூகப் பண்பாட்டு கட்டமைப்புகள் தோதாக இருக்கும் போது மட்டுமே சுதந்திரமான பாலுறவு, பல-இணைகளைக் கொண்ட காதல் சாத்தியமாகும். அப்படியான சமூகங்கள் நம் பழங்குடியினர் இடையே இருந்ததாக, அதுவே ஆதி ஆண்-பெண் உறவுத் தோற்றம் என ஏங்ல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று அது சாத்தியமாகாது. மாறாக பலதார மணத்தையே இந்த ஆண்கள் மறைமுகமாக பல-இணை உறவின் பெயரில் விழைகிறார்கள் என நினைக்கிறேன். அடுத்து, நிறைய பேரிடத்து மனம் இச்சை கொள்வது இயல்பே. நம் உடல் அவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது குறைவான மக்கள் ஒரு பகுதியில் வாழ்ந்த வனாந்திர சூழலில் ஒரு சிறிய இனக்குழுக்குள் ஒரு ஆண் தேர்வு செய்யக்கூடிய பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் சிக்கல் இராது (இதை நீங்கள் ஒரு தெருவில் அல்லது ஒன்றிரண்டு தெருக்கள் இணைந்த பகுதியில் வாழும் நாய்கள் இடையே உள்ள உறவைக் கொண்ட கணிக்கலாம். எந்த நாயும் ஆயிரம் ரெண்டாயிரம் விடுங்க நூறு இருநூறு இணைகளைக் கொண்டிருப்பதில்லை.) தொழில்நுட்ப, பயண வசதிகள் அதிகமாகிய உலகமே ஒரு கிராமமாக சுருங்கிய இன்றைய உலகில் மனிதனை இது முடிவற்ற தேடலுக்கும், தீராத நெருக்கடிக்கும் ஆளாக்கும் என நினைக்கிறேன்.   நான் காதலை உடல் வேட்கையை தணிப்பதற்கும் உறவுக்குள் அர்த்தத்தை நாடும் முயற்சியாகவுமே பார்க்கிறேன். பணம், உடல்நிலை, சமூக ஆதரவு, அதிகாரம் என பல சங்கதிகளை சார்ந்து தோன்றும் உறவு இது. ஆகையாலே இது நிரந்தரமானது அல்ல. இதை மகத்துவப்படுத்தாமல், ரொமாண்டிசைஸ் பண்ணாமல் இயல்பாக எடுத்துக் கொள்வது மன ஆரோக்கியத்துக்கு நல்லது என இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒருவரை மிதமிஞ்சி விரும்புகிறோம், அவரைக் குறித்து அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம் என்றால் மிகப்பெரிய துயரத்துக்குள் அது நம்மை விரைவில் தள்ளப் போகிறது எனப் பொருள். புக்காவஸ்கி தன் நாவல்களில் சொல்வதைப் போல பெண்ணுடல் வெறும் ஒரு உடல் தான். ஆளுமையாகவும் பெண்கள் எல்லா மனிதர்களையும் போலத் தான். எந்த பிரத்யேக முக்கியத்துமும் அளிக்காமல் ஒரு பெண்ணை நடத்தும் போதே அவளுக்கு மரியாதை அளிக்கவும், சமத்துவமாக அவளை நடத்தவும் முடியும்; நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஆண்களால் இது எப்போதும் முடிவதில்லை.  ஆண்கள் பலவீனமாக உணரும் போதெல்லாம் ஒரு ஊன்றுகோல் போல பெண்ணை பயன்படுத்துகிறார்கள். அதற்காக காதலிக்க தொடங்குகிறார்கள். அப்போது இன்னும் பதற்றமாகி தன்னை நியாயப்படுத்த, தம் ஈகோவைக் காப்பாற்ற நிறைய பொய்களை கட்டமைக்கிறார்கள். ஒரு பெண் அவனை ஏற்கும் போது அவன் நிதானமாகிறான். தன்னம்பிக்கை பெறுகிறான். அப்போது “அட இவள் வெறும் பெண் தானே” என அவனுக்குத் தோன்றுகிறது. உடனே அவன் திருந்தினால் பிரச்சனை இல்லை. ஆனால் அதன் பிறகு தான் அவன் தனது இந்த ஏமாற்றத்தை மறைக்கும் வேலைகளில் ஈடுபடுவான். அதனால் தான் காதல் பலவீனத்தின் வெளிப்பாடாக, அநீதியின், ஏற்றத்தாழ்வின் நிகழ்த்து களமாக இருக்கிறது. அதனாலே காதலின் பெயரில் ஆண்களும் பெண்களும் எலும்புத் துண்டுக்கு அலையும் நாயாக, மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் குழந்தையாக பரஸ்பரம் நடத்துகிறோம். நாம் அந்த ஏற்றத்தாழ்வை, அடிமைத்தனத்தை, பொய்களைக் கூட ரொமாண்டிசைஸ் பண்ணுகிறோம். அதனாலே வலுவான ஆண்கள் காதலிப்பதில்லை என புக்காவஸ்கி சொல்கிறார். எனக்கென்னவோ சமத்துவத்தை விரும்புகிறவர்கள் காதலிக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. ஒரு பெண்ணை காதலிப்பதே இவ்வளவு பிரச்சனைகளைத் தரும் எனும் போது பலரை ஒரே நேரத்தில் காதலிப்பது (polyamory) நம்மை துன்பம் கடலில் ஆழ்த்தி விடும். இன்னும் சொல்லப் போனால் காதலின் போதாமையை உணரும் ஆண்களே மேலும் மேலும் பலவீனமாகி ஒரே நேரத்தில் பல உளவியல் ஊன்றுகோல்களை நாடுகிறார்கள். ஒரு பெண்ணை ஊன்றி நிற்க முடியாதவன் பல பெண்கள் மீது சாய்ந்து மட்டும் நின்று விடவா போகிறான்?     https://uyirmmai.com/news/society/loving-multiple-women-at-once-r-abilash/  
  • சாந்தி அக்கா! நீங்கள் ஏதோ சொல்லவாறியள் எண்டு விளங்குது. ஆனால் என்னெண்டுதான் எனக்கு விளங்கேல்லை? 🙃
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.